செங்கோட்டை சென்ற செங்கோல்.! வாழும் ஆதாரத்தின் வாக்குமூலம்.!!!| நேர்காணல்| Rangaraj Pandey | Sengol |

  Рет қаралды 76,218

Chanakyaa

Chanakyaa

Жыл бұрын

#Chanakyaa #sengol #newparliamentbuilding #jawaharlalnehru #modi #adheenam #bjp #congress
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 356
@theuniverseism9305
@theuniverseism9305 Жыл бұрын
கள்ளங்கபடம் இல்லாத பேச்சு. உண்மையின் உரைகல். பெரியவருக்கு அன்பு வணக்கங்கள் . நீடூழி வாழ்க.
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
உங்களால் முடிந்தவரை ஆதாரதிற்கு மேல் ஆதாரம் மக்கள் மன்றத்தில் கொண்டு வருகிறீர்கள்...... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
@subramanians6409
@subramanians6409 Жыл бұрын
You are doing agreat service in producing tenable proof for the much debated issue good job to prove truth to the pathological liars
@arunadevi6412
@arunadevi6412 Жыл бұрын
நீங்கள் பெற்ற ஆசிர்வாதம் எனக்கு கிடைத்த போல் பெருமையாக இருந்தது. நன்றி சார். நீங்கள் பேச பேச மெய் சிலிர்த்தது
@swaminathanradha
@swaminathanradha Жыл бұрын
இதற்கு அடையாளம் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக ஒட்டு அளிக்க வேண்டும்
@venkat-saivapillai178
@venkat-saivapillai178 Жыл бұрын
💥💥💥
@vydianathansubramanian3270
@vydianathansubramanian3270 Жыл бұрын
In 1947 the newspaper The Hindu was real HINDU encouraging patriotism and hinduism. The present Newspaper is communist supported and brahmin hatred. From the year 1970 to 2000 I was a regular reader and subscriber of The Hindu, The Sports & Past time and Business Line. Once the group became contaminated I stopped reading.
@radhikanatarajan1547
@radhikanatarajan1547 Жыл бұрын
ரொம்ப பெருமையாக இருந்தது. பாண்டே அவர்கள் தன்னையும் பெருமை படுத்திக் கொண்டு மிகுந்த பணிவுடன் பெரியவரை அனுசரித்து கேள்வி கேட்டு பதில் பெற்றது தமிழர்களை பெருமை படுத்தி தானும் பெருமை பெற்று வாழ்த்து பெற்றீர்கள் . நமஸ்காரம். ஜய் ஹிந்த். ராதிகா
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
கண் கலங்கி போனது, இதெல்லாம் பார்க்க வைத்த பெருமாளுக்கு கோடி நமஸ்காரம்....
@guruprasad1469
@guruprasad1469 Жыл бұрын
பாண்டே ஜி நீங்கள் பேட்டி எடுத்ததிலே இது தான் THE BEST 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
நானும் அதை ஏற்கிறேன் ஐயா! 🙏
@harisytac
@harisytac Жыл бұрын
இறைவன் தன்னை எப்படி யாரால் காட்டிக்கொள்ள வேண்டுமோ அதன்படி செவ்வனே செய்வான்!!! ❤❤❤❤ கிருஷ்ணா!! ❤❤❤
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Жыл бұрын
எனக்கு இப்பவே வாய் குளறுது. 96 வயதில் எவ்வளவு தெளிவாக பேசுகிறார். காரணம் உள்ளத் தூய்மை, கடவுள் பக்தி, நேர்மை, உண்மை. | ஆச்சரியம்.
@anbarasu10
@anbarasu10 Жыл бұрын
அந்த காலத்து உணவு முறை வாழ்கையில் ஒழுங்குமுறை பூஜை புனஸ்காரம் அனைத்தும் காரணம். நாம் நினைத்து பார்க்க முடியாது
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
True.
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
தமிழகம் செய்த மொத்தப் பா வத்திற்கும் ஒரே பரிகாரம், அண்ணாமலையை முதல்வர் ஆக்குவது தான்!🇮🇳🇮🇳 பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
@ravichandranpt428
@ravichandranpt428 Жыл бұрын
நம்ம ஊரு புண்ணியவான்கள் இதுக்கப்புறமும் புதூசா எதையாவது சொல்லி திசையைத் திருப்புவாய்ங்க.
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
L Murugan/pon Radhakrishnan sirappaga seyvargal. Annamalai innum saravedi pakkuvappadavendum enbadu en karuthu. Vidandavadangal tevaiyatradu adil nerathai veenadikkiraar
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Happy birthday🎂🎉🎁 annamalai thala fr politics, thala dhoni fr cricket, thala ajith fr acting. May God bless you with good health and prosperity long live with family and friends keep up the great work sir we the ppl always stand by u nd support u in every situation and step u take in ur hard working, long live sir . No doubt u will be our next cm of Tamilnadu hopefully soon. Gif krishna sent u to save Tamilnadu. May God Om muruga always be with u nd protect you from evil eyes. we expect you r the only person can bring change and good governance in Tamilnadu. Hail Lord 🙏Ram🙏🙏🙏🙏🙏.
@narasimhanvenkatraman2724
@narasimhanvenkatraman2724 Жыл бұрын
This should be communicate to all T V channels and News papers To know the peoples how the Opposition for Sengol clarification And they realise The truth
@karuppanmayan6524
@karuppanmayan6524 Жыл бұрын
😂
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
தெளிவான, செம்மையான பேச்சு. வயதின் முதிர்ச்சி கூட நினைவு அலைகளை பாதிக்கவில்லை.அருமை❤
@user-od2oi9ym4d
@user-od2oi9ym4d Жыл бұрын
சன்னிதானத்தின் உதவியாளர் மாசிலாமணி பிள்ளையவர்கள் தொண்ணூத்தி ஆறு வயது பெரியவர் உண்மையைத்தான் சொல்வார் உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை அவர் நீடூழி வாழ வேண்டும் அவர் பாதங்களில் வணங்குகிறேன்
@ravichandran261
@ravichandran261 Жыл бұрын
Pandey அவர்கள் சிறப்பா க பேட்டி எடுததிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@subramaniankrishnan8611
@subramaniankrishnan8611 Жыл бұрын
நம: சிவாய
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 Жыл бұрын
சாமியார்கள் சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா..., பணம் கொடுத்து ஓட்டு கேட்பவன்..., சாமியார்கள் மீது பழி போடறான்; எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! வணங்குகிறோம் ஐயா.
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Very much true.
@kaviyanjaya7522
@kaviyanjaya7522 Жыл бұрын
திராவிடத்தை பெரியவர் கிழித்தெறிந்து விட்டார்
@balatambaram
@balatambaram Жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டே சார்.. அருமையான பேட்டி.. 96 வயதிற்கு ஏற்றவாறு பாசமுடன் ஒரு உரையாடல்... ❤❤❤
@senthilvel5447
@senthilvel5447 Жыл бұрын
தமிழகத்தின் பெருமை யே நிலைநாட்டும் ஆதவன் திரு.ஆர் என் ரவி ஆளுநர் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா.ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல்
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
இது சம்பந்தமாக விஷயம் தெரிந்து கொள்ள அவர் மடத்திற்கு போய் வரும் போது அவர் மேல் கம்பு கட்டைகளை போராட்டம் என்று எறிந்தார்கள்.
@trichisivasankaran1611
@trichisivasankaran1611 Жыл бұрын
மிகச்சிறப்பான கலந்துரையாடல் அன்பு பாண்டே அவர்களே! வாழ்த்துகள்! ❤
@ravichandrankrishnarao9443
@ravichandrankrishnarao9443 Жыл бұрын
செம்மையாக அரசாட்சி செய்ய வேண்டும் என்று செங்கோல் கொடுத்தால் நேரு எப்படி ஏற்றுக்கொள்வார் அதுதான் வாக்கிங் ஸ்டிக்கா மாத்திட்டாரு
@akisjohn9280
@akisjohn9280 Жыл бұрын
Seriya chonneeenga
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Parampariyam,panpadu, mathikka theriyathavar Nehru.Enave athai nehruvidam ethirparka mudiyathu.Kadavul Nambiar illatha manithan Nehru.
@senthilvelan49
@senthilvelan49 Жыл бұрын
😊😊😊😊
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Absolutely✔.
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 Жыл бұрын
மிக முக்கியமான இந்தப் பதிவை தந்த சானக்யா டீவிக்கு நன்றி.🙏
@vvviiikkkv258
@vvviiikkkv258 Жыл бұрын
அண்ணா கோடி நன்றிகள். மனதிற்கு நிறைவான உரையாடல்.
@muruganannamai9738
@muruganannamai9738 Жыл бұрын
ஐயா வின் நினைவுகள் மிகவும் வியக்க தக்கதாகவும் மதிப்பு மரியாதை யும் கல்லம் கபடம் அல்லாமல் மிக எதாற்தமாக உள்ளவரை நினைக்கும் போது இவர் மூலம் இருபதாவது சன்னி தானத்தை பார்த்தது போல் உள்ளது இந்த பெருமை பாண்டே ஜியோ சேரும் ஜெய் ஹிந்த்
@krishindia1800
@krishindia1800 Жыл бұрын
Pandey is one of the good person in Tamilnadu. Keep it up bro.
@ssuvan
@ssuvan Жыл бұрын
Biggest service to the future of this great nation. May God bless you always dear Shri Rangaraj Pandey ji.
@babur7247
@babur7247 Жыл бұрын
A treasure..... You have done a great interview...
@Ganpat108
@Ganpat108 Жыл бұрын
I love this remarkable interview. Pandey ji too would remember this special interview for a long time to come.
@jayanarayanans7650
@jayanarayanans7650 Жыл бұрын
Thank you Pandeyji for bringing out the truth
@rameshsivamani7761
@rameshsivamani7761 Жыл бұрын
Pandey sir Thanks for this interview God bless you
@muruganp9006
@muruganp9006 Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை பாண்டே சார் நன்றி இறைவன் அருள் கூர்ந்து கவனித்து வந்தார் என்பது என் கருத்து நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@giriravi64
@giriravi64 Жыл бұрын
அற்புதம் Pandey Ji You are Blessed
@avmrajan8730
@avmrajan8730 Жыл бұрын
நல்ல பேட்டி. வாழ்த்துக்கள் ரங்கராஜ் பாண்டே
@barathibarathi9252
@barathibarathi9252 Жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தெளிவான சிந்தனை உள்ள வயது முதிர்ந்த தாத்தாவிடம் பேட்டி எடுத்து எங்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Жыл бұрын
அருமை அருமை பாண்டே சகோதரரே தங்களை நான் தலை வணங்குகிறேன் உண்மையை வெளி கொண்டு விட்டீர்கள் பொய்கள் தர்மத்தினால் தானே அழியும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@thillainatarajan3000
@thillainatarajan3000 Жыл бұрын
பாண்டி சார் மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களுடைய சேனலுக்கு இந்தப் பேட்டி ஒரு மணி மகுடம் நீங்கள் சிகரத்தை தொட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள் சார் மெய் சிலிர்க்கிறது சார் அருமை அருமை மிகவும் அருமை
@mohanramsmr9501
@mohanramsmr9501 Жыл бұрын
அருமையான பேட்டி , பயனுள்ள தகவல்கள். உண்மையான, நேரடியான சான்று. இதற்கு அப்புறம் குரைக்கும் நாய்கள் வாய் மூட வேண்டும்.
@k9lover819
@k9lover819 Жыл бұрын
திரு ஹண்டே அவர்களும் இவரைப்போல் இளமையானவர்தான் அவருக்கும் விவரம் தெரிந்திருக்கும் ஆனால் அவர் பாஜக்காரர் அவர் சொல்வதை குதர்க்கமாக விமர்சிப்பார்கள்
@user-uh1di7de6k
@user-uh1di7de6k Жыл бұрын
What a blessing for this person to be with Adheenam throughout his life.
@sowmya7648
@sowmya7648 Жыл бұрын
Incredible memory!! He is able to recall all the details! Such clarity of speech!! Pranams to him.
@sowmya7648
@sowmya7648 Жыл бұрын
May Bhagawan bless Pandey for this interview. This is a treasure! Pandey has received his blessings towards the end of the interview.
@keerthivasan_indian
@keerthivasan_indian Жыл бұрын
Best interview from Pandey... How innocent he is... ❤❤❤❤
@sudhakarloganathan1858
@sudhakarloganathan1858 Жыл бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ரங்கராஜன் பாண்டே அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
நல்ல பதிவு சாணக்யா
@ranjanbabur2642
@ranjanbabur2642 Жыл бұрын
பழுத்த மனிதரிடம் சிறப்பான நேர்காணல், முக்கிய பதிவு.
@ravikumarc7163
@ravikumarc7163 Жыл бұрын
Really great work
@palanik1960
@palanik1960 Жыл бұрын
This interview is your lifetime achievement mr Pandey ji
@keerthivasan_indian
@keerthivasan_indian Жыл бұрын
I love the way Pandey interacted with him... Elders blessings may pour to him...❤
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
ஈழத்தமிழனாக எனக்கும் பெருமையாக இருக்கிறது 👍👍👍👍
@venugopalan2694
@venugopalan2694 Жыл бұрын
பாண்டே வாழ்க! பாரதம் வாழ்க! சிவ.திரு மாசிலாமணி பிள்ளையை காண்பதில் தன்யன்ஆனேன். நல்லாரைக்காட்டிய சாணக்கியாவிற்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம். வந்தே மாதரம். வாழிய பாரத மணித்திரு நாடு.
@rajaasam
@rajaasam Жыл бұрын
Epic of all interview 🎉🎉🎉🎉 Thanks for your efforts to publish the truth 😊
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
V great interview and ur respect to the elderly citizen, is good.
@padmagopal1348
@padmagopal1348 Жыл бұрын
Love your reactions for his narration😊
@baskarana.r.7985
@baskarana.r.7985 Жыл бұрын
ஐயா அவர்களின் பாதம் தொட்டு 🙏🙏
@theman6096
@theman6096 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமையிளும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உண்மை என்றும் உறங்காது......... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajasomansupporte4679
@rajasomansupporte4679 Жыл бұрын
அருமை அண்ணா. ஐயாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் வரலாற்றில் அழியாவண்ணம் நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமை பட்டு உள்ளோம்.
@rajasekaran7346
@rajasekaran7346 Жыл бұрын
வயதானவர்களுடனான உங்கள் இந்த கலந்துரையாடல் வியக்கத்தக்க வகையில் உள்ளது.... பெரியவரின் அன்பும் பக்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது
@mahadeva5264
@mahadeva5264 Жыл бұрын
சிவன் படைப்பில் ஒரு மகனை கண்ட பாக்கியம் எனக்கு இதை எனக்கு காட்டிய ஆண்டாள் தாயார் தலைமகன் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@purushothamangopu291
@purushothamangopu291 Жыл бұрын
அருமையான படைப்பு. சகோதரர் பாண்டே அவர்களுக்கு பாராட்டுக்கள். 🙏🙏🙏
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Жыл бұрын
நேற்று தி ருடர் பிறந்த நாள்! இன்று போலீஸ் பிறந்த நாள்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@r.b6349
@r.b6349 Жыл бұрын
😅😅😅😅
@r.b6349
@r.b6349 Жыл бұрын
😂😂😂😂
@usharamamurthy3541
@usharamamurthy3541 Жыл бұрын
Super 🎉🎉
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
Thief .is born.before police
@palanik1960
@palanik1960 Жыл бұрын
அருமை.
@pvasanthi7623
@pvasanthi7623 Жыл бұрын
Great very great Pandey Sir. Goosebumps moments throughout the interview.
@mangala1952
@mangala1952 Жыл бұрын
நல்லதொரு பாராட்டுக்குரிய முயற்சி இந்த நேர் காணல். முடிந்தால் ஹிந்து ராமிற்ககு பகிரவும். சில தினங்களுக்கு முன் அவர்தான் பெரியவர் நேரே பார்த்தவர் செல்வதற்கு நேர்மாறாக பரை சாற்றியவர்.
@naveenm7386
@naveenm7386 Жыл бұрын
Good job sir, going to the root and the bringing out important things, rather than looking for sensation.. Fan for this reason sir
@user-uh1di7de6k
@user-uh1di7de6k Жыл бұрын
I am touched when he said - "My wife is a God's Gift to me". He justifies it by explaining how she took care of him despite her age.
@k.sathyamurthikandasami6678
@k.sathyamurthikandasami6678 Жыл бұрын
Good one Pandey sir❤
@padmagopal1348
@padmagopal1348 Жыл бұрын
அற்புதம் பாண்டே சார்!
@ganesanram8457
@ganesanram8457 Жыл бұрын
96 age periyavarku namaskar.angal. clear reply at this age. Thanks Mr. Pandey.
@shivani6thdkml940
@shivani6thdkml940 Жыл бұрын
மிக👌👌👌👌👌👌👌❤️🙏
@vaangapesalam4288
@vaangapesalam4288 11 ай бұрын
Innum 100 years la youtube ilama kooda pogalam... Indha channel ilama pogalam.. But chanakya team indha video oda many backups eduthu vaikanum... Indha history romba mukiyam.. Inum 1000 years ku indha registration irukanum 🙏 Made me emotional ❤️
@paravallipuram5628
@paravallipuram5628 Жыл бұрын
Vanakam very proud to be Tamilan 💞 💕👏
@mahadevanramasamy3798
@mahadevanramasamy3798 Жыл бұрын
தெளிவான பதில். நிதர்சனமான நிலையான உண்மை. ஆழ்ந்த அறிவு சிரித்த முகத்துடன் காட்சி. நன்றி பாண்டே அவர்களே. சமகால அரசியல் பற்றிய பார்வை மற்றும் நையாண்டி. மிகவும் அற்புதம். அவரின் ஆசிகள் இந்த தேசம் வளர உறுதுணையாக இருக்கும். இந்த பதிவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.
@chandramoulirama6463
@chandramoulirama6463 Жыл бұрын
N. ராம் போன்ற கேவலமான பத்திரிகையாளரை நான் பார்த்ததில்லை.
@ganesankarupia9273
@ganesankarupia9273 Жыл бұрын
நன்றி .கேட்ட கேள்வியும் .வந்த பதிலும் நல்லவை யாக அமைந்தது
@alamari7882
@alamari7882 Жыл бұрын
மாசிலாமணி பிள்ளையவர்களே சிறந்த ஆவணமாகத் திகழ்கிறார். நமஸ்காரம் ஐயா! பாண்டேயின் தேடுதல் அற்புதம். நன்றி. ஜெய் பாரத்
@venkat-saivapillai178
@venkat-saivapillai178 Жыл бұрын
Good one by Rangaraj Pandey 💥💥
@sairenur9768
@sairenur9768 Жыл бұрын
வாழும் வரலாறு!
@veluvelu9732
@veluvelu9732 Жыл бұрын
Shri Pandey Ji, thank you very much for this interview with a living petsonality like Shri Masilamani Pillai Great Sir Ji at least now people who critisize about SENGOL should hold their igbnorance about sengol. Jai Hind🙏🙏
@rajagopv
@rajagopv Жыл бұрын
Very pleasing to listen to search aged ripe elders... Blessed.. Namaskarams🙏🙏🙏🙏
@thothadrikrishnan6657
@thothadrikrishnan6657 Жыл бұрын
Very nice work Thanks to Pandey
@jayshriram4649
@jayshriram4649 Жыл бұрын
அற்புதமான பேட்டி ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி ஐயா அவர்களுக்கும்
@user-uh1di7de6k
@user-uh1di7de6k Жыл бұрын
My father is from kumbakonam. He has told our family that he has seen Gandhjji. He told us that they were asked to wait on either side of Arasilaaru. This thatha is also said exactly the same. My dad had said that Gandhi was having pinkish white complexion and glittering and that he waved at the crowd.
@mathraveeran6668
@mathraveeran6668 Жыл бұрын
அற்புதமான தகவல் , அருமையான பேட்டி . தாமரையாய் தடாகத்தில் பெரியவரின் சிரித்த முகம் மலர்ந்த பேச்சு. அருமை, அருமை ஐயா.❤❤❤❤❤
@harikrishnanranganathan9268
@harikrishnanranganathan9268 Жыл бұрын
Panday Sir 👍👍👍👍🙏🙏👌👌👌
@krishnamurthym9055
@krishnamurthym9055 Жыл бұрын
Many more Thanks to Maha periver. God given gift.Vazthukkal.
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
இந்தப் பதிவிற்காக சகோதரன் ரங்கராஜ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக! பொக்கிஷம் ஐயா! மாசிலாமணி ஐயா சென்றதற்கும் இப்போது இருப்பதற்கும் இனி வரப்போவதற்கும் இணைப்புப் பாலமாக உள்ளார். தங்கள் தாள் பணிகிறேன் ஐயா! ❤🙏
@logansubramaniam7327
@logansubramaniam7327 Жыл бұрын
பாண்டே சானலின் வாசகனாக இருப்பதற்கும் கொடுப்பனவு இருக்கவேண்டும், அந்தவகையில் நான் புண்ணியவான்.
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 Жыл бұрын
Super Pandey sir.
@subramaniyan4120
@subramaniyan4120 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டேஜி... தொடரட்டும் உங்கள் பணி....
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Wow what a mesmerizing interview pandey sir God bless you with good health and prosperity long live with family and friends keep up the great work of service sir.may u get all the blessings in life. May God Om muruga always be with you and protect you from evil eyes. Hail God 🙏Ram🙏🙏🙏🙏🙏.
@Jayasruthi786
@Jayasruthi786 Жыл бұрын
Excellent interview,நல்ல தெளிவான விளக்கம் பதிவுகள்
@SakthiVel-he6yf
@SakthiVel-he6yf Жыл бұрын
Great work sir
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 Жыл бұрын
மிக சிறப்பு...
@motoristspraypainting5071
@motoristspraypainting5071 Жыл бұрын
நன்றி
@chitraraman8372
@chitraraman8372 Жыл бұрын
பெரியவர் மாசிலாமணி பிள்ளை அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் அனைவரின் நமஸ்காரம்.
@bhavaniselvamani90
@bhavaniselvamani90 Жыл бұрын
🎉 ஐய்யா உங்களோடுஆசிர்வதம்எல்லாம்
@t.g.kumarankumaran13
@t.g.kumarankumaran13 Жыл бұрын
Mikka nandri ayya
@krishindia1800
@krishindia1800 Жыл бұрын
Today June 4. It is very important because one great person's birthday that our Tamil Tiger Annaamalai bro ji. Happy birthday to our brother Annamalai ji
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
எத்தனை ஆதாரங்களை கொண்டு ‌ சேர்த்தாலும்.நாத்தீகர்கள்‌ புரட்டத்தான்‌‌ செய்வார்கள்.நாமள்‌ நல்லது‌ எதுவோ‌ அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.தளர்ந்து‌ துவண்டு விடக்கூடாது அண்ணா!
@venkataguruprasanna
@venkataguruprasanna Жыл бұрын
அருமையான பதிவு அவருடைய குடும்பத்தினரையும் காண்பித்து இருக்கலாம்
@s.revathy5163
@s.revathy5163 Жыл бұрын
வணக்கம் தாத்தா நல்ல ஞாபக சக்தி
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Special thanks to pandey ji....it is divine intervention and benevolence that this interview has happened😢❤
@shanmugamvel7028
@shanmugamvel7028 Жыл бұрын
அருமையான பதிவு சார் அய்யா அவர்கள் வாழக பல்லாண்டு 🙏🙏🙏
@navaneethakumarsivasubrama2229
@navaneethakumarsivasubrama2229 Жыл бұрын
The way of approach is very very excellent from pandey.
@shanmugamvelliangiri933
@shanmugamvelliangiri933 Жыл бұрын
Nalla pathivukal varalaatru shirappu petrathu vaaltthukkal ❤
@gbalachandran166
@gbalachandran166 Жыл бұрын
Great
@sakethasriv4841
@sakethasriv4841 Жыл бұрын
மிகவும் நன்றி பாண்டே சார். அரிதான தகவல்கள் அருமையான நேர்காணல்.
@s.m.4532
@s.m.4532 Жыл бұрын
Congratulations Rangaraj Pandey. You are blessed and will be blessed even more by millions of devout Tamilians and proud Hindus.
@kannansengamalai3366
@kannansengamalai3366 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro.
@K.R.Ramamirrutham-je8ge
@K.R.Ramamirrutham-je8ge Жыл бұрын
Super Super Super Super Super
@mskeid1
@mskeid1 Жыл бұрын
இறைவன் கருணை,பாண்டே அவர்களின் உண்மை தேடல், ஐயா அவர்களின் வாக்கு, உண்மையான பத்திரிகை தர்மம், வாழ்த்துக்கள் பாண்டே அவர்களுக்கு.
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН