Mixing Ratio.. boiling Ratio..20 point..30 point.. ரசத்துக்கு ஒரு தனி கோட்பாடு கற்றுக் கொடுத்த தலைவா.. நீ..வாழ்க.. வாழ்க.
@VijaySubha1 Жыл бұрын
பாயிண்ட் பாயிண்டாக அருமையான ரசம் வைத்த ராஜன் அண்ணாவுக்கும்,முக்கியமான பாயிண்டுகளை நமக்காக கேட்டு சொல்லி கொடுக்கும் சகோதரர் chef தீனா அவர்களுக்கும் மிக்க நன்றிகள்
@premanathanv8568 Жыл бұрын
எவ்வளவு அருமையான விளக்குகிறார் ராஜன்..மனதை விட்டு அகலாத கல்யாண ரசம் ❤❤
@subramanianiyer4401 Жыл бұрын
அருமையாக
@lotuskumar18789 ай бұрын
இராஜன் ஐயா நீங்க சொன்ன மாதிரியே பிரியாணி செஞ்சேன் செம்ம டேஸ்ட் நன்றி உங்கள பார்க்கனும் உங்க கையால சமைச்சு தர சொல்லி சாப்பிடனும் என் கல்யாணத்துக்கு உங்கள தான் சமைக்க சொல்லனும் ❤❤❤❤
@devinirmala61943 ай бұрын
எனக்கு மேரேஜ் ஆகி 7வருசம் ஆச்சு ரசம் மட்டும் நல்வே வராது ...என் கணவர் கல்யாண ரசம் அப்படி குடிப்பார்... நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரி செய்தேன்....எந்த கடை ல வாங்குன கேட்டாரு நான் தான் செஞ்சன் சொன்னேன் என் கணவர்க்கு. ஒரே ஆச்சரியம். அப்படி சூப்பரா இருந்திச்சு ... சொன்னாரு ரொம்ப ரொம்ப நன்றி ராஜன் சார்... தீனா சார் thankyou very much sir....
@pjagadeesan542 Жыл бұрын
அருமையான கல்யாண ரசம் கற்றுத்தந்த இராஜன் மற்றும் தீனா இரு மாஸ்டர்களுக்கும் மிக்க நன்றி... இதை முயற்சி செய்து பார்த்தேன் அருமையாக வந்தது....Super... Thank you both of you, want this 🙏 🙏 🎉🎉🎉🎉😊😊😊😊
@mvivek6017 Жыл бұрын
ரசத்தை தயாரிக்கும் ராஜன் அவர்கள் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி நடத்தினால் அவருக்கும் நன்றாக போகும்.
@itsmeim6 ай бұрын
He is already there in KZbin
@mvivek60176 ай бұрын
@@itsmeim ஆமா சில நாட்களுக்கு முன் தற்செயலாக பார்த்தேன்.மட்டன் பிரியாணிக்கு கிரேவி செய்து காணொளி போடுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அவரும் நிச்சயமாக விரைவில் வரும் என உறுதியளித்துள்ளார்.
@Jameenchinna5 ай бұрын
@@mvivek6017 தொழில் தெரிஞ்சவங்க அதை வைத்தே சம்பாதித்துவிடுவார்கள்😂😂😂
@realknowledge19005 ай бұрын
Rajan catring chenal
@mvivek60174 ай бұрын
@@Jameenchinna ஆனாலும் உனக்கு இந்த நக்கல் ஆகாது.
@shanmugamshanmugam86298 ай бұрын
அண்ணன் இராஜன் மற்றும் தீனா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் சொன்னபடி ரசம் செய்தேன். மிகவும் அருமையாக ரசம் இருந்தது.ஒரு திருமணத்திற்க்கு சென்று வந்த திருப்தி, வாழ்த்துக்கள். 💐🌷🌹💐🌷🌷🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
@Blossom_Beginners Жыл бұрын
Expecting a lot of recipies from Rajan anna's cooking.. pls share kalyana veetu style puli kulambu and much more..
@Kumaravalli5508 ай бұрын
கொடுக்கும் மனம் இருந்ததால், வாழ்த்தும் மனம் பல கோடி. வளர்ச்சி பெறுவீர் ராஜன்.
@gangaacircuits8240 Жыл бұрын
ராஜன் அண்ணனுக்கும் தீனா சார் அவர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
@devir41117 ай бұрын
நாங்கள் மும்பை nerul பகுதில் வசித்துவருகிறோம் உங்கள ரசத்தை பார்த்து இதனை போல் செய்ய வேணும் என்று நினைத்தோம் அருமையா வந்தது.... 😊
@tulasicreation7000 Жыл бұрын
எல்லாருக்கும் share pannanum nu oru manasu irukku thana sir athukku my hatsoff rajan anna and deena sir
@vanithavanitha426411 ай бұрын
ராஜன் சார் உங்கள பார்க்கும் போதும் நீங்க சமையல் பண்ற விதணும். என் அப்பாவை நியாபக படுத்துறீங்க. உங்கள பார்க்கும் போதும் என் அப்பா நியாபகம் வருது. என் அப்பாவும் உங்கள மாதிரி தான் சமையல் ரசிச்சு பண்ணுவாரு. ஆனா இப்போ அவரு இல்ல.. நீங்க செய்ற எல்லா சமையலும் பார்க்குறேன். நல்லா இருக்கு கடவுள் உங்களுக்கு துணையாக எப்பவும் இருப்பாரு ங்க... தீனா சார் ரொம்ப நன்றி.. இது மாறி டெலென்ட் ஆனாவங்காள வெளிய தெரியபடுத்துறதுக்கு...
@yasodhamohanraj7549 Жыл бұрын
Thank you so much for this Rasam, Hat's off Rajan sir & Deena.
@devisrisri7162 Жыл бұрын
Thankyou so much Deena sir.....unga muyarchiyil Chef Rajan sir engalukku intro aagitaaru....enga veettu function kku Rajan sir kitta appointment vangittom.... thankyou so much...
@santhivadivel1209 Жыл бұрын
Deena &rajan combo super 🎉🎉🎉
@DChandirasekarCSurya Жыл бұрын
திரு ராஜன் மாஸ்டர் நீங்கள் கற்றது உலக மக்களுக்கு பெரும் பயனாக உள்ளதாக இருக்கிறது உங்களின் திறமைகளை உலகுக்கு கொண்டு வந்த தீனா செப்புக்குடம் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்த்து பயன் பெறுகிறேன் நான் ஒரு சமையல் கலைஞர் ஹோட்டல் அனுபவம் 23 ஆண்டு நான் கற்றது நீங்கள் சொல்வது மிக சிறப்பாக உள்ளது இன்னும் தெரியாத சில விஷயங்களை என்னைப் போல் சமையல் கலைஞர்கள் உங்களது சமையல் பாட்டு பயம் பெறுகிறோம் நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த கிப்ட் அது நல்ல முறையில் உபயோகமான தாகமாத்தி கொள்கிறோம் பற்றி வணக்காம்
@saridha.13 Жыл бұрын
ராஜன் அண்ணா நீங்க சமையல் கிங் சொல்லலாம் அவ்வளவு அருமையான சமையல் விளக்கம் ரசம் புடிக்காதவங்க கூட கல்யாண ரசம் விரும்பி சாப்பிடுவாங்க நான் ஆரோக்கிய ரசம் இந்த மழை நேரத்துல உடம்புக்கு தேவையான ரசம் அருமை சூப்பரான ரசம் பதிவு வழங்கிய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉
@priyadarshinij8984 Жыл бұрын
Sir please share the ingredients quantity for preparing this rasam at home for 3 to 4 people.
@mohammedmurtaza32573 ай бұрын
I'm now a huge fan! This recipe is fantastic. Thank you!
@DineshKumar-dz2wk Жыл бұрын
சூப்பர் 👌👌👌 நூற்றுக்கு நூறு ஆரோக்கியமான ரசம்.இருவருக்கும் நன்றி 🙏🙏
@roopap9390 Жыл бұрын
Hi sir, The process is good but please mention the ingredients needed for 4 people also so It will be more helpful to beginners like me.
@gomss7694 Жыл бұрын
I've always been a fan of kalyana Rasam... Tried it twice and This recipe is more than perfect and exactly tastes like a "kalyana Rasam"..
@krishnatuty20007 ай бұрын
Woww. Tried today . Came out pakka. Thank you Rajan anna and chef dheena
@NirmalaDeviG6 ай бұрын
Tried this Rasam, my daughter couldn’t eat anything because of her pregnancy. She keep the food after eating. Thanks it taste good with potato masala. Thanks Mr Rajan and you are doing a great job Mr Deena. ❤❤❤
@nathanalexander486011 ай бұрын
Thank you for a wonderful recipe, chef .we tried this today. We all loved it. It was exactly like kalyana veetu rasam ,thanks to Rajan sir for sharing it with all🙏👌
Salem side vaikra kalyana avarakottai kuzhambu senja kaminga anna.
@KrishnaMoorthy-xs5ms9 ай бұрын
அண்ணா.உன்மையாக.செல்றேன்.நான்.என்.அம்மாவின்.பாசத்தின்.சமையலை.எனக்கு படுத்திரிகள் அண்ணா ❤❤❤❤❤❤
@megha2196 ай бұрын
நான் அசைவ உணவுகள் சமைப்பேன், ஆனால் ரசம் மட்டும் சரியாக வராது. இந்தக் காணொளியில் கூறியது போல் ரசம் வைத்தோம் மிகவும் அருமையாக வந்தது. நன்றி ராஜன் அண்ணனுக்கும் தம்பி தீனா வுக்கும் நன்றிகள்.
@Naren.Alappan4 ай бұрын
தீனா சாருக்கும் ராஜன் அண்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி உங்களுடைய சமையல் அருமை மிகவும் தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து சொன்னீர்கள் உங்களுடைய வீடியோக்களை பார்க்கும் பொழுது நாமும் ஒரு ஓட்டல் வைக்கலாமே என்று யோசனை தோன்றுகிறது ராஜன் அண்ணா சொன்ன சிக்கன் கிரேவி நான் வீட்டில் சமைத்து பார்த்தேன் அற்புதமான சுவை நானும் கோவை மாவட்டம் தான் கண்டிப்பாக ராஜன் அண்ணாவை ஒரு நாள் சந்திப்பேன் தீனா சார் இப்படி நல்ல தரமான சமையல் வல்லுனர்களை வெளி உலகத்திற்கு காட்டி அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர உங்களுடைய பங்களிப்பு மிகவும் சிறப்பு
@pavithrasaravanakumar1137 Жыл бұрын
சார் நான் இன்னைக்கு உங்களுடைய கல்யாண ரசம் செய்து பார்த்தேன்.🧑🍳👌👏🤝❤️💯 வார்த்தை இல்ல சார்.. ரொம்ப அருமையா இருந்தது..உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி 🙏
@Dinesh-w5u7k11 күн бұрын
சூப்பர் அண்ணா பாக்கும்போதே நல்லா இருக்கு நான் நாளைக்கே செஞ்சு பார்த்துட்டு கமெண்ட் பண்ற
@valarmathisenthil9619 Жыл бұрын
I tried tomato kurma sir, coming out very well.....kalyana veetu sambhar podunga sir..
@karthiks594110 ай бұрын
I love eating Rasam, I have tried this Rasam in my home after seeing this video. The taste is excellent. One of the best rasam I can say which I prepared based on this instructions. Rajan anna and Chef Deena is video's are very nice. Both of them given their 200% effort for making dishes and explanations. Fantastic work!!
@saikannan5137 Жыл бұрын
This is the best and right recipe, I have tried so far. Tastes exactly like kalyana rasam.
மிகச்சிறந்த அனுபவ பகிர்வு. சிறப்பான கேள்விகள். இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ❤
@thulasimanim Жыл бұрын
I did tomato kuruma. It came out very well. Rajah sir you are awesome.
@kanisathanaАй бұрын
சார் சூப்பரா இருக்கீங்க டெய்லி எங்க வீட்ல இந்த ரசம் தான் அய்யாவுக்கு ரொம்ப நன்றி இன்னும் திரும்பத் திரும்ப இந்த மாதிரி வீடியோ அதிகமா போடணும் E
@manmathanke6 ай бұрын
எனக்கும் நானே சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாற பிடிக்கும் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது ஏதோ சந்தோசம் உண்டாகுது சமையல் என்பது கடல் போல பழகிட்டே இருக்கலாம் அந்த கலையில் அனைத்தும் தெரிந்தவர் இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன்
@buvanaeswari5982 Жыл бұрын
Hats of u sir sir antha Anna keta kara chutney kelunga sir super a erukum
@ArunaG-b7g Жыл бұрын
இவர் சொன்னது போலவே சாம்பார் வைத்தேன் super taste ,அடுத்தது ரசம் try பண்ண போறேன் ,thanks to chef deena bro, and Rajan sir❤
Hi... Rajan appa explain sapta solluthu.... Deena sir saptatha patha udanea intha recipe veetla seiya solluthu... Very super pair
@jothibharathi304511 ай бұрын
Sir rasapodilam serkama enga veetla rasam super ah vaipanga.. Rasappdi veetulaye ready panalam..
@madhubalavetriselvam6135 Жыл бұрын
I tried this recipe today. It's exactly same like kalyanam rasam.
@santhiyabavai11 ай бұрын
Today i tried this rasam.awesome thank you so much sir..😊 very well yummy 😋.. thanks sir
@saranyasathyanarayanan6184 Жыл бұрын
Way he explain motivate to make this recepie... thanks a lot
@Channel-tq8zu Жыл бұрын
Deena sir, and Rajan Sir, I tried this rasam. Awesome. Tasty. I shared the rasam with my family and neighborhood. ❤❤.. please share such good recipes.. thanks a lot for sharing this.. in this rainy season it was like soup and we drank it also..
@woweeistamil6033 Жыл бұрын
மேற்கு மண்டலம் என குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் பல இன மக்கள் வாழக்கூடிய இடம் இது
@jaynthinarayanan744 Жыл бұрын
I'm from Manchester Love your recipe Like the way you guys explained in detail Thank you
@Jeyanthi-sr8ubАй бұрын
இன்னைக்கு rasam prepare pannen. Sema taste Rajan brother.
@kayalvizhibhaskaran1984 Жыл бұрын
Thank you, Rajan sir & Deena sir. Nice explanation
@kingofthamilan8789 Жыл бұрын
வணக்கம் சார்.இன்று உங்களுடைய பதிவு மிகவும் அருமை சார்.இன்றே செய்து பார்க்கிறேன் சார்.❤நன்றி.
@jaisri4602 Жыл бұрын
My paati amma special rasam same ithea mathiri seivanga
@megalamegala67427 ай бұрын
Rajan sir recipe அனைத்தும் அருமை 💐💐💐
@Nimali7Ай бұрын
Mr.Rajan. Thank you so much. From Sri Lanka 👌🙏🙂
@nadhiuha684011 ай бұрын
So yummy ....i tried it......tq for sharig chef..tahnks for both🎉🎉
@NotAnyMore_Gang Жыл бұрын
Rajan anna parota salna sollli thanga
@jaisunitha Жыл бұрын
Try panniten sema taste tks
@TheSatsand4 ай бұрын
Superb Rajan Anna and Chef Deena Sir, we admire the way it was explained by Mr Rajan anna and we wish Deena Sir more successful videos like this and a grand success in his life
@vasukiannamalai7822 Жыл бұрын
I did rajan anna chicken gravy just came very well🎉thanks for both
@subhashp.s.56584 ай бұрын
Very good recipe I will definitely try this Thanks to both of you.🎉🎉
@shubharishika420 Жыл бұрын
Thanks to Deena n Rajan sir. Cooking is a beautiful science. Only ingredients does not make tasty cooking. He explained so well that why rasam powder should be course, why little readymade rasam powder needed, why powders should be pour together and other tips which makes dish extraordinary. Tq verymuch sir 🙏
@meenalraghuvamsam627 Жыл бұрын
Traditional arisi paruppu sadam please
@bernylou9160 Жыл бұрын
Thank you for sharing this unique recipe for rassam. Thank you dear chef Deena for all the efforts you are taking to bring out the best of Tamil Nadu recipes. God bless you and your family.
@maryjosevas10 Жыл бұрын
Rajan,! not only your recipes are good, your presentaion is very interesting. 👍
@harikrishnan88086 ай бұрын
Good n very well done with Kalyana veettu rasam. Keep it up.
@rajarajansrinivasan9804 Жыл бұрын
Bye solratha lam patha, thirumba Rajan anna va paaka konja naal agum polave😢
@mohanas8639 Жыл бұрын
Kalyana rasam superrrr👌👌👌
@stylishkanna2596 Жыл бұрын
100 வது கமெண்ட் Dindigul Gold Star briyani my favorite 😌😋😋
@saraths4353 Жыл бұрын
Explanation vera level ❤❤❤
@RekhaPrasanna10 ай бұрын
I luv your recipes Sir! I will make this rasam a lot like all the others you have shown . Thank you and God bless
@MuthamizhSaravanan-x4f7 ай бұрын
Rasam podi pathi sollinga. Veetla prepare pannalaama rasa podi illa shopla vaangi podanuma? Please reply sir.
@wanderingmystic69685 ай бұрын
Without garlic also would still taste as good
@srinivasan280121 күн бұрын
ராஜன் சாருக்கும் தீனா சாருக்கும் மிக்க நன்றி
@VidhiyaVelmurugan-p9y9 ай бұрын
Veraleval rasam naa senjan supera erunthuchu😮
@karthiksmk007 Жыл бұрын
Sir, Can we do with out Sakthi Masala?
@favouritevideos1517 Жыл бұрын
DEENA BROTHER AND RAJAN SIR SUPERB COMBO EXCELLENT RASAM
@sasikalaprabhu81119 ай бұрын
Dheena sir unga patient And speaking style very nice
@sjothimohan-nh8oq Жыл бұрын
Sir நா இன்னைக்கு வைச்ச சூப்பர் சார்
@dhivyadhivya35911 ай бұрын
Super brothers..and Deena bro neenga pesumbodhu unga backside irukura tree ilanthai tree thaana bro.. 🤩
@Raj-sn3ru10 ай бұрын
Good combo sir neenga rendu perum❤
@sreejalyyappansreeja2847 Жыл бұрын
மிகவும் அருமை 🎉
@selviragu5320 Жыл бұрын
Rajan anna innum neereiya recipe sollikudunga use fulla irukum.thank you Deena anna
@gnanaruby54964 ай бұрын
அருமையான விளக்கம்.
@santhimohanasundaram35 Жыл бұрын
Excellent explanation to given Good and healthy Kalyana Rasam for us Mr.Rajan 🙏 and Thanks to our Chef Deena 🙏 Definitely we’re trying to do this type of Rasam and given feedback to Mr.Rajan also. Once again Thank you so much to Chef Deena and Mr.Rajan 🙏 👌👍👏😊❤️🙏
Paneer butter masala recipe share pannuga Rajan sir and dheena anna
@kumaravel.m.engineervaluer5961 Жыл бұрын
wonderful explanation, colour itself invites to take
@nagendransubbu Жыл бұрын
Rajan sir Rasam pakkum pothey superb va irrukku❤ I will try....innum niraiya recipe poduga.
@silambuselviselvam1058 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் திரு ராஜன்.
@manjulaudaykumar9758 Жыл бұрын
Thank you so much for the rasam What is the difference between powder which was grinder and rasam powder sakti masala Is it necessary to use both powder to enhance taste in rasam?
@UmaMageswari-ev1kn10 ай бұрын
Me also rasam lover..😍🥰😋🤩
@sindhusenthil31 Жыл бұрын
Good morning Anna different types of rasam very nice and good very interesting super vera level mass semma 🥰🤩🌹🌹💐💐😊😊Rajan Anna Vara level 👏👏👏👏👏