செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் | Lakshman Sruthi

  Рет қаралды 2,325,559

Lakshman Sruthi

Lakshman Sruthi

Күн бұрын

Пікірлер: 367
@TTTV98942
@TTTV98942 5 ай бұрын
மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள் இந்த ஐயா, ஐயாவுக்கு நல் வாழ்த்துக்கள் மேலும் வணக்கங்கள்.❤💘🙏
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Жыл бұрын
என்னத்தான் இருந்தாலும் இந்த மாதிரி பாடல்களை அடித்து கொள்ள நவீன இன்றைய காலத்தில் எவரும் இல்லை, திருச்சி லோகநாதன் வாரிசு தீபன் சக்கரவர்த்தி சிறப்பு
@karthikeyanr9643
@karthikeyanr9643 20 күн бұрын
இதுபோல் பல அற்புதப் பாடல்களை இயற்றிய கவிஞர் கண்ணதாசனை மறக்க இயலுமோ .
@vivekraju5109
@vivekraju5109 19 күн бұрын
தீபன் சக்கரவர்த்திக்கு க்றல் வளம் பெருமைக்குரியது
@velunagarajan3941
@velunagarajan3941 3 жыл бұрын
பாடல் சிறப்பு பாடியவர் பாடிய விதம் மிகவும் சிறப்பு அவர் குரல் அருமை அருமை வாழ்க வளமாக .......
@KishoreKumar-vj1in
@KishoreKumar-vj1in 2 жыл бұрын
Reallyfantatictoneandtunealso.kavignars ownfilm too.
@govindakasturi150
@govindakasturi150 Жыл бұрын
@@KishoreKumar-vj1in .
@vivekraju5109
@vivekraju5109 5 ай бұрын
ஆமிழின் அழகை இ ப்படிவடித்தாலாறே அருமை அருமை தீபன்சக்கறவதி புகழ் வாழ்க
@balasubramaniamps5966
@balasubramaniamps5966 3 жыл бұрын
தந்தையின் குரலை உள்ளடக்கியவர் தீபன் சக்கரவர்த்தி அவரை பாராட்டாமல் இருக்க முடியாது பூங்கதவே தாள்திறவாய் இந்தப் பாடல் மிக இ இனிமையானது
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
படியவரருமைவல்துக்கள்
@BilalSaifudeen-qf4f4c
@BilalSaifudeen-qf4f4c Жыл бұрын
@@jegathajegatha18 என்ன மொழி இது?
@Siva-bk6nq
@Siva-bk6nq 3 жыл бұрын
தமிழ்த்திரை உலகில் சாகாவரம் பெற்றபாடல்
@rkvsable
@rkvsable 2 жыл бұрын
True🙏🙏
@nagarajt2470
@nagarajt2470 4 ай бұрын
இசையும் பாட்டும் நிலைத்துவிட்டது. இறவாப்புகழ் பெற்றது.வாழ்க தமிழ்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் மறையாது..!
@karthikeyanr9643
@karthikeyanr9643 3 жыл бұрын
கண்ணதாசனின் பாடல் வரிகளை மறக்க
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 3 жыл бұрын
சாகா வரம் பெற்றது என்பதை இதை சொல்வார்கள்
@sivakumarsivakumar6103
@sivakumarsivakumar6103 4 жыл бұрын
2020 யாரெல்லாம் இந்த பாட்டை பதிர்களோ லைக் பண்ணுங்க
@k.vijayadoss7374
@k.vijayadoss7374 4 жыл бұрын
Mn
@MohamedaliALI-eb1cr
@MohamedaliALI-eb1cr 4 жыл бұрын
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் அருமை அருமை
@pauljeyaseelan3259
@pauljeyaseelan3259 4 жыл бұрын
Myself.
@arunprakashfyigaohde2800
@arunprakashfyigaohde2800 Жыл бұрын
x0,z
@Nihrir548
@Nihrir548 4 ай бұрын
2024
@venkatesann1305
@venkatesann1305 Жыл бұрын
அடக்கம், அமைதி, அற்புதம், ஆனந்தம், எல்லாம் நிறைந்த ஏற்ற மிகு பாடல்.
@thecardosasview9983
@thecardosasview9983 Жыл бұрын
என் நண்பர் லஷ்மண் இசைக்குழுவில் தீபன் சக்ரவர்த்தி அசத்தல் பாடல் அருமை
@vaduvurkanagasabai3540
@vaduvurkanagasabai3540 3 жыл бұрын
அருமை.. ரொம்பவும் பிடித்தமான பாடல்
@muthukumarank259
@muthukumarank259 Жыл бұрын
அந்த காலத்திலே இப்படி ஒரு நல்ல பாடல் வந்தது நினைக்கும் போது மனசு நிம்மதி அடைகிறது.
@babudhakshina8311
@babudhakshina8311 4 жыл бұрын
தமிழ் திரையுலகின் முதல் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின் அருமைப்புதல்வர் தீபன் சக்ரவர்த்தி!
@loganathanamirtha8792
@loganathanamirtha8792 3 жыл бұрын
Super
@jedsamy2944
@jedsamy2944 2 жыл бұрын
அழகாக பாடுகிறார். இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி
@subbiahmuruganandam1028
@subbiahmuruganandam1028 Жыл бұрын
F41rww5oi
@t.dsekarkamalasekar5378
@t.dsekarkamalasekar5378 Жыл бұрын
Excellent deepan
@hgbghhhj
@hgbghhhj Жыл бұрын
HIL lo😂😮 to❤ AAq ft by by Mom Wl😊
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 Жыл бұрын
குரல் வளமும் தமிழின் உச்சரிப்பும் அருமை சார். Thank you for the ever green song 💚
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 3 жыл бұрын
அருமையான பாடல் தீபன் சக்ரவர்த்தி வாழ்த்துக்கள்
@BalaProfessor
@BalaProfessor 11 ай бұрын
Ever ever greenstone of T.R.Mahalingam. Good repetition..Good singing. Hats off to Laxman Sruthi.
@tonyindiasmulesongs
@tonyindiasmulesongs 11 ай бұрын
Yes....Agree....100%
@sivaramanakumari7748
@sivaramanakumari7748 3 жыл бұрын
காதுக்கு இனிமையான பாடல் வரிகள் மற்றும் பாடிய தீபன் சக்ரவர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 жыл бұрын
வாக்கு சுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளது. குரல் இனிமையாகவும் வளமையாகவும் உள்ளது. பின்னணி பாடுவதில் நல்ல எதிர்காலம் ஏற்பட தீபன் சக்கிரவர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kruk3861
@kruk3861 2 жыл бұрын
Give more songs pl deepan
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
T.r mahalingam ayya pugal vaalga
@sitalakshminarayanan6136
@sitalakshminarayanan6136 2 жыл бұрын
Super
@Lotus2963
@Lotus2963 2 жыл бұрын
Vaype illa Raja. Tamil therinja singer ku Tamil cinema la chance kidaikkathu.
@sujathamohandass5455
@sujathamohandass5455 Жыл бұрын
அருமையான பாடல்.இவருக்கு திரைதுறையில்அதிக வாய்ப்பு வழங்கி இருக்கலாம் .
@savarifranca7543
@savarifranca7543 Жыл бұрын
Yes but it has not given
@aacnsivasankarik9583
@aacnsivasankarik9583 Жыл бұрын
இல்லை , சினிமாதுறை இவரை பயன்படுத்த தவறிவிட்டது .
@dhandapani4266
@dhandapani4266 Жыл бұрын
இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டை அசைக்க.....
@balasubramaniamps5966
@balasubramaniamps5966 3 жыл бұрын
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா நல்ல இனிமையான குரல்
@seyedmeeranmuzzammil
@seyedmeeranmuzzammil 2 жыл бұрын
மனதுக்கும் செவிக்கும் இன்பமூட்டும் பாடல் அருமை வாழ்த்துக்கள்.
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 жыл бұрын
தீபன்சக்கரவர்த்தி ஐயா பாடிய செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
@renganathansbi3557
@renganathansbi3557 2 жыл бұрын
Sravanthi.pookkal.cinima.song
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
அருமை ஸார் காலம் உள்ளவரை உங்கள் குரல் நிற்கும்.வாழும்.
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 2 жыл бұрын
அற்புத பாடகர் ஏனோ மேலே வரல வருத்தம்
@janardhananthillainataraja9439
@janardhananthillainataraja9439 3 жыл бұрын
தீபன் சார் அருமை...
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
70 ஆண்டுகளைக் கடந்து உயிர்ப்புடன்!!!!!!!!!!
