செட்டிநாடு தக்காளி கெட்டி குழம்பு | கல்யாண வீட்டு சிறப்பு விருந்து | CDK 1072 | Chef Deena's Kitchen

  Рет қаралды 612,807

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 200
@chettinadsamayal
@chettinadsamayal Жыл бұрын
இவர்கள் சமையல் அருமையாக இருக்கும், எங்கள் பக்கத்து ஊர் காரங்க இவர்கள். செட்டிநாடு சமையல்காரர்கள் அதிகம் உள்ள ஊர் ! இந்த ஊரில் எல்லோர் பெயரும் கணேசன் என்றே இருப்பதும் சிறப்பு!
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
Chef,செட்டிநாடு சமையலுக்கு ஈடு எதுமே இல்லை.Chef நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.Chef செட்டி நாடு சாம்பார் தூள்,மட்டன் மசாலா,இட்லி பொடி,பருப்பு பொடி, எல்லாவற்றையும் எதிர் பார்க்கிறோம்.நல்ல முயற்சி
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 Жыл бұрын
Awesome & Thanks 🙂 Thiru Ganesan Annan, நல்லா பொறுமையா சொல்லி கொடுத்தார். சிறப்பு 🙏🕊
@amsavallim6903
@amsavallim6903 Жыл бұрын
Super,இன்னும் நிறைய டிஷ்க்காக காத்திருக்கிறோம்
@satheeshbshanmugam8979
@satheeshbshanmugam8979 Жыл бұрын
அடடே..பிரமாதம்..👌👌👌 இன்னைக்கு செஞ்சிடுவோம்..😋😋
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி,சாப்பாடு எல்லாத்துக்கும் இது அருமையாக இருக்கும்.Mouth watering
@babumanoharan5755
@babumanoharan5755 Жыл бұрын
Please
@rajeshwaran1303
@rajeshwaran1303 Жыл бұрын
Chettinadu samayal neraya podunga sir. Please
@innilac3256
@innilac3256 Жыл бұрын
செட்டிநாடுமிளகு குழம்பு update panunga chef deena
@rajalakshmib5462
@rajalakshmib5462 Жыл бұрын
Karaikudi vendaikkaai mandi potuga pls Anna
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
இன்றைக்கு இந்த முறையில் தக்காளி குழம்பு வைத்தேன்... சூப்பர்... நன்றி.
@kalairejina1990
@kalairejina1990 Жыл бұрын
Sir recipe vera level.... Kalayana veet u urlakilangu masala... recipe video podunga sir
@soniyaselvaraj8621
@soniyaselvaraj8621 Жыл бұрын
Semmaiya irundhuchu mrng idli ku sapten today only tried very good taste🎉 rice Kum nalarku
@subbiyahl5520
@subbiyahl5520 9 ай бұрын
Tried today 17.1.24 Came out very well Since I used nattu thakkali the colour was not red but it was pale red. Thanks for the recipe chef. ❤❤❤
@MrsBhuvanaChannel
@MrsBhuvanaChannel Жыл бұрын
Naan,இப்போது செய்யப்போறேன். Thankyou sir..
@dashvanth7923
@dashvanth7923 Жыл бұрын
Bro today enga veetula mrng poori , unga method la channa masala,🤤🤪 yummy
@ashurockzz1523
@ashurockzz1523 Жыл бұрын
U r very great sir without jealousness u encourage common people cooking nd revealed them to us
@mounikamurugaiyan2672
@mounikamurugaiyan2672 Жыл бұрын
Such a kind person sir. .....u r very great quality 💗sir..... happy new year 2023 🎉 chef sir
@sanjithasreevathsan5988
@sanjithasreevathsan5988 11 ай бұрын
Sir I tried today and kulambu was very yummy. I never tasted like this. Thank you sir
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 Жыл бұрын
தீனா பிரதர், உங்க வீடியோ s எல்லாமே சூப்பர் 👌👌👌👌👌👌👌
@ravia7856
@ravia7856 Жыл бұрын
இந்த செஃப் மட்டும் கொஞ்சம் டிபரண்ட்.. அதிகமாக தன்னை மட்டுமே பிரபலப்படுத்துதை தவிர்த்து பாரம்பரிய சமையல் கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்கள் சமையலின் சிறப்புகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Жыл бұрын
சமையல் மாஸ்டர் பொறுமைசாலி தக்காளி குழம்பு சூப்பர் தம்பி ❤❤❤❤👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 Жыл бұрын
சிறப்பு தினா தம்பி சார் ..மிக சிறப்பு . நல்ல மனம் வாழ்க .நாடு போற்ற.வாழ்க
@KKRdebest
@KKRdebest Жыл бұрын
Loving chettinad recipes in detail. Thanks Dheena sir
@sivaarumugam3137
@sivaarumugam3137 Жыл бұрын
Chettinad milagu kulambu next recipe winter season special
@vinoudhayaudhaya
@vinoudhayaudhaya Жыл бұрын
Na today try pannunen semma tests...😋
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
செட்டிநாடு சமையல் கலையை தமிழர்களுக்கு தந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்களுக்கு நன்றிகள்🙏🙏
@ambika9394
@ambika9394 Жыл бұрын
Hi சார் நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிடலாம் தோணுது சூப்பர் சார் இன்னைக்கு வீட்ல செய்யப் போறேன் சூப்பர் சூப்பர் சார் ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
Thankyou Shri.Murugesan & Master,Deena..My long time search for this tasty receipe.I failed so many times making tomoto kuzhambu...I will try this..
