செங்கோல் கைத்தடியானது எப்படி | Rangaraj Pandey Latest Interview On Chola Sengol With Gurumurthy

  Рет қаралды 190,415

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#Chanakyaa #interview #pmmodi #draupadimurmu #rangarajpandeylatest #congress
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 722
@bhamaraju1064
@bhamaraju1064 Жыл бұрын
எங்கள் வரலாறு புத்தகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை எல்லா வருடமும் அக்பர், பாபர், அவுரங்கசீப், ஷாஜஹான், ஹுமாயூன், ஜஹாங்கீர், கஜினி முகம்மது, கோரி முகம்மது இவர்களை பற்றிதான் எல்லா பாடமும் இருக்கும். பரீட்சைக்கும் முக்கியமான கேள்விகள் இந்த பாடத்திலிருந்துதான் வரும் என்பதால் விழுந்து விழுந்து மனப்பாடம் செய்தோம். என்ன செய்ய, எல்லாம் தலை எழுத்து. இப்போது மிகவும் வேதனைப்பட வேண்டியுள்ளது.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
You could have enrolled to pursue BA History. Then you would have studied Indian History in-detail. Simple.
@Thiru758
@Thiru758 Жыл бұрын
Well said bro
@murugadass8706
@murugadass8706 Жыл бұрын
மாறும்
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Vazhthukkal Sacothara👌
@senthinathan5898
@senthinathan5898 Жыл бұрын
வேதனை, நாம் மாற்றுவோம்👍🇮🇳
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
வானம் பொழிவது தனக்காக அல்ல! ஆறு ஓடுவதும் தனக்காக அல்ல! மோடி வாழ்வதும் தனக்காக அல்ல! நமக்காக! பாரத மாதாவுக்காக! ஜெய்ஹிந்த்!!🇮🇳🇮🇳🇮🇳
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Жыл бұрын
பணக்கார கார்பரேட் ​நண்பர்களுக்காக வாழ்பவர் என்று தானே உலகம் சொல்கிறது.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Жыл бұрын
மோடி வாழ்வது யாருக்கென்று கருவறையில் இருக்கும் குழந்தைக்கூட தெரியும்.
@rms64
@rms64 Жыл бұрын
​@@karunakarunakaran1342 உலகம் சொல்லவில்லை, அறிவற்ற அறிவாலய பிச்சைக்காரர்களின் உலகம் மட்டுமே சொல்கிறது. அவர்களின் உலகமே வேறு !!
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
@@karunakarunakaran1342 கார்ப்பரேட் சக்கரவர்த்தி சுடலைக்காகவும் மோடி வாழ்கிறார்!
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Жыл бұрын
​@@karunakarunakaran1342 மொத்த கார்ப்பரேட் கூடாரமாக திகழும் இந்த திமுகவுக்கு சொம்பு தூக்க எப்படி முடியுது.
@user-dc7vm7lt3l
@user-dc7vm7lt3l Жыл бұрын
பதுக்கி வைத்த தமிழன் பொக்கிஷத்தை பிதுக்கி எடுத்த மோடி ஜீ வாழ்க வாழ்க வாழ்க
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
👌🤣
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 Жыл бұрын
😂😂
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Жыл бұрын
இந்தப் பேட்டியை பார்த்தால் எங்க அப்பா வாசிக்க எங்க அம்மா டான்ஸ் ஆட என்ற வடிவேல் ஜோக் போல் உள்ளது
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
😂😂😂😂
@abdulhakeem6777
@abdulhakeem6777 Жыл бұрын
அதானி பேரில் மோ(ச)டி பதுக்கியதை பிதுக்கியெடுக்க 10 மாங்களே உள்ளன.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
'களி' ஆரோக்கியமான உணவு! அதை தி மு க -வினர் அனைவரும் உண்ண வேண்டும் என்பது நம் கனவு! அதை தான் ஏற்பாடு செய்திருக்கிறார், MODI THE BOSS! 🇮🇳🇮🇳
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Жыл бұрын
கள்ள கடத்தல் கும்பல் தான் தன் தலைவனை பாஸ் என்று கூப்பிடும், பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்....
@ravigalaxy3663
@ravigalaxy3663 Жыл бұрын
சினிமா பாத்து படிச்சா இப்பிடித்தான்😅😅 (a person whose job is to give orders to others at work; an employer; a manager=boss)
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Жыл бұрын
​​@@karunakarunakaran1342 கருணாகரன் வேலை வெட்டிக்கு போரது இல்லையா நம்ம உயர் அதிகாரிய பாஸ்ன்னு தான் சொல்லுவோம்.
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
@@karunakarunakaran1342 அப்ப ஆஸ்திரேலிய பிரதமருக்கு தெரியாத boss meaning உங்களுக்கு தெரிந்து விட்டதா ?😂
@vijikrishna1
@vijikrishna1 Жыл бұрын
அன்னாள் பொன்னாள் எப்பொழுது வரும் ? Let’s celebrate 🎉
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
மக்கள் பணத்தைத் தொடாதவர்! மோடியைப் போன்ற நேர்மையான தலைவரும் பிறந்ததில்லை! மன்னரும் பிறந்ததில்லை! ஜெய்ஹிந்த்! 🇮🇳🇮🇳🇮🇳
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Жыл бұрын
தனி விமானம், ஏழைத்தாயின் மகன் சொத்திலிருந்து வாங்கியதா ?
@ksundaramksundaram8775
@ksundaramksundaram8775 Жыл бұрын
Thirudan ellam mannar eanda natti thiruda parkkurangal dai panda gurumoorthi neenga thmizhanukku adimigal
@velcenthil
@velcenthil Жыл бұрын
​@@karunakarunakaran1342 You literate fool...!!! The Airplane is for the PM post and not for individual Mr. Modi..!! And the airplane was ordered by congress even before BJP comes to power. Any Indian PM can use it. Earlier separate airplanes were used by all the previous PMs (nehru, indra, morarji, vp singh etc...) of India....
@friendpatriot1554
@friendpatriot1554 Жыл бұрын
​​@@karunakarunakaran1342து அவர் தனிப்பட்ட சொத்தா அரசு சொத்தா. ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்தவனை கேள்வி கேட்க வக்கில்லாத பேடி
@ayyanayyan8080
@ayyanayyan8080 Жыл бұрын
சோழர் அரசனுக்கு பிறகு மிகவும் தகுதி வாய்ந்த அரசனின் கரத்தில் செங்கோல் அமரப்போகிறது 🇮🇳🙏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Christian மாதாவுக்கு koil கட்டுறாங்க. Muslim dhargaa la Pooja பண்றாங்க. இது எல்லாம் hindu culture kaapi அடிச்சி தான்
@iamsam777
@iamsam777 Жыл бұрын
​@@umamaheswari604 adengappa
@natarajand6653
@natarajand6653 Жыл бұрын
ஒரு சந்தேகம்,2024ல் மோடி ஆட்சி அமைத்தால், புதிய ஆட்சி என்று மீண்டும் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடக்குமா, எதிரணி வெற்றி பெற்றால், இந்துத்துவா செங்கோல் வேண்டாம் என்று சர்வமத சின்னம் உள்ள புது செங்கோல் செய்து அதை சர்வ மத குருமார்கள் வழங்க,ஆக 5 ஆண்டுக்கு ஒரு முறை புதிய ஆட்சி அமைத்தால் இந்த நிகழ்ச்சி திரும்ப திரும்ப நடக்குமா?
@sathishkumarm1103
@sathishkumarm1103 Жыл бұрын
Ahaan 🤣🤣🤣🤣
@lathachetty5988
@lathachetty5988 Жыл бұрын
Goosebumps ❤
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Жыл бұрын
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாரதப்பிரதமருக்கு வாழ்த்துக்கள்.
@sarithaanbu535
@sarithaanbu535 Жыл бұрын
இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை மீட்டு எடுத்த பாரத பிரதமர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். ஜெய்ஹிந்த்.
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 Жыл бұрын
இந்திய பிரதமர் உயர் திரு மோடி ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்...
@saravanamurthy4239
@saravanamurthy4239 Жыл бұрын
Rahul Gandhi can't come to parliament so only boycotting
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 Жыл бұрын
Yes you are correct.
@udaya.2012
@udaya.2012 Жыл бұрын
செங்கோல் தமிழர்களின் மரபு. இது காட்சிபொருளல்ல அறம் தவறாது ஆள்வதே செங்கோண்மை. வாழ்த்துகள்
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 Жыл бұрын
Sir ..Modiji s constitution when he was CM of Gujarat ..was Mani Nagar in Ahmadabad ..Majority of Tamilians live there...and voted for Modiji...always he treated Tamilians specially...Iam in Gujarat for more than 25 years. . Bharat Mata ki jai....Modiji is the Best....❤
@ajithchandran7402
@ajithchandran7402 Жыл бұрын
Jai modi ji 🙏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
But tn people are vote beggars
@Rajkumar-cholan
@Rajkumar-cholan Жыл бұрын
மறுபடியும் பாரதத்தின் தவ புதல்வனால் மோடி ஜி யால் சிவ பெருமானின் தர்ம ஆட்சி வந்து விட்டது ஓம் நம சிவாய 🙏🙏🙏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
🙏
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 Жыл бұрын
Anna true . We need dharmic rule to protect our culture and country. Our sanatana dharma is the only surviving civilization on earth .