@bharathimohan1020
@bharathimohan1020 2 жыл бұрын
விரல் விட்டு எண்ணக் கூடிய பாடல்களை மட்டுமே பாடியுள்ள திரு. தீபன் சக்ரவர்த்தியின் பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கும்
@rkvsable
@rkvsable 2 жыл бұрын
True
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
அழகான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சார்
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமையிலும் அருமை
@helanhelan3093
@helanhelan3093 2 жыл бұрын
பழைய பாடல்கள் எல்லாம் தேனிலும் இனிய மதுரம்
@VishnuVishnu-de5yk
@VishnuVishnu-de5yk Жыл бұрын
அழகான பாடல் அருமையான பாடல் அழகான இசை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அன்புடன் கண்ணபிரான் நாட்டாமை சேனுர் காட்பாடி வட்டம் வேலூர்6
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 Жыл бұрын
Pronounciation of Tamil is very fine equal to our poet Vairamuthu. Long live Mr.Deepan.😇😇😇
@gopalanv7412
@gopalanv7412 Жыл бұрын
Comparing Vairamuthu is some what astonishing. If you compare Vairamuthu to the great lyric writer kannadasan or Valli he is no where. It's my opinion . People may differ, but I don't mind.
@chandrasekaran7797
@chandrasekaran7797 Жыл бұрын
வாழ்த்துக்கள் Lakshmanan ஸ்ருதி 🎉🎉🎉
@karthishkarthish6109
@karthishkarthish6109 Жыл бұрын
பாடலும் அருமை பாடியும் அசத்திவிட்டார்
@sendrayanperumal9941
@sendrayanperumal9941 3 жыл бұрын
அண்ணா மதிய வணக்கம் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் குரல்வளம் இனிமை யாக உள்ளது அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள்
@arulponnusamy4480
@arulponnusamy4480 Жыл бұрын
அருமை
@ganesandevasthanam9640
@ganesandevasthanam9640 3 жыл бұрын
You are தெய்வ புதல்வன் தீபன்
@narayanantva4732
@narayanantva4732 3 жыл бұрын
Very beautiful song and music. I am 80. Still I hear and enjoy this beautiful song at least once a month. I even sing it. Deepan has sung it very beautifully recalling the memory of TRM
@sithyjazeera3025
@sithyjazeera3025 Ай бұрын
Theepan awarkal Aramba kalathil intha paatu padoyathai ketka aasai plese itried several times but did not get it please give thag song again .i saw it it the T.V many years ago.still its in mh minc and ears.
@tamilvanans9547
@tamilvanans9547 3 жыл бұрын
Thanks. Tamilvanan mayiladuthurai
@Sam-uc1ng
@Sam-uc1ng Жыл бұрын
மனம் காற்றில் மிதக்கிறது.வாழ்க வளமுடன்.
@RajaGuru-b2i
@RajaGuru-b2i 9 ай бұрын
காலத்தால் அழியாத சிறப்பான பாடல் ❤
@clydellaperies4721
@clydellaperies4721 3 жыл бұрын
I have danced for this song in my school concert. Now I am going to celebrate my 70th birthday soon. Even now when I visit my village, they call me "Chenthamil thenmolyal". What a sweet song. Bringing all the memories back. Thinking about those school days in Tuticorin and Vembar in Tamil Nadu. Thank you.
@kalathangavelsamy8652
@kalathangavelsamy8652 3 жыл бұрын
Akka u are clydellakka studied in st Mary's college tuty am i correct i am manimehala pachai apuram your mum was student of my mum if it so reply
@clydellaperies4721
@clydellaperies4721 3 жыл бұрын
Hello Manimehala, You are right about St. Mary's college. But I wasn't sure about my mum. I am sure she studied in Tuticorin. I remember Pachai apuram. My grandma used to be midwife and she used to work around those villages. Do you live in UK now?
@kalathangavelsamy8652
@kalathangavelsamy8652 3 жыл бұрын
I am in sivakasi yr mum is worked n our school kandasamy nadar school ur friend is rasikka is it so how where are u now how are you
@kalathangavelsamy8652
@kalathangavelsamy8652 3 жыл бұрын
Sorry ranikka
@clydellaperies4721
@clydellaperies4721 3 жыл бұрын
@@kalathangavelsamy8652 It is good of you to recognise me. My friend is Ranibai, Rani. We are still in contact. We live in UK. Did you study at St. Mary's college? I would like to know more about you. I think my mum taught sewing in Pachai apuram. Do you know Mallika from. pachia puram? Thank you.
@jesumariangnanaarul3049
@jesumariangnanaarul3049 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் முழுப்பதிவையும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
@subramanniyan8351
@subramanniyan8351 Ай бұрын
,பனழயபாடல்அருனமவாழ்த்துக்கள்
@anverbasha7396
@anverbasha7396 3 жыл бұрын
Super super super super super.
@sjayalakshmi1952
@sjayalakshmi1952 3 жыл бұрын
Deepan's voice looks typically like Mahalingam sir's, well singing Deepan
@r.balasubramaniann.sramasa5780
@r.balasubramaniann.sramasa5780 4 жыл бұрын
Excellent singer thank you so much
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
சாரோட குரல்வளம் அருமை அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@velusamyyogeswary7934
@velusamyyogeswary7934 3 жыл бұрын
Arumaiyana song, enadhu anbu appavukku pidhitha song, Appa illadha inthaulagil ippaadalai ketka vaiththamaikku thanks,
@tejasvar.r623
@tejasvar.r623 2 жыл бұрын
தீபன்ஜி அழகான உச்சரிப்பு குரல் வளம் மிகவும் அழகாக பாடுகிறார் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் பிடித்தமான பாடல் .
@narashimanarayananseshadre2244
@narashimanarayananseshadre2244 Жыл бұрын
P The only l
@sainivin2896
@sainivin2896 3 жыл бұрын
Brilliant singing all the best
@prabuprabu9854
@prabuprabu9854 3 жыл бұрын
Annan voice la entha song kekka arumayaga erukku😊🙏
@vinodhrathnaa
@vinodhrathnaa 3 жыл бұрын
அருமை....Great
@kanirajraj4747
@kanirajraj4747 3 жыл бұрын
B B
@dharshanvideos6091
@dharshanvideos6091 4 жыл бұрын
இனிய பாடல்கள்,,👍👌💐
@ramanathansubramanian6283
@ramanathansubramanian6283 3 жыл бұрын
Too good singing by Deepan. Very difficult song sung with all notations right is something dufficult. Deepan dear you really made it. I am an admirer of your father s songs nd very happy you carry it through. God bless
@munnar55
@munnar55 Жыл бұрын
Super Deelpan
@natarajanponnusaamy9246
@natarajanponnusaamy9246 3 жыл бұрын
Special typical pronouncation of lyrics by Deepan Hats off
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 4 жыл бұрын
அருமை அருமை ரொம்ப நல்லா இருக்கு
@nvganapathyammal1255
@nvganapathyammal1255 3 жыл бұрын
.மகன்.
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 5 ай бұрын
An excellent song very well sung under the able support of Lakshman Shruthi orchestra.
@mangalamram8627
@mangalamram8627 2 ай бұрын
Supera phadarar deepanchakravarthy exalant vaice superb🎉
@g.panneerselvamselvam1110
@g.panneerselvamselvam1110 3 жыл бұрын
Super super Deepan keep it up.tanq.
@vivekraju5109
@vivekraju5109 7 ай бұрын
இவரது குரலுக்கு மயங்காதவ்ர்கல் யாரும் இல்லை
@msudhakar5348
@msudhakar5348 3 жыл бұрын
Beautiful singing by Deepan sakaravarthy.
@nagarajt2470
@nagarajt2470 5 ай бұрын
காலங்களுக்கும் கேட்டு மகிழும் இசை
@dharapuramagrotech6925
@dharapuramagrotech6925 3 жыл бұрын
அற்புதமான ஒரு பாடல்
@r.balasubramaniann.sramasa5780
@r.balasubramaniann.sramasa5780 4 жыл бұрын
Arumaiyana song TR MAHALINGAM
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Жыл бұрын
Deepan chakravarthien kural miga arumai.enakku migavum piditha paadal idhu.
@shankarmarakamudiyathasong2333
@shankarmarakamudiyathasong2333 4 жыл бұрын
Amazing voice. great singing.vazhthukkal sir.Arumaiyana vucharippu tempo your timingall so very nice.
@Pretty-78
@Pretty-78 3 ай бұрын
Super voice and singing
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 жыл бұрын
Indha paattin vayasu 62 innum ilamayagathan ullathu. Idhuthan MSV ulagam ullavarai. Oruththanaalum indha levelukku varamudathu.
@shanmugavadivel7684
@shanmugavadivel7684 Жыл бұрын
Voice is so sweet. Remember T.R.Mahalungam.
@rajamanickamk9397
@rajamanickamk9397 3 жыл бұрын
Super sir wonderful.
@selvarajr2310
@selvarajr2310 2 жыл бұрын
அருமை அருமை அருமை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் படியுள்ளார்
@kruk3861
@kruk3861 2 жыл бұрын
Marvellous i am crying
@kruk3861
@kruk3861 2 жыл бұрын
We want to see you sir
@chandrasekaran7797
@chandrasekaran7797 Жыл бұрын
Excellent arrangements thank you so much to Lakshman Sruthi. 🎉🎉🎉
@g.panneerselvamselvam1110
@g.panneerselvamselvam1110 3 жыл бұрын
DEEPAN SUPER VOICE KEEP IT UP.I LIKE IT THIS SONG VERY VERY MUCH TQ.
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 3 жыл бұрын
Only masculine voice I am hearing after his father my favourite singer.
@chandrasekaransundarrrajan712
@chandrasekaransundarrrajan712 4 жыл бұрын
Super deepan
@user-lm2ht2gt8t
@user-lm2ht2gt8t 6 ай бұрын
Nice song.sung beautifully by Deepan. Like his father.😊😊
@RaviChandran-uj2kg
@RaviChandran-uj2kg Жыл бұрын
மிகவும் அருமை நல்வாழ்த்துக்கள்
@raghuram7321
@raghuram7321 3 жыл бұрын
The world music super star the one and only the great isaikkadavul msv ayya.
@paulrajveerapathiran7143
@paulrajveerapathiran7143 4 жыл бұрын
great performance.
@user-ct4ds7ch2m
@user-ct4ds7ch2m 4 жыл бұрын
தீபன் அருமை யாக ப் பாடினார்...மேகத்தைக் கூந்தல் முடித்தவளோ'பகுதி விடுபட்டது ஏனோ..
@palaniappanlakshmanan4212
@palaniappanlakshmanan4212 3 жыл бұрын
Carnatic music
@jaykarai9710
@jaykarai9710 3 жыл бұрын
It's only in the movie, not many people have heard it. It would have been nice if it was added. May be time crunch!!
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 3 жыл бұрын
Excellent thanks
@sriramanr4451
@sriramanr4451 10 ай бұрын
Super song.old is gold.sri avadi
@radhakrishnangovindaraj4601
@radhakrishnangovindaraj4601 2 күн бұрын
Everyone is getting old. I me myself. So sad to hear Deepan Chakravarty voice struggling now. He must be above 70s now.
@shabhithashree2932
@shabhithashree2932 3 жыл бұрын
பாடலுக்கு இடையூறாக உள்ள அந்த தபேலா சத்தத்தை கொஞ்சம் குறைத்தால் பாடல் கேட்பதற்கு இனிமை தர வாய்ப்பு இருக்கிறது
@manoharc2887
@manoharc2887 3 жыл бұрын
Beautiful song and presented beautifully !
@reginamary4271
@reginamary4271 4 ай бұрын
அருமையான குரல் கடவுளுக்கு நன்றி
@johnfrancis9280
@johnfrancis9280 2 жыл бұрын
Beautiful presentation by dheepan sir, hatsoff
@arumuganainar1233
@arumuganainar1233 Жыл бұрын
இனிமையான பாடல்கள்
@barrypillay9635
@barrypillay9635 3 жыл бұрын
Best of T R M Sir Well Sung Great Memory of a great Actor really Enjoyed In Sheppie S Africa.
@shankarmarakamudiyathasong2333
@shankarmarakamudiyathasong2333 2 жыл бұрын
sir really fantastic performance. Excellent voice.Amazing. hearty congrats. By TMS Stage Singer Shankar manali chennai. old is gold song.
@ismailkalilahmed3496
@ismailkalilahmed3496 3 жыл бұрын
Arumaiyana padal
@asokanasokan4373
@asokanasokan4373 10 ай бұрын
Deepan chakravarthi supreme singer like our T.R.Mahalingam Old top singer... super song about 'Penmai'.....
@rajanrajenthiran9131
@rajanrajenthiran9131 3 жыл бұрын
அருமை
@suryakumari2350
@suryakumari2350 7 ай бұрын
Unforgettable song
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
Azhagu Malar Aada by Soniya
10:53
Vijay Television
Рет қаралды 2,1 МЛН
s.janaki live singaravelane deva/nazarali/nee leela padeda
8:43
Nazar Ali
Рет қаралды 9 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17