I like astrology opinion of professor Vimalan sir and simma and Kumar Iyer and now I like your astrology opinion sir
@bhalamuruganssubramaniam63414 жыл бұрын
ஐயா வணக்கம் 11ம் இடத்தில் செவ்வாய் எனக்கு உள்ளது தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் தனியார் கம்பெனியில் சாதாரண வேலையில் சேர்ந்து மிக உயர்ந்த பதவிக்கு வந்து பின் வெளியே வர வேண்டிய சூழ்நிலை தற்போது சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து மிகவும் நல்ல நிலையில் உள்ளேன் நீங்கள் கூறியது அப்படியே என் வாழ்வில் பிரதிபலிக்கிறது நன்றி ஐயா
@206bharathi65 ай бұрын
7th place 💯 yarum ithu mari sonnathu illa. Such a great person ever seen as a astrologer
@karthikakrishnan40765 жыл бұрын
2ல் செவ்வாய்... உன்மையை பேசுரேன்.. பழகியவர்கள் அனைவரை என்னை ஏமாற்றியது தான் மிச்சம்... செவ்வாய் சூரியன் சேர்க்கையும்.. இப்படி ஒரு படைத்தை கடவுளைக் கேட்டு புளம்புகிறேன் தினமும்
அன்ணா என் ஜாதகத்தில் தனுசு லக்கினம் 5ம்இடத்தில் செவ் நீங்கள் கூறியது போல் என் இரண்டு குழந்தைகளை கன்டிப்பகாவும் பாதுகாப்பகவும் காத்து வருகிறேன் எணக்கு புத்தி கூர்மை ஆதிகமக இல்லை மிக மிக சரியாக சொன்னிர்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasekaranchinnappan4765 жыл бұрын
சனி செவ்வாய் சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..
@sarathis43805 жыл бұрын
I am also waiting because enaku 8il Sani sevai serkai ullathu
@eruditenaga5 жыл бұрын
எனக்கு 2ல் சனி செவ்வாய் கூட்டு. சிம்ம லக்னம்.
@kgopinathan21484 жыл бұрын
Sevai and chandiran combination please.
@banumathim144 жыл бұрын
4ல் செவ்வாய் சனி இருந்த பலன் சொல்லுங்க சார்
@bkeditz6243 Жыл бұрын
மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வாழ்க்கை மிக போராட்டம் நடத்தி தான் வெற்றி பெற முடியும்
@jdilip5554 жыл бұрын
You are accurate of Mars in 9th House. I know a person having it, going to every single temples in all districts of Tamil Nadu , organising and collecting money for helping mass of people, Aanmeegha theduthal theeviram! Romba Superrr!! Mikka Nandri Sir.. 👍😊
@yogaforpeacefullife7 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு. மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@kgopinathan21484 жыл бұрын
It almost the same quality which Suryan has, it seems. Thanks for the information.
@d.vinothramanathan75523 жыл бұрын
நடைமுறையில் சரியாக உள்ளது.கண்டிப்பாக ஒருமுறை திருவெண்காடு புதன் கோவில் வரவும். நன்றி
@akmark82115 жыл бұрын
நீங்க சொல்வது 👌, உண்மையை சொல்லி சண்டை வந்தது தான் மிச்சம்.. 😂
@makemyzoomclassraid6903 жыл бұрын
why blood-u same blood-u
@rajyahoob2 ай бұрын
This is what I was looking for a long time, thank you. I never understood how house numbers were calculated, your video explains very well. 😄
@KondrankiDhanasekar2 ай бұрын
You are welcome!
@GKSUSK Жыл бұрын
வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்
@shivalingampk50135 жыл бұрын
ஐயா, பரபரப்புள்ள தலைப்பை போட்டு subscibe வாங்குவார்கள். ஆனால் உள்ளே போனால் ஒரே குப்பை, ஒரே repetition. இவர்களுக்கு இடையே எந்த உள் நோக்கமும் இல்லாமல் உண்மை தன்மையுடன் எழுதி வருகிறீர்கள். ஒவ்வொன்றும் ஒரு முத்து. வளர்க உங்கள் ஜோதிடப் பணி. 🙏🙏🙏
Lagna athipathi Mars in 12th house for vrichiga lagna. Will he act as lagna athipathi or 6th athipathi or virayam athipathi??
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@baskard5260 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@shankaranarayanan97304 жыл бұрын
ரிஷப லக்னம் கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் 7ல் செவ்வாய் ஆட்சி பலன் கூறுங்கள் ஐயா
@DurgaDevi-vd3cj5 жыл бұрын
Super bro.💐💐😍😍👌👌👍👍🙏🙏
@arvindkumar-xi3rp2 жыл бұрын
I know a person having Mars exhalted I'm second house, the significance what kondranki sir told is 100percent correct, now she is suffering from inlaw family matters, and family matters, she doesn't know how to talk in ease manner
@advocatekslnarain58637 ай бұрын
மிகவும் அருமை 👋👌
@StarTheFantasy4 жыл бұрын
அய்யா... எனக்கு தனுசு வீட்டில் செவ்வாய் இருக்கு. ஆனால் அது எனக்கு 5 ஆம் வீடு இல்லை. அங்கே எனக்கு லக்னம் இருக்கு. நீங்கள் சொல்லும் பலன்கள் இதனால் மாறுபடுமா? இல்லை, நீங்கள் கூறும் பலன்களை தாண்டி வேறு பலன்களும் இருக்க வாய்ப்புண்டா? அவ்வாறாயின் ஒட்டு மொத்த ஜாதகத்தையும் எப்படி அலசி ஆராய்ந்து பலன் சொல்கிறீர்கள்? மாறிக்கொண்டே இருக்கும் கோச்சாரத்தில் இங்கே எது தான் நிதர்சனம்?
@Mylittlewonders3495 жыл бұрын
Pls upload sevvai dhosam and it’s exceptional rules sir
@pattabiraman544 жыл бұрын
5ல் செவ்வாய் எனக்கு 8 ல் செவ்வாய் மகனுக்கும் உள்ளது. நீங்கள் கூறிய கருத்துக்கள் மிக சரியாக ஒத்து வருகிறது.வாழ்த்துக்கள்
@srinivasanmahalingam99464 жыл бұрын
True sir am Simha lagnam and chevvai in lagnam. I always meet with accidents and am straight forward
@ramakrishnang9275 жыл бұрын
மீனம்/லக்னம் 12 ல் சுக் +செவ் இருக்கு & 11ல் சனி+ சந் இருக்கு &லக்னதில் பு +சூ இருக்கு இப்படி கிரகங்கள் சேர்ந்து இருந்தால் என்னகும். ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
@priyarajendhiran32612 жыл бұрын
Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Meena Laknam,thulam rasi,Swathi star, Epdi irukum??
@greenparrot4494 жыл бұрын
ஸ்வாமி நீங்க சொன்ன கேது நின்ற பலனை பார்த்தேன்..எனக்கு என்ன சந்தேகம் என்றால், லக்கினத்தை பார்ப்பதா அல்லது ராசி கட்டத்தில் பார்ப்பதா...என்னுடைய ராசி தனுசு..ராசியிலிருந்து சிம்ம கேது 9 ம் இடம் வருகிறது..லக்கினம் கும்பம்.. லக்கினத்திலிருந்து கேது 7ல் வருகிறது.. நீங்கள் சொன்னது லக்கினத்திலிருந்து...அப்படியென்றால் ராசியிலிருந்து என்ன பலன்
@NarenRNGaming5 жыл бұрын
Sevai+ ketu in 12th house (mesham),what sir?
@balasubramaniyans14262 жыл бұрын
Valuable and excellent sir thank you
@santharangarajangansharang43988 ай бұрын
Sir 3 lo Dhanulaganam Simarase yanga papa ku Thambi Thangachi erupala sir Endhakolay dhiki Sahodharabhavana eruka sir
@banumathikannan13914 жыл бұрын
Magaram lagnam kadakathil chevvai yudan suriyan enna plan
@sabithakanagu48395 жыл бұрын
Kadagam2il sevvai neecham palan sollunga sir
@vishnousj18714 жыл бұрын
ஐயா நல்ல பதிவு, லக்கினாதிபதியே செவ்வையாக இருந்து 7ல் இருந்தால் என்ன பலன்?
@ravisankars66778 ай бұрын
Sir en jatha kathil sevvai viyalan 8til ullathu mesa veedu eppadi irukkum
@muralisankar23765 жыл бұрын
Thank u sir,for ur video
@alwaysbehappy94665 жыл бұрын
Super... Pls upload chevvai dosham exceptions and details before marriage
@mevithabiku92035 жыл бұрын
9il sevai (aatchi petru) + rahu in 6 degres.. idha sevai ketruchal endru solalama
@aruldarwin35525 жыл бұрын
Super sir.. useful videos.. thank you...
@santhininimal24474 жыл бұрын
Thank you sir..
@manojsed5 жыл бұрын
Arumaiyaana villakkam Sir
@nowmakeyoulaugh4 жыл бұрын
ஜாதகத்தில் சனி செவ்வாய் செயற்கை பலன்கள்
@akshithar67282 жыл бұрын
Yes sir correct ennoda brotherku 2il sevai eruku
@vijaykumary54275 жыл бұрын
Really true chevvai in 12 th house... But need detailed prediction.
சந்தி+செவ்வாய் 9ல் இரண்டு ஒரே நட்சத்திர சாரம் மிருகசீரிஷம் 3ம் பாதம் 15:14 பலன் சொல்லும் போது ஒன்னும் ஆகாது ஆன பரவாயில்லை என்று சொன்னீர்கள் எனக்கு சரியாக விளங்கவில்லை
@kkrushendrababu87162 жыл бұрын
Thank you sir, if you can also cover Paravai phangals .it would benefit the learner s, sir
@keerthikar44913 жыл бұрын
2 இல் செவ்வாய் சனி துலாம் லக்னம் என் பையனுக்கு
@selvaanus36544 жыл бұрын
Guru ji sukkiran theisai chanran puthi nadappu Eppadi irukum
@supriyanar40112 жыл бұрын
Sir rasi kattam pakkanuma illa navamsam kattam pakanuma
@ஜெயக்குமார்-ண7த5 жыл бұрын
KZbin இல் ஐயா அரசாங்க வேலை இக்கு எந்த கிரகம் கொஞ்சம் அது குறித்து கனொலி இல் சூரியன்,செவ்வாய்,குரு ,சனி,ராகு, விளக்கம் தருமாறு விரும்பி கெட்டு கொள்கிறேன் ஐயா
@seth41955 жыл бұрын
What if Mars in the 8th house in exaltation position ?
@alagupandi17815 жыл бұрын
என் மகனுக்கு 9ல் செவ்வாய் உச்சம் பெற்று இருக்கிறார்,என் மகளுக்கு 11ல் செவ்வாய் நீச்சம் பெற்று உள்ளார் ..
@ramilaramila50314 жыл бұрын
em ponnukku lagnathil sevai 9 years old neenga sonnmathiri thlumbu ulathu 2 vayasula hot milk fire accident achi. ippo saryachi neck &shoulderla thalumbu inum marala . em ponnu docter aganum yennudaya aasai.
@vinothkumar.vkumar90125 жыл бұрын
லக்னத்திற்கு 4லும் ராசியில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் ஐயா. நான் கும்ப லக்னம், ரிஷப ராசி.
@SivaSiva-vy5jp5 жыл бұрын
கன்னி செவ்வாய் கடலும் வற்றும் என்பதன் அர்த்தம் என்னங்க sir
@maranliya23423 жыл бұрын
Sir, Rishabam la Sevvai yudan Raghu serndhaal Dhig Palam irukumaa?..
@sudhakashyap96975 жыл бұрын
Kanni lagnam chevai..irruku..ad doshama..modala veetu le chevai dosham a...pl sollunga
@mohanajayaraj47432 жыл бұрын
7th house sevvai explanation sema comedy.. I am hurting that person but explanation sema comedy🤣
Sir enaku 8 il suriyan, sukaran, sevaai, puthan eruku. Enna palan video podunga.
@shankaranarayanan97304 жыл бұрын
"கன்னி செவ்வாய் கடலும் வற்றும்" என்று ஒரு பேச்சு வழக்கு இருக்கின்றது... அதற்கு அர்த்தம் என்ன ஐயா
@jdilip5554 жыл бұрын
Actual correct phrase is " Kanni Chevvai *Kadan* vattrum" ..not Kadal Vatrum.. Its a misnomer.. They can easily pay all debts.. Moreover First Lord Mars in 6th House Debt.. Able to pay off debts..
மேஷ ராசி மிதுன லக்கினம் பரணி நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா
@soundariyachannel80414 жыл бұрын
Sima lagna Sani and Suryan in 6th place . Lagnapathi in maraivu Santhanam. U say Sani in 6th place satru balam. So what happened balam or not .rendum irrukuma pothu
@sarabojivinoth8574 жыл бұрын
Sevaai rahu serkkai video podunga please
@maxwell-hh9fi2 жыл бұрын
ராசி கட்டத்தில் 4 ம் இடம் நவாம்ச கட்டத்தில் 10 இடம் 🤔🤔🤔 செவ்வாய் 🤔?
@pappukitchen97855 жыл бұрын
Kumba lagnam til irundu 5il mithuna rasiyil sevvai irukar sir life epadi irukum