தீனா அண்ணா உங்களுடைய விளக்கம் அருமை தாங்கள் எவ்வளவு பெரிய சமையல் மாஸ்டர் ஆனாலும் அந்த அக்கா பேசும் போது இடையே தொந்தரவு செய்யாமல் அருமையாக விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி 🎉🎉🎉
@indirapichaiappa431 Жыл бұрын
செட்டி நாட்டு சமையல்,பலகாரம் மட்டுமல்ல பழக்க வழக்கங்கள் அத்தனையுமே அற்புதம்
@bhavanavijay1428 Жыл бұрын
Earlier I knew Tamilnadu cuisine as idli, dhosa, medu wada , sambhar a variety of chutneys and Pongal. Chef Deena you have opened a whole new world of exploring Tamilnadu cuisine and I have begun trying out most of the vegetarian variety shown on your channel. Thank you for making an effort to spread this valuable knowledge and culinary skills of simple people. Keep up the good work of bringing recognition to countless gifted and talented culinary artists who make a livelihood with their talent and hardwork. God bless you and all the blessed hands .
@premanathanv8568 Жыл бұрын
முத்துகருப்பி ஆச்சி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️💐 செட்டி நாட்டு உணவு வகைகள் சற்று வேலை அதிகம்.. ஆனால் ருசி அபாரம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீனா சார் ❤❤ சுத்தம் சுகாதாரம் கியாரண்டி நன்றி நன்றி 👌🤝👏
@SagunthalaN-c3lАй бұрын
Ju7n9
@SasikumarAjАй бұрын
ஐயா வணக்கம் நல்ல முறையில் விளக்கம் வாழ்த்துக்கள்
@lshivakumar9355 Жыл бұрын
வணக்கம் அக்கா சிவக்குமார் பெங்களுர் உங்களுடைய பாரம்பரியமான திண்பண்டங்கள் செய்யும் முறையை நிறைய பேருக்கு கற்றுக் கொடுங்கள் இது உங்களுடன் நின்று விடக்கூடாது
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent snack preparation.
@vijayalakshmiv4692 Жыл бұрын
Amma Ungal cheedai preparations really superb. I may require yr adhirasam, Vella cheedai, thattaj, ribbon. After receiving kai Murukku 2kg which I requested u to send me, I will order other items Amma. Tku Take care.