ஊழலோ ஊழல் வாழ்க திராவிட மாடல் வளர்க தமிழ்நாடு வாழ்த்துக்கள்🎉🎉
@dknaidu100Ай бұрын
Arappor pls take this case to Supreme Court
@shanmugasundarams7566Ай бұрын
மேலும் மேலும் ஊழல் செய்ய ஆசை
@YGViewsTamizh786Ай бұрын
MGR TV தியாக செம்மல் திரு.செந்தில் பாலாஜி அவர்கள் மீது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி ....மீண்டும் மாண்புமிகு அமைச்சர் ஆவார் சில தினங்களில்
@vasanthakumark2372Ай бұрын
காலதாமதமான நீதி இவர்களுக்கு உதவி செய்கிறது...
@123saaiАй бұрын
Kalikalam sir
@MarimuthuG-k9fАй бұрын
தமிழ்நாட்டு அரசியல் யார் உத்தமர் நீங்க நேர்மையான பத்திரிக்கையாளர் இதற்கு பதில் சொல்லுங்க மிஸ்டர்
@69manmathanАй бұрын
Tamilnadu people will try to find new ways to do corruption. No one in the society feels guilty to earn by wrong means. Corruption is slowly getting accepted. With DMK government it becomes a skill and achievement.
@rajasekaranramasamy7758Ай бұрын
Absolutely correct. Let the society think about it. Educated Youngsters will have a bad situation.
@ravisankarravi375Ай бұрын
S i போலிஸ் செலாஸ்ன் பட்டியல் சோல்வும்
@123saaiАй бұрын
What happened to golden hair judgment🎉
@rajamanickamc3770Ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக இருந்தாலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பங்குபோட்டுக்கொண்டு மக்களின்வரிபணத்தை வீணடிக்கும் இவர்களின் தில்லாலங்கடி வேலையை தவிர்ப்பது நல்லது செய்ய வேண்டும்.சட்டத்தில்ஆயிரம்ஓட்டைகள் பணம் கொடுத்தால் ஆயிரம் மனசாட்சியில்லாத வழக்கில் கள்.எத்தனைவழக்குகள் இருந்தால் என்னபயன்.
@thiyagarajan732Ай бұрын
அதாவது விசிக சொல்லுற ஒடுக்கபட்ட மக்கள் சரியா
@MarimuthuG-k9fАй бұрын
சரிங்க ஸார் படிச்ச நேர்மையானவர் ஏன் பணம் கோடுக்க வேண்டும் இதர்க்கு பத இக் லவ் சொல்லுங்க
@0rk762Ай бұрын
Kcp channel ஆ இது?
@MarimuthuG-k9fАй бұрын
உங்க பேட்டி பார்பதற்கு எங்களூக்கு கேவலமாக இருக்கிறது
@rajasekaranramasamy7758Ай бұрын
ஏன் புரோ
@senthamaraikannan1771Ай бұрын
😂😂😂PODA DAI PODA ORAMA!!!😂😂😂
@paramasivamthirumeni1981Ай бұрын
ஜெயராமன் சார் மின்சார வாரியத்தில் ஊழல் என்று பேசுகிறீர்கள்.இதனை மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகாராக பெட்டீஷன் கொடுத்தீர்களா?என்பதையும் மக்களுக்கு சொல்லவும்.
@rajasekaranramasamy7758Ай бұрын
சரியான கேள்வி புரோ. தனி நபரிடம் இதை எதிர் பார்க்கும் நம்மளை போன்றோர் அரசிடம் இதை கேட்பதில்லையே.