@prithikagowda3757
@prithikagowda3757 Жыл бұрын
Supper
@shahima-zc6de
@shahima-zc6de Жыл бұрын
செட்டிநாடு வகைகள் எல்லாம் அப்லோடு பண்ணுங்க 🙏🙏🙏🙏
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 Жыл бұрын
I used to prepare without onion& garlic,but it look different ,let me try since ur recommending
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 Жыл бұрын
Chettinad cauliflower pattani perattal recipe sollikodunga sir🙏🙏🙏
@dorathyruban1599
@dorathyruban1599 Жыл бұрын
Sir Thakkali kuzhambu super Thank you so much 🙏🌹
@ramaprabha7016
@ramaprabha7016 Жыл бұрын
Chef thirunelveli vairamalikai Hotel rasam biriyani all food veralevel taste aairukkum ponna try pannungaa chef
@rosalixaverpraisethelord9121
@rosalixaverpraisethelord9121 Жыл бұрын
Wow very good. மிளகு குழம்பு பபோடுங்க Bro.
@gajavasanth4088
@gajavasanth4088 Жыл бұрын
Best, Best👍💯. Fantastic Receipe. Thank you everyone Sir🙏
@rajavalli9751
@rajavalli9751 Жыл бұрын
Very good explaination. We tried chettinad chicken it came out very well. Thank u c Chef Deena sir mMurugesan sir and Ganesan sir. Can u post the mixed vegetables mandi and English paal kari. Thank u sir.
@priyaringtones4087
@priyaringtones4087 Жыл бұрын
I prepared today....wonderful
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Жыл бұрын
Veg chettinad I have tried with that masala...awesome. chicken chettinad also I am gonna to try. Super bro
@siddharthvlogs7746
@siddharthvlogs7746 10 ай бұрын
For our marriage this caterers only served ,very nice
@sarithak9185
@sarithak9185 Жыл бұрын
Naanum try pannen very super
@topten9607
@topten9607 Жыл бұрын
Sir karakudi style vattha kuzhampu podunga
@arjunhosur6162
@arjunhosur6162 Жыл бұрын
Awesome sir thank you for authentic recipe
@suganyanatarajan7969
@suganyanatarajan7969 Жыл бұрын
Chef.. Get us Chettinad milagu kuzhambu plz
@babyravichandran7687
@babyravichandran7687 Жыл бұрын
Arumai arumai Anna vazhgha ungal thondu
@ramasamy6733
@ramasamy6733 Жыл бұрын
Wow nice 👍 chettinad meen kuzhambu podunga pls
@kiney0713
@kiney0713 Жыл бұрын
Love the background in the intro.... the yellow thinnai is so very nostalgic.🙏🏽
@kanagalakshmi139
@kanagalakshmi139 Жыл бұрын
Hi brother Really appreciate ur hard work i learnt cooking very well tasty and higher advance level because of ur utube channel. Ur screaning different ideas of different states and that district people only cook so we learn very easily from everyone shared knowledge. Once again thanks for ur good job. God bless u and ur family members.
@manisurya3197
@manisurya3197 Жыл бұрын
PAAL BUN RECEIPE ubload pannunga chef!! Rompa nala ketu Tu eruken.
@RockingRaghav
@RockingRaghav Жыл бұрын
Nice and easy kulambu sir
@ammaiammai3249
@ammaiammai3249 Жыл бұрын
Super.Deena sir.Thank you.💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐
@duplicateshots8349
@duplicateshots8349 Жыл бұрын
Deena சார், இதுல அப்படியே பனீர் & butter போட்டா paneer butter masala தான் சார்.
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 Жыл бұрын
Pesama ganeshan daddy eana adopt panikonga unga ponu ah ... Curry makes me tempt..😋😋😋
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
Chettinadu is great place for food and people hive grest respect for guests. Great culure
@sakthi-ux6os
@sakthi-ux6os Жыл бұрын
மீன் மசாலா கெட்டி குழம்பு போட சொல்லுங்க அண்ணா
@yasotutly5326
@yasotutly5326 Жыл бұрын
Chettinad fish kulambu post panuga sir
@arulkumar9119
@arulkumar9119 Жыл бұрын
சார் நான் திருப்பூரில் வொர்க் பண்றேன் இந்த குழம்பு வச்சு சாப்பிட்டேன் சார் அடடடடடா என் லைஃப்ல இந்த மாதிரி ஒரு குழம்பு நான் சாப்பிட்டதே இல்லை சார் நான் சமைச்சு தான் சாப்பிட்டு இருக்கேன் நாலு பசங்க ஆனா இந்த குழந்தை ரெண்டு நாள் வச்சு எல்லாம் எனக்கும் உனக்கும் சண்டை போட்டுட்டு பயந்து சாப்பிட்டேன் சார் சொன்னா நம்ப மாட்டீங்க அப்படி ஒரு டேஸ்ட் இருக்கு சார் நன்றி சார் இந்த பதிவை போட்டதுக்கு
@technick3453
@technick3453 Жыл бұрын
அட பாவிகளா வீடியோ போட்டே 13 hrs தான் ஆச்சு அதுக்குள்ள கொழம்பு வச்சு சாப்டாச்சாம்,, அதுவும் ரெண்டு நாள் வச்சு சாப்டங்களாம்.. என்னடா இது புது உருட்டா இருக்கு
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Жыл бұрын
@@technick3453 🤣🤣🤣😃nakkal bro ungaluku
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV Жыл бұрын
அட்ராசக்க.. அட்ராசக்க..
@kandavelmurugan5493
@kandavelmurugan5493 Жыл бұрын
@@technick3453 இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடியே செட்டிநாடு தக்காளி குழம்பு இருந்தது..
@technick3453
@technick3453 Жыл бұрын
@@kandavelmurugan5493 இதுக்கு முன்னாடி செட்டிநாடும் இருந்துச்சே...
@nandhinimail16
@nandhinimail16 Жыл бұрын
Chettinad venthaya kulambu and this thaakkali kulambu senchan sir semma taste tqq
@jothiarokiamary4790
@jothiarokiamary4790 Жыл бұрын
Sir chetti adu califlower soup, elumbu rasam, elumbu sambar receipe s also want
@muthus6989
@muthus6989 Жыл бұрын
Thank you chef nalla irukku.chetinadu meen kulambu viedio podunga chef.
@suganthypremkumar2214
@suganthypremkumar2214 Жыл бұрын
Super. Tried it
@manimekalaiselvaraj630
@manimekalaiselvaraj630 Жыл бұрын
When I was working in Karaikudi...I love to eat this thakkali kulambu (in our hostel)....after that I have never tasted this recipe actually I'm searching for this.....thank u sir
@shankamu7177
@shankamu7177 10 ай бұрын
Amazing
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 Жыл бұрын
Sef madurai original salna recipe channel podunga pls
@chandrasekaransubramaniam2208
@chandrasekaransubramaniam2208 Жыл бұрын
Excellent dish,thank you for sharing the recipe
@rajavalli9751
@rajavalli9751 Жыл бұрын
I tried this thakkali ketti kulambu yesterday. It was very tasty with idli and rice. The next day kulambu was very very tasry. Thank u sir.
@shamiselvan1918
@shamiselvan1918 6 ай бұрын
Can you tell ingredients for a small quantity??
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 Жыл бұрын
Thank you sir
@rajeshwaran1303
@rajeshwaran1303 Жыл бұрын
Sir romba nanri
@KidsrockingTamil
@KidsrockingTamil Жыл бұрын
Hi chef. I tried ur paneer pepper masala for methi parotta. It came out well.. tq.
@rajeshwaran1303
@rajeshwaran1303 Жыл бұрын
Sir Chettinad meen kulambu senju kattunga please
@sureshuthaysureshuthay8176
@sureshuthaysureshuthay8176 Жыл бұрын
Wow super 💐💐💐❤❤
@SuryaSurya-br5ey
@SuryaSurya-br5ey Жыл бұрын
Sir Chettinadu Nattu Koli Kulambu podungasar
@sangeethas7281
@sangeethas7281 Жыл бұрын
Chef U r so dedicative in learning and teaching us more useful......... ways
@magathanasamayal
@magathanasamayal Жыл бұрын
Good explanation 👏 👍
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
மாஇஞ்சி குழம்பு செய்து காட்டவும். கேள்விப் படஃடதேயில்லை.
@sakthi-ux6os
@sakthi-ux6os Жыл бұрын
Idu pola old people neega point out pannai kattuga sir super 👍
@jayaramanjayaraman4738
@jayaramanjayaraman4738 Жыл бұрын
கணேசன் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்
@KarthiKeyan-jc1cs
@KarthiKeyan-jc1cs Жыл бұрын
Hi சார் கிராமபுர சமையல் சூப்பர் செட்டியநாட் சாம்பர் போடவும்
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 Жыл бұрын
Chettinad cauliflower pattani portal recipe share pannunga deena sir pls🙏🙏🙏
@mahalakshmi2439
@mahalakshmi2439 Жыл бұрын
ஓ. இதுதான் கெட்டிக் குழம்பாங்க. Super. நானும் try பண்றேன். மிகப் புதுமையான பாரம்பரிய உணவாக உணர்கிறேன். உணவின் வரலாறு என்னவென்றும் கேட்டு சொல்லுங்கள் அதாவது, இப்படிப்பட்ட தென்னங்குறுத்து, தென்னம்பாளை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெளிவான விளக்கம் கேட்டு Video போடுங்கள். தென்னங்குறுத்து Salad, தென்னம் பாளை பொரியல், English பால் கூட்டு இவற்றிக்கு தனியாக receipes செய்து காட்டுங்கள்.
@krithib1714
@krithib1714 Жыл бұрын
Does this,ulambu taste like Salna or kurma…? I am yet to try.
@mageshasir7842
@mageshasir7842 Жыл бұрын
Super Super 👌 thanks sir 🙏
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Awesome review dinaji and lovely demonstration of the Karaikudi cook
@vkss2463
@vkss2463 Жыл бұрын
வணக்கம் அருமையான குழம்பு,ஏன் செக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமே?
@ajwathaafiya1625
@ajwathaafiya1625 Жыл бұрын
I will tray semma taste thank you 👌👌👌
@yasminthurabudeen5040
@yasminthurabudeen5040 Жыл бұрын
Deena bro , I tried this recipe . It's very good taste 😊😊
@shamiselvan1918
@shamiselvan1918 6 ай бұрын
Can you tell ingredients for a small quantity??
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Traditional receipe thank you for your sharing videos super sir
@a.riswanaparveen1599
@a.riswanaparveen1599 Жыл бұрын
அகா என்ன சுவையான குழம்பு!
@arputharajarputharaj2964
@arputharajarputharaj2964 Жыл бұрын
Chettinad meen kulambu podunga
@sujithabaskaran0312
@sujithabaskaran0312 Жыл бұрын
Deena அண்ணா ரொம்ப நன்றி for the dish
@eswariganesan7555
@eswariganesan7555 Жыл бұрын
interesting receipes. kanyakumari receives podunga.
@shanmugadevichinnusamy6372
@shanmugadevichinnusamy6372 Жыл бұрын
Thank you ji🙏🏻🙏🏻🙏🏻
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
Tempting sir. Hates off to that cook anna 👍
@indhumohansdiary7516
@indhumohansdiary7516 Жыл бұрын
நாங்களும் இப்படித்தான் செய்வோம்
@umanagarajan1940
@umanagarajan1940 Жыл бұрын
Thank you so much for vegetarian tomato kulambhu chef brother 🙏🙏🙏 I tried chettinad kadappa especialy for idly its amazing taste Iam preparing every sunday plan with idly 🙏🙇‍♀️🙇‍♀️ next thakkali kuzhambhu its going to be one of my kitchen recipe🙏
@meenalraghuvamsam627
@meenalraghuvamsam627 Жыл бұрын
Chettinadu kadappa?
@saralaskitchen3920
@saralaskitchen3920 Жыл бұрын
Super
@saralaskitchen3920
@saralaskitchen3920 Жыл бұрын
Super
@saralaskitchen3920
@saralaskitchen3920 Жыл бұрын
Y
@SivagamiPichappan-g2c
@SivagamiPichappan-g2c 11 ай бұрын
.
@geetharani953
@geetharani953 Жыл бұрын
I will try bro 👍
@anithaselvam5206
@anithaselvam5206 Жыл бұрын
Anna iron kadaila thakkali and puli serthu Samakkalama na
@chitraananth18
@chitraananth18 Жыл бұрын
தக்காளி குழம்பு எங்கள் பக்கம் ரொம்ப ஃபேமஸ்.. காலையில் சாதத்திற்குத் தக்காளி குழம்பு வைத்து விடுவோம்...இரவுக்கு‌ அதையே‌ இட்லி தோசைக்கு வைத்துக் கொள்வோம்... காய்கறி இல்லாத சமயத்தில் எல்லாம் இதுதான் எங்கள் வீட்டில் இருக்கும்..
@kadeer7094
@kadeer7094 Жыл бұрын
Chef, Chettinad mutton curry recipe please
@eshaccount
@eshaccount Жыл бұрын
Thank you Chef Deena. I had been looking for this recipe for so many years. I tried recreating with my taste memories. But today, finding this recipe from the place where I grew up is nostalgic and also authentic. Thank you sir.
@vishwa1512
@vishwa1512 Жыл бұрын
சூப்பர் தீனா சார்
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 716 М.
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,1 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34