யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech

  Рет қаралды 1,291,130

Chanakyaa

Chanakyaa

4 жыл бұрын

யார் கெட்டிக்காரர்கள்? ஆண்களா? பெண்களா? | Bharathi Baskar Speech
#Chanakyaa | #BharathiBaskar | #BharathiBaskarSpeech
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
#BharathiBaskar #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 376
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
பாரதி அம்மா இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் இந்த நிகழ்வை பார்க்கிறேன். உங்கள் பேச்சுஅருமை அனைத்தும் உங்களுக்கு பெருமை. வாழ்க வளமுடன்
@chandrasekarchandrasekar167
@chandrasekarchandrasekar167 3 жыл бұрын
நான் மனதில் நினைப்பதை உண்மையை பாரதி பாஸ்கர் அவர்கள் அச்சு அச்சாக வெளியிடுகிறார் வாழ்த்துக்கள்
@vasanthakarunaharan6746
@vasanthakarunaharan6746 4 жыл бұрын
அழகான பேச்சு ஆழ்ந்த தத்துவஙகள் உங்களைப் பார்த்து பெரூமை அடைகின்றோம் திருமதி கருணாகரன
@nsubramanian1
@nsubramanian1 4 жыл бұрын
பேச்சா இது... நகைச்சுவையாகவும் கருத்துக்களை சொல்கிற விதமும், ஆத்தா, தாயி நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி...
@kumarpb3169
@kumarpb3169 3 ай бұрын
Aaqqqqqqqqqqqqqqa
@kumarpb3169
@kumarpb3169 3 ай бұрын
😊😊😊😊😊😊😊
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 3 жыл бұрын
பசு வழங்கும் கொடை - அற்புதமான விளக்கம். அருமையான பேச்சு.
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Bharathi mom really...daughter of mahakavi Bharathy...great..talented Tamil Nadu gift...god blessing
@santhiraman9490
@santhiraman9490 4 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு என் மூச்சு .. உங்கள் பேச்சைக் கேட்காமல் தூங்க மாட்டேன். வாழ்க வளமுடன் என்றென்றும்...👌👌👌😍😍
@sureshr1335
@sureshr1335 3 жыл бұрын
Superb mam
@santhiraman9490
@santhiraman9490 3 жыл бұрын
Nandri 😊
@jayanthis2448
@jayanthis2448 3 жыл бұрын
@@sureshr1335 q1
@VijayaLakshmi-ib4xq
@VijayaLakshmi-ib4xq 3 жыл бұрын
@@santhiraman9490 ++m . M
@geethamohandas7224
@geethamohandas7224 3 жыл бұрын
@@santhiraman9490 ,
@sundaresanchandrasekaran3766
@sundaresanchandrasekaran3766 4 жыл бұрын
ஒரு ப மொட்டு இதழ் இதழா மலர்ந்து இறுதியில் பூவாக சிறிக்கின் அழகு அவர் பேச்சின் நடை. மேன்மேலும் சிறக்கட்டும் அவர் பணி. நன்றி திரு பாண்டே அவர்களுக்கு.
@sakthigopal4469
@sakthigopal4469 3 жыл бұрын
She is a wonderful speaker and I love to hear her tamil excellent
@umawathyuma7382
@umawathyuma7382 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு பேச்சாளர்....வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@subramaniansubramani5473
@subramaniansubramani5473 4 жыл бұрын
Good
@rajkumarrajkumar2463
@rajkumarrajkumar2463 4 жыл бұрын
Enakkum than
@nramaswamy1527
@nramaswamy1527 3 жыл бұрын
@@subramaniansubramani5473of
@nramaswamy1527
@nramaswamy1527 3 жыл бұрын
@@subramaniansubramani5473 du
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 жыл бұрын
மழைமேகம் அழகு; கோடைமழை அழகு; வில்அம்பு அழகு; கண்இமை அழகு; திருமதி பாரதிபாஸ்கர் பேச்சு அழகு.நன்றி.ஜெய்ஹிந்த்.
@balasundaramnirmada1833
@balasundaramnirmada1833 2 жыл бұрын
Wonderful speech .❤️❤️❤️❤️❤️
@jo_kavisagoes6450
@jo_kavisagoes6450 4 жыл бұрын
Super mam..ennaku varthaigale illa ..Bharathi mam Forever..🤗🤗🤗
@raghavendranmanchali6271
@raghavendranmanchali6271 4 жыл бұрын
திரு பாண்டே நன்றி. மிக்க நன்றி. மிக நல்ல வீடியோ
@ravichandran723
@ravichandran723 4 жыл бұрын
மேடம், உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்களே. வேறு யாருமில்லை. வாழ்த்துக்கள் மேடம்
@saransara5356
@saransara5356 4 жыл бұрын
Super how is it all speech very super
@Yogi_Ram
@Yogi_Ram 4 жыл бұрын
🇮🇳🧡மக்களை நேசித்த திரு காமராசர் போல், திரு MGR போல் ஒரு இரக்கமுள்ள, அஞ்சா நெஞ்சம் 2021 லே தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக வேண்டும்..🇮🇳💚
@ushasekar7012
@ushasekar7012 3 жыл бұрын
Super speech I ilike verymuchyourspeech
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான பேச்சு,,,, வார்த்தைகள் இல்லை அம்மா உங்களை வாழ்த்த வணகுகிறோம் 🙏🙏🙏
@pmdkishor967
@pmdkishor967 3 жыл бұрын
Qq
@tamilhealthandbeautytips1338
@tamilhealthandbeautytips1338 4 жыл бұрын
Arumai amma ungal pechu.
@lattalk
@lattalk 3 жыл бұрын
It was such a feast to my ears hearing your speech in tamil. You are really blessed to have such a talent in public speaking! 👍👍👏👏
@RamkumarDhanuskodi
@RamkumarDhanuskodi 4 жыл бұрын
Bharathi Bhaskar is great. Andal thayar is pleased and would bless her in all her wishes. God bless you my great sister!
@hemachandransriram3171
@hemachandransriram3171 4 жыл бұрын
Yeah
@swarnalathab
@swarnalathab 4 жыл бұрын
Arbudhamana speech! Hats off to your fluency!
@tencilenm3052
@tencilenm3052 4 жыл бұрын
Well said too many schools and business people concentring on money
@govindarajannatarajan8121
@govindarajannatarajan8121 2 жыл бұрын
Long live my daughter Bharathi Bhaskar. Let the Almighty bless her with long life and clear knowledge to spread spiritual messages for the benefit of the public like me. Very glad to hear her voice once again! Let her voice reach each and every corner of our motherland!
@hymalakshman2833
@hymalakshman2833 4 жыл бұрын
Excellent speech Madam, I love your Pattimandram speech.spending free time and learning a lot. Good views about life.
@mallika4485
@mallika4485 3 жыл бұрын
Thank you very much Pds Sr 🤝🙌😍🏆🎊🇮🇳
@natarajanparameswaran4070
@natarajanparameswaran4070 4 жыл бұрын
மிக அருமையான பேச்சு / கருத்துக்கள் சகோதரி....உங்களைப் போன்ற சமுதாய அக்கறை கொண்ட பேச்சாளர்கள் தான் இன்றைய மாணவ சமுதாயத்திற்குத் தேவை....வாழ்த்துக்கள் என்றும் உங்களின் இது போன்ற பணி தொடர.....
@vishwavinay1
@vishwavinay1 4 жыл бұрын
Rangraj pandey. .. . Bharathi mam. ...good interest speechers ....lv from kerala
@dineshkumar-lv8yj
@dineshkumar-lv8yj 4 жыл бұрын
Vazhtukal madam vazhga valamudan...
@vaitheesvarank8243
@vaitheesvarank8243 4 жыл бұрын
Arumai....Arumai ...
@vanithapv9286
@vanithapv9286 4 жыл бұрын
wonderful speech
@srikrishna3718
@srikrishna3718 4 жыл бұрын
Excellent mam....எளிமைக்கும்,நேர்மைக்கும்,உண்மைக்கும் சொந்தக்கார்ர் பாண்டே வுக்கும் வாழ்த்தும்,பேரன்பும்....
@geetharanganathan6350
@geetharanganathan6350 4 жыл бұрын
You can learn a lot from her views on various subjects
@amirthkadesanayyasamy2134
@amirthkadesanayyasamy2134 4 жыл бұрын
Super really appreciate God bless you Madam
@nirmalajayakumar97
@nirmalajayakumar97 3 жыл бұрын
பள்ளி பருவங்கள் மறக்க. முடியாது இனிமை இனிமை
@sujathavennila1758
@sujathavennila1758 4 жыл бұрын
அம்மாவோட பேச்சு மிக அருமை
@jayapaljayapal2400
@jayapaljayapal2400 4 жыл бұрын
Renu
@janakisethuraman4680
@janakisethuraman4680 4 жыл бұрын
@@jayapaljayapal2400 no
@kss2465
@kss2465 4 жыл бұрын
Ungala kandipa oru nall paarkanum mam you are very bold and amazing person i like very much mam
@deepikamonisha5666
@deepikamonisha5666 4 жыл бұрын
Great speech mam
@santharuby8918
@santharuby8918 4 жыл бұрын
Good speech
@vijinaren6202
@vijinaren6202 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை அம்மா வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி
@kumudamms6946
@kumudamms6946 4 жыл бұрын
😃😃😃👍👌👏👏👏 pramaadham madam - mei maraka saiduvittirghal - GOD BLESS U MADAM
@tamilyt1313
@tamilyt1313 3 жыл бұрын
😁
@vimaladominic
@vimaladominic 3 жыл бұрын
Wow wonderful speech ma'am. Loved it a d shared it also ...you are really great because you are from my school...❤🙏
@bhartiiyer591
@bhartiiyer591 3 жыл бұрын
Super Bharati Mam. As usual.
@venkatachalamvenkatachalam4562
@venkatachalamvenkatachalam4562 4 жыл бұрын
Voice super lovely
@sekark4023
@sekark4023 4 жыл бұрын
B.B super speech Sister 💐💐💐🙏🙏🙏
@vijisakthi4784
@vijisakthi4784 4 жыл бұрын
👏👏👏👏
@cuterahulraj95
@cuterahulraj95 4 жыл бұрын
What a speech 🙏😍
@porkodi4090
@porkodi4090 3 ай бұрын
பாண்டே ஐயாவுக்கு அடியேனின் திருவடி வணக்கங்கள்🎉 பாரதி என்ன ஒரு அருமையான பேச்சு நான் உன் விசிறி நீ ஒரிரு வருடங்கள் என்னைக் காட்டிலும் சிறியவள் தான் .உன் பேச்சை நான் காதலிப்பேன். என்னுடைய பள்ளிப் பருவத்தையும், உன்னைப் போலவே நடனமாட எத்தணித்த அந்த தருணங்களையும் நீ நினைவுகூர்ந்தாய். வடிவேலு செல்வது போல் நான் சற்று கருப்பாக உள்ளவள். நடன ம் என்றாள் ஆண் பிள்ளையை போல் தான் குடை எடுத்து விடுவார்கள் எனக்கு எல்லா பெண்களையும் போல அழகு குறைச்சல் என்பதால். இதை எல்லாம் இன்று உன் பேச்சு நினைவுபடுத்தியது. வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று நீ நீடுழி வாழ வேண்டும் பாரதி ❤🎉😊
@anumurugan3550
@anumurugan3550 4 жыл бұрын
Great great great Mam😍😍😍😍😍😍😍😍😍😍
@godlinff9335
@godlinff9335 3 жыл бұрын
Nalla iruku
@princeperumal3471
@princeperumal3471 4 жыл бұрын
அருமை
@janakijnr5609
@janakijnr5609 4 жыл бұрын
அருமையான பேச்சு I Miss you sister
@sairabanu9412
@sairabanu9412 4 жыл бұрын
Awesome mam
@vanithasrinivas4199
@vanithasrinivas4199 4 жыл бұрын
Where is the full program?? Can any1 plz post the link
@saijeeva8103
@saijeeva8103 4 жыл бұрын
As a teacher IAM overwhelmed with your thoughts of teacher.
@vijiraja7830
@vijiraja7830 4 жыл бұрын
அருமை!ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 4 жыл бұрын
Please hear Sri Aandal thirukkalyanam upanyasam by Sri Neeraja. Tremendous.
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 4 жыл бұрын
Please hear Sri Aandal thirukkalyanam upanyasam by Sri Neeraja. Tremendous.
@RajaRaja-fe5qx
@RajaRaja-fe5qx 4 жыл бұрын
அருமை அம்மாவின் பேச்சு
@rujit.s.r.6698
@rujit.s.r.6698 3 жыл бұрын
I like yr special speech mem...anywhere..continue yr speech mem....it filled every mind and body...u r matched anyplace....beautifull talk...
@dkavitha6884
@dkavitha6884 3 жыл бұрын
Always Bharathi Mam's speech is inspiring. God bless you mam 🙏
@thangavelnagamuthunagamuth8454
@thangavelnagamuthunagamuth8454 4 жыл бұрын
Very excellent speech mom
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 4 жыл бұрын
Superb Ma'am
@bharathysundar5811
@bharathysundar5811 Жыл бұрын
அழகான பேச்சு அருமையான நம்பிக்கை ஊட்டும் பேச்சு உங்கள் பேச்சு நன்றி நன்றி நன்றி
@jayanthyg8759
@jayanthyg8759 2 жыл бұрын
Nandri nandri !
@sairamramasubban6183
@sairamramasubban6183 7 ай бұрын
What a great speech!!!
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 жыл бұрын
When ever I listen her speech I used to cry. Very admirable speech. Even I would like to see Mr. Pandey. But I'm not getting his phone number
@sethurajanveluchamy3098
@sethurajanveluchamy3098 2 жыл бұрын
நவீனயுக பாரதியார் நீங்கள் என்றென்றும் நற்சுகத்துடன் வாழ வாழ்த்துக்கள் அருமையான கருத்துக்கள் அருமை அருமை V.sethurajan MABL
@sridhardv1676
@sridhardv1676 4 жыл бұрын
வேற்றுதேச நிறுவனத்தில் வேலை செய்கிறேன் , சகோதரியின் இப்பேச்சை கேட்டு நம்தேச மாணவர்களுக்காக ஆசிரியராக விரும்புகிறேன்...
@kasivallipuram3968
@kasivallipuram3968 4 жыл бұрын
குழந்தைகள் தூய்மையான உளம் உடையவர்கள்.வளமான கல்வி வாய்ப்பு ஏற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.சிந்தனையைத் தூண்டும் பாரதியின் அழகு தமிழ் ஓங்கி ஒலிக்கட்டும்.வளர்க ;வாழ்க.
@lalithakrishnamurthy9330
@lalithakrishnamurthy9330 4 жыл бұрын
Correct mam. Correcta sonneenga. Very good 👌
@devarajankasilingam9966
@devarajankasilingam9966 2 жыл бұрын
16:05 pandey annanoda antha kallam kabadam atra siripu Azhagu...
@thimiru-dan-sharan4141
@thimiru-dan-sharan4141 4 жыл бұрын
அழகிய அறிவு ஆளுமை...
@user-mf5fl5sc4o
@user-mf5fl5sc4o 4 жыл бұрын
ஆமாம் உண்மை தோழா
@user-uz7ng5ul1l
@user-uz7ng5ul1l 4 жыл бұрын
Sema speech
@jawaharbabu123
@jawaharbabu123 3 жыл бұрын
Happy and seeing such talented people among...in the crowd
@shanthij8999
@shanthij8999 2 жыл бұрын
Oñ éi
@freshmaniac8450
@freshmaniac8450 4 жыл бұрын
What program? Where?
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 4 жыл бұрын
Kothai aandal thamizhai aandal... That ws Amazing...
@dhanamlakshmi1461
@dhanamlakshmi1461 4 жыл бұрын
தங்களது பேச்சு திறன் கண்டு பெருமை கொளகிறேன் தமிழ் பெண்ணாக
@kamalarajinthujah5105
@kamalarajinthujah5105 4 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி கூறுகிறேன்.
@beemanmadhavanmadhavan9007
@beemanmadhavanmadhavan9007 4 жыл бұрын
Beat speech
@kdsathish4567
@kdsathish4567 2 жыл бұрын
Super ❤️❤️❤️❤️
@Challe701
@Challe701 2 жыл бұрын
Excellent speech sprrrrr
@lalithakrishnamurthy9330
@lalithakrishnamurthy9330 4 жыл бұрын
Vazga valamudan bharathi mam.
@deepikamonisha5666
@deepikamonisha5666 4 жыл бұрын
Super mam
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 3 жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@tommyboy4999
@tommyboy4999 3 жыл бұрын
Love you Bharathi Baskar medam
@nagarajanananthalwan4893
@nagarajanananthalwan4893 3 жыл бұрын
Feeling nice and proud
@JrTamilan
@JrTamilan 3 жыл бұрын
Super mam.very bold speech memory power extra ordinary
@vinithaclg1911
@vinithaclg1911 3 жыл бұрын
அருமை. அற்புதமான பேச்சு,,
@priyavijayanand6893
@priyavijayanand6893 4 жыл бұрын
Nanum government school than padichein marakamudiadha ninaivuhal.... 👌👌👌❤❤❤
@AkshayaMusicAcademy
@AkshayaMusicAcademy 3 жыл бұрын
Ahaa! What a wonderful description comparing Karnan song and Aandaal Thiruppaavai 👏👌👍🙏
@babuci3538
@babuci3538 3 жыл бұрын
Our Dearest Bharathi Sister. Nan oru Malayali .Koncha kalam Chennail Irunthathal Thamil Enakku Nantraka Therium. Patti mantrangal Vazhiyaka Thangalathu Peaccheai mika akkarayodu keattu kkondirukkirean. Romba arumaiyaka Peashkireerkal. Kannadhasan Padalkal ezhuthuvatharkkaka Piranthavarentral Neengal Peashuvatharkkakavea Piranthavar. Vazhka ungalathu Pulamai Velka namathu Thamil Mozhi ! Anpudan Mayamohan Babu's Publications S.H.mount Kottayam Kearala 23-11-2020
@vijilakshmi8130
@vijilakshmi8130 4 жыл бұрын
Verynice
@lalithapeniel167
@lalithapeniel167 2 жыл бұрын
வாழ்க சுகமுடன்!! வளர்க உம் நற்பணி!!
@jeyaramachandranr423
@jeyaramachandranr423 3 жыл бұрын
Thanks
@hlggghhhjkiok3989
@hlggghhhjkiok3989 3 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான பேச்சி தமிழ் வாழ்க நான் இலங்கையில் இருந்து
@ranibaas396
@ranibaas396 4 жыл бұрын
super speech
@shansiva3
@shansiva3 4 жыл бұрын
People have tobe honest sincere like Visvakamans , no drama to keep the dharmas alive ......
@pmkandasamypmk1516
@pmkandasamypmk1516 4 жыл бұрын
Super speech
@godwinrio9142
@godwinrio9142 4 жыл бұрын
Very nice 👍
@raviramanujam3627
@raviramanujam3627 4 жыл бұрын
பதவியிலும், பட்டிமன்றத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்பவர்.
@thalavaim6259
@thalavaim6259 2 жыл бұрын
⁰⁰0pp
@sivaprasath2520
@sivaprasath2520 4 жыл бұрын
Pls upload full event
@BalawjiG
@BalawjiG 4 жыл бұрын
Pls post mr Justice G.R.Swaminathan sir speech in the function if you can.....
@dr.m.chandrasekarandr.m.ch3422
@dr.m.chandrasekarandr.m.ch3422 4 жыл бұрын
Your speech has brought back the feelings of my school days. You quoted everything I enjoyed.
@bragubathi1564
@bragubathi1564 3 жыл бұрын
Super spech
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН
Bharathy Baskar speech
50:23
Suha Photography
Рет қаралды 32 М.
பணமா?  பாசமா? | Pattimandram | Raja Vs Bharathi Baskar | Solomon Papaiya
36:47
பட்டிமன்ற குரல்
Рет қаралды 920 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН