எனக்கு பிடிக்காதது திராவிட சித்தாந்தம்... Dushyanth Sridhar உரையாடல் | Rangaraj Pandey interview

  Рет қаралды 302,016

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#chanakyaa #dushyanthsridhar #rangarajpandey #dushyanthsridharinterview #hinduism #hindudevotees #hindu #interview #dravidam #rangarajpandeylatest #ideology #dravidamodel #mkstalin #annadurai #rangarajpandeyinterview
எனக்கு பிடிக்காதது திராவிட சித்தாந்தம்... Dushyanth Sridhar உரையாடல் | Rangaraj Pandey interview
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер
@sundaresanr2926
@sundaresanr2926 Жыл бұрын
எங்கள் ஊர் நாமக்கல். 70-கள் மற்றும் 80-களில் கமலாலய குளக்கரைத் திடலில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழா சொற்பொழிவுகளை பல முறை கேட்டு இன்புற்றிருக்கிறேன்.அதிலும் புலவர் கீரன் அவர்களின் வில்லிபாரத சொற்பொழிவு அற்புதமானது.சொற்பொழிவு துவங்குவதற்கு முன்பே சபை நிறைந்து விடும். அது ஒரு பொற்காலம். துஷ்யந்த் ஸ்ரீதர் மற்றும் தங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
@pnrarun
@pnrarun Жыл бұрын
மிகவும் சரி. 80களில் நானும் நாமக்கல்லில் இருந்துள்ளேன் பொற்காலம்
@shripiya
@shripiya Жыл бұрын
True, I am from Mohanur. Even Variyar visited gandamalai mohanur and there were many discourses, pattimandrams in and around Namakkal. Nowadays everything changed.
@rajarathinam4883
@rajarathinam4883 Жыл бұрын
you ź.
@pradeeppadmanaban7902
@pradeeppadmanaban7902 Жыл бұрын
NANUM NAMAKKAL THAAN SIR PARAMATHI VELUR...
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Жыл бұрын
பாரத தவ புதல்வர் மோதி ஜி பற்றி சொன்ன உவமை கண்களில் கண்ணீர்
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 Жыл бұрын
இந்தச் சிறிய வயதினிலேயே ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எவ்வளவு ஞானம். ஸ்ரீமன் நாராயணா அவருக்கு நீண்ட ஆயுளையும் , நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுத்து அனுகிரகம் செய்ய வேண்டும்.
@cgg201a6
@cgg201a6 Жыл бұрын
Its called LATENT TALENT .....,,!!!!
@pattabiramamvaradarajan7378
@pattabiramamvaradarajan7378 Жыл бұрын
Dushyant is a great upanyas. Awesome. Great
@jayalakshminambirayan2068
@jayalakshminambirayan2068 Жыл бұрын
​@@pattabiramamvaradarajan7378😮 mi ki k ji😮😮 ji😅
@boomavasudevan6459
@boomavasudevan6459 Жыл бұрын
இந்தப் பேட்டிக்கு மிக்க நன்றி பாண்டே ஜீ
@ultrongaming7031
@ultrongaming7031 Жыл бұрын
🎉🎉. பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம் சிறுகடல் ஐயா துஷ்யந்த் இறைபணி சேவைகள் தொடர்ந்து செய்ய இறைவனை பிறாத்திக்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤🎉
@bhadra523
@bhadra523 Жыл бұрын
What a blessed soul Dhushyanth is!!! Pranams 🙏🙏
@prabhakarankannaiah9024
@prabhakarankannaiah9024 Жыл бұрын
Very simple..very open ... very Frank..very natural....Long live Shri.Dushyanth Sridhar😊
@rajiirajeshwari9884
@rajiirajeshwari9884 Жыл бұрын
Q😊
@boomavasudevan6459
@boomavasudevan6459 Жыл бұрын
எனது அபிமான உபன்யாசகர். இதிகாச புராணங்களில், சமஸ்கிருதம் தமிழ் ஆங்கிலப் புலமை, வைணவம் மட்டுமின்றி சைவ இலக்கியங்கள் திருப்புகழ் பற்றியும் இவரது ஞானம் என்னை அதிசயிக்க பிரமிக்க வைக்கிறது. இவரது ஆணித்தரமான துணிச்சலான கருத்துக்கள் பாராட்டுக்குரியது
@thangamarriyappanr2054
@thangamarriyappanr2054 Жыл бұрын
அருமையான சொற்பளிவுகள் கடவுளின் அருள்உங்களுக்கு இருக்கு ஓம்நமோநாராயணா
@sridharramachandran6456
@sridharramachandran6456 Жыл бұрын
Dushyant ji is one of the best of our times. I am an ardent fan. He has age to his advantage and he will be heard by 3 generations. Thank you Panday for this insightful interview.
@marthandansk1991
@marthandansk1991 Жыл бұрын
அருமையான உரையாடல்.... இருவருக்கும் பல கோடி நன்றிகள்...
@gramanathangovid4307
@gramanathangovid4307 Жыл бұрын
மேன்மக்கள் ! மேன் மக்கள் ! ஞாபக சக்திக்கு என்ன ஒரு தாழ்மையான பதில் ! 🙏🙏
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 Жыл бұрын
Very intellectual... Need more such interviews pandeyji... But what dushyanth ji said about Modiji is so touching... "Avarkunu yar iruka"... Literally brought tears... Felt like saying "Bhagavan irukan" 🙏
@kannand4379
@kannand4379 Жыл бұрын
Yes I too had that teary moment. 🙏
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 2 ай бұрын
😂
@anuradhasivasailam1862
@anuradhasivasailam1862 2 ай бұрын
Why should we feel bad. We are all there for him
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 Жыл бұрын
An illustrious son of a religious parents,a well educated person, erudite scholar a good upanyasakar with excellent foundation of religious material, spiced with subtle humour Dushyanth sridhar you are a treasure of Hindu religion.
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM Жыл бұрын
நிறைந்த அறிவும், அருளும் பெற்று, இந்துமதத்திற்கும் பாரத நாட்டுக்கும் பொக்கிஷமாக வளர வாழ்த்துக்கள். இறையருள் என்றும் துணையிருக்கும். 🔱🛕🛐🧘🕉️🇮🇳🕊️🙇🏼🌏🏔️🔱
@tamilchelvi3502
@tamilchelvi3502 8 ай бұрын
I'm from Malaysia and love his upanyasa... And 1st time pandey sir interview ivlo amaithuya nadakuthu..
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
பாண்டேஜி... ஒரு நல்ல அருமையான, Interview ... பாண்டேஜி செய்த மிகவும் நல்ல காரியம்... தமிழகத்தில் பாஜக ஆட்சி அடுத்தது... ஆமாம் கண்டிப்பாக.. அதுவும் தனியாக பாஜக ஆட்சி அமைக்கும்... அப்போது துஷ்யந்த் அவர்களை நன்றாகவே பயன்படுத்திக்கொள்வோம்.. நன்றி பாண்டேஜி...
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 3 ай бұрын
apa enga Dravida suki sivam? so, Murugan marubadiyum Pazhani ku vandhuruvaar nu sollunga. koil kulam laam suthama irukum
@probinelias6786
@probinelias6786 2 ай бұрын
Nenappu than ambingaluku...
@mahadevanganapathy
@mahadevanganapathy 2 ай бұрын
​@@probinelias6786yaaruda nee komali summon illama aajar avurey!!!
@BharanidharanBharanidharan-i3k
@BharanidharanBharanidharan-i3k 21 күн бұрын
ஆமாமா... வந்துரும்... கவுசல்யா மாமி கூட சேர்ந்து குத்துவிளக்கு திருடலாம் ...
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 21 күн бұрын
@ - deiyy aambala Avvai shanmughikae jollu vitta mudaliyaar nee. gommala, oombu da, dravida soothu nakki
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan Жыл бұрын
அற்புதம் அற்புதம் என்ன ஒரு அறிவாளிகள் ❤
@parthiban313
@parthiban313 8 ай бұрын
அடியேனின் வாழ்த்துகள், உங்கள் உலகம் பெருகட்டும், திரு.துஷ்யந்த்.
@rangavesa2016
@rangavesa2016 18 күн бұрын
Idelogogy supporting inequality will not like equality among people. A person doing sanitory work is the greatest person in the society.
@pras1293
@pras1293 Жыл бұрын
World needs lot of dushyanth shridars and sai deepaks.
@srividyalakshmir
@srividyalakshmir Жыл бұрын
True sir
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
அற்புதமான உறையில் மிகத்தெளிவான, தைரியமான, அர்த்தம் நிறைந்த பேச்சு திரு.துஷ்யந்த் ஸிரிதர் ஜி அவர்களின். திரு.ரங்கராஜ்பாண்டேவின் கேள்விகள் மிகச்சிறப்பாக இருந்தது.,.. மிகச்சிறப்பான உரையாடல் ❤
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Ай бұрын
உரை. பேச்சு..உறை-- கவர்.உறைந்து போதல் .கேள்விகள் சிறப்பாக‌ இருந்தன.
@adimoolams7859
@adimoolams7859 Жыл бұрын
Pande sir always introduces a good personality to the viewers. Very much interesting
@ramshankarv7956
@ramshankarv7956 Жыл бұрын
Dushyant ji is an amazing personality... Very deep... Extremely knowledgeable... A very important ambasidor of sanatana dharma... Long live Dushyant ji... One worldly complement to him is his designer dressing sense is liked by anyone... He is a big brand...
@user-ren2023gain9ghf
@user-ren2023gain9ghf Жыл бұрын
அருமை.. .. அருமை... ... அருமை..!! மிக்க நன்றி ரெங்கராஜ் ஐயா..!! வாழ்த்துக்கள் துஷ்யந்த் ஸ்ரீதர் ஐயா. இந்த கலி காலத்தில் இப்படி ஒரு பேட்டி பார்க்க.. கண் கோடி வேண்டும். கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். இரண்டு பேருக்கும் கோடான கோடி நன்றிகள். எங்கள் பள்ளி கொண்ட பெருமாள் ஆசீர்வாதங்கள் உங்களிருவருக்கும் என்றென்றும் உண்டு.
@kgponders
@kgponders Жыл бұрын
அருமையான உரையாடலை தந்த இரு நல் உள்ளங்களுக்கும் நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம்
@kasn811
@kasn811 Жыл бұрын
Always interesting and informative to listen to Dushyant ji
@kcseka1980
@kcseka1980 Жыл бұрын
அருமையான உரையாடல் பாண்டே...ஜி
@doctorranjith
@doctorranjith Жыл бұрын
Very mature and intelligent person....very contemporary and relevant 👌👌👌👌congrats 👍👍 keep it up
@venkatraman2681
@venkatraman2681 Жыл бұрын
My father brought Deiva Thiru. Keeran Ayya to my native Annur near Coimbatore for 10 days Ramanavami ubanyasam. great days and the peacefulness given by such speeches are invaluable
@sankaruob
@sankaruob Жыл бұрын
சென்னையில் சிறுவனாக இருந்த போது புலவர் கீரனின் பல சொற்பொழிவுகளை வீனஸ் காலனியில் கேட்டு இருக்கிறேன்.அவர் அகமதாபாத்தில் எங்கள் வீட்டுக்கு ஒரு முறை வந்திருந்தார்.அவர் இதிகாசங்களை பற்றி சொன்னது இன்றும் பசுமரத்து ஆணிபோல் பதிந்திருக்கிறது . இராமயணம் மனிதன் எப்படி இருக்க வேண்டும் நேர்மறையாக சொல்கிறது.ஏப்படி இருக்க கூடாது என்று மகாபாரதம் எதிர்மறையாக சொல்கிறது. இதை என்னால் மறக்க முடியாது
@63chandra
@63chandra Жыл бұрын
Always a pleasure listening to him. Would like more youngsters in the 18-30 age group listen to his discourses and debates.
@vensrs
@vensrs 25 күн бұрын
அருமை 🙏🙏மிகவும் தெளிவான நேர்காணல்,,,, இவருடைய சொற்பொளிவு மன நிம்மதி கிடைக்கும்.....
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 7 ай бұрын
Excellence in every statement of Sri Dushyant Sridhar ji I like to meet you and have interaction Rajapalayam Bharatiya Nation
@chandrasekarnatraj
@chandrasekarnatraj Жыл бұрын
இந்த பேட்டிக்கு நன்றி ஜீனியஸ் பாண்டே மகனே. அற்புத குழந்தை துஷ்யந்த் Shreedhar தங்களின் சத்சங்கஞானம்பெரியசமுத்திரம்தங்களின்ரசிகை. அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagubala4576
@nagubala4576 2 ай бұрын
துஷ்யந்த் அவர்களின் பேச்சு மக்களை ஈர்க்கும் பேச்சு ❤
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Ай бұрын
சினிமா தொடர் Bigpassல் என்னுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகிறார்.என்ன‌ அறிவு !‌ என்ன திறமை !இவரைப் பற்றி‌ அறிய வைத்த உங்களுக்கு நன்றி.
@charivj
@charivj Жыл бұрын
Amazing show, Pandey ji and Dushyant. Simply in awe of you both. 💙💙
@krishnanmv1154
@krishnanmv1154 Жыл бұрын
Pandey Sir… Romba Romba Thanks for this wonderful interview.🙏🏻🙏🏻🙏🏻
@syamalasampathkumar8394
@syamalasampathkumar8394 Жыл бұрын
Here in US all of us prayed for Sri Dushyanth by chanting Abheethisthavam To protect him from the politics
@236715238221
@236715238221 Жыл бұрын
@santanamppv8299
@santanamppv8299 Жыл бұрын
Class interview. As usual both Dushyandh and Pandey rocks. SRIKRISHNA RADHAEKRISHNA BLESS both.
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Ай бұрын
Very thought provoking interview. Eppadi irundhalum someone would hv wished some progeny to come as a great Bhagavathar because without genetic these can't come on its own.kudos to great work of Dushyant
@TharaniDevi-k2h
@TharaniDevi-k2h 2 ай бұрын
இவரிடம் சைவ சமய வரலாறு பற்றி கேட்க ஆவலுடன் இருக்கிறேன் ஐயா, 🙏
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
Mr. Panday, u r a month a mixture of several things, I found from the present interview, not only in politics, but also in religious and Vasantha people. Great . Pl. Keep it up.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 3 ай бұрын
Thanks a ton for a fantastic hangout-- look fwd to more such shows! Yes, our dharma should reach more people! Dushyantji you are doing commendable service! Hope for peace, good times! Jai Hind! Jai Shriram!
@krishnansm438
@krishnansm438 Жыл бұрын
Great interview ! Thank you so much for bringing out the personality of a modern, well educated person !
@drsbg1959
@drsbg1959 Жыл бұрын
Thank you Mr Rangaraj Pandey. I am a big fan of yours. Has seen almost all your interviews, (conducted and presented) , Q&As with your 3 member team, and your speeches in various platforms. This is an amazing interview. I also see the discourses and interviews of Shri DS. regularly. A very knowledgeable and interesting person.
@rajugoborvas8964
@rajugoborvas8964 Жыл бұрын
Urdu need to be explored
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு..🙏💐💐💐💐💐 நன்றி நன்றி பாண்டேஜி.& ஸ்ரீ ஸ்வாமி.🙏💐💐💐💐💐💐💐💐💐
@AdithyaAnantharaman
@AdithyaAnantharaman 2 ай бұрын
Thank you Pandry Ji and Dushyant brother, your sister
@spattabhiraman1908
@spattabhiraman1908 Жыл бұрын
Dushtant ji is precious jewel and we are very proud of him.God bless him for Long and devoted services.
@komalanusha4161
@komalanusha4161 2 ай бұрын
Very nice interview. Motivated speech.
@santhoshkasi4283
@santhoshkasi4283 6 күн бұрын
அருமை ஐயா தங்களை வணங்குகிறேன்
@pgsamy
@pgsamy 7 ай бұрын
Arumai👌🙏🏻
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Ай бұрын
Dushyant Sridhar is Modern day Sri Vedanta Deskar
@Madhavi-c5k
@Madhavi-c5k 2 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@anandakumar2098
@anandakumar2098 Жыл бұрын
Humility personified.Well articulated.Really stunned to listen to his conversation with Pandeyji Every one should watch this video. AK
@latadidi2514
@latadidi2514 Жыл бұрын
Namaskarams to Shri dushyant sridhar swamy great upanyasakar good to see two greats in the same platform, pandeyji thanks for inviting dushyant ji
@vasanthanagarajan3148
@vasanthanagarajan3148 Жыл бұрын
Blessed prodigy you are Dushyant. Your knowledge in un believable talent in all fields all language skills quality speech management quality all unimaginable . Praying heartedly for your health long live happiness 🙏
@senthilkumaran6911
@senthilkumaran6911 2 ай бұрын
Both are Super 👌🏼 God Bless Both 🙏🏼
@karpagamsolai3364
@karpagamsolai3364 13 күн бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தான் எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 Жыл бұрын
எனக்கு திக திமுக பிடிக்ககாது ஆஇஅதிமுக விருப்பம் ஆனால் பாஜக என் பிராதானம் நான் சங்கி
@MrNbas
@MrNbas Жыл бұрын
🙏🙏🙏
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Same here sir.
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 Жыл бұрын
திராவிடம் என்பது சித்தாந்தம் அல்ல...அது ஒரு மனநோய் !😂
@muratukuthrai5735
@muratukuthrai5735 Жыл бұрын
Both Dravidian politicians sailing on the same boat dual sides of the same coin. Nationalism doesn’t necessarily expects you to hate mother tongue Tamil.
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
அப்போ நீ நான் ஒரு கோமிய குடிக்கி என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் 😅😅😅
@bksankar11
@bksankar11 Жыл бұрын
First time I have listened to his interview and I am quite satisfied with the same
@BrindhaR-r9s
@BrindhaR-r9s Жыл бұрын
உங்களைக் கண்டு வியந்து கொண்டே இருக்கிறேன் சுவாமி 🙏
@vasumathyloganathan4792
@vasumathyloganathan4792 2 ай бұрын
Sir you are very grate.iam very happy that i heard your speech with the another grate panday j sir.
@SuperThirugnanam
@SuperThirugnanam 2 ай бұрын
He is a GOD gift.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 Жыл бұрын
Sir very very interesting! Thanks to Dushyantji & Pandeyji for the wonderful prg! Jai Hind!
@AdithyaAnantharaman
@AdithyaAnantharaman 2 ай бұрын
Wonderful , interview and teply, Both are very intelligent, Praying God to hove good health and all the Properties ❤
@yugathisnarayanasamy1553
@yugathisnarayanasamy1553 Жыл бұрын
What a clarity Interview, need more interviews from both
@gurusankars9027
@gurusankars9027 2 ай бұрын
தங்கள் பங்களிப்புகள் அற்புதம் ஆன்மீகம் செழிக்க பக்தி வளர்க்க,
@VarunVijay-q5h
@VarunVijay-q5h 19 күн бұрын
ரொம்ப நல்லாயிருந்தது பாண்டே ஜீ மிக்க நன்றி
@kandasamym6600
@kandasamym6600 2 ай бұрын
தாமல் ராமகிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் மக்களைச் சேர வேண்டும் அற்புதமான ஆன்மீகச் செம்மல்
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq Жыл бұрын
இந்த கலிகாலத்தில் துஷ்யன் ஸ்ரீதர் போன்ற ஆன்மீகவாதி கிடைத்தது நமது பாக்கியம்
@vijurags
@vijurags Ай бұрын
Amazing. The two young people I admire are Pandeji and Dushyantji. Excellent conversation. Pl do keep up the spirit. God bless you both
@bagavathisundari6441
@bagavathisundari6441 Жыл бұрын
I agree with your view point of if Sanskrit is learned other language fluency or learning becomes easy. My daughter learned Sanskrit in College in her undergrad course as a third language,now she has learned Japanese, German in addition to Hindi, Tamil, English.
@aahambrahamsmi590
@aahambrahamsmi590 Жыл бұрын
Wonderful interview Thankyou Dushyant ji and Pandey ji
@pkvimpex5396
@pkvimpex5396 2 ай бұрын
❤❤❤❤❤❤
@sulochanamohan7008
@sulochanamohan7008 Жыл бұрын
🇮🇳👏🏾🇮🇳👌🙏👌SUPERB, ENJOYED THIS INTERVIEW BETWEEN MR. DUSHYANTH SRIDHAR THE GREAT & PANDEY JI❤️🇮🇳❤️👏🏾🙏👏🏾
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கு சார்...
@m.sakthivelm.sakthi5656
@m.sakthivelm.sakthi5656 Ай бұрын
என்ன ஒரு ஞாபக சக்தி யப்பா
@rshridharaniyer1881
@rshridharaniyer1881 Жыл бұрын
Kumar Vishvas, Dushyant, Pandey, Annamalai, Tejasvi Surya, Rohit Sharma..... @ 65 my pleasure to witness & hear all of you.
@udayachandran9615
@udayachandran9615 Жыл бұрын
உங்கள் இருவரையும் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்... எனக்கு வயது 62 .. நான் கோயம்புத்தூரில் என் குடும்பத்தாருடன் வசித்து வருகிறேன்
@RajuR92
@RajuR92 Жыл бұрын
I am 31 man, I really like your speech sir ❤
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 Ай бұрын
In Hindi i also listen to Shri Raghavacharyarji.He is a great scholar nd sacrificed his govt.job for giving Upanyasam.incidentally All my 3 favorites r as young as my Son.
@visasivakumar
@visasivakumar Жыл бұрын
Wonderful journey! ❤ Sheer blessings🙏 Your perception about Modi ji, i juz go blindly with it..I admired it a lot.. Modi ji always
@bbalaji6748
@bbalaji6748 Жыл бұрын
Amazing and a very refreshing discussion. Enjoyed every minute of the conversation.
@vidyag181
@vidyag181 Жыл бұрын
Excellent interview . Very blessed
@MalarKrishna-f2j
@MalarKrishna-f2j Жыл бұрын
Wonderful interview...where did Dushyanth buy the hoodie....All sanatani youths need it 😎
@kv7689
@kv7689 Жыл бұрын
😅😅
@ponmudivmp8750
@ponmudivmp8750 8 ай бұрын
Absolutely
@2011var
@2011var Жыл бұрын
Pranams to Sriman U Ve Dushyanth Sridhar. May the almighty Lord Ranganatha of Srirangam, bless him and his family with health, wealth and prosperity.
@dwarakesh
@dwarakesh Жыл бұрын
Very good discussion. Pandey ji, good job. Dusyanth ju as usual well versed. Truly inspiring.
@sgs-g9g
@sgs-g9g Жыл бұрын
Thanks
@rajagopalansrinivasan4302
@rajagopalansrinivasan4302 Жыл бұрын
His (dushyanth ji's) Capacity is the reason for the loyalty and honesty on his faith and on his own sanadhana dharma. We all of us are very fortunate to be with his interviews through knowledgeable anchor pandey ji. Please continue these kind of excellent programmes. World is changing back to dharma. Rajagopalan srinivasan
@balankulangara
@balankulangara Жыл бұрын
? அருமை அருமை மிக மகிழ்ச்சியான நிமிடங்கள் நமஸ்காரம்
@sankarasastrivenkataraman3719
@sankarasastrivenkataraman3719 Жыл бұрын
Great Dhushyandhan Sridhar and Pande Good show 👍
@srinivasavaradhansudarsana7207
@srinivasavaradhansudarsana7207 Жыл бұрын
I personally started listening to upanyasams from 25 or 27 years of age. My son started when he was 10 years. He is more educated than me. I feel, if someone inspires the next generation youngsters, age is not a constraint. The next generation should get more knowledge than the current generation for this sanatanam to flourish. We lost a few years when the globalisation started happening, where one or two generations lost our culture and tradition. It started changing in recent years and I see more young people learning and listening
@sanmugadasselliah7997
@sanmugadasselliah7997 Жыл бұрын
May be so, but your son might be more sane and live in the current realities!
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 Жыл бұрын
Your interview with Rev.Dushyanthji is good
@SavithriSaishankar
@SavithriSaishankar Жыл бұрын
Thank you so much and grateful to hear this interview. Kodi pranama to both of you 🙏🙏🙏🙏🌹
@donboscoswamynathan153
@donboscoswamynathan153 Ай бұрын
God bless you Dushanth, I love ur speech. It is a gift for Tamil people. I bless you for ur service to humanity, really ur service will make a difference in the present society. I am a Christian still I love ur sermon as it is for all human beings. The wisdom u have is tremendous God bless you and your parents.🎉 I am also from Bangalore it's nice, u r from Bangalore still ur identity is Tamil u revealed. Hat's off to you Dushanth.
@ramadevim8884
@ramadevim8884 Жыл бұрын
இவர்களை இன்டெர்வியூ பண்ணதற்கு Mr. பாண்டியற்கு சதகோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻😊
@aadhielumalai7994
@aadhielumalai7994 7 ай бұрын
ஜீதர் மற்றும் பாண்டே அவர்களே நீங்கள் விவசாய கூலி <a href="#" class="seekto" data-time="708">11:48</a> வேலைகள் செய்யவோ ரோடு பாதைகள் அமைப்பது கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி எந்திரங்கள் செய்யும் பணி மரவேலைகள் செய்யும் பணி செய்து அனுபவம் உண்டா எப்போதும் வர்ணாசிரம சாதியை சேர்ந்த பற்றி வாய் கிழிய பேச்சுக்கள் மட்டும் உள்ளன.எனக்கு சனாதன வர்ணாசிரம சாதி இவைகள் எல்லாம் பொய் பித்தலாட்டம் என்று தோன்றுகிறது!!!!!!
@RajeshRajago
@RajeshRajago Жыл бұрын
Amazing interview. Did not realise he is alumni of my school....
@yuvarajadhi3012
@yuvarajadhi3012 Жыл бұрын
Pandey Ji i am 43 listening upanyasam for 13 years...
@jayalakshmisms7051
@jayalakshmisms7051 Ай бұрын
Wow, ponday ji's brilliant questions ,& Dushyanth ji's answers & explanatoins extrordinary brilliance, iam admired this interview very much ,
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 454 М.
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН