No video

அக்கா 10வருசமா மதுரை வெள்ளை சால்னா பன்றாங்க /சமையல் ருசிக்கு விறகு அடுப்பு தான் |CDK1380 |Chef Deena

  Рет қаралды 259,986

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

10 ай бұрын

Madurai Bun Parotta
Mr. Karuppan
9566365165
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#madurai #foodtour #parottasalna
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 151
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 ай бұрын
இது அந்த சகோதரியின் ஆனந்த கண்ணீர். விரக்தி சோதனை வலிகளை தாண்டி சாதித்த உணர்வின் வெளிப்பாடு. நீங்க நல்லா இருப்பீங்க சகோதரி. ஆறுதல் கூறிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காலை வணக்கம் தீனா சார்.
@CuteKK460
@CuteKK460 10 ай бұрын
சமையல் கலைஞர் அனைவரும் தங்கள் சமையல் மட்டுமே உயர்ந்தது என்றும் மக்களிடையே தான் மட்டுமே பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பதை பார்க்கும் போது உங்கள் மேல் மதிப்பு வருகிறது சகோதரா.... கிராமங்களுக்கு எல்லாம் சென்று அந்த ஊரின் பிரபலமான உணவுகளையும் அங்கு உள்ள சமையல் கலைஞர்களையும் சமூக வலைத்தளத்தில் காட்டி எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி சகோதரர் சிறு சமையல் கலைஞர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும் வாழ்க வள(நல)முடன் சகோதரா🙏😍
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
உண்மையான உழைப்பாளிகள்.. இவர்களை அனைவரும் வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்
@noorjahanhussain3546
@noorjahanhussain3546 10 ай бұрын
Ppppppp😊p😊
@S.pS.P.SHUBHA
@S.pS.P.SHUBHA 5 ай бұрын
தாயே உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏
@user-gf7qr5qu1k
@user-gf7qr5qu1k 10 ай бұрын
நன்றி தீனா Sir இது மாதிரி உழைக்கும் பெண்களை உங்கள் சேனலில் காண்பித்து எங்கள் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்து விட்டீர்கள் அக்கா பெயர் தெரியவில்லை அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் அக்கா கவலைப்படாதீர்கள் இப்ப கக்ஷ்டப்பட்டால் பின்னால் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் ஒளிமயமான எதிர்காலம் உங்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறது நீங்கள் நன்றாக இருக்க பெருமாளிடம் வேண்டக் கொள்கிறேன் அக்கா
@sugunadevisugunadevi4898
@sugunadevisugunadevi4898 10 ай бұрын
தீனா தம்பி இவர்கலுக்கு தெரிந்த சமயல் அனைத்தும் வீடியோ போடுங்க மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றி
@kalpanakganesan709
@kalpanakganesan709 10 ай бұрын
மதுரைல கிடைக்குற மட்டன் சுக்கா மட்டும் அவ்ளோ ருசி.. 250 ரூபாய் கொடுத்து வாங்குறோம் இம்புட்டோண்டு தட்டுல கொண்டு வந்து தருவாங்க.. கஷ்டமா இருக்கும்.. ஆனா டேஸ்ட் வேற எந்த ஊருலயும் அவ்ளோ ருசி கிடைக்காது.. மதுரைல செய்ற மட்டன் சுக்கா ரெசிபி போடுங்க அண்ணே..
@shakila7518
@shakila7518 10 ай бұрын
சுவையான சமையலோடு மனம் இனிக்க உரையாடலும் தரும் தீனா sir God bless you🎉 கண்டிப்பா அந்த தாய் மிகச்சிறந்த இடத்திற்குக் வருவீர்கள் தங்கள் மகள்❤ முலமாக 🎉
@meenakshisethu2285
@meenakshisethu2285 10 ай бұрын
அந்த தங்கச்சி சேர்க்கும் மசாலா சாமான் பார்த்தவுடன் நினைத்தேன்... நம்ம ஊர் சேர்மானமா இருக்கே ன்னு... ❤❤❤
@sravichandran1740
@sravichandran1740 9 ай бұрын
தீனா சார் நடுத்தர மக்களால் செய்யக்கூடிய செலவில் தரமான ருசியான உணவு செய்முறைகள் தருவதற்கு கோடானு கோடி நன்றிகள்.தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்
@user-ur7zn7ty1f
@user-ur7zn7ty1f 10 ай бұрын
My wishes to her daughter's education and career. May God bless Akka with peaceful future. Vazhgha valamudan
@JAFFERSADIQUEU
@JAFFERSADIQUEU 10 ай бұрын
தீனா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் !!!! கலங்காதே சகோதிரி, உங்களுடைய வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்க போகிறது !!!
@amsnaathan1496
@amsnaathan1496 10 ай бұрын
அக்கா இவ்வளவு தணலில் கஸ்டப்படதேவையில்லை ,விறகை தனியே பர்னசில் எரித்து அதிலிருந்து வரும் வெப்ப ஆவியை கொண்டே சமைக்கலாம்,, அரசில் தொழில் உதவ பெற்று பர்னஸ் முறைக்கு மாறுங்கள்
@venugopalmunivenkatappa6966
@venugopalmunivenkatappa6966 10 ай бұрын
Happiness on her face ... May God bless her and her family ❤❤❤
@anithavijayvans4214
@anithavijayvans4214 10 ай бұрын
Hi chef, Yesterday I tried this, wow came out very well. Whole family liked it a lot. Thanks for the recipe.😊
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 10 ай бұрын
உழைப்பு ❤❤❤வேற வார்த்தை இல்லைஅருமைஅருமை❤
@Bhavascreative
@Bhavascreative 10 ай бұрын
Nan senji pakaporen pakum pothu sapida thonuthu Nan pure vegetarian so vegetable pottu senji pakaporen....mouth watering recipe thanks chef .... great akka 🎉
@nirmalaj5377
@nirmalaj5377 10 ай бұрын
சூப்பர்க்கா👌 உங்க சிரிப்பு அருமை உங்க கஷ்டம் சீக்கிரம் தீரும். தீனா சார் உங்க இந்த முயற்சி மிக அருமை🎉
@sujathatr3934
@sujathatr3934 10 ай бұрын
This Angel is smiling beauty, God bless abanduntly ❤️ . Thank you for promoting real talents. Deena sir your down to earth personality is Appreciated 🙏
@markfelixlazarus765
@markfelixlazarus765 10 ай бұрын
Hard working lady , excellent job may god bless her and her dreams
@umaselvam7864
@umaselvam7864 10 ай бұрын
Dheena bro welcome to mdu.saapaduku Madurai ye adichika mudiyathu.mdu makkal pasamaga irrupargal.
@MrRyder3737
@MrRyder3737 10 ай бұрын
what a lovely gesture of Chef Dheena, bringing up the unknown gems around you.
@manivellambaal1036
@manivellambaal1036 10 ай бұрын
திண்டுக்கல் வெள்ளை குருமா போடுங்கள் தம்பி
@mallikadevi1978
@mallikadevi1978 10 ай бұрын
அம்மா உங்கள் உழைப்பு மென்மேலும் உங்களை உயர்த்த வாழ்த்துக்கள்
@emailme4929
@emailme4929 10 ай бұрын
Thanga akka.. evlo kadina ulaipu.. azhagana siripu
@punyakotikumarpunyakotikum4169
@punyakotikumarpunyakotikum4169 10 ай бұрын
Chef Deena s content selection ne vere level......👍
@user-jd9gr5iv8f
@user-jd9gr5iv8f 6 күн бұрын
இந்த சகோதரியின் சிரிப்பு சிறப்பு.
@gamersonroad2750
@gamersonroad2750 10 ай бұрын
antha akka kala kala nu erukarthu patha enaku romba santhosama eruku. akka super ah pandringa keep it up
@vinayagarok3299
@vinayagarok3299 10 ай бұрын
Sir Deena sir unga sevaikku varthaiye illa Hatt off❤ Thank u sir
@sangeetharajapalanivel1593
@sangeetharajapalanivel1593 10 ай бұрын
dindigul venu briyani milagu kulambu gravy podunga sir please
@BlackpearlAbu
@BlackpearlAbu 7 ай бұрын
karuppan sir mass ha irukaru ! periya manasu dhan avarku cooking secret open panrathellam. .
@baskarsekar8031
@baskarsekar8031 10 ай бұрын
Akka voda kastam... neenga irrukira kitchen la evlo temperature iirukum nu! Dhenna unga shirt sweating la puriyuthu.... 😊
@kalajoe1582
@kalajoe1582 10 ай бұрын
உருண்டை கறி அல்லது மட்டன் கோலா குழம்பு வீடியோ Please. Thank you.
@MariyappanP-qu7lh
@MariyappanP-qu7lh 8 ай бұрын
எல்லா ஏரியா சமையல் கற்று தெரிந்த நம்ம தீனா அண்ணா உண்மையிலே கில்லி! ஏங்கோ ஸ்டார் ஹோட்டல்ல பண்ணுற சமையல் வித்தை பாமரனுக்கும் தெரியனும் அப்படிப்பட்ட கான்சப்ட்! இப்படிப்பட்ட வாய்ப்பளித்த தீனா அண்ணாவுக்கு❤ வாழ்த்துக்கள்! 🎉
@youtubersshelters
@youtubersshelters 10 ай бұрын
Ha Ha, எங்க தென் மாவட்ட பேச்சு " குழப்பி அடித்தால் தான் டேஸ்டு" அருமை.
@rowarss781
@rowarss781 10 ай бұрын
தீனா ரொம்ப அருமை இருவருக்கும் நன்றி
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 10 ай бұрын
Engala mathri edupu kadaiku neenga podura vedio super sir thankyou
@SeshanGovindaRajan
@SeshanGovindaRajan 10 ай бұрын
Thanks for asking the veg version also for veggies like us !!! thanks again for all the effort
@subramanians2170
@subramanians2170 10 ай бұрын
தூங்கா நகரம் மதுரை மதுரை மல்லிகை ஜிகர்தண்டா பன்புரோட்டா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருமலைநாயக்கர் மஹால்
@venkateshwarivenki5462
@venkateshwarivenki5462 8 ай бұрын
Nan madurai after marraige settled in tirunelveli ipavaraikum andha taste engayum saptadhilla
@mishikakoti8249
@mishikakoti8249 10 ай бұрын
Anna madhurai mutton sukka recipe antha kita kettu video podunga anna pls
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 10 ай бұрын
😃👌♨️🫕Awesome mouthwatering preparation of white,salna!Predominant garlic, than ginger,cumin than pepper is the keynote of white korma or salna .Sister has great expertise in cooking👍💥💥💥Adding coconutmilk and blended coconut after the meat is done, is perfect!Must make a visit, to this foodstall in Madurai !Hats off to you cheff, for taking great efforts, to bring out the culinary secrets of different districts of Tamilnadu.Madurai temple puliyodharai recipe which you shared before was very Authentic. 💥💥💥💥💯
@sindhusakthi2945
@sindhusakthi2945 6 ай бұрын
வாழ்த்துக்கள் தீனா சார்.மிக்க நன்றி அக்கா ❤❤
@antonyjosephine494
@antonyjosephine494 10 ай бұрын
Bro, Konar Kadai, Kari Dosai recipe Madurai la famous, Antha recipe podunga...
@margaretchristy7629
@margaretchristy7629 10 ай бұрын
Sir apdiye tirunelveli similar salna onnu undu. Kaaram kammiya. Athukum epdiyavathu recipe kandipudunga Sir. Thats one long pending thing in list. Enga oor thaan.. aana recipe kidaikala innum.
@selviarumugam5703
@selviarumugam5703 5 ай бұрын
Sacrifice of mum always honoured by God.whtever she cooked are blessed n taste well
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Bro, Chops, Avanga Kadai recipes Podunga..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 10 ай бұрын
Vanakkam Chef Deena ! Curry Sothi maathiti nanry.
@jaiganeshganesh7518
@jaiganeshganesh7518 10 ай бұрын
akkavukku vaazhththukkal solidunga anna
@nithyamurugan3806
@nithyamurugan3806 10 ай бұрын
Anna..madurai la..... nearby Meenakshi Kovil உருளைக்கிழங்கு பொட்டலம் romba famous... taste yummye uhh irukum...adhu vlog panuga anna
@sankaravallinayagammahadev6223
@sankaravallinayagammahadev6223 10 ай бұрын
Ithu Puratasi matham. I tried the veg version, convey our thanks to that sister.
@mahan624
@mahan624 10 ай бұрын
This video super Akka
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Chef, Evanga ellam recipes Podunga
@venukathipa1144
@venukathipa1144 10 ай бұрын
Super anna useful video tq akka ❤❤❤❤
@meghad4636
@meghad4636 6 ай бұрын
Hello chef Thank you for all your efforts and finding the best recipe and posting with all the little details I made this salna with potatoes and carrots , taste was amazing everyone loved it. It was simple to make and yet taste was excellent. Thank you chef
@jenisiva1993
@jenisiva1993 10 ай бұрын
Super bro unga thedal enaku romba pidichi irukku Rajan sir Chikhen gravy ilanner idly ultimate apram maami vathakulambu yesterday try pannen exordinary ❤❤
@preethaarun9697
@preethaarun9697 10 ай бұрын
Wonderful chef..best wishes to akka❤
@sindhubaskaran8114
@sindhubaskaran8114 Ай бұрын
Indha akka kaiyala Bun parotta kadai la evlo naal saptrukom 😊
@cinematimes9593
@cinematimes9593 10 ай бұрын
Luck sir neengal Thank you for your sharing special madurai special bun parota salna ultimate 🥏
@tamilcookkantha
@tamilcookkantha 10 ай бұрын
இந்த பெண் சிரிப்பு அழகு
@xtremeknowledgenmpxtremekn8262
@xtremeknowledgenmpxtremekn8262 9 ай бұрын
சூப்பர் சால்னா keep it up God bless her ❤❤
@antonyjosephine494
@antonyjosephine494 10 ай бұрын
Antha Akka Recipes Ellam Podunga Bro...
@johnk2968
@johnk2968 9 ай бұрын
மதுரை என்றாலே சிறப்பு தான்
@SuperKarthikguru
@SuperKarthikguru 10 ай бұрын
Hi deena bro, madurai style parotta veg kurma making video podunga.
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 10 ай бұрын
AWESOME CHEF DEENA
@kirinkopalan8842
@kirinkopalan8842 10 ай бұрын
One of the best
@MahaLakshmi-xv1wp
@MahaLakshmi-xv1wp 10 ай бұрын
Chicken kozhupa or mutton kozhupu podanuma sir
@s.rajkumar8997
@s.rajkumar8997 10 ай бұрын
sir ,please put the recipe of madurai biryani , Madurai biryani taste is awesome.
@maheswaris3463
@maheswaris3463 10 ай бұрын
Mutton sukka super a irukum, Madurai mutton sukka recipe video podupa.
@rajivanjr3405
@rajivanjr3405 9 ай бұрын
Good video. Are you suggesting to use cardiac oil in all ur video..
@RRreviewstamil
@RRreviewstamil 10 ай бұрын
Mr. Karuppan sir nenga andha akka ku kitchen la konjam kaathotama vasadhi panni kudunga sir paavam avunga dhinamum evlo soodula nikkuraanga paarunga
@miruna8254
@miruna8254 10 ай бұрын
Mushroom Manchurian recipe sollunga
@manjualluri5830
@manjualluri5830 10 ай бұрын
Groundnuts are they fried ones or raw groundnuts
@Annam133
@Annam133 10 ай бұрын
Instant of lot of kuppai u tubers teaching cooking without proper knowledge of cooking …deena can give an support to such people to start a u tube channel for demself .
@VanishreeVanishree-fe7xz
@VanishreeVanishree-fe7xz 10 ай бұрын
Mom ❤ _ Deena bro keep sparkling with such inspiring people God bless you abundantly ❤
@Sulo_1964
@Sulo_1964 10 ай бұрын
Thank you Dheena anna. The white salna sounds scrumptious 🎉🎉🎉🎉
@harisudanprakasam105
@harisudanprakasam105 10 ай бұрын
Paal pathiri and nice pathiri north Kerala dish panni katungaah
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 9 ай бұрын
Anna Ivanga kadai non veg curry recipe podunga
@gowrishankari3487
@gowrishankari3487 10 ай бұрын
மதுரை la salnakku தான் parotta
@kirinkopalan8842
@kirinkopalan8842 10 ай бұрын
God bless her and her family
@ranjitbees
@ranjitbees 10 ай бұрын
She needs to start her own shop with her skills..
@rpermalatha4667
@rpermalatha4667 10 ай бұрын
Thank u chef for recipy and humanity.
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 10 ай бұрын
Thanks for sharing Dheena
@jeyarajganesh9536
@jeyarajganesh9536 10 ай бұрын
Hard work never fails..keep it up both chef's 💪 💯 😤
@nagalakshmim741
@nagalakshmim741 10 ай бұрын
Thambi peanut 🥜 fried or raw va konjam sollunga
@sindhusenthil31
@sindhusenthil31 10 ай бұрын
Madurai salna is very nice and good tasty yummy food Anna vera level mass 🔥🔥😊😊👍👍👏👏❤️❤️💐💐
@christyvenkataswamy3631
@christyvenkataswamy3631 10 ай бұрын
Chef Deena continue your good work.thanks.
@posadikemani9442
@posadikemani9442 10 ай бұрын
Chef pl try to give herbal soups receipes for health benefits to ur subscribers from village Patti's or experts
@karaikudisamayal158
@karaikudisamayal158 10 ай бұрын
Already intha video patha mathuri irruku sir
@nandukutty6149
@nandukutty6149 10 ай бұрын
இந்த அக்காவ கடத்திர வேண்டியது தா........மொத்த மதுரையும் அக்கா control தா.... 😜😜😜💪💪💪💪.....
@Vasan524
@Vasan524 8 ай бұрын
அக்கா நளமுடன் வளமுடன் வாழ்க
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 6 ай бұрын
Please do more videos with this sister.
@Samanian_veetu_samayal
@Samanian_veetu_samayal 10 ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@mahisvlog9565
@mahisvlog9565 10 ай бұрын
Deena sir intha mathiri ulaippalikal videos aarumai
@umasingh4098
@umasingh4098 10 ай бұрын
Please tell us Diwali traditional recipy thinks
@assaim3423
@assaim3423 10 ай бұрын
Mutton sukka recipe video poduga sir
@suyam-hr8nw
@suyam-hr8nw 10 ай бұрын
Mannargudi smt Chandrakala famous athai kettu podunga sir
@caviintema8437
@caviintema8437 10 ай бұрын
Super chalna ,madurai famous.super chef super 👌 wow! ❤❤❤
@cinematimes9593
@cinematimes9593 10 ай бұрын
Good Afternoon sir Madurai special gethu super sir Super akka 👌👌👍👍
@HemaLatha-xl4dq
@HemaLatha-xl4dq 4 ай бұрын
Valthukkal akka
@anandanand6371
@anandanand6371 10 ай бұрын
Sir mutton oil suka poduga please
@manjualluri5830
@manjualluri5830 10 ай бұрын
Sir pls ask her to share garammasal recipe aswel
@muthukumaran1781
@muthukumaran1781 10 ай бұрын
Sir neenga vera level😊
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 179 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН
Madurai Sri Meenatchi Bun Parotta 🔥 - Irfan’s View
9:13
Irfan's view
Рет қаралды 989 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 179 МЛН