No video

திண்டுக்கல் கல்யாண வீட்டு பிரியாணி | Wedding Biryani Recipe | CDK 1382 | Chef Deena's Kitchen

  Рет қаралды 719,178

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

10 ай бұрын

Dindigul Jaffer Catering
Professor Mr. Yasin : 75020 29968 | 94433 93951
Dinigul Wedding Mutton Biriyani
Seeraga Samba Rice - 1 1/2 Kg
Mutton - 1 1/2 Kg
Ghee - 200ml
Ground Nut Oil - 150ml
Chilli Powder - 10g
Garlic - 150g
Ginger - 100g
Shallots - 300g
Tomato - 200g
Onion - 150g
Mint Leaves - A Handful
Coriander Leaves - A Handful
Curd - 100g
Green Chilli - 5 Nos.
Cashewnuts - 50g
Cinnamon - 10g
Cardamom - 5g
Cloves - 2.5g
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#dindugal #foodtour #weddingbiryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 355
@anbudananant5686
@anbudananant5686 10 ай бұрын
நண்பர் யாசின் அவர்களுக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கு அப்படிங்கிறது அவருடைய பணிவு மிக்க பேச்சு & செயலில் தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா... 💐💐💐 திறமையானவர்களை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தும் தீனா அண்ணாவிற்கு நன்றி...
@dhanalakshmiu318
@dhanalakshmiu318 10 ай бұрын
நாம் செய்கிற வேலையில் எப்படி முழு ஈடுபாடுடன் வேலை செய்வது என்று இவர் வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் இவ்வளவு ஈடுபாடுடன் ஒவ்வொருவரும் வேலை செய்தால் நாடு குடும்பம் எல்லாம் செழிப்பாக இருக்கும் நமஸ்காரம் ஆசின்👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Babu-xo5tk
@Babu-xo5tk 10 ай бұрын
யாசின் na vechi neraiya வீடியோ போடுங்க...
@shamlas8573
@shamlas8573 10 ай бұрын
S anna
@heysathya3347
@heysathya3347 10 ай бұрын
The way he explains 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ashurockzz1523
@ashurockzz1523 8 ай бұрын
அடுப்பு கரி ஏன் வைக்ராங்க
@heysathya3347
@heysathya3347 8 ай бұрын
@@ashurockzz1523… Thum poda adupu kari
@jananiselvaraj431
@jananiselvaraj431 5 ай бұрын
Yasin ku insta or KZbin page eruka?? Erundha pls mention pannunga
@btscofficial924
@btscofficial924 10 ай бұрын
Awesome words from your grandfather - கெட்டு போறவன் எங்க இருந்தாலும் கெட்டுப் போவான். நல்லவன் எங்க இருந்தாலும் நல்லா இருப்பான்.❤
@sreedhar6870
@sreedhar6870 10 ай бұрын
Already Yasin videos ah pathu veetla try panni iruke... antha Dindigul style biriyani nanu veetla senju patharuke...it's awesome 🔥🔥🔥🔥
@murugeswarimuruga
@murugeswarimuruga 4 ай бұрын
அருமையான தெளிவான செயல்முறை விளக்கம். ரெம்ப வருடமா இந்த பிரியாணி செய்முறைய தேடிட்டு இருந்த நன்றி
@srivina1444
@srivina1444 5 ай бұрын
விளக்கம் அருமை🎉 தீனா அண்ணா கேக்குற கேள்விய சரியா புரிஞ்சி தெளிவான விளக்கம் தருகிறார். உங்க ரெண்டு பேத்துக்கும் மிக்க நன்றி❤
@sharmilaayyappan3035
@sharmilaayyappan3035 10 ай бұрын
யாசின் உண்மையான செய்முறை விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற
@chitra5499
@chitra5499 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌 நீங்க பேசறது கண்களில் கண்ணீர் வரவழைத்து தது சகோதரர் , வாழ்க வளமுடன்
@yogapriya2717
@yogapriya2717 4 ай бұрын
Enaku biriyaniye varadu(10 years aaa) tomato rice maari aidum enda video pathu pathu panen super aa vandhuchu Thank you so much bro Thank you chef👌👌
@bernagerard4836
@bernagerard4836 10 күн бұрын
செயல், விளக்கம் அருமை... தீனா அண்ணா சாப்பிட்டு ஆகா சொல்லும் போது தான் கொஞ்சம் ஸ்டொமக் burning effect.... 😋😋😋😋😋😋😋
@dosspa5996
@dosspa5996 10 ай бұрын
இன்று எங்கள் வீட்டில் இந்த பிரியாணி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி 👌
@ananthiv163
@ananthiv163 10 ай бұрын
Great job தீனா அண்ணா..தம்பி யாசின் வீடியோ நிறைய போடுங்க..சமையலை அவர் எந்த அளவில் நேசிக்கிறார் என்பதற்கு இந்த பதிவே உதாரணம் தங்களுக்கும்,யாசினுக்கும் நன்றி கலந்த வணக்கம்..
@selvisk706
@selvisk706 9 ай бұрын
நன்றி சார் இதுமாதிரி பிரியாண எங்கையுமே கிடைக்காது பிரியாணிக்கு திண்டுக்கல் தான் இவ்வளவு விளக்கமா சொல்லித்தந்த யாசின் தம்பிக்கு நன்றி
@jasminemichael280
@jasminemichael280 10 ай бұрын
தொழில் பக்தி, சந்தோஷமா இருக்கு இப்டி உண்மையான மனிதர்கள பாக்க
@sebastianmanojc6221
@sebastianmanojc6221 9 ай бұрын
அருமையான பொறுமையான விளக்கத்துடன் செய்முறை....தொடரட்டும் உங்கள் பணி
@priyav5482
@priyav5482 2 ай бұрын
Tq bro நீங்க சொன்ன மாதிரி சமைச்ச super ha வந்துச்சி அண்ணா
@vijayakumar-bd1ki
@vijayakumar-bd1ki 10 ай бұрын
Chef Yasin, you are a genius. Thanks for sharing this wonderful receipe, Thanks Chef Deena.
@akilaselvam9674
@akilaselvam9674 10 ай бұрын
Yasin bro ghee rice super.biriyani try pannitu solurom .tq Yasin and dheena bro
@Polinji731
@Polinji731 10 ай бұрын
அண்ணா இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க...சமையல் செய்முறை பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
@ganesanmohan5489
@ganesanmohan5489 10 ай бұрын
ஆசிப் மிகவும் ஆத்மார்த்தமாக சொல் லி தருகிறார் நன்றி
@gpoongodi5324
@gpoongodi5324 10 ай бұрын
யாசின் Bro பிரியாணியை எப்பம் போடுவிங்க என்று நினைத்தேன் . வீடியோ போட்டதுக்கு நன்றி Bro.
@selvanayagam1384
@selvanayagam1384 10 ай бұрын
Hi, Dheena sir super selected சமையல் கலைஞர்கள். தனித்துவமான உணவு வகைகள் அதுவும் குறிப்புகளுடன் mr. yasin 👍🏻👌🏼👏🏽👏🏽
@user-so5mq1rv4e
@user-so5mq1rv4e 10 ай бұрын
Yasin bhai biriyani kai pakkuvom thookathula yendhiruchu kai nakkuvom.... Always jaffar catering❤
@PadmaSrikanth-wk7dj
@PadmaSrikanth-wk7dj 10 ай бұрын
Hai dheena sir yasin bro sollikudukira vitham super. Neega epdi oru oru dish pannum pothu porumaiya sollithreenga. Ungala mathriye intha bai Step by step remba nithana ma porumaiya sollithrukirar. Naan evarudaiya Neisoru try panninen. Remba super rana taste.
@saravanan3285
@saravanan3285 9 ай бұрын
Sir I like this guy sir, நீங்களும் இவரும் சேர்ந்து நிறைய வீடியோக்கள் போடுங்கள் உங்கள் காம்பினேஷன் சூப்பர் ❤❤❤
@miniASMRshorts16
@miniASMRshorts16 2 ай бұрын
தினா சார் உங்கள் பணிவான கருத்து உண்மையில் நல்ல மனிதர் நீங்க அதுதான் இறைவன் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்து உல்லான் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி நண்பா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 ай бұрын
Vanakkam Dheena Curry yeppadee vaanguvathu Yeppadee beriyaanikku tips SOOPER different tasty beriyani dheena thank you ma
@srichenduranconstruction
@srichenduranconstruction 10 ай бұрын
Dheena sir and Yasin combination full of positive vibes... peaceful and superb video...sir do more videos with Yasin...my wife like your all videos sir
@YOOOYOOOM
@YOOOYOOOM 10 ай бұрын
Prof-chef yasin bhai is always best at dindigul muslim style biriyani... and you guys should check out his other recipes... all are simple yet delicious... specially for home cooking... i have tasted his foods... hariyali chicken in particular, my fav.... and i love deena sir... your thought process in identifying & developing talents all over the state is awesome... kudo's to you and yasin for this biriyani..❤❤❤
@nagasundaramn5716
@nagasundaramn5716 10 ай бұрын
Yow military nee enga inga
@dr.mohanaselviselvi5983
@dr.mohanaselviselvi5983 10 ай бұрын
A bright future is waiting for yasin thambi and so much thanks for Dheena sir for sharing. 🙏
@ganij6727
@ganij6727 10 ай бұрын
Super fantastic
@revathip7492
@revathip7492 10 ай бұрын
I tried this biryani yesterday..it was an ultimate one..
@stylishkanna2596
@stylishkanna2596 10 ай бұрын
திண்டுக்கல் கோல்டு ஸ்டார் பிரியாணி My favorite
@mosesrajakumar6184
@mosesrajakumar6184 10 ай бұрын
My cousin friend Yasin. I had his briyani 3 times. Superb briyani. Have it like kaithi Karthi
@kvkalaiji1
@kvkalaiji1 9 ай бұрын
Senju paarthen.... romba taste aha irundhuchu... kodi nandrikal...
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 10 ай бұрын
யாசின் வீட்டு பிரியாணி சூப்பரோ சூப்பர்.
@parameswarimurugesan6258
@parameswarimurugesan6258 7 ай бұрын
The way you ask 2piece konjam biriyani shows your innocent ,no dramatic words ,really🎉, biriyani superb sir🎉
@MariyappanP-qu7lh
@MariyappanP-qu7lh 8 ай бұрын
தீனா சார், பிரியாணி டெக்னிக் சொன்ன யாசின் சார் சூப்பர்!
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 10 ай бұрын
பார்த்த உடனே சாப்பிட வேண்டும் என தோண்டுகிறது. செய்முறை புரிந்து கொள்ள முடிகிறது.தொடர்ந்து இந்தமாதிரி உணவுகளை செய்து காண்பிக்கப்பட வேண்டும்.நன்றி😊😂❤🎉
@user-ub7xv1ke1g
@user-ub7xv1ke1g 10 ай бұрын
தீனா சார் வணக்கம் உங்களை ரொம்பாபிடிக்கும் யாசின் பாய் உங்களுடைய பிரியானி விளக்கம் மிக அருமையாக உள்ளது .ரகு மேட்டுப்பாளையம்
@sureshsailaja6761
@sureshsailaja6761 10 ай бұрын
Arumaiya na briyani parkkave rompa nalla irukku.... Really super..
@arthiveeraarthiveera6752
@arthiveeraarthiveera6752 10 ай бұрын
Supera explain panuraaruuu😊...great chef🎉🎉🎉🎉
@monicar7605
@monicar7605 4 ай бұрын
The way he explained the process is excellent. Can you please give proper measurement for making 1kg biryani please. And make one video for 1 kg chicken biryani by Mr. Yasin.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 10 ай бұрын
😍😃Right from the,selection of tender 🐐meat,the proportion of more ghee and less oil ratio,adding powdered spices,red chilli 🌶powder ,shallots,🧄garlic,ginger 🫚pastes seperately blended ,lavish cashews,mint leaves 🍃 added to hot ♨️ghee,sliced big onions,big slices of 🍅tomatoes,whole green chillies.....wow what a sensational preparation of Dindugal kalyana,veetu Biriyani.Adding the meat after green chilli is cooked, is awesome!The addition of lemon 🍋juice is perfect🥰.soaking time of seeragasemba is very important!cheff &Yasin great combo!👏👏👏👏
@naseemabegum7205
@naseemabegum7205 10 ай бұрын
Most awaited biryani from yasin sir❤❤fantastic and clear explanation
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 10 ай бұрын
Yasin Bhai Vazhga valamudan
@aadham4835
@aadham4835 10 ай бұрын
அஸ்லாம் அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹீ எல்லா புகழும் இறைவனுக்கே அஹ்மத் துல்லாகி சுபன்ஹல்லா
@AkashAkash-lb4co
@AkashAkash-lb4co 10 ай бұрын
Yasin bro romba supera explain pannirukinga sema❤️❤️❤️. Pakavae yummya iruku sapadanum asai varudu tq bro.....
@powshiyabanuadam4757
@powshiyabanuadam4757 7 ай бұрын
Professor sir semmaya irunthuchu unga biriyani masha allah
@i_am_thelight
@i_am_thelight 7 ай бұрын
Explanation is perfect and understanding, that's why I have prepared tasty biriani.....my family enjoyed it .....thank you so much ❤
@csangeethavijaykumar
@csangeethavijaykumar 10 ай бұрын
Thank you Chef Dheena, you are really superrrr sir, you are taking us every nook and corner of South India you also teaches us their authentic food recipes.... 🙏🙏 Thanks for this family as well for sharing wedding style biryani recipe.... God bless you nd this family as well...🙏
@anuradhasampath4834
@anuradhasampath4834 7 ай бұрын
Why don't yasinnu open a branch in chennai?? Jeeraga samba rice wherever I do will be sticky at the end after all the effort, that valuable tip Yasin gave to wash it until the water is clear really works and 10 minutes exact soaking time thebtwo most valuable tip for jeeraga samba rice, now mine is perfect
@hemavathy5130
@hemavathy5130 10 ай бұрын
Wow super biryani puratasi month fasting irukura time la eppadi taste explain biryani video pota nanga enna pandrathu😢 unga samayal video daily enga vettula poeittu irukum pa
@suganyaraju28
@suganyaraju28 9 ай бұрын
Tried this recipe with chicken. Biriyani came really good. It was not heavy on masala. Was light and flavorful to eat more quantity at the same time did not feel heavy after eating. Thanks for the amazing recipe yasin and dheena bro.
@Saro238
@Saro238 4 ай бұрын
I made it today for 1 kg really it was awesome 😎..... Thank you very much chef...
@ThilothiK-bs2dw
@ThilothiK-bs2dw 4 ай бұрын
Can you please mention the biriyani powder ration for 1kg please
@Saro238
@Saro238 4 ай бұрын
@@ThilothiK-bs2dw I don't know in grams...
@MrRyder3737
@MrRyder3737 10 ай бұрын
Chef Dheena is a remarkable individual with a deep passion for his job.
@thalipuosai
@thalipuosai 10 ай бұрын
One of the best biryani preparation....Pakka explanation..Tk u sir.
@mytripmyroute9643
@mytripmyroute9643 10 ай бұрын
Have heard dindugal biryani is made without tomatoes! Excellent presentation.
@rosalyrajendran7772
@rosalyrajendran7772 9 ай бұрын
Your grandpa johnpa is our asthana chef for our functions in dgl thank you prof Yasmin may god bless you.
@KarolinaJeyaseelan
@KarolinaJeyaseelan 4 ай бұрын
Chef Deena down to earth person. Yasin you are rocking
@niranjancit1882
@niranjancit1882 10 ай бұрын
Most humble person I have seen in video
@shiva.prema22shiva43
@shiva.prema22shiva43 9 ай бұрын
Today we are trying 2nd time ❤
@nachamaynachamay5630
@nachamaynachamay5630 10 ай бұрын
Wow Super biryani from Yasin and Deena. What a clear explanation Thk u very much ❤ from Singapore 🥰💕🙏🙏🙏
@vinayagarok3299
@vinayagarok3299 10 ай бұрын
Kala kalathukkum pathu kakka vendita pokkisham intha channel Chef Deena sir seikindra sevai Evvalavu parattinalum konjam than Huge effort Pala 100 varusham makkalukku pokkishamaga erukkum
@AnilKundeavin_thollaigal
@AnilKundeavin_thollaigal 10 ай бұрын
Dheena annaa unga samyalukku nan adimai annaa, unga levelukku samaikkatum oralavukku nanum samaippen ungaloda samyal parthu koncham nanum nallaa samaikiren annaa thanks annaa❤ yella ooroda special yellam yellarukkum solli kudukireenga super congrats annaa
@akshanavelayuthem9127
@akshanavelayuthem9127 4 ай бұрын
I tried this recipe today , it came out very well. My family appreciated lotttttt….thanks to team
@jasminemichael280
@jasminemichael280 10 ай бұрын
அவரு பேசுறத கேட்க கமகமனு அருமையா இருக்கு....
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 10 ай бұрын
தீனா தம்பிக்கு ம் யாசின்.தம்பிக்கு ம் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ponmalar9382
@ponmalar9382 10 ай бұрын
Chef Dheena sir , Thank you sir for making this super biriyani video❤🎉🎉🎉🎉🎉
@minigtf1049
@minigtf1049 10 ай бұрын
Hai deena bro yasin briyani vera level i am cooking video regular watching and rise payasam yasin pannuka
@bernylou9160
@bernylou9160 10 ай бұрын
Thank you for sharing this great Dindukal kalyana biryani recipe. God bless you and your family. Thank you dear chefe Deena taking the pain and time to bring out these unique recipes from each part of South India. Grateful.🎉
@vigneshsoundarajan3870
@vigneshsoundarajan3870 10 ай бұрын
Anna today I tried in my home really superb my family liked very much . Yasin anna thanks and loved it
@cinematimes9593
@cinematimes9593 10 ай бұрын
You are lucky sir Super clear explanation valga valamudan thambi👍👍
@ayishasiddhikaj1617
@ayishasiddhikaj1617 9 ай бұрын
Today I tried this recipe.... excellent 👌 taste awesome ❤
@sezhiann5657
@sezhiann5657 10 ай бұрын
சார் உங்க அனைத்து வீடியோக்களையும் குடும்பத்தோட பார்க்குறோம்.
@mr.g.ramesh4178
@mr.g.ramesh4178 9 ай бұрын
I tried at my home.Really excellent taste .Thanks for Chef Dheena and Yashin
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 9 ай бұрын
God bless chef Deena ur dedicatiin& yasin dedication towards this recipies &explanation of each &every step no words to express All the best🎉🎉
@ashurockzz1523
@ashurockzz1523 8 ай бұрын
Nalaiku na try panitu enoda frds kum share panren👍
@gersonsatheesh6740
@gersonsatheesh6740 24 күн бұрын
Deena na ithula narukku arisi theriuthu dum podumpothu full dry a poda koodathu mela lighta masala vittathan nalla irrukum i am chef from kodaikanal
@kavichandru2455
@kavichandru2455 10 ай бұрын
Yaseen nee nalla peasarappa
@user-df2mq2to2t
@user-df2mq2to2t 9 ай бұрын
Kinda jabbar bhai style detailing from yasin... Excellent❤
@vasusubra6333
@vasusubra6333 10 ай бұрын
Tambi, surelyGod will bless you and family abountly fof gnerousity in sharing almost close to the origin tq so much
@jothiramanraman6745
@jothiramanraman6745 3 ай бұрын
பொறுமையாக சொன்னதற்கு நன்றி!
@thasneemshahul5147
@thasneemshahul5147 10 ай бұрын
Super explanation...pakum bodhey biriyani tempt aahudhu😍😋....always briyani lover
@manimurugu1421
@manimurugu1421 6 ай бұрын
I tried this briyani super delicious ❤❤❤
@homestylemathi
@homestylemathi 10 ай бұрын
Very nice Deena sir Very good Yasin Thanks for Yasin , father and brother for giving very good video ❤
@saraswathipackirissami2374
@saraswathipackirissami2374 10 ай бұрын
Very sincere innocent boy!!!!! Good luck!!!
@shakila7518
@shakila7518 10 ай бұрын
No words Keep Rocking தீனா sir. taking more Risks exploring places giving mindblowing Receipes God bless you and Yasin
@voidscrollup
@voidscrollup 10 ай бұрын
Risk?
@shakila7518
@shakila7518 10 ай бұрын
Ofcours வீட்ட விட்டிட்டு ஒவ்வொரு ஊரா போய்..எப்படியோ நாமா jollya பாக்கறோம் 😁😁😁
@kamalaveni500
@kamalaveni500 10 ай бұрын
Thanks for giving such a wonderful experience for us Adi Dhul sir 🙏
@tharunika6495
@tharunika6495 6 ай бұрын
Tried this recipe came out really super
@keerthidhanapal4520
@keerthidhanapal4520 10 ай бұрын
2:51 yasin bro very well explanation...keep continuing..
@MRCS-iv6ts
@MRCS-iv6ts Ай бұрын
Sema explained video chef...🎉🎉...chef U r doing with local specialists of specialised areas without ego.... Hats off chef
@yaminiengineeringworks3521
@yaminiengineeringworks3521 2 ай бұрын
Chef Deena sir ungaluku ellam therinthum theriyamal irukkum antha adakkam than enakku romba putithirikku
@kamalaveni500
@kamalaveni500 10 ай бұрын
Only one word MIND BLOWING
@gayumaniya4321
@gayumaniya4321 5 ай бұрын
I tried this came out super all said super.
@sindhuvinoj2653
@sindhuvinoj2653 10 ай бұрын
Superb chef explain. He makes dindikal biriyani awsome❤
@kdada453
@kdada453 10 ай бұрын
Happy that you are providing an exposure to small local caters with authentic recipes
@jaitamizh9302
@jaitamizh9302 4 ай бұрын
I tried and followed the same ratio , and it came out the perfect delicious briyani 😋
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 10 ай бұрын
Superb chef the way the brother explain about each things is awsome❤❤😊😊 thank you bro for sharing ur experience and cheff ty
@rajaperiyasamypillai4940
@rajaperiyasamypillai4940 5 ай бұрын
Sir ungaluku vayiru valika poguthu. Enaku kudukama sapdiringa. Mouth watering......
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН