செவ்வாய்க்கே விண்கலம் போகுது... இன்னும் சாக்கடைக்குள் இறங்க மனுசன்தான்! | Pudhugai Boopalam Comedy

  Рет қаралды 39,218

Theekkathir

Theekkathir

Жыл бұрын

ஒசூர் 12ஆவது புத்தக திருவிழாவில் புதுகை பூபாளம் கலைக்குழுவின் நையாண்டி
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil #PudhugaiBoopalam #comedy

Пікірлер: 45
@user-sq3lb4pz8z
@user-sq3lb4pz8z Жыл бұрын
பகுத்தறிவு அண்ணன்கள் வாழ்க.பகுத்தறிவு தந்தையின் வாரிசுகள்
@anbuvalaioli6527
@anbuvalaioli6527 Жыл бұрын
அருமை...ஒசூர் புத்தக திருவிழா....
@sivashankar2347
@sivashankar2347 11 ай бұрын
Super 👌 அருமையான அணுகுமுறை n விளக்கம்
@hosurmanimekalai3754
@hosurmanimekalai3754 Жыл бұрын
மிகச் சிறப்பு.புதுகை பூபாளம் கலைக்குழுவினருக்கு வாழ்த்துகள்.வாழ்த்துகள் பிரகதீஸ்வரன்,செந்தில் அவர்களே.ஓசூர் புத்தகத் திருவிழா நிர்வாகம் சார்பில் மனமுவந்த நன்றியும் வாழ்த்துகளும்💐
@kumarraju9139
@kumarraju9139 10 ай бұрын
இந்த பீடவாயன் புதுகை பூபாளதிடம் நம்ம அண்ணன் திருமா சொன்னதுபோல் சரக்கும் மிடுக்கும் இருக்கும் போலிருக்கு . மைனர் பொண்டாட்டியை தூக்கிட்டு போயிட்டான் . இவனுக்கு பெயர்தான் மைனர் ஆனால் கால்விரலில் மெட்டி அணியும் ஒரு பொட்டைதான் இந்த மைனர் . 🤣
@yanmukesh-channel
@yanmukesh-channel Жыл бұрын
இன்றைய இளைஞர்களைவிழிப்பூட்டும்தங்கறளின்சேவைக்குவாழ்த்துக்கள்😮😊❤😊
@BabuMBabu-ev7mj
@BabuMBabu-ev7mj Жыл бұрын
உங்கள் ரசிகன் நான்
@sundararajt8370
@sundararajt8370 Жыл бұрын
Thangagaly thanks nanpa.
@sundarrajaram6667
@sundarrajaram6667 11 ай бұрын
தலைப்பு பல வருடங்களாக அடிமட்ட மக்கள் பேசி பேசி நொந்து கொண்டு இருப்பது வேதனை. சாக்கடை சுத்தம் செய்ய இயந்திரங்கள் அதிக அளவு பயன்படுத்துவது பற்றி அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் விஞ்ஞான மேதைகள் சிந்தித்தால் ஒரு நல்ல சமுதாய முன்னேற்றம் கிடைக்கும்.
@amanullahamanullah391
@amanullahamanullah391 2 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்நல்ல நல்ல விஷயத்தை பகிர்ந்து எல்லாருக்கும் மனசார நல்ல விஷயம்
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Excellent
@boopathip8715
@boopathip8715 Жыл бұрын
அருமை ❤
@rajendranm1159
@rajendranm1159 3 ай бұрын
Congratulations to yours
@shanmugams9496
@shanmugams9496 11 ай бұрын
Very nice👍👍👍
@kalumuthun939
@kalumuthun939 9 ай бұрын
உங்கள் திறமைகளை சூப்பர்ராக பயன் படுத்துகிறார்கள் நன்றி இது உண்மையான நேர்மையான மோடி அவர்களை ஆட்சியை தவளறாக கூறுவது மனது வளிக்கிறது
@kalumuthun939
@kalumuthun939 9 ай бұрын
மோடி அவர்கள் இது இறைவன் கொடுத்த வரம்
@murthjadoulath860
@murthjadoulath860 10 ай бұрын
நான் உங்கள் ராசிகன்
@divyasankar5784
@divyasankar5784 6 ай бұрын
விடியல் ஆட்சி திமுக அவலம் இந்த தமிழ்நாடு மக்கள் பாவம்
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 10 ай бұрын
நீங்கள் இருவரும் நூறு வருஷம் வாழவேண்டும்.
@divyasankar5784
@divyasankar5784 6 ай бұрын
மேல்மருவத்தூர். ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு பற்றிய நையாண்டி எப்போது நண்பர் களே
@malarmalai6626
@malarmalai6626 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@manoharvenu5868
@manoharvenu5868 Жыл бұрын
Arumai. Thelivana vilakkamana kalakkal vizhipunarvu commedy. Super. Thozhargaal. Vazhga valarga ungal sevai.
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 11 ай бұрын
🎉 super,, congratulations.
@diamondworldmovies3499
@diamondworldmovies3499 Жыл бұрын
This content is great 🔥 Congratulations 👏
@Krishnamurthy-fq9gk
@Krishnamurthy-fq9gk 11 ай бұрын
சமூக சிந்தனை. வாழ்த்துகள்
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg 10 ай бұрын
Drivida government change 50 yrs
@kalumuthun939
@kalumuthun939 9 ай бұрын
அடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை இது காலத்தின் கட்டாயம்
@nitheeshnagaa9947
@nitheeshnagaa9947 9 ай бұрын
உங்கள் ஆதரவு கட்சியை கேளுங்கள்
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 11 ай бұрын
சாக்கடையை உண்டாக்கியவன் மனிதன். உண்டாக்காமல் இருப்பதே சிறப்பு
@chandrasekaran6700
@chandrasekaran6700 Жыл бұрын
👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 10 ай бұрын
உங்கள் ஆதரவு கட்சிகள் தானே நாட்டை ஆண்டு கொண்டு இருந்தன, இருக்குது. மனிதனை மலக்குழியில் இறங்கி ஏன் வேலை செய்ய வைக்கிறீர்கள் என்று அவர்களிடமே கேளுங்கள்
@smartbeer6549
@smartbeer6549 6 ай бұрын
,🖤🏴🖤✍️❤️💯👍😘
@mdillibabu3981
@mdillibabu3981 11 ай бұрын
60 வருடம் புடுங்கியது இன்னும் சரியாகலா
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН