காவிரினா சும்மாவா, அவள் தான் நம் தாய் அல்லவா நம்மை வாழ வைக்க வந்தவள் அனைவரையும் வாழ வைப்பாள்
@ecrsaravanan1089 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ❤
@ecrsaravanan1089 Жыл бұрын
👌
@rajdivi14123 жыл бұрын
27வருடம் காவிரியில் குளித்து காவிரி நீரை குடித்து வளர்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன் உன்னை வணங்குகிறேன் காவிரி தாயே
@rohinichakaravathi9983 жыл бұрын
👍👍👍arumai
@Dhurai_Raasalingam3 жыл бұрын
வணக்கம் ராஜ், தங்கள் பதிவிற்கு நன்றி. 25 வருடங்களுக்கு முன்னர் காவிரி நீர் குடிப்பதற்கு, குளிப்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கலாம், இன்றைய நிலை என்ன, இப்பொழுதும் மனிதர்களுக்கு உகந்த நன்னீர் காவிரியில் ஓடுகிறதா.
@rajdivi14123 жыл бұрын
@@Dhurai_Raasalingam வணக்கம் ஐயா காவிரி குடகில் புனிதமாக உற்பத்தியாகி அனைத்து விதமான மனித அழுக்கும் ரசாயணமும் கலக்கப்படுவது உண்மைதான் இப்படிப்பட்ட அயோக்கியர்கள் கொரோனோ வந்து சாவார்கள் வேறு என்ன சொல்ல
@sivabalan6456 Жыл бұрын
❤❤❤superb explanation
@தமிழ்குரல்-ஞ5வ3 жыл бұрын
நான் தேடிய காவிரித்தாயின் வழியினை விவரித்தமை அருமை!
@lonelysparrow33384 жыл бұрын
இதுபோல நல்ல விஷயங்கல் தெரிஜ்ஜிக்க வேண்டிய விசயத்த வந்து இவனுக்கு பார்க்க மாட்டாங்க யூடியூப் ல😭😭
@New_movies_on2 жыл бұрын
My age 18 Intrest edhumari video la 😊
@mytimemytime5 ай бұрын
Yes❤
@mathskarthi11153 жыл бұрын
காவிரி அணைக்க காண உதவியாக இருந்த உங்களுக்கு நன்றி
@kuppusamysamy73932 жыл бұрын
Arumaya sonnigga anna
@sagadevankb5894 Жыл бұрын
Good explaination understood about kabini , hemawathi river with காவேரி
@kumarindia7685 Жыл бұрын
காவிரியின் கதை என்று நான் 40 வருஷம் முன்னே தூர்தர்சன் டிவில கண்ட அனுபவம் ஆர்வமாக இருந்தேன் காவிரி என்றால் அதுல தமிழ்நாட்டுல தாங்க அதிக அளவிலான பாசனத்தை குடுக்கிறது. காவிரி தாய் நம்ம பெற்ற பிள்ளையை பாதுகாப்பது போல இருக்கின்றது. 🙏🙏🙏
நீலகிரியின் மறு்புறம் உள்ள maayar ஆறு இணைவது பற்றி எதுவும் சொல்லவில்லையே. ஆனால் காவிரி ஆற்றின் வரலாறு கூறியது மிகா தெளிவு.
@vaithyalingamthillai2415 ай бұрын
மாயாறு பவானியில் கலந்து தனது பெயரை இழந்து பவானியாக காவிரியில் கலக்கிறது.
@5minuteschannel4133 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி
@nuvalitamil_vlogs10 ай бұрын
👌🙏
@SriNivasan-js4ex3 жыл бұрын
பாரதத்தில் உள்ள அனைத்து ஆறுகளைப் பற்றி அறிய ஆவலாக உள்ளது பதிவிடவும்🙏🙏
@godhere69364 жыл бұрын
Excellent crystal clear narration with good diagram. Very inform active also the narration may be slower but in enables us to follow thanks god bless you sundararajan tnagar .
@elancheran74473 жыл бұрын
சார், காவிரியுடன் கரூர் மாவட்டத்தில் கலக்கும் நொய்யல் ஆற்றை விட்டுவிட்டீர்கள்,🦋🦋🦋
@venkatesansundararajan803 жыл бұрын
Absolutely correct. நொய்யல் ஆறு எப்படி மறந்தீர்கள்.
@Zenpune20083 жыл бұрын
adhu orru ditch , ellam saaya pattarai waste
@adaikaladass.p31905 ай бұрын
ஆமாம் கரூர் மாவட்டத்தில் நொய்யல் ஆறு முழுவதும் சாயப்பட்டறைகளின் சாயங்கள் தான் வருகிறது
@sethilkumar41695 ай бұрын
மன்னிக்கவும் அது ஆறு அல்ல சாய நீர் வடிகால் அதனால தான் என்ற என்னவோ சொல்லாமல் விட்டார் போல
@178233 жыл бұрын
Excellent
@kannansezhian39642 жыл бұрын
அருமை. அருமை. 👍👌
@josephrajs54495 ай бұрын
அருமையான விளக்கம் அழகான பதிவு நன்றி மேலும் பல பதிவுகளை எதிர் ங
@ramasamysupersong15042 жыл бұрын
Excellent information
@kumarindia7685 Жыл бұрын
நம்ம உள் நாட்டுல இருக்குற பொறாமை,பிரச்சினைய பாருங்க, இந்தியா ஓரு நாட்டுக்கே தண்ணீர் கொடுக்கிறது.பாகிஸ்தான் பங்காளதேஷ்.
@S.kThanya2 ай бұрын
Superbly demystified!
@sathyas95653 жыл бұрын
Really Very Nice 🙏🙏🙏
@alamelue29882 жыл бұрын
நன்றி நன்பா
@dominicdass90593 жыл бұрын
Good information. Thanks for your explanation.
@summerwind32173 жыл бұрын
சூப்பர் பா
@MrRamesh55553 жыл бұрын
இதை போல் கங்கையை பற்றி பதிவு இடவும்
@manimaran18933 жыл бұрын
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் தற்போதையே நிலவரம் என்ன நண்பரே
@tamiltech-20223 жыл бұрын
Vera vera level sir
@venkatesansundararajan803 жыл бұрын
கூகுளில் thedinalum இவ்வளவு விளக்கமாக கிடைக்காது. Congrats.
@rizwana29843 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்
@kennedy17273 жыл бұрын
Nice explanation in graphics sir thank you for this video sir
நதி போகும் வழியில் உள்ள இருக்கும் அனைவருக்கும் சொந்தம்
@saraswathiramasamy3703 жыл бұрын
இன்று அடக்க முடியாத நிலையில் காவிரி,,,,,
@revathiraja40953 жыл бұрын
👍👌
@ArulkumaranA-bm2nm4 ай бұрын
நன்றி.
@Ganeshkavitha4 жыл бұрын
Worth vidoe
@abithapandi433 ай бұрын
Spr bro
@ramakrishnancs667310 ай бұрын
ஸார் மேக்கே தாட்டு, மேக தட்டு அல்ல, மேக்கே என்றால் ஆடு, தாட்டு என்றால் தாண்டு என்பதாகும்..அதே மாதிரி மண்டியா, மாண்டியா அல்ல
@thanjaisezhiyanyoutubechen83043 жыл бұрын
Super video
@subramanianb3 жыл бұрын
Crispy description.Good work done. .If you are planning to add more details, pls do add large sized table model in Cauvery River Interpretation centre at Kallanai to explain the branches from Kallanai explicitly. Model is very nicely made
@revathis38423 жыл бұрын
Sound romba low ah erkku
@r.r.official96983 жыл бұрын
காவிரியை கண்களில் காட்டி யதர்க்கு நன்றி அண்ணா
@sharan98283 жыл бұрын
Hello... Amaravathi river is from aanaimudi.. Kerala.... Please make the correct information...