@Rajkumar-cholan
@Rajkumar-cholan Жыл бұрын
@@parvathivisweswaran5119 நன்றி சகோதரி 🙏🙏🙏
@Rajkumar-cholan
@Rajkumar-cholan Жыл бұрын
@@umamaheswari604 நன்றி சகோதரி 🙏
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@Rajkumar-cholan 🙏
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
நாட்டில், தரைப் படை, விமானப் படை, கப்பல் படை உண்டு!🇮🇳 தி மு க - விடம், பொ றி க் கிப் ப டை உண்டு!
@sujathashellu408
@sujathashellu408 Жыл бұрын
😂😂😂😂
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 Жыл бұрын
கருணாநிதி வச்ச ஆப்பு ஆழமா இறங்கியிருக்கும் போல தெரிகிறது.
@shivnaryan9620
@shivnaryan9620 Жыл бұрын
😂😂😂🎉
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
தலைவர்களே அந்த category தான்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@shekarmanavalan1319 கடவுள் அவருக்கு வச்ச ஆப்ப விட கம்மி தான். கடைசி kaalathulla தட்டு நிறைய சோறு இருந்தும் தின்ன முடியாம தன்ன பற்றி மற்றவர் பேசுறது புரியாம தான் பீ பெஞ்சத கூட சொல்ல முடியாம உனக்கும் அந்த நிலமை வரும் அப்போ அது எப்படி பட்ட ஆப்புனு புரியும்
@dhanalakshmi7722
@dhanalakshmi7722 Жыл бұрын
1947_செங்கோல் வழங்கிய ஆதீனம் அம்பலவானதேசிகர் 2023_தற்போது வழங்குபவர் திரு அம்பலவாணனதேசிகர்🌺💐
@rajuns9795
@rajuns9795 Жыл бұрын
Good nice to learn
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Жыл бұрын
இந்த பேட்டியை பார்த்தால் எங்க அப்பா வாசிக்க எங்க அம்மா டான்ஸ் ஆட என்ற வடிவேல் காமெடி போல் உள்ளது
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 Жыл бұрын
அருமை
@muthusubramanians9249
@muthusubramanians9249 Жыл бұрын
குடியரசு தலைவர் ஓர் மேற்பார்வையாளர் ஆவார். மக்களை ஆள்பவர் பிரதமர். ஏனெனில் பிரதமரைதான் மக்கள் தேர்ந்தேடுக்கிறைனர் (பிரதமர் வேட்பாளர்) குடியரசு தலைவரை அல்ல. எனில் பிரதமர் கையில் இருப்பதுதான் சரியானது.
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 Жыл бұрын
Even if MODI decided to open by himself, what's wrong with it?. PM deserves
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes. What's wrong??
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
நல்லவேளை தமிழக ஆன்மீகத்துறை அமைச்சர் சேகர்பாபு கையில் கிடைத்திருந்தால் செங்கோ தங்கத்தை உருக்கி வித்துருப்பாங்க 😢 இல்லையென்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குடும்பத்து சொத்து என்று சொல்லி இருப்பாங்க😂😂😂
@dhanamr8858
@dhanamr8858 Жыл бұрын
மிகவும் சரியாகச் சொன்னீகள்👌👌👌
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
They are manufacturing biscuit hope you understand what biscuit in bakery!
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
😂😂😂😂 சந்தேகமில்லை ..சுடலை ..கருணாநிதியின் பட்டறையில் வந்த இன்னொரு பெருச்சாளி😅😅😅
@trktpl
@trktpl Жыл бұрын
😄😄😄😄😄😄
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 Жыл бұрын
Very correct 💯
@bharanikrishna7790
@bharanikrishna7790 Жыл бұрын
கோல் உயரக் குடி உயரும் .குடி உயரக் கோன் உயர்வான் 🙏அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.அன்று தெரியும்
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 Жыл бұрын
செக்குக்கும் சிவலிங்கத்திற்கு வித்தியாசம் தெரியாத யீனகட்சி காங்கிரஸிற்கு ...........
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Correct. இவர்கள்ளுக்கு vote potta மக்களும் இதே category thaan
@theman6096
@theman6096 Жыл бұрын
இங்கு உள்ள DK, DMK கு மட்டும் தெரியுமா என்ன ???????
@Delight5195
@Delight5195 Жыл бұрын
Excellent & superb reply with clarity by Gurumurthy... Pandey once again has correctly raised all d questions...Excellent!!
@oppoy3349
@oppoy3349 Жыл бұрын
Two highly intellectual souls. Proud of you all sir. Salutes. Jaihind
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
சபாநாயகர் என்பதால் அவரது இருக்கைக்கு அருகில் செங்கோல் இருப்பதே சாலச் சிறந்தது.
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
நன்றி நல்ல பதில் திரு.குருமூர்த்தி அவர்களே . எங்கள் சார்பாக கேள்விகளை கேட்ட ரெங்கராஜ் பாண்டேக்கும் நன்றி
@brahmos6712
@brahmos6712 Жыл бұрын
குருமூர்த்தியின் சரியான வார்த்தைகள் : வரை முறை இல்லாத எதிர்ப்பு கண்மூடித்தனமான ஆவேசம் ...... இது தான் இன்றைய எதிர்-எதிரி கட்சிகளின் நிலைப்பாடு !
@universetruth3571
@universetruth3571 Жыл бұрын
I feel very proud of our honourable PM for bringing out pride by installing sengol ❤️❤️❤️
@rajyuvi5935
@rajyuvi5935 Жыл бұрын
என் மனதில் தோன்றியது......எப்படி செங்கோல் கை தடியாகியது.......
@shivnaryan9620
@shivnaryan9620 Жыл бұрын
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை மாத்தி, பெருமை பேசும் மற்ற நாடுகளுக்கு இணையாக, ஒரு புதிய அற்புதமான நவீன நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதைக் காண்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம். நமது தமிழ் மன்னன் சோழன் செங்கோல பாராளுமன்றத்தில் வைத்து மோடிஜி எங்களுக்கு பெருமை சேர்த்தார். தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம் ஆனாலும் கோபாலபுரம் அடிமை ஊடகங்கள் அல்லது தெலுங்கு வந்தேறி திமுக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை ,அன்றைய பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது மகன் ராஜீவையும் பழைய பாராளுமன்றத்தை திறக்க அனுமதித்தது மன்மோகன் சிங்குடன் நாடாளுமன்றத்தில் எந்தப் பதவியையும் வகிக்காத சோனியா கூட மாநில நாடாளுமன்றத்தைத் திறந்தார் எப்படி மறந்தார்கள் ? அதுவும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்த எதிர்கட்சிகளின் சுயநலம் நமது தற்போதைய பிரதமர் மோடியை இந்த திட்டத்திற்கு காரணமான நமது பிரதமர் மோடியை கொண்டாடுவதற்கு பதிலாக அவர்கள் எதிர்க்கிறார்கள் 💦அதிர்ச்சியாக உள்ளது. கவலை வேண்டாம் ஐயா உங்கள் பின்னால் நாங்கள் அனைவரும் இருக்கிறோம்🙏🏻 Sengol இது இந்து நாடாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது இங்கு அந்நிய கலாச்சாரத்திற்கு இடமில்லை நமது இந்திய தமிழ் கலாச்சாரத்திற்கும் மரியாதைக்கும் உரிய ஆழமான அர்த்தம் கொண்ட இந்த செங்கோல் வாக்கிங் ஸ்டிக்காக பல ஆண்டுகளாக முஸ்லீம் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. நம் இந்தியாவில் பிறந்த மோடிஜி அதை மீட்கும் வரை
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@shivnaryan9620 people of India who voted these opposition parties should be ashamed.
@susilamani1456
@susilamani1456 Жыл бұрын
கை தடீதான் செங்கோல் ஆகுது, திருப்பி பார்த்தல் புரியும் , செங்கோல் கை தடி ஆகுது, யாருக்கு மம்மி நிம்மி, அதுக்கும் மேல் டம்மி இருக்கு,அது மிளகாய் அரைக்காது ,மண்டை ஓட்டை பிளக்காது முளையை சாப்பிடும் இரசாயன பேய், மோடியா மோதும் பேய் ,2014 மோதி உசுரு எடுத்து கீரிடம் செய்யா இருந்த சீனாகரன் எதுக்கு மம்மி நிம்மி,back la ஒளிந்து ஒளிந்து கூடவே போகணும் , நிம்மி தான் மோடிக்கு பதில் லேடி , நிழல் நிஜம் ஆகுது ,மோடி 2014 லா நான்தான் அவரா போடபோன கும்பல் தடுத்தது இந்த ஆத்தா தான் , இப்பா ,அது தெரிந்து ,ஆத்தா தலை விலை பேசுது, சுதந்திரம் யாருக்கு? , இருக்கா இல்லையா,? பட்டி சின்றம் வச்சு பேசினா புரியும்,
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
ஆடிய ஆட்டம் என்ன? தி ருடிய அ யிட்டம் என்ன? I T சோதனைக்குப் பின்னே கூடவே வருவதென்ன.....? கம்பியும் களியும் தான்!🇮🇳
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 Жыл бұрын
களியாட்டம் ஆடிய ஆட்டம் என்ன.கனிக்கும் ராசுவுக்கும் களியாட்டம்தான்.
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 Жыл бұрын
​ வரும் வரும் 2024 க்கு பின் வரும்....
@dravidamanikn4264
@dravidamanikn4264 Жыл бұрын
​@@karunakarunakaran1342 sudalai and company will be go to Tihar after 2024 election's definitely
@rajeswarir7077
@rajeswarir7077 Жыл бұрын
பாரம்பரிய கலாச்சாரம் திரும்புகிறது. வாழ்த்துக்கள். மக்களவை தர்மம் செங்கோல். நந்தி தான் தர்மம். ஆதீனம் வாழ்க வளமுடன். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
*My Parliament My pride* மொத்த இந்திய எதிர் கட்சிகளில் புறக்கணிப்பது வேறு , தமிழக அரசியல் எதிர் கட்சிகள் புறக்கணிப்பது தமிழ் மரபுக்கு குற்றம் / துரோகம், தமிழ் தமிழர்கள் பாரம்பரியம் கலாச்சாரத்திற்கு " வரலாற்று மகாபிழை, *தமிழக மண் மன்னிக்காது*
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Don't give impotence such people ! Just ignore them ! Don't waste our time and energy ! Jai hind ! Be Indian !
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Жыл бұрын
Kudos to SGM for simple,clear explanation
@vijiraja8253
@vijiraja8253 Жыл бұрын
Wonderful information given by Mr Gurumurthy. 👏👏
@sivakamikathiresan3379
@sivakamikathiresan3379 Жыл бұрын
நேர்காணலில் தெளிவு உண்டாக அமைதியாக இரு பெரும் நபர்களது உரையாடலில் நாம் அறிந்து கொள்ள பல விவரங்களை மையப்படுத்திய பாங்கினை எத்தனை பாராட்டுகளாலும் ஈடுகட்ட இயலாத ஒன்று என்பதை மறுக்கமுடியாது. நம் தமிழகத்திற்கு கிடைத்த பாக்கியம் பெருமை போற்றப்பெற வேண்டும் என்பதை வலியுருத்த நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழினம் மறக்க இயலாத ஒன்று. தமிழர் பெருமையை நிலை நாட்ட தவறாது இத்தருணமே செயலாற்ற யாவரும் துணைபோக வேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழினம் வந்தே மாதரம்.
@sivavenkat2005
@sivavenkat2005 Жыл бұрын
திரு. குருமூர்த்தி அவர்கள் ஆழ்ந்த விஷய ஞானம் உள்ளவர்.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Yes. You are absolutely right 👌. In-depth knowledge of FILTHY Politics. He forgot that he is a CA 😂😂
@onemaster8133
@onemaster8133 Жыл бұрын
குருமூர்த்ி போல ஒருவர் தான் செங்கோலை கைத்தடி என்று எழுதி வைத்தார்..நேரு அவர் காலத்தில் அந்த செங்கோலை கைத்தடியக பயன்படுத்தியது இல்லை! உண்மையை மறைத்து இந்த முறுக்கு முறுக்கிகிரீர்களே?
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 Жыл бұрын
எங்கள் மோடி மகானை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.300 வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கிற எங்கள் தெய்வம் நான் வாழும் இக்காலத்தில் என நினைத்து நான் பெருமை கொள்கிறேன்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Жыл бұрын
எதற்கும் ஓரு நல்ல மன நல மருத்துவரை அனுகுவது நல்லது. முத்திய பின் சரி செய்வது கடினம் .
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 Жыл бұрын
@@user-ct1uq4pe6r அது எனது வேலையல்ல.நீயே பார்த்துக்கொள்.நல்ல ஆயுர் வேத டாக்டராகப் பார்..
@gnanabhumi
@gnanabhumi Жыл бұрын
தர்மத்தின் தலைவன் தர்மத்தை நிலை நாட்டுகிறார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதிபாரத அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்மஸம்ஸ்தாபனார்த்தாய சம்பாவமி யுகே யுகே
@lathau1136
@lathau1136 Жыл бұрын
தாய் மொழியும் தாய் நாடும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம்
@r.b6349
@r.b6349 Жыл бұрын
Vow....Two great journalists.👏👏👏👏
@vinobarose4877
@vinobarose4877 Жыл бұрын
❤❤❤❤❤ ஆரோக்கியமான கடுமையான நல்லதொரு விவாதம் 🎉🎉🎉🎉🎉
@spattabhiraman1908
@spattabhiraman1908 Жыл бұрын
Superb interview with Gurumurthy ji.
@jayanthikeshav8224
@jayanthikeshav8224 Жыл бұрын
A selfless man, dedicated to the Nation, a true leader. But Modiji is criticised for everything he does. The question here is if not him who is next best
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Potentially Mr.Yogi Adityanath 🎉
@francisgaspar7745
@francisgaspar7745 Жыл бұрын
Secularism is different from பாரம்பரியம் -அருமையான விளக்கம்.
@freshmaniac8450
@freshmaniac8450 Жыл бұрын
Moreover secularism and tradition are not mutually exclusive. Both can co-exist.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Mr.Gurumurthy 's speeches and articles again and again proof that he's an intellectual.
@anandakumar2098
@anandakumar2098 Жыл бұрын
Well articulated views of both Mr.Pandey and Mr. Gurumurthy.Beautifully asked/framed questions by Pandey Sir, firm reply by Gurumurthy.
@varadharajulubd1166
@varadharajulubd1166 Жыл бұрын
ஹூம் போங்க இவர் எவ்வளவு அழகாக உண்மையை கூறியும் கூறாமலும் கடந்து செல்கிறார் நேருவும் மவுண்ட்பேட்டனும் ஒரே இடத்தில் இருக்கமாட்டார்கள் காரணம் உலகறிந்த ரகசியம் இது எட்டா வினா என்பது அப்போதைய காங்கிரசின் உறுதிப்பாடு
@seshoo76
@seshoo76 Жыл бұрын
Check the fact, Mountbatten can not be with nehru, which is correct because his wife is with him. What to do, poor Mountbatten.pity on him.
@srichandran0
@srichandran0 Жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🙏🙏🔥
@kannanga4526
@kannanga4526 Жыл бұрын
நல்ல தெளிவான பதில்கள் 👌
@KS-yk2mh
@KS-yk2mh Жыл бұрын
நல்ல, ஆரோக்யமான, விஷயமுள்ள உரையாடல்
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Great fan of thuqluk and cho sir and guru murthi sir.
@mohanavelm6944
@mohanavelm6944 Жыл бұрын
உண்மையில் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது.அதுவும் மிக அற்புதமாக விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@roghiniswaminath2466
@roghiniswaminath2466 Жыл бұрын
If dmk doesnt wznt to go, let the voters not elect them...their wish is granted. 😂
@ganeshr4371
@ganeshr4371 Жыл бұрын
they are making movies..under sun pictures. they are bored of politics nowadays. its not profitable anymore it seems
@theman6096
@theman6096 Жыл бұрын
Excellently explained Mr. Gurumoorthi 🙏🙏🙏
@appathurai3006
@appathurai3006 Жыл бұрын
நந்தி தர்மத்தின் அடையாளம். உலகை ஆளும் சிவனின் வாகனம் தர்ம நந்தி. இனி பாரத நாட்டில் தர்மத்தின் ஆட்சி நடக்கும் 🙏🙏🙏
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
எதிர்கட்சிகள் என்றால் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்று யாரோ கூறினார்களே....
@manikandanp.r.2041
@manikandanp.r.2041 Жыл бұрын
Excellent explanation Mr. Gurumoorthy Sir, i remember, if CHO is living together with us, what happened, wow excellent and Genious Cho was not available, these type of arguments are closed by him
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Dr.Subramaniam Swamy is there to fill the place of Late.Cho 😂. Why missed him ?
@piramanayagams2369
@piramanayagams2369 Жыл бұрын
Congrats to P.M.Modiji for brought back the Tamils Pride and Saiva Samayam
@krishnamurthyaiyer3022
@krishnamurthyaiyer3022 Жыл бұрын
Gurumurthyji, you are fantastic.
@s.t.pandian.ramdevar5980
@s.t.pandian.ramdevar5980 Жыл бұрын
இது வரை மறைக்கப்பட்ட நமது கலாச்சார வரலாறு திரு செங்கோல் எனும் திரு வரலாறு நமக்கு கிடைத்து மதிப்பிற்குரிய மாமனிதர் அனைவருக்கும் எனது நன்றி கலந்த பாதம் பனிந்த வணக்கங்கள் நன்றி திரு பாண்டே சார் திரு துக்ளக் குரு மூர்த்தி அவர்கள் மற்றும் சாணக்யா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி மெய் சிலிர்க்க வைக்கிறது திரு குரு மூர்த்தி சார் அவர்கள் விளக்கம்... அருமையான நேர் காணல் இந்தியானக வணங்கி வாழ்த்துகிறேன்
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம்..நன்றி🙏💕
@anbureddy878
@anbureddy878 Жыл бұрын
மிக்க நன்றி சாணக்கியவுக்கு குருமூர்த்தி அவர்களை பேட்டி கண்டமைக்கு
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Wonderful interview
@kamalakannanmani5615
@kamalakannanmani5615 Жыл бұрын
அற்புதம்
@sundareshanal1849
@sundareshanal1849 Жыл бұрын
Mr. Anchor, please get this video subtitled or dubbed into every Indian language. The sacrilege of the planned obliteration of this seminal event by the officialdom must be exposed across the nook and corner of our country. This is nothing short of blashphemy and black spot on our collective soul and psyche. Dr. Pandey , please take every strain and trouble to ensure the dissemination of all the facts and context. Spend your personal resources if you have to , but take this to every Indian. We trust you to do this.
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 Жыл бұрын
Appreciate if done
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
இமயம்‌ முதல்‌ குமரி‌ வரை‌ தமிழ்‌ தான்‌ தாய்‌ மொழியாக‌ இருந்தது.ஸ்ரீராமர்‌ தமிழ்‌ கடவுள்.ஸ்ரீகிருஷ்ணர்‌ தமிழ்‌ கடவுள்‌ . வைகுண்டம்.ஸ்ரீரங்கம்.பாற்கடல்.துவாரகை‌ எல்லாம் ‌ தெற்கே‌ உள்ளது.வியாசர்‌ பகவான்‌ பாரதம்‌ எழுதுவதற்கு பின்‌ திருவாசகம் ‌ வைகுண்டத்தில்‌ கலைவாணி‌ சொல்ல‌ நாராயணர்‌ எழுதினார்‌ என்று அகிலத்திரட்டு அம்மானை என்ற உலக‌ ஜாதகம்‌ தந்த‌ நூலில்‌ கூறப்பட்டுள்ளது.இந்த‌ ஒரு‌ நூலையும்‌ கலியனால்‌ திருட‌ முடியவில்லை.காரணம்‌ அவர்‌ எங்குமே‌ தன்னை‌ கடவுளாக‌ காட்டிக்கொள்ள‌ வில்லை.அகிலத்திரட்டை‌ கற்றவர்கள்‌ தான்‌ அவர்‌ யார்‌ என்று கண்டுக்கொள்ள‌ முடிந்தது.அதுவும்‌ அகிலத்தை‌ அச்சுப்பொறி ஏற்றும்‌ போது‌ மதம்‌ பற்றிய வாசகத்தை‌ மாற்றி‌ .சாதி‌ பற்றிய வாசகத்தை‌ அப்படியே வைத்து‌ அச்சுப்பொறியில்‌ ஏற்றியதால்‌ மற்ற ‌ மக்கள் ‌ இதை‌ வெறுத்து‌ சாதி‌ துவேசம்‌ அதிகமாக‌ இருந்தது.பிழை‌ நீக்கம்‌ செய்தப்‌ பின்‌ தான்‌ மக்களுக்கு அதிகமாக‌ தெரிய‌ வந்தது.வைகுண்டர்‌ தான்‌ கல்கி‌ அவதாரம்.
@vijikannan.
@vijikannan. Жыл бұрын
Really right interview.
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க.
@srinivasagopalanramanujam1179
@srinivasagopalanramanujam1179 Жыл бұрын
106. ## ெபாங்ேகாதம் சூழ்ந்த * ᾗவனிᾜம் விண்ᾎலகும் * அங்ேகாதம் ேசாராேம * ஆள்கின்ற எம்ெபᾞமான் ** ெசங்ேகால் உைடய * திᾞவரங்கச் ெசல்வனார் * எங்ேகால் வைளயால் * இடர் தீர்வராகாேத In nachiar thirumozhi of andal, it's clear that srirangam namperumal always had the sengol. So, the practice is several thousands of years old
@sujathashellu408
@sujathashellu408 Жыл бұрын
Nice interview with knowledge opening
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
Fantastic 👏👏👏
@kalaichelvannadarajan5299
@kalaichelvannadarajan5299 Жыл бұрын
👍👍👍👌👌👌
@manikandanab3314
@manikandanab3314 Жыл бұрын
Very good interview with Guruji
@sanjayanshree2404
@sanjayanshree2404 Жыл бұрын
நாட்டை ஆள்பவர் பிரதமர். ஆள்பவர் கையில் தான் செங்கோல் இருக்க வேண்டும். அவர்தான் நெறி பிறழாமல் ஆட்சி செய்ய வேண்டும்.
@graphiota18
@graphiota18 Жыл бұрын
Thank god for this channel. My faith in tamizh people was restored. There are other channels where a certain sect of Tamizh people are declaring that they want to divide India horizontally.... South India and North India.. All because Modiji wanted to reinstate the 'Dharma Dhanda' in our new parliament and give Tamizh culture the Ultimate honor.
@RaviKumar-yp2zd
@RaviKumar-yp2zd Жыл бұрын
மறைக்கப்பட்ட தமிழ் வரலாறில் இதுவும் ஒன்று
@balasing9053
@balasing9053 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமையான பதிவு அற்புதமான பதிவும் கூட வாழ்த்துக்கள் சானக்யா தொலைக்காட்சி
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy Жыл бұрын
👏🙏🌹💐
@baskark.9587
@baskark.9587 Жыл бұрын
Thiripupugz was Gujarat Chief Minister's secretary in Gujarat ! Modi woukd have influenced by Thirupugaz!! May be this is the reason for Modi's love on Tamil language
@yaathumanavan7098
@yaathumanavan7098 Жыл бұрын
செங்கோலை அவமதித்ததினால்தான் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அகால மரணத்தை அடைந்தார்களோ?
@Life000Inf
@Life000Inf Жыл бұрын
As Shri gurumurthy rightly stated, grudges n vengence are the main reasons for the opposite parties' boycott. Without bad omen, let good things happen🙏🏻
@rlnsharma
@rlnsharma Жыл бұрын
I too agree.. its should be digged by establishing as enquiry and find the facts ..
@sivasubramaniana8653
@sivasubramaniana8653 Жыл бұрын
Namaskaram, Pande Anna great interview, you can continue like this, pranam, nandi is more than meaning full for sengol , (that why we keep front of divine) because of that quality, for example nandanar history
@rameshanp4892
@rameshanp4892 Жыл бұрын
Gurumurthy Sir Is Correct Parliament in new building
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 Жыл бұрын
குருமூர்த்தி ஐயா உங்கள் விளக்கம் சிறப்பு ❤❤❤ உங்கள் பேச்சை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤ நீங்கள் ஆரோக்கியமாக வாழ தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன்❤❤❤
@drcmsamy
@drcmsamy Жыл бұрын
MY PARLIAMENT MY PRIDE ❤🎉
@sulovenkat6113
@sulovenkat6113 Жыл бұрын
Superb
@duraisamy3511
@duraisamy3511 Жыл бұрын
SALUTE SIR
@binubinu8496
@binubinu8496 Жыл бұрын
Intellectual power house. Gurumurthy
@GandhiGandhi-um5um
@GandhiGandhi-um5um Жыл бұрын
Oksuper
@Sathyadasskabilan
@Sathyadasskabilan Жыл бұрын
பாண்டே அவர்கள் எப்போதும் நேர்காணல் போது.. மார்கண்டேயன் தான்! வாழ்க வளமுடன் ஜி
@chandrasaker
@chandrasaker Жыл бұрын
Xx ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் விளக்கம் அருமை
@NisarAhmed-nn5du
@NisarAhmed-nn5du Жыл бұрын
Fantastic!!!
@krishnamoorthiparasuraman6772
@krishnamoorthiparasuraman6772 Жыл бұрын
சிவபரமாத்மாவின் ஞானத்தை பெற்ற நாராயணர் சத்யுகத்தில் முதன் முறையாக பாரதத்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் பிற்காலத்தில் ராமர் பாரதத்தை ஆண்டார் பின் பல ராஜாக்கள் ஆண்டனர் பின் மக்கள் சார்பில் மக்களில் ஒருவர் ஆள்கிறார். சிவபரமாத்மாவின் சார்பாக முதல் ஆட்சி ஏற்பட்டதால் நந்தி வாகனம் பொறிக்கப்பட்ட செங்கோல் அமைந்துள்ளது. பாரதத்தில் முதல் ஆட்சி சிவபரமாத்மாவால் ஏற்பட்டது என்பதை உண்மை
@jothirajajothiraja-gc2kc
@jothirajajothiraja-gc2kc Жыл бұрын
மோடி ஐயா அவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் பழங்குடி இன மக்களை விட
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Жыл бұрын
The arguments of Mr.Gurumoorthy regarding New Parliament saying it is only new building is not acceptable. But it is a good interview.
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 Жыл бұрын
I worry now. Mr. Pandey you are not able to understand even after Mr. Guru-Murthy explaining so much!!!! . I have understood his explanation so well..... How beautifully you have explained it sir. Hats off to you. He is very clear in saying new building of Parliament and it's not a new parliament.... Absolute clear version🙏🙏🙏💐💐💐💐
@S7evn201
@S7evn201 Жыл бұрын
Parliament consists of ministers. The head of all the ministers is the PM. The PM has a role inside the Parliament not the President. The PM has to attend the proceedings of both lok sabha & rajya sabha. President is never there in either of the two houses. So only the PM has the right to inaugurate the new parliament. President can inaugurate the governor houses, newly constructed highcourts, supreme court etc. Supreme Court has allowed the PM to inaugurate the new parliament building so this question on who has to inaugurate it is meaningless.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Finally a law can be passed only if signed by the Hon. President 🎉. Remember (research) about a dead-lock by Late.Dr.Kalam during INC tenure.
@sundararajangopalakrishnan2354
@sundararajangopalakrishnan2354 Жыл бұрын
Super debate
@jayandranm1317
@jayandranm1317 Жыл бұрын
Who were the other leaders present and why had they mentioned in their biographies
@krremiya69
@krremiya69 Жыл бұрын
நந்தி(காளை)தர்மம் அல்லது அறத்தின் சின்னம்.
@sankarramasamy9833
@sankarramasamy9833 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳👋👋👋
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 20 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН