இரண்டு பேரும் super! Catering செய்வது இவ்வளவு ஈடுபாட்டுடன் செய்பவர்கள் அரிது. நல்வாழ்த்துக்கள். தீனாத் தம்பி பேச்சிலும் சிரிப்பிலும் நீங்கள் காட்டும் எளிமை அதைப் பாராட்ட வார்ததைகள் இல்லை. அந்த ஒரு தன்மைக்கே நான் உங்களுடைய fan. அது எப்படி உங்களுக்குச் சமைக்கவே தெரியாத மாதிரி - சமைப்பவர்களிடம் interview செய்கிறீர்கள் ! அபார அழகு. அதை நான் மிகவும் ரசிக்கறேன். Super interviews.
@andalvaradharaj11273 ай бұрын
அருமையான மனிதருடன் அருமையான மனிதர் சேர்ந்து அருமையான உரையாடலுடன் அருமையான சமையல். அருமை.❤
@gangaacircuits8240 Жыл бұрын
அண்ணாச்சியோட சிரிப்பே அவருடைய தொழிலுக்கு வெற்றி ரகசியம். சமையலும் ஒரு அற்புதமான கலை அதுவும் முக்கியமான கலை சமையல் செயல்முறை அருமை. சமைத்து காட்டிய அண்ணாச்சிக்கும் படம் பிடித்துக்காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@கைத்தடிபெரியார்மானிடவேந்தன் Жыл бұрын
செல்லுமிடங்ம் பயணிக்கிறேன். சமையலின் நுட்பத்தைஎடுத்துச்சொல்லும் விதமே தனி. சமையல் நிபுணர் தீனா அவர்களுக்கும், சமையல் நாயகருக்கும் தலைவணங்குகிறேன்.
@parthasarathig6680 Жыл бұрын
ராஜன் அண்ணா...... சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நீங்கள் இன்று மற்றவர்களுக்கு உணவளித்து சந்தோஷபடுகிறீர்கள். எங்கள் தீனாவிற்கு உணவளித்து அவர்தம் அகம் குளிர் வைத்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.... 💞
@premanathanv8568 Жыл бұрын
சிறு சிறு விஷயங்கள் கூட தெளிவாக சொல்கிறார்..❤❤ அண்ணாச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீனா ❤❤ அனைத்து சத்துக்களும் உள்ளன.. கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤
@chithusclipstamil844 Жыл бұрын
கோசுமல்லி சூப்பர் இன்னைக்கு எங்க வீட்டில் இரவு உணவு இது தான் அருமையான ருசியான பதிவு பகிர்வு சகோதரரே😋👍
@KUMBAKONAMTIMES Жыл бұрын
Chef anna.Excellent. பல சமையல் கலைஞர்களின் திறமையை காணொளி வாயிலாக பதிவிடும் chef அண்ணனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல. **ஜம்முனு இருக்கு ***
Very nice Anna. என்னைப்போல மும்பையில இருக்கற ஒரு மராட்டிக்காரனுக்கு இந்த சமையல் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி. நேரம் கடச்சா , நா கண்டிப்பா இத சமைச்சி பாத்து உங்களுக்கு feedback சொல்றேன். Romba thanks.
@abinayajayalakshmi Жыл бұрын
😊
@bareerabegum5410 Жыл бұрын
அருமை சார் இனிய பேச்சும் முகம் மலர்ச்சியே பலரின் வாழ்க்கைகள் ஒளிச்சுடராக இருக்கும் அது போல தீனா சார் .. அவரின் கனிவான பேச்சும் ..சமையலின் உப்பு .புளி..காரம் ..அனைத்தையுமே பிரித்து சொல்லும் விதம் ...அருமை சார்...வாழ்க நலமுடன் வளமுடன் ..👍😇
@natarajaayyar1009 Жыл бұрын
திரு.ராஜன் அவர்களின் பேச்சில் ஒரு அனுபவம் தெரிகிறது சாப்பிட தூண்டுகிறது
@sivapriyag9245 Жыл бұрын
Simple man Dheena.... evlo periya level la irundhu vandhaalum, andha simplified touch semma....
@nanthanananthu5542 Жыл бұрын
ஐயா செய்த அல்வா சிக்கன் கிரேவி செய்தேன் came out very well... Semma taste.... ❤❤avaroda experience tha antha dish oda taste..... 🎉🎉🎉🎉
Hai sir, Kindly do get all the recipes known by this particular legend. He is a TRUE LEGEND OF COOK. I became addicted to Rajan sir's recipes... Wish to learn many more recipes from him.
@nothingspl Жыл бұрын
அண்ணாச்சியோட ரசம் நல்லா இருக்கும்னு சொன்னிங்க, எப்போ அந்த பதிவு போடுவிங்க????
@gnanasoundarya3482 Жыл бұрын
Yes, we Coimbatore people do it more often, like atleast once per week. An excellent side-dish for dosa, idly and poori..
@vanitk507811 ай бұрын
Vazthukkal Rajan anna for yur receips and hospitality.
அருமை எங்கள் வீட்டில் அடிக்கடி இட்லிக்கு செய்வோம்...
@arunachalampillaiganesan54219 ай бұрын
தம்பி தீனா சாப்பிடதான் பிறந்தோம் ஒரு பிறவிதான் சமைத்து போடும் தெய்வங்கள் வாழ்க.
@letscookwithshifasKitchen-x2l4 ай бұрын
Deena sir voice ku naa adimai... Avanga smile vera level
@vedaji6577 Жыл бұрын
Correct sir avar solvathu ,,Nan Chennai vanthuttu , Thanjavur enter ahumbothu manathukku oru neraivu erukkum sir athai anubavikkum bothu thereum , uggal Pani serakka vazthukkal sir
@vedaji6577 Жыл бұрын
Nan eppadi than seiven , eetharku thalippu mattum than , super ah erukkum , nanna sollarar , neeggalum question super ah kekkareegga
@anand288050 Жыл бұрын
Very nice chef. Your putting lot of efforts in the videos. Your have great passion for cooking and learning new things. Also future generation will learn a lot from your videos
@hra3459 ай бұрын
ராஜன் அண்ணா full of positive vibe .... 🎉🎉🎉🎉🎉good cook.... Excellent அண்ணா
@nddiarytamil8124 Жыл бұрын
Indha anna neeya nana la measurement perfect ah sonaaru... Apove ivaru samayalku fan nanu❤..
@durgakarthikeyan3309 Жыл бұрын
Chef Deena u r great! So kind of u to post such vdos which enables us to learn dishes made by experienced persons frm various parts of our state.Tnqs a lot bro. Hoping to see recipes frm other states too. 🎉🎉
@logusuresh7561 Жыл бұрын
Yes indha dish aaapam kuda supera irukum ivangaloda neraiya episode podunga chef so beautiful ❤️
@madhusudanpunnakkalappu5253 Жыл бұрын
Chef it’s a simple and great dish for working people. If veggies are cut beforehand, it will be over in 10-15 minutes.
@drifterronin4905 Жыл бұрын
such a simple yet tasty treat ... Mr.Rajan 🎉 Thank you Chef Dheena for bringing out the hidden Gems to us
@natarajanramasamy5510 Жыл бұрын
Super brinjal kotsu recipe video 👌 Thank you so much chef Rajan. Salute to Chef Dheena for his kitchen tour.🙏
@ramilakshmi2604 Жыл бұрын
Cooking super so easy to follow with fine details. Dhina Sir hatsoff to your humbleness in each video. This quality is very rare to see in many people. You bring in the best cooking in the celebrities you show in your video and give us a feast of all dishes. Keep rocking.....
@makuli2012 Жыл бұрын
Love the way Anna explains and we can feel his passion for the food. He touches on all the nuances....shows experience ..... and chef deena also asks the right questions. Love to watch the both of you.... Jai Hind! Bringing the great ancient Tamil cuisine to the masses in such a simple manner. Good job chefs
@nammaveettukuzhambu120611 ай бұрын
முருங்கைக்காய் பிரியாணி சூப்பர் தீனா அவர்களுக்கும் நன்றி
@srivina1444 Жыл бұрын
அண்ணா ப்ளீஸ் இந்த அண்ணா கிட்ட சொல்லி ரசம் வீடியோ போடுங்க 🙏
@arputharajarputharaj2964 Жыл бұрын
Yes rasam vidio please
@priyab2890 Жыл бұрын
அவங்க தக்காளி ரசம்னு சொல்லும்போதே அவ்வளவு அழகா ரசிப்பாவும் சொன்னாங்களா அதனால எங்களுக்கும் அந்த ரசம் வீடியோ upload அண்ணா நானும் அந்த அண்ணனோட யூடியூப் சேனலை எவ்வளவோ தேடினேன் அந்த தக்காளி ரசம் பார்க்க
@jayalakshmikks3301 Жыл бұрын
CBE la ithai koasumallinnu sollamaatarkal kathirikaa bajjinnu solluvom soru Kali koodavum saapidalam supera irukkum
@manoramu632 Жыл бұрын
Correct ahe sonneenga friend😊
@selvarani7308 Жыл бұрын
Yes i want rasam
@anuradhalall890611 ай бұрын
Thank you chef Dheena for introducing a wonderful person like Mr Rajan , he is such a simple and wonderful human being 🎉🙏
@nagarajdn7385 Жыл бұрын
Sir, very easy preparation, v should not use pressure cooker, open pot is best. I will certainly try for our Sunday idly. Thanks to great man for explaining & also his way of enjoying eating food.
@SirishaBramha Жыл бұрын
Hello sir unga samayal enakku romba pudikkum unga videos pathuthan samaikkuren enga husband ku romba pudikkum. ennoda son thikshith unga snacks recipes ku ennoda son periya fan.
@VaithyaNathan-e6x Жыл бұрын
🙏🙏 நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் அருமை இன்றைய ரெசிபி மிக மிக சுலபமாக சீக்கிரமாக செய்து முடித்து விடலாம் ரொம்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏
@kanchanaselvarajkanchana1688 Жыл бұрын
தீனாசார் ராஜன் அண்ணாவோட சமையல் வீடியோ எல்லாம் போடுங்க சார் அருமையான சமையல் பக்குவம்
@vyluruilavarasi6997 Жыл бұрын
❤❤Deena sir, you meet experienced chefs and make us feel to practice the recipe, grateful sir.
@poojapooja-zx4nr Жыл бұрын
Intha marri neraya videos podunga chef.... Need more colobaration from this coimbatore great chef
@kalaiarasipandiyan9950 Жыл бұрын
Sooper Deena neenga. Anna Unga biriyani saapidave coimbatore vara poren this month end.
I cook this in cooker.. one pot chutney recipe. Tamper first in cooker and then add veggies in cooker.... i love this recipe...
@priyamoorthy7304 Жыл бұрын
Sir na ye wedding anniversary day ku andha biriyani try panna chance a ella semaaaaa taste sir 3 days vetchi saaptom... Romba romba thanks 🙏🙏 sir
@suganyap8714 Жыл бұрын
Deena rassnaiudan kudiya nerjanal veraleval valga valamuden
@dimple9ful8 ай бұрын
Yummmy my favorite I never knew potato and pumpkin 🎃 I'll try
@ssrinivasan9438 Жыл бұрын
This is good for health. Only vegetables and no dal is easily digestion..
@shanmugamg8376 Жыл бұрын
மிக நன்றி அருமை சகோதர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் வைய கம் ❤
@gobiuma1911 Жыл бұрын
Veryu familiar dish in kongu very healthy , we are doing small changes for idli and dosa corn dosa raki dosa etc.
@dimple9ful8 ай бұрын
I am from coimbatore namaste namaskaram to both the chefs 👩🍳
@chandrac5640 Жыл бұрын
Gosumalli super chef Deena! Chef Rajan's instructions good!
@TEB64161 Жыл бұрын
Thanks Chef Deena for posting this recipe. Chef Rajan's tips on finer aspects of the dish would be very helpful to many in preparing this mouth watering recipe. Thanks to ever smiling Chef Rajan.🙏
@revhana Жыл бұрын
+ points of Coimbatore recipies is the Siruvaani water, the brinjals available in Coimbatore are very tasty, vari kathiri..also the Green chillies is a short variety, very rare in Chennai.
@sreenivasan3246 Жыл бұрын
பீர்கங்கா கசப்பு இல்லாம இருக்கவேண்டும். சூப்பர் ரெசிபி செஃப் ,நன்றி
@vanathipushparaj8911 Жыл бұрын
Raja sir super 👌 Dhina sir very good samaiyal
@DV-1972 Жыл бұрын
Thanks a ton to both great chefs. This is a super duper hit in our house. Awesome reciep
@maniram7746 Жыл бұрын
Excellent recipe . I told my daughters who is newly wed to try the dish. Thank you 🙏
@KarthikN. Жыл бұрын
Amazing!! Thank you for the recipe! Your son-in-law is very grateful 🙏
@deepshi30 Жыл бұрын
Perfect side dish for dosa especially..... healthy and tasty dish..
@Rathna2207 Жыл бұрын
Annachi ta naatu kozhi kulambum mutton kulambum video eduthu podunga bro
@gurumurthy33065 ай бұрын
Ayya, you have a great smile , heroic personality
@kelamathi3941 Жыл бұрын
Very useful and easy way to cook vegetables sir! Thank you deena sir!
@Deepa0309 Жыл бұрын
He not just enjoys cooking but understand the art ❤😊
@havefun4686 Жыл бұрын
எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. இதை குக்கரில் வேகவைக்கலாமா
@PradeepaAmmu Жыл бұрын
Sir pls ....annakitta chicken briyani kettu sollunga...ivanga style la
@karthikrangaraj4475 Жыл бұрын
IT is best combination for Aappam
@chellakand7714 Жыл бұрын
சூப்பர். பிரட் சாண்ட்விச் க்கு கூட யூஸ் பண்ணிக்கலாம்👌
@soundariyalakshmi1527 Жыл бұрын
Deena sir, the major use of ground nut oil in the coimbatore region is the pain in the joints of the body will be reduced if we use this oil in our daily routine
@rameshhariharan2623 Жыл бұрын
Sir arumai sir, sir perumgayam podalamaaaa
@villagefoodspecialist3140 Жыл бұрын
Bro unga video Nala views pogalennu annana pudichutinga nalla satargi irunthalum super
@sujathasumathi4172 Жыл бұрын
Rajan sir யோட தீவிர ரசிகை ஆகிவிட்டேன் நான்....😊
@akilam8905 Жыл бұрын
இவர் Vijay t.v la vantha mahisha catering owner thane.super.
@mohanapriya.v4604 Жыл бұрын
Ivara ivaru semma chef pa.... Neeya naana la vandha varu
@maheswaribaaskaran3485 Жыл бұрын
பொதுவாக தீனா அமைதியான சுபாவம். ராஜண்ணாவுடன் இணைந்து சமையல் செய்யும் போது இயல்பை மீறி மனம் விட்டு வாய்விட்டு சும்மா ' ஜம்முனு' சிரிக்கிறார். 😄
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா கத்தரிக்காய் கோசுமல்லி சூப்பர் சூப்பர் சூப்பர்
@meenakshisoundararajan2555 Жыл бұрын
அருமை சகோதரா உங்கள்வீடியோ சிறப்பாக இருக்கிறது
@malinimurali276 Жыл бұрын
குக்கரில்வேகவைத்துசெய்துபார்த்தேன்அருமையாக உள்ளது
@guruchelvithangavelu5733 Жыл бұрын
Vanakkam chef Dhina and Annachi. அண்ணாச்சி இன்முகத்தோடு எளிய செய் முறையில் அழகாக சொல்லி செய்கிறார். Dhina சார் மட்டும் என்ன சும்மாவா சாப்பிட்டு பார்த்து சரியா கமெண்ட் சொல்கிறார். வாழ்த்துக்கள் இருவருக்கும். சூப்பர் ஷேரிங் 👌👌👌🙏🙏🙏
@Santharagavan Жыл бұрын
Very delicious kathirika. 🎉 Sir. Telugu la pulagura nu solluvanga. Suuper sir. 🎉
@sivapriyag9245 Жыл бұрын
Rajan anna oda manasum romba sweet....
@vaijayanthimala9533 Жыл бұрын
It’s also a very good side dish for curd rice also
@premilasathyanarayanan5592 Жыл бұрын
Annachi uncle ah neeya nana show la parthen....onion cut pannuvaar, appo avaruku oru mass song poduvanga parunga appave enaku evara romba pudichirundhudhu....onion supera cut pannaru.....
@seethakrishnan1777 Жыл бұрын
Deena sir neengalum evvalo expert cooks engalukku introduce panni erukkinga. Aana annaci madhri oru expert cook naan parthathila .samayal avvalavu rasichu pannurar. I enjoyed a lot 😊
@ramkumar_watch Жыл бұрын
Please add the recipe name in the caption of the video. It will help google to show this recipe video to the user who is searching.
@vanivarathan1005 Жыл бұрын
semma experience person ennum recipes kondu vanga deena sir
@pdamarnath39426 ай бұрын
Remember ground nut is not of indian origin. It is an imported vegetable.
@malathyeswaran8454 Жыл бұрын
Tempting anna, thank you for a superb receipe,
@chithraselvaraj9236 Жыл бұрын
Oru legend innoru legend munbu nikkum pothu panivi.... Sirappu
@suganthiarasu4110 Жыл бұрын
Coimbatore கத்திரிக்காய் கடையல் very simple and easy and very tasty. We are enjoying more.
@revathim3414 Жыл бұрын
நானும் கோயம்புத்தூர் தான் கவுண்டர் மில்ஸ் இருங்க 😊😊
@jairaj5931 Жыл бұрын
@@revathim3414 nanum . Kathrika koshu pearu
@chandramathim353 Жыл бұрын
Naaka maratha recipes niyapagamvaruthu Deena sir
@malathimalathi5465 Жыл бұрын
Anna,last time biriyani super... Sema tast......
@rahuldinesh9049 Жыл бұрын
Kalikku superaa irukkum. Super dina anna
@j.manjulamanjula3732 Жыл бұрын
I make today this dis very nice and taste 😋 😋 family members all you love it❤❤❤🥰🥰🥰
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
Kothamalli pikira sounde super
@sridhara4u Жыл бұрын
This recipe came out really good at home. I did not get sweet pumpkin, instead used Organic Jaggery and it turned out to be a beautiful dish along with dosa and parota - thank you very much :)
@angelgaming3531 Жыл бұрын
தீணா அண்ணா எனக்கு சமயல் ரொம்ப பிடிக்கும் அதேபோல் சாப்பாடு ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடும் போது ஒரு தனி சுவையாக இருக்கும் அப்பா சமயல் ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤🎉🙏🙏👏👍👌💐