@hyrinramanibai4483 жыл бұрын
Wow 🙏
@manojkumarrevathi96294 жыл бұрын
Renga na super 👌 nice voice with good background music
@thenarasp11765 ай бұрын
சார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உருவாகும் கோதாவரி நதியை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
@subramaniang75123 жыл бұрын
good . Excess water released from kaviri during south -west monsoon time must be diverted to all branch rivers in tamilnadu . even a drop of water should not be allowed to mingle with sea .
@2499473 жыл бұрын
Sir good suggestion. I am from kodagu district, birth place of river cauvery.
All rivers arise in mountains end in seas or oceans.
@NainankollaiPunniyamoorthy12345 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீரை காட்டாறுடன் இணைத்து விவசாய பயிர் பாசனத்திற்கு வழி வகுக்க வேண்டும்
@1to3292 жыл бұрын
கொள்ளிடம் கடலில் கலக்கும் இடம் பழையார். பரங்கிபேட்டை அல்ல.
@Shiyasi10mala11 ай бұрын
Kaveri kollidam sirkazhi taluka Parankipettai vada mavattam
@malligavijayan30353 жыл бұрын
How Cauvery related to Puducherry? Please explain this also
@msel043 жыл бұрын
Cauvery's branch river arasalar's one tributary finds sea in karaikal region of puducherry. Thats how puducherry is linked to cauvery
@malligavijayan30353 жыл бұрын
@@msel04 Thank you. I know, but i ask a question for other viewers only
@murugammurugan74365 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏
@subbarayanrathinasabaapathi2792 жыл бұрын
மேக் தட்டு அல்ல.மேக்கேதாட்டு அதற்கு அழகான தமிழில் ஆடுதாண்டும் காவிரி என்று பெயர்.மேக்கே என்றால் ஆடு.தாட்டு என்றால் தாண்டுதல் என்று அர்த்தம்.
@annamalai0275 ай бұрын
இன்று ஆக்ரோஷமாக 2 இலட்சம் கன அடி நீராக பாய்ந்து ஓடுகிறது
@adaikaladass.p31905 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை இந்நேரம் காவேரி இணைத்து இருந்தால் மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கும் எவ்வளவோ புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் மற்றும் ராமநாதபுரம் ஆகியவை வறண்டு கிடைக்கின்றன
@41-p.abinesh22 жыл бұрын
Sri ranganathar swami
@M.Sweatha5 ай бұрын
👍🏻
@pragadeeshas3 жыл бұрын
Bhavani River originates from Silent Valley Kerela // You missed Noyyal river originating from CBE then Tirupur mixing with Cauvery .
@amalamal_12453 жыл бұрын
Also pambar in Kerala
@sharan98283 жыл бұрын
And so... Where is Noyyal river... One of the very important tributary of cavery
@kiranhonter96502 жыл бұрын
But why no dam?????? To save water The end of river and the cross section plus river length in certain areas can do it If they start saving in the rain seson save what they can leave for the next dam as a chain process it can be done Y not done till now
@guru25485 ай бұрын
Cauvery river mingled in each every tamilans blood cauvery is the real heart beat of Tamil Nadu
@stanleyooty20 күн бұрын
T.Narasipura என்பது திருமுக்கூடல் நரசிபுரம் என்பதாகும். இது கன்னடத்தில் திரிந்து திருமகூடலு நரசிபுரா என்றானது.
@venkatasubramanian52493 жыл бұрын
Engay noyal.
@thirupathig-ol9gl6 ай бұрын
😊
@ADITYA-gk6tz5 ай бұрын
There is no Perambalur district 😢
@srikumar92463 жыл бұрын
Cauvery the only perennial River of TamilNadu
@nknkannadiga97422 жыл бұрын
Nope. Shata
@Vinnnnnnnnnn1232 жыл бұрын
@@nknkannadiga9742 yenno shata boli magne
@AmjathKhan-oo7oc27 күн бұрын
🎉
@lokeshwaranvr3 жыл бұрын
I hope Karnataka, Tamil Nadu, Kerala and Puducherry UT together find a solution for the Kaveri issue. Southern India has to up its water management game a bit as Western Ghats aren't Himalayas and we have to make use of Mansoons very well. No use of fighting in rain deficient years. Kaveri issue resolving is very important as this "Water issue" is very well politicised especially in Karnataka and Tamil Nadu as language, pride and culture issue. It effect business, people of these two well developed states of India. 👍🏼
@SivaSiva-er8bz5 ай бұрын
தமிழ்நாட்டில் எத்தனை கிலோமீட்டர் பாய்கிறது என்னும் தகவல் சொல்லவில்லையோ..காவிரி காவிரிப்பூம்பட்டினம் பக்கம் பாயும் தகவலை சொல்லவில்லை..காவேரிப்பாக்கம் காவிரி பாயறதா சொல்றாங்க...அது பற்றி சொல்லலையே.
@RADHAKRISHNANDST-j1h5 ай бұрын
கர்நாடகாவில் நீ கலங்கிய நீராய் பொங்கினாய் குடகில், செந்நீராய் பாய்ந்து வந்து மண்டியாவில் நீ மண்டியிடவில்லை 'சீறிப்பாய்ந்தாய்! கிருஸ்ணசாகருடன் புறப்படும்போது ஹேமாவதியும் உடன் அழைத்துவந்தாய் ஸ்ரீரங்கபட்டணத்தில் அரங்கநாதனை தரிசித்தாய் கேரளாவின் வயநாட்டில் திசை தெரியமல் சுற்றிய கபினியின் கையைகையைய் பிடித்து வழிகாட்டினாய் சிவசமுத்ரத்தில் சித்தனாய் குருகாமல் மேகத்தட்டில் மோகம் கொள்ளாமல் பிலிகுண்டு வழியாய் என் தாய்வீடுன்று தமிழகத்திற்குள் வந்தாய்!! ஒகேனக்கல்களில் ஓய்வு எடுக்காமலே மேட்டூர் வந்தாய்.. காய்ந்த பயிரல்லாம் அனந்தகண்ணீரோடு உன் வழி நெடுக்கும் வாரி (அணை) அனைத்தாய் குந்தவையும் பவானியும் உன் குடும்பதோடு இணைத்து கொண்டு அமராவதியுடன் நீ அமைதி காண்கிறாய் கட்டளையுடன் கட்டுப்படாமல் முக்கொம்பு வந்தாய் ஸ்ரீரங்கம் அந்தரங்கனின் சீர்மிகு காவிரியாய் கரைபுரண்டு ஒடினாய் கல்லணையிலே தெளிந்த நீராய் உன்னை அள்ளிப்பருகி எங்கள் ஆயுளை நீட்டித்துக்கொண்டோம். இறுதியாய் கொள்ளிடம் வந்து ஆடுதாண்டும் காவிரியாய் குருகி. பூம்புகார் கடல்உப்பு நீருக்குள்ளே உன் ஓட்டத்தை முடிக்கிறாய், உன் அருமை தெரியாமல் நீர் (நீ)ர் வேண்டும் என்றாவது வறுமையில் போராடும்போது எங்கள் வறட்சியின் ஆட்டத்தை ( நீ)ர் ரசிக்கிறாய் உனக்காக ஆயிரம் வழக்குகள் போட்டாலும் எண்களைப்போன்றோர் வார்த்தைக்குள் மட்டும் வளக்காடுகிறோம் வாழ்க நீரும் நீயும்…
@srvinterior67014 жыл бұрын
🙏🙏🙏
@shanmuganathan9543 жыл бұрын
Their is no dams from Mettur onwards . First build dams in every districts to save water in rainy seasons also formation of lakes in river flow surrounding area in future drinking water supply to each & every villages. Or shouting with other states is no use .( Wasting the water to flow into sea, use u r brains for positive purpose only ) ?
@41-p.abinesh23 жыл бұрын
Oru otrumai iruku athu ranganathar swami........
@karthikeyans60274 жыл бұрын
Noyal marakadichutaga la😭😔😔😔😔
@nandakumar32043 жыл бұрын
Don't kill the language,, if u don't know, use tool language or listen others how they talk,,,Tamil very in other language,, its Karnataka,, not KARNADAKA