50 வருடத்திற்கு முன் கிராமத்தில் எனது பாட்டி செய்த ஞாபகம் வருகிறது.🎉🎉
@singamsingam59004 ай бұрын
"ஆமாங்க, இல்லைங்க..." கொங்கு தமிழ் அருமை. 🙏🙏🙏🙏
@anejegan5 ай бұрын
சந்தகை என்று முதல் முறை கேள்விப் படுகிறேன். இது எனக்கு சேவை என்று தான் தெரியும். கடைகளிலும் அந்தப் பெயரிலேயே விற்கப்படுகிறது, மிகவும் அழகாக சிரித்த முகம் உங்களுக்கு
@kousalyaarivazhagan5105 ай бұрын
கொங்கு பகுதியில் சந்தகை தான் செய்வோம். கல்யாணம் ஆகி வரும் மாப்பிள்ளை பொண்ணுக்கு முதல் விருந்தில் சந்தகை கண்டிப்பாக இடம்பெறும். சேவை அல்லது இடியாப்பம் வேறு, சந்தகை வேறு. பயன்படுத்தப்படும் அரிசி, செய்முறை, சுவை எல்லாம் வேறுபடும்
@organicfarmer_india5 ай бұрын
This is Priya Sivaprakasam (organic farmer). Thanks so much to all for supporting farmers 🙏🙏😊we have used 5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai. Kindly, use our farm fresh products & give your valuable feedback. we would like to hear from you 😊 Happy Farming 🙏
@prabhakaran51964 ай бұрын
கொங்கு மண்டலத்தில் சந்தகை என்றே கூறுவர்
@ramasamypalaniappan41124 ай бұрын
@@kousalyaarivazhagan510 alavugal solavilai
@pria2094 ай бұрын
@organicfarmer_india Thank you for a very detailed explanation. Will weget good results if we simply grind the Sprouted Cholam (before grinding to a flour) with the soaked Parboiled rice? Thanks.
@pavadailoganathan74275 ай бұрын
இந்த முளைகட்டிய ச்சோழ. மாவு எ வைத்து எப்படிஅச்சில் செய்வது என்று காண்ண்பிக்கவும் priya 🎉u r fine in all aspects. God bless u
@smileflower.9165 ай бұрын
மிக அழகாக தெளிவாக விவரித்த விதமருமை..
@sasikalakmr15 ай бұрын
Yes please mention the ratio of rice and cholam maavu
@organicfarmer_india5 ай бұрын
This is Priya Sivaprakasam (organic farmer). Thanks so much to all for supporting farmers 🙏🙏😊we have used 5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai. Kindly, use our farm fresh products & give your valuable feedback. we would like to hear from you 😊 Happy Farming 🙏
@nagarajdn73855 ай бұрын
Oh the best way of preparing noodles & method of grinding & boiling, thanks for the team to shown rich food.
@Whiteners5 ай бұрын
Puzungal arrissi and red chola mavu correct ratio please
@rponni52013 ай бұрын
Super challem my mouth is watering seeing this recipe I will try this❤❤❤
@sunithababu27905 ай бұрын
Thank u so so much for bringing these origin recipes to us. Its an humble request to do more like these recipes using millets. So that we bring healthy food in our life's 💐
@balarevathykanthakuru78555 ай бұрын
Keep continuing your innovation, Chef.. Way to go.. Vaazhthukkal.
@sivakamasundariragavan14675 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Very nice presentation. Can you give the proportions of rice and cholam powder. Thank you
@MahaMaha-j9f5 ай бұрын
My favorite santhagai tomato ,lemon, egg ella verities irruku chef'
@ga.vijaymuruganvijay96835 ай бұрын
Awesome super I like it Anna 🇮🇳🙏👍👌
@malarenganathan5765 ай бұрын
அருமயான recipe and wonderful program chef. You always make your programs interesting.❤
@johnjeya77715 ай бұрын
Super brother @ Sister
@PREMKUMAR-zn4qg5 ай бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க தீனா மற்றும் பிரியா💕 நல்ல உணவு தயாரிப்போம் பிறர்க்கு சொல்லி தருவோம்💕💕
@theyoungbamboo33975 ай бұрын
Good to see and follow❤🎉
@manikandangnanavadival93865 ай бұрын
Congratulations brother
@meenasankareswaran14075 ай бұрын
சார் அளவு எப்படின்னு போடுங்க சார்
@chefdeenaskitchen4 ай бұрын
5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai.
@jshobhalalithakashcable50905 ай бұрын
Super recipe chef, mam
@Sarveshkumar.2375 ай бұрын
Mention the ratio of rice and cholam flour sir
@VijithaKR4 ай бұрын
5 parts parboiled rice 2 parts sprouted cholam powder
@geethasundaram82174 ай бұрын
Very nice work ❤❤❤❤
@sripachainayagi30235 ай бұрын
சந்தகைனு தான் சொல்வோம் நன்றி தங்கம் தீனா தம்பிக்கி நன்றி 🎉🎉🙏🙏🙏🙏
@sumathivenkateswaran1205 ай бұрын
Ratio of rice & cholam flour
@ThamaraiKarikhalacholan5 ай бұрын
Superb sir
@pdamarnath39425 ай бұрын
Great.
@sheiklifestyle41485 ай бұрын
நைஸ் 🤗👌
@abinayajayalakshmi4 ай бұрын
Kai la marudhani ❤
@paramasivamps94955 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் சகோதரி நன்றிகள் பல இருவருக்கும்
@prabhushankar85205 ай бұрын
Good 😊👍
@sathiyamanokaran5674 ай бұрын
❤❤❤❤❤armayana video 👨🍳
@sarojarajam87995 ай бұрын
Softfood Good morning 🎉🎉
@dhanalakshmis6785 ай бұрын
கண்ணு முதல்ல உனக்கு சுத்தி போட்டுக்க உன்னுடைய அந்த சிரிப்பு சேலை கலரும் மூக்கும் முழியுமா எடுப்பா கண்ணு போடுற அளவுக்கு அழகு சந்தகை ஓட சாஃப்டான பேச்சு அமைதியான பேச்சும் சிரிப்புக்குமே கண்ணுபட்டு போயிடும் நாமக்கல் பக்கத்துல எந்த ஊரு கண்ணு வாழ்க வளமுடன்
@valarmathi61725 ай бұрын
நல்ல விஷயம் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் விவசாயத்தில் ஆர்வம் காட்டி சாதனை படைப்பது உன் சிரிப்பு பேச்சு ரொம்ப பிடித்து இருக்கு நல்ல வளர்ப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் தீர்க்க சுமங்கலியாக வாழ என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகனை வணங்கி வேண்டுகிறேன் மகளுக்கு நல்லா இருக்கனும் என்று வேண்டுகிறேன் கண்டிப்பாக உன்னை நேரில் வந்து பார்க்க வேண்டும் எனக்கு சோளமாவு வேண்டும்
@organicfarmer_india5 ай бұрын
This is Priya Sivaprakasam (organic farmer). Thanks so much to all for supporting farmers 🙏🙏😊we have used 5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai. Kindly, use our farm fresh products & give your valuable feedback. we would like to hear from you 😊 Happy Farming 🙏
@padmasundararajan80694 ай бұрын
Yes really lovely smile ma. Kudumbapangana tamil ponnu. Kannu pattudum. Drushti suthi podu ma
@sairamnaren4 ай бұрын
@@organicfarmer_indiaPlease share your number for us to call and order . The number given is not working
@survivor904 ай бұрын
@@organicfarmer_india pl share link to purchase products
@thangamthangam60405 ай бұрын
எங்கள் ஊர் பக்கம் தான்
@manju11814 ай бұрын
Measurements pls chef
@abinayajayalakshmi4 ай бұрын
Lengthy hair❤
@angelr83225 ай бұрын
Please Mention the ratio of rice and cholam flour
@chefdeenaskitchen4 ай бұрын
5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai.
@malathirajagopal89655 ай бұрын
Rice meaurement and flour measurement pls
@chefdeenaskitchen4 ай бұрын
5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai.
@padmabalakrishnan29045 ай бұрын
Sir anubhavaa veg restaurant in Chennai ARUMBAKKAM thil food try pannunga romba nalla irrukku sir
Chef முக்கியமான ஒன்னு சொல்லலயே Chef எவ்வலவு சோலமாவுக்கு எவ்வலவு அரிசி போடனும்
@_Oreo_malar_4 ай бұрын
முதல்லயே என்ன சொல்ல வரேன்னா தலைமுறை தலைமுறை அப்படின்னு சொல்லும் போது சின்ன பொண்ணு மாதிரி காமிக்கும் போது எத்தனை தலைமுறை இந்த சின்ன பொண்ணு பார்த்திருப்பாங்க
@sujathasumathi41725 ай бұрын
நானும் நாமக்கல் தான்..... நாமக்கல் மாவட்டத்தில் எந்த ஊர் ?
@078-muruganr74 ай бұрын
இவங்க பேசும் அழக பார்த்துடே இருக்கலாம்,' நளினம்' அப்படிங்ற வார்த்தைக்கு அர்த்தம் இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டன்
@ramasamypalaniappan41124 ай бұрын
Alavugal solavum
@chefdeenaskitchen4 ай бұрын
5 cup pulungal arisi, 2 cup sprouted Sorghum Powder, salt for taste to make Chola Sandhagai.
@sairamnaren4 ай бұрын
Thanks for this useful information and video . Please do share the mobile number for Contacting . The wassup number is not working . Thanks 🙏