டேய் எங்க அய்யா எவ்ளோ கம்பீரமா சந்தோஷமா குதிரையில வருவாரு எங்கள பார்க்க, நாங்க அவர பார்க்கலனு எவ்வளவு கஷ்டப்படுறோமோ அதே மாதிரி எங்க அழகர் அய்யாவும் ரெம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு டா என் மக்களை பார்க்க முடியலனு.... அய்யா அடுத்த வருடம் வந்துருங்க அய்யா எவன் என்னா சொன்னாலும் சரி 🙏🙏🙏
@Kaviya-f5p3 жыл бұрын
மக்களை காப்பாறுங்க குல தெய்வமே...🙏🙏🙏🙏🙏🙏🙏...
@ArunArun-om4ky3 жыл бұрын
எங்க அழகர் வைகையில் இறங்கினல் கொரோனாவே இறுக்காது
@waterfalls83633 жыл бұрын
Yes ini varum kaalangalil nallathey nadakkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@surajjtube3 жыл бұрын
எங்கள் உயிரோடு உணர்வோட கலந்த திருவிழா கட்டுபடுத்துவது மனவலியை உணர்த்த வார்த்தைகள் இல்லை.மிக வலிக்கிது.எங்க மதுர சாமி
எனது சேனலில் நான் மிக கஷ்டப்பட்டு பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த விடீயோக்களை பகிர்து வருகிறேன் ஆனால் என்னை போல இருப்போர் களுக்கு ஆதரவு இதுவரை இல்லை மிக வருத்தமாக இருக்கிறது🙏🙏🙏🙏😔😔😢
@கவிஞர்சி.இந்திரஜித்சிவலிங்கம்3 жыл бұрын
உங்கள் சேனல் லிங்க பதிவு செய்யுங்கள் .நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.
@ApoorvaMedia3 жыл бұрын
@@கவிஞர்சி.இந்திரஜித்சிவலிங்கம் நன்றி ஐயா😊🙏 சேனல் பெயர் : Apoorva Media
@sandy69273 жыл бұрын
Miss alagar kovil thiruvilla by maduraiyanz..❤️
@LOKESHM-mx5jd3 жыл бұрын
மதுரை வீரன் குலதெய்வம் அருள் புரியும்
@mohamednijam20563 жыл бұрын
மாடு போல இருக்கே அது கல் அழகரா ...தெரியாமத்தான் கேட்குறேன்
@ungalalnan38343 жыл бұрын
BRO LATCHA KANUKAGANA nu solliruringa Kodi kanakana Bakthargargal varuvanga
@BalramBrothers3 жыл бұрын
Om Namo Venkatesh
@vijayakumar33513 жыл бұрын
சாமிக்கே work from home ஆ. கடவுளே
@umamageswaris42753 жыл бұрын
Om Namo Narayana🙏🙏🙏Govinda Govinda Govinda🙏🙏🙏
@sujasreejothi5663 жыл бұрын
இரண்டு வருடமாக அழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க முடியாத நிலைமை உள்ளது. வரும் வருடங்களில் ஆவது இந்த நிகழ்வை காண பெருமாளே நீ தான் அருள் செய்ய வேண்டும்.
@marinashome38473 жыл бұрын
கொரோன கசாயம் எப்படி செய்றதுனு upload பண்ணிருக்கென். தயவு செய்து அனைவரும் வீட்டில் செய்து பருகவும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பயன் பெறவும்
@vijayalakshmiravikumar28223 жыл бұрын
Alagaray potri govinda govinda
@LOKESHM-mx5jd3 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழி முத்தாதிபுரம் கிராமம் சீமை கருவேலமரம் ஒழிப் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@keerthimeenakshikeerthijo99193 жыл бұрын
தங்க குதிரை, இறைவன், நம்பூதிரி இவற்றை எல்லாம் மிகவும் மிகவும் மெதுவாக சீர்பாத பக்தர்கள் அசைத்தாலே போதுமானது. babu
@santhanamlakshmi34853 жыл бұрын
அழகர் வெள்ளை வஸ்திரம் அணிந்திருப்பதற்கு ஏதாவது காரணம் உண்டா
@rajenthiranj88003 жыл бұрын
Sister eppome vellai vasthiram pottu than sami varum. Pinnadi patha theriyum green vasthiram potrupar.
@thiruneelakandan35843 жыл бұрын
சென்னையிலிருந்து மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் செயற்கை வகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த புதிய தலைமுறைக்கு நன்றி தெரிவித்து கொழ்கிறேன்.
@vijayalakshmiravikumar28223 жыл бұрын
Kalalagaray potri '
@SRIDHARJESURAJ3 жыл бұрын
இதுபோல அனைத்து கோவில்களிலும் திருவிழா நடத்தலாமா.
@maragatharaja58233 жыл бұрын
Om Namo Narayana 😍🙏💓
@shreebhojanam78733 жыл бұрын
Om Namo Narayanaya 🥰🙏🙏🙏
@harikarthickharikarthick31153 жыл бұрын
🙏🙏🙏
@elavarasimani123 жыл бұрын
🙏🙏🙏 sekeram entha corono pathipu sare aganum ellarum nalaerukanum kadvuley🙏🙏🙏
Ppl are dumb , govt is dumb , how are we gonna overcome the Corona crisis if we still do all these , can't we stop all these for just 1-2 year 🤦🏽♂️😑 , you will only get to know when someone you love dies due to corona
@mukesh83213 жыл бұрын
😷😷😷
@easylearningenglish39533 жыл бұрын
Artificial river 😉? கடவுளையே யாமாத்திடஙகலேடா !!!!
@tharasoundarajan46803 жыл бұрын
Kadavulke Seyarkai aara
@bosu18553 жыл бұрын
Kavula mara manidhanai ninai no god can save you from corona!
@subakshaanand73 жыл бұрын
Kadavule ila da ninga uruvakirukaradhu dhan da kadavul