அக்காவின் வெள்ளந்தி பேச்சும் இனிமையான செயல்முறையும் இந்த சமையலை மேலும் மெருகேற்றுகிறது
@sukumarvpmАй бұрын
Chef தீனா.... சமையல் கலை மீது ஆர்வம்... ஈடுபாடு.... புதிய முறைகள் சாப்பாடு ஐட்டங்கள் செய்வது பற்றிய கற்க .... ஆர்வம் மற்றும் துடிப்பு.... தான் பெற்ற கற்ற நல்ல விஷயங்களை பகிரும் மனம்.... அதற்காக தமிழகம் முழுவது சிரமம் பார்க்காமல் சுற்றி திரிந்து செய்யும் முயற்சி..... சிரித்த முகம்..... சமையல் மீது உள்ள காதல்.... பாஸிட்டிவ் aattitude..... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... 👍💐😃
@Jean-PierreSavarimouttou5 күн бұрын
Thakali ankm Robo pidikan sadam
@rajeevm.p6568Ай бұрын
Nice buddy the lady is very good presentation and no compromise even when a reputed chef question her .Thats the quality of the lady 🙏🏻
@kalagnanambalbalaji70055 күн бұрын
எங்கள் வீட்டில் தக்காளி சாதம் இந்த முறையில்தான் செய்வேன்.மிகவும் அருமையாக இருக்கும்.
@GayaminiG29 күн бұрын
Hi akka, from canada. Nanu vithiyasa vithiyamasa ellam thakkaali sadam panniruken. But this one was awesome. Semma ponga. Sapittu en husband ore pugalaram enakku. Really great akka. Thank you for the recipe. Ultimate ennana rice kojam koda karaiyala and otala, adi pidikala. Best. ❤
@deepakaichetty303726 күн бұрын
Super thakkali spado ultimate Deena sir 🎉❤ நான் செய்த இதே போல அருமையாக உள்ளது
@pazhanit46802 ай бұрын
Hi Anna ....Sry for late Msg ... Sunday Tomato Rice pannum avaga Sonna Mari pannum ..... Taste Vara 11 la irudhuchi 😋😋... Actually ennaga Ooru Oru sila temple la vegetables rice Mari tharuvaga ....ahdhu ennagaluku Romba pidikum Ahdha taste tha vadhuchi ennagaluku(this 🍅 rice la) ....Mano Mani aunty panna tomato rice la vegs la add panna innum super irukum 👌👌 ..... Thank for both of you😊😊
@illatharasiyinkanavugal2 ай бұрын
Nijama solren anna ungala thavira vera yaarum intha maari video poda mudiyathu pottalum intha leaval varathu🎉🎉🎉🎉en guru anna neenga❤
@JeyaseelyJeyaseelyКүн бұрын
தம்பி நான் இலங்கை வாழ் தமிழ் மகள் உங்கள் வெளியீடு அனேகமாக பார்ப்பேன்.உங்கள் சுவை expression மிகவும் அருமை எங்கள் சமையல் முறை முற்றிலும் வேறுபட்டது
@gaming_benjamine3 ай бұрын
மிக அருமையான தக்காளி சாதம். இதனோடு Non-veg மட்டும் தான் இல்லை.
@PREMKUMAR-zn4qg3 ай бұрын
ஒவ்வொருவரும் தக்காளிசாப்பாடு செய்வது வித்யாசமான சுவைகளில் இருக்கும் மனோன்மணி அக்கா கை பக்குவம் மிகவும் அருமை👌👏🙏👍👆🤝நன்றிங்க தீனா👏👏
@chellakand77143 ай бұрын
I love you Dheena. To promote other Small business you should have big heart👍
@karthiksmk0073 ай бұрын
Conversation between Both are much more equal to Dish of Thakkali Briyani😍😍😍
@Pranesh_Rajasekaran25 күн бұрын
I love this recipe. I am a Thakkali soru lover. Adhulaye neraiya varieties kidaikkudhu. Keep on growing.🎉
@SenthilKumar-em7ppАй бұрын
உங்க சேனலை பார்த்தாலே எதோ ஒரு சினிமா பார்த்த பீலிங் தீனா சார் உங்க பேச்சு தான் அதில் ஐ லைட்❤❤❤
@j.shrinithisri83322 ай бұрын
எங்க ஈரோடு பக்கம் இப்படித்தான் செய்வோம் அருமையாக இருக்கும்.
@vijayashrie6682 ай бұрын
Good explanation by manonmani akka for all Deena's question. Simply 👌👌👌 🙏🙏🙏 Chef Deena Sir for bringing this home made recipe.
@Foodhuntertamil-ib5sj3 ай бұрын
We r from coimbatore nanga ippadi thaan thakkali sappadu saeivom yummyyyyy aaaa irrukum
@chintam572 ай бұрын
@@Foodhuntertamil-ib5sj hi we tried tomato rice it was super
@Suraxa19703 ай бұрын
Manonmani is so sweet! Her recipes are amazing but she is even more amazing. Huge fan of hers!
@shanthisuryaprakash7233 ай бұрын
Thank you bro.Alavu sonnadhukku.
@vijayalakshmis59132 ай бұрын
Salem side ithe style tomato biryani seivom taste nalla irukum
@naliniannadurai26223 ай бұрын
Super akka.unga voice kettu romba naalachu. Very sweet akka and your samayalum. Thanks akka and Deena sir.🎉🎉🎉❤
நானும் இப்படி தான் செய்வேன். அவ்வளவு சுவையாக இருக்கும். நன்றி நன்றி பல. தீனா சார் உண்மையில் பராட்டப் பட வேண்டிய விஷயம் இது. ஒவ்வொருவரு ஊராகச் சென்று அங்கே இருக்கும் உணவுகளை அனைவருக்கும் கொண்டு செல்வது அருமை கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும் உங்கள் பணி மேன் மேலும் வளர உங்கள் பணி
@maheshwariraju15063 ай бұрын
நீங்க மட்டும் நல்லா சாப்பிடறிங்க எச்சி ஊருது😊😊😊
@yash_7_13_TVO3 ай бұрын
Yenga veetla weekly once panniruvom rombave favourite dish ithu nijamave intha sapadu seiyarapa non veg ah nu tha kepanga tasty yummy recepie ❤❤❤❤
@ashwini23113 ай бұрын
Enga oor sadham always love to cook❤ unmayave 3in1 nga thakali sadam thakali kuska thakali biriyani 🎉😊
@perumalsamy19923 ай бұрын
My childhood favourite this food... But I missed past 10 years in chennai life, will continue this food in chennai thanks for reminding ❤
@dpdthirumalai56105 күн бұрын
Endha saadham kaalam kaalamaa saeyurom. But 1st time today, kuranai la saenjom, super.
@mrsqueenVG2 ай бұрын
Akka செஞ்சு பார்த்தேன் சூப்பர் ka❤ தக்காளி குஸ்கா 👍 தீனா அண்ணா 👌
@abishagpoorana4830Ай бұрын
Amazing recipe. Especially, grinding tomato to paste turns out as an excellent idea. I tried with pulungal noi rice and it was yummy. Thanks to akka
@eswarishekar503 ай бұрын
அருமை அருமை பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார் யம்மி யம்மி
@KamalisDiary3 ай бұрын
Excellent americala tiffin box ku en ponnuku kodupen next time arachi potu pakaren athu onnu than different!
@KrishnaKumari-tq2li10 күн бұрын
Chef I like this dish. And quick preparation also. Thanks chef.
@Gayathri-vj8so2 ай бұрын
Neenga sona padi senja thakkali sadham super akka thank you Deena sir
@revathil5663 ай бұрын
Pathadhum sabidum pol thonuthu nali diffan idhudhan en veetil tq❤
@Kitty-u7h2 ай бұрын
Thanku madam.. tried n tasted many times . Superb madam .
மனோன்மணி மா உன்னுடைய முகம் மிகவும் பளிச்சென்று இருக்கு உன்னுடைய பேச்சு அருமை.தக்காளி அதை விட அருமை டா.
@maheshwarir88073 ай бұрын
கர்நாடகாபொன்னிஅரிசியில் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்
@sumathi8713 ай бұрын
Amma ipdi panuvanga nanum ipo panren srma taste ah irukum
@spicykid46983 күн бұрын
தலைவா இதெல்லாம் உங்களுக்கு சப்ப மேட்டரு இருந்தாலும் அடுத்தவங்கள ஊக்குவிக்கிறீங்க பாருங்க அதான் நல்லது பாராட்டுக்குரியது உங்கள் வேலை🎉🎉
@parimalamkuppuraj56992 ай бұрын
Really super recipe. I tried it now and going to have it. Thank you to you both.
@siddharthsidhu85472 ай бұрын
Super sir pakum bothe semmaiya iruku ana cooker la na evlo whistle kudukanum nu sollu
@sellamuthusr64733 ай бұрын
தங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@santhanamanoharan95742 ай бұрын
I tried this tomato rice. Came out awesome. Really impressed. Feel like making it daily. Thank you sir. Thank you akka.
@pozhilenveedu25 күн бұрын
Super ah vandhuchu, basmathi rice vachu seithen, super
@rajeswariandrew84362 ай бұрын
Where we get biriyani kurinai? Pl inform
@feulaseles63253 ай бұрын
Manonmani akka and dheeena sir cooking combo and the conversation is blissful to watch
@ashwini23113 ай бұрын
Thakali biriyani with soya masala sema combination nga 😊
@lakshmisreehari21362 ай бұрын
Hi Deena , I am in USA , last month when I went to India , got all the masala podi from Manonmani , Thank you for sharing her number , why this time she didn’t mention anything about her Masala podi’s , please encourage them to share the details , people like us will not buy store items like Sakthi and Aachi
@gmpriya2 ай бұрын
because they were promoting Sakthi Masala in this video.
@lekharadhakrishnan42092 ай бұрын
Thank you Chef Deena. I am from kerala. Made this thakkali sadam .Came out excellent. Thank you once again and to the chechi.🎉🎉
@ArulArul-tk5nr3 ай бұрын
Akka eppadi irukenga recepy super Deena sir.thank you so much
@ib1843Ай бұрын
இந்த அக்கா பாத்தா ரொம்ப positive feeling வருது. ❤❤❤
@SenthilKumar-em7ppАй бұрын
யெஸ் பாசிடிவ் எனர்ஜி வருது
@CookwithWaco3 ай бұрын
I tried this recipe.. my god, sathyama vera mathri...I made this for my wife and toddler, they were so happy to have this..
@ARamki-v3q2 ай бұрын
Akka ungaloda all samayal video potunga
@sindhujasankarisuresh9433 ай бұрын
Hi deena bro and manonmani sister. Yesterdays i watched your receipe. Today i tried. Its taste was amazing.. adi dhool. 👌👌👌👌
@archanaj33963 ай бұрын
குருணை அரிசி பச்சிரிசி அல்லது புழுங்கள் அரிசியா.
@sarithasudha29173 ай бұрын
Best recipe for Purattasi masam😂
@geethamurugesan9929Ай бұрын
Super ma kandipa seidhu pakaren Deena Thambiku nandri
@vaishnavisivakumar3 ай бұрын
Deena sir I like ur way of talking and patience ✨🤩
@ManojKumar-dp3eb2 ай бұрын
Unga speaking style arumaya iruku sir...
@vasumathimalar89742 ай бұрын
கோவை தமிழ் கேக்கவே அருமை🥰🥰❤️
@johnjeya77713 ай бұрын
Super Deena brother Supersuper Manonmaní sister
@gazzadazza83413 ай бұрын
One more fantastic recipe by ma’am, thank you chef Deena. Regards from Australia. Gary.
@Jp123joy2 ай бұрын
என் அம்மா தக்காளி சாதம் பிரியாணி மாரி செம taste ah செய்வாங்க. என் அம்மா செய்ற அதே method தான் நான் follow பண்றேன். But different taste.
@SuganyaSuganya-xe5ziАй бұрын
அண்ணா வேற லெவல் ❤️
@kumudhak61223 ай бұрын
I tried it without watching this channel ..in my style taste was Excellent..I did little variation...I will try this style as well ❤
@singaravelgnas41993 ай бұрын
Vanakam chef deena sir. Thaniya normal veetu rice vadichi , athu kooda intha thakali thokku mix pani um senja eapadi irukum ? Your idea?
@kumudhak61223 ай бұрын
I did as u said taste was really nice ..try it
@shakirabeegam902410 күн бұрын
Both are amazing
@deeparajeshdeepa28 күн бұрын
Deena anna puthusa kathukravanga mari nenga irukrathu perumaya irukunga
@shanthisuryaprakash7233 ай бұрын
super chef.Alavu sollunga chef.
@jothijerome966618 күн бұрын
So Good Resipe thank u 🙏
@VijayalakshmiSaranya-jz3dx3 ай бұрын
Sir unga samayal ku na periya fan ❤❤❤
@r.dtwins47042 ай бұрын
நான் செய்தேன் சூப்பரா இருந்தது.
@sivakamasundariragavan14673 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@kjamunarani25392 сағат бұрын
அப் பெண்மணி முகஜாடை உங்கள் தங்கை போல் உள்ளது. 😊😊😊
@satishkumarsubramaniam5873 ай бұрын
Chef unga shirts enga edukkureenga super and your vlogs also awesome ❤
@priyavincent957413 күн бұрын
Deena super person!
@abiramivairamoorthy78872 ай бұрын
I tried this today, really it's very tasty.....
@DuraisethuDuraisethu-ig4wq10 күн бұрын
சாப்பாடுணாகோவைதான்சார்நன்றி🎉🎉
@fotodreams98992 ай бұрын
Thakkali satham seeraga samba rice il seyyalama alavu water evalavu
@gowthaaarul95593 ай бұрын
அக்கா அண்ணா நான் இன்று இதை செய்தென் நல்ல இருந்து சூப்பர்
@StreetfoodCookingchannal3 ай бұрын
Enga ooru paasai kalennai Tirupur Coimbatore 🙏🙏🙏
@saravananannamalai2778Ай бұрын
இந்த சத்தமா ட்ரை பண்ணனும் அருமணன் செம சூப்பர் அண்ணே சான்சே இல்ல இந்த மாதிரி எல்லாம் சூப்பர் டேஸ்ட்லாம் கிடைக்காது. கடலை எண்ணெய் போட்டு செஞ்சா இவ்வளவு டேஸ்டா வரும்னு தெரியாது
@Vijilic20092 ай бұрын
Sir nalla irukingala , unga vedios always super than , sir melur manappatty marriage mutton chukka , mutton kulambu. Vedios podunga sir
@MadhuHani-rw7zr2 ай бұрын
Wow really great. I cooked exactly n it came out really well
@umasheshadri47313 ай бұрын
Good morning,chef 😁 Again another tasty recipe 😊 yummy and easy to prepare 😊 thank you for sharing 😁😊
@karunakaruna30833 ай бұрын
சூப்பர் அக்கா
@ManiMuthu-l1rАй бұрын
Aunty supera irukka😊😊😊😊
@karunamurthy483 ай бұрын
Sir sadam vadichi gravyla directa sadam potalama pls
@Theeran16123 ай бұрын
Sir.,.. anthur coconut milk shop visit pannuga .....its very famous @erode
@arjunr3326Ай бұрын
Good taste food 🍲🍱❤
@RangaajRRiyalini2 ай бұрын
அக்கா உ ங்கள் பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு ❤
@keerthana57232 ай бұрын
Garlic and ginger equal quantity for making paste?