Porulvilangai Urundai Recipe in Tamil | Healthy Snack in Tamil | CDK

  Рет қаралды 696,527

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 479
@BhavaniKalkiBhavaniKalki
@BhavaniKalkiBhavaniKalki 2 жыл бұрын
அது பொருள் விளங்கா உருண்டை இல்ல பொரி விளாங்காய் உருண்டை அதாவது நாட்டுக் கம்பு...... அரிசி........ ஆகியவற்ற பொருச்சி அதாவது பொரிப்பக்குவத்துக்கு வருத்து இயந்திர கல்லுல மாவா திருச்சு எடுத்தா அது பொரி மாவு...... அந்த மாவுல வெல்லப்பாகை விட்டு ஒரு விளங்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சா அது பொரி விளங்காய் உருண்டை.... அத பாக்குறதுக்கு விளாம்பழம் மாதிரி இருக்கறதனால அதுக்கு விளங்காய் உருண்டைன்னு பேரு
@thayamalg4189
@thayamalg4189 Жыл бұрын
Super
@sobhanapm4617
@sobhanapm4617 10 ай бұрын
Intha perukku vilakkam sonnath sariyilla. Pori urulankai enru. Roasted gram + rice in urulai form.
@nalinisampath3667
@nalinisampath3667 10 ай бұрын
பொருள் விளக்காய் உருண்டை என்பது தான் சரி.இதில் கலந்து இருக்கும் பொருட்களில் சில என்ன பொருள் கலந்திருக்கு என்று தெரியாத அளவில் இருக்கும் அதனாலேயே ❤ இதற்கு பொருள் விளங்காய்.என்று பெயர்.
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 3 ай бұрын
பொருள் விளங்கா உருண்டை என்பதே சரி.. அதில் இருக்கும் பொருள்கள் என்னவென்று விளங்காததால் அந்த பெயர் . பொறிவிளங்காய் , பொல்லங்காய் உருண்டை என்பதெல்லாம் மருவி வந்தவை
@Poyyamozhi-o5t
@Poyyamozhi-o5t 3 ай бұрын
Aamaam
@vinovino5370
@vinovino5370 3 жыл бұрын
அண்ணா பெண்களுக்கு வளைகாப்பு விழாவில் சீதனமாக இந்த உருண்டை தருவாங்க
@sowmiyadurai6799
@sowmiyadurai6799 3 жыл бұрын
Ya ya CRT....in my valagapu also...I love it
@successwithme8731
@successwithme8731 3 жыл бұрын
S correct
@narumugai9566
@narumugai9566 3 жыл бұрын
எங்க ஊர்ல இதுக்குப் பேரு 'கெட்டி உருண்டை' எடுத்து அடிச்சா ஆள் காலி!😄 Thanks to you and mom.. I have almost forgotten this snack!
@anushyaseetharaman4678
@anushyaseetharaman4678 3 жыл бұрын
Ss😂😂
@jamsithjahan3832
@jamsithjahan3832 3 жыл бұрын
Ha ha... funny ball
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
அம்மாவிற்கு முதல் நன்றி!. இது போன்ற பழைய பாரம்பரிய பலகாரவகைகளை சொல்லித் தாருங்கள் தீனா தம்பி!. 👏
@jagaeswari1070
@jagaeswari1070 3 жыл бұрын
பாரம்பரிய உணவை செய்து ஆரோக்கிய snacks பாதையைக் காட்டிய உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்!!!!
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
வணக்கம் இந்த உருண்டை என் பாட்டி செய்வார்கள் எனக்கு இதன் பெயர் தெரிந்தாலும் எப்படி செய்வது என்று தெரியாது உங்களால் தெரிந்து கொண்டேன் நன்றி உங்களுக்கும்,உங்க அம்மாவுக்கும். இப்படி பாரம்பரிய உணவுகளையும் அறிமுகபடுத்துங்கள் அப்போழதுதான் நாம் தொலைந்துவிட்ட அரோக்கியத்தை கொஞ்சமாவது கண்டுபிடிக்க முடியும் எனக்கு சில பாரம்பரிய உணவுகள் ஞயாபகம் உண்டு ஆனால் அதுவும் சரியாக எப்படி செய்வது என்று ஞயாபகம் இல்லை அது (உளையாப்பம்,வெண்ணபுட்டு,விவிக்கா,கேழ்வரகு பூரண கொழக்கட்டை)இப்படியும் சில ஒன்றும் அவசரமில்லை உங்களுக்கு எப்பொழது முடியுமோ அப்பொழது செய்து காட்டுங்கள் மிக்க நன்றி,உங்கள் அம்மாவுக்கும் என் நன்றியை கூறுங்கள்.
@malligar6205
@malligar6205 Жыл бұрын
,, நாங்கள் இதைசெய்துபார்தோம்நீங்கசொன்துபோலவேதான்செய்தோம்ஆனால்உருண்டைசாப்பிடும்போதுபுலிப்பாய்இருந்தது
@perianayagamperi8675
@perianayagamperi8675 3 жыл бұрын
Dear தீனா, இதன் பெயர் பொரிவிளங்காய் ( பொரித்த மாவுகளால் செய்யப்பட்ட விளங்காய் ) ஆகும். பொருள் விளங்கா அல்ல.
@kalpanatani8905
@kalpanatani8905 3 жыл бұрын
Correct ah sonnenga
@perianayagamperi8675
@perianayagamperi8675 3 жыл бұрын
@@kalpanatani8905 மகிழ்ச்சி அம்மா. இந்த பெயர் விளக்கம், எங்கள் அம்மா எங்களுக்கு சொன்னதுதான்.
@reetadharsh8821
@reetadharsh8821 3 жыл бұрын
ரொம்ப நாள் இது செய்யனும்ன்னு ஆசை ஆனா தெரியாது இப்போ தான் முதல் முறையா பாக்குறேன் நல்லா இருக்கு தேங்க் யூ பிரதர்
@sanjannakamaran7861
@sanjannakamaran7861 3 жыл бұрын
In Malaysia we call this kallu urundai or ketti urundai. Must have for Deepavali . Yummy
@VeeraGayuOfficial
@VeeraGayuOfficial Жыл бұрын
Vaithuku sooru thaan thindiya illa piii thundraiya
@ashoksavi3296
@ashoksavi3296 3 жыл бұрын
அண்ணா அப்படியே அந்த கம்பு லட்டு செய்து காமிங்க
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
அந்த கால நினைவுகள் சென்றுவிட்டது உங்கள் பொரி விளங்காய் உருண்டை... செய்யும் போது வெல்லம் வாசனை வரும் போத எப்ப தருவார்கள் என்று காத்துக் கொண்டிருப்போம்... சுவையான பொரிவிளங்காய்உருண்டை தேங்க்ஸ் பார் ஷரிங் 🙏🙏
@Mrking-a.d.t
@Mrking-a.d.t 3 жыл бұрын
Eanga patti itha getti orundanu solluvaga 😍😍😍
@kanimozhim6440
@kanimozhim6440 3 жыл бұрын
கெட்டி உருண்டை. In my School days my favourite. Thank u sir. i try sure.
@VeeraGayuOfficial
@VeeraGayuOfficial Жыл бұрын
Saniyana ariu illa unaku paithiyum
@sharumonikantan9957
@sharumonikantan9957 3 жыл бұрын
My patti used to give this snack only when we visit her in my younger age chef
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 3 жыл бұрын
Thaenga nalla varuthu thaan poadrom. Niraiyya naal thaangum. Kettu poahathu. Naan chinna pillaiya irukirappo Amma seivanga without peanut. Hard ah irukum...kadikkirathuku kashtama but taste ah manama irukkum. Thank you dheena thambi.
@Arun-bk1fq
@Arun-bk1fq 3 жыл бұрын
I have eaten this.such a wonderful snack. Iam 20.
@kirubalaxmi1226
@kirubalaxmi1226 2 жыл бұрын
China Vaisala saptathu yepdi seirathunu ninaithen supar Thanks chef 🙏🙏
@Tnpsegroup4tamil.
@Tnpsegroup4tamil. 3 жыл бұрын
Naanga valagapu function ku intha recipe panuvom
@mangalamreghuraman
@mangalamreghuraman 3 жыл бұрын
அந்த மிக்ஸி என்ன என்பதை பூரா காண்பித்து விபரம் சொல்லுங்களேன் pls
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
இதற்கு இன்னொரு கதையும் உண்டு கலியாணம் ஆகி புகுந்த வீடு போகும் போது செய்து கொடுத்தனுப்புவார்கள்.. மாமியார் வீட்டில் என்ன சொன்னாலும் பொருள் விளஙகாமல் இருந்தாலும் இந்த பொருள் விளங்கா உருண்டை போல கெட்டியாக கம்முனு இருக்கணும் அதான்.. பொருள் விளங்கா உருண்டை யாம் பாட்டி சொன்ன கதை 😀😀😀😀😀😀 .
@deepapandu8138
@deepapandu8138 3 жыл бұрын
I liked the video and start to prepare finally the output was good but the sweet was totally less ,y I realised becoz we should had 2 cup jaggery but v added one Cup so the sweet s very very less .so pls friends add 2 cup or 1.1/2
@saranyasaranya7819
@saranyasaranya7819 3 жыл бұрын
இனிப்பு தட்டை எப்படி செய்வது . சொல்லி தாங்க அண்ணா
@pupskevarodai4178
@pupskevarodai4178 2 жыл бұрын
அருமை சார் சின்னவயதில் சாப்பிட்டது.
@meru7591
@meru7591 2 жыл бұрын
பொரிஅரிசியில் விளாங்காய் மாதிரி ஒரு பண்டம்..
@menaga9085
@menaga9085 3 жыл бұрын
I tasted this recipe during my college days my frnd from cuddalore brought from her home . yummy 😋
@kannar2418
@kannar2418 2 жыл бұрын
சின்ன வயதில் தீபாவளி nd அக்காக்களின் கல்யாணத்திலும் இதுதான் மெயின் பலகாரம். மறந்தே போச்சு thanks தினா 👍
@mkavya3097
@mkavya3097 3 жыл бұрын
This is my favorite recipe.....ma amma chesi pedatharu maku.....dhiniki memu pettina Peru raayii laddu(kallu urudai)
@santhoshrider7348
@santhoshrider7348 2 жыл бұрын
கொப்பரைத் தேங்காய் போட்டால் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
@Happyselfcare123
@Happyselfcare123 3 жыл бұрын
Kalakkringa ji ..I was waiting for such a receipe...paati pannuvanga
@Happyselfcare123
@Happyselfcare123 3 жыл бұрын
Give more traditional receipe ji
@kanagadurga1483
@kanagadurga1483 3 жыл бұрын
Add koppara thenga chef. Sikiram kedadhu. En paati seivanga Chinna vayasula.
@Saiporkodi
@Saiporkodi Жыл бұрын
Ok Thambe en husband verumbe keatar seithu kuduthan unga youtupe chanal parthu ppa roomba thanks 🌹👌
@sarthajbanu498
@sarthajbanu498 3 жыл бұрын
bro bro ammaku nanum thanks sonnenu solluga na epdi seirathunu yosijute irunthathu yenna itha senji kudutha enga paatti thathava pakka poittaga so kekka mudiyathu atha ammaku kandippa thanksssss sollugo
@kathirkavidash1771
@kathirkavidash1771 3 жыл бұрын
Hi Anna, 👌unga recipe niraiya try paniruken , semmaiya iruku, mullu murungai vadai sollithanga Anna 👍
@sujathamukundan4370
@sujathamukundan4370 3 жыл бұрын
Really awesome .My paatti used prepare this whenever we went to their place.Has pleasant n healthy flavour.
@FFGAMERTAMIL5212
@FFGAMERTAMIL5212 2 жыл бұрын
Brother neenga sontha ooru enga unga Tamil rombo Alagu super
@tamilselvi4665
@tamilselvi4665 3 жыл бұрын
Wow romba bidicha recipe ma, appo chinna vayasula neraya sopterukkom. Ithoda preparation sonnathukku miga miga nanri ma
@ranjithamm8199
@ranjithamm8199 3 жыл бұрын
Romba nala thedikitu irukken anna ennoda kulanthaikkaga
@vadivukumeresan6825
@vadivukumeresan6825 3 жыл бұрын
எனது மாமியார் அருமையாக செய்வார்கள்
@chrissamk4206
@chrissamk4206 3 жыл бұрын
Sir neenga sonna measurement la enthna urundai seiyalam.
@ab1bc2cd
@ab1bc2cd 3 жыл бұрын
Parthona sapdanumpola iruku....romba varusathuku munadi saptathu
@janischristy4416
@janischristy4416 3 жыл бұрын
My favorite snacks, Thankyou for your parents...
@navaneethakrishnan9613
@navaneethakrishnan9613 Жыл бұрын
Good old recipe. Now no body prepare this. After 2 days from preparation biting is difficult. Health recipe.
@ruckmaniramamurthi2309
@ruckmaniramamurthi2309 10 ай бұрын
Kopparai thayngai podiyaga vetti podunam
@mylittleangel9637
@mylittleangel9637 3 жыл бұрын
எங்க அம்மா செய்வங்க நான் சின்ன வயசுல வருடத்திற்கு ஒரு முறை செய்வாங்க 1மாசம் இருக்கும்....😋😋
@ferdosebanu8426
@ferdosebanu8426 3 жыл бұрын
Super Dena sar
@sreedevis.sreedevi3443
@sreedevis.sreedevi3443 3 жыл бұрын
Yesterday I tried chef, vellam oothunadhum taknu set aiduchu, urunda pidikka mudila, aprama adha udachu piece aaki porul vilanga snacksnu yellarukum kuduthean😂😂
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 жыл бұрын
😂
@harikutti2634
@harikutti2634 3 жыл бұрын
ஹாய் சகோ வணக்கம் 🙏 இஞ்சி ஊருக்காய் பற்றி ரெசிபி வீடியோ போடுங்க
@gomathigomathi5098
@gomathigomathi5098 3 жыл бұрын
Thank you sir. Enga paati intha urundai seithu tharuvangala. Enga paati Ipa ila. Unga video Parthathum enga paati gabagam vanduchu Sir. Once again thank you sir
@johnsipunithamary421
@johnsipunithamary421 2 жыл бұрын
வெல்லத்துல sweet செய்யும்போது உப்பு போடலாமா chef....வெல்லம் செய்கிறவர்களே உப்பு போட்ருவாங்கன்னு எங்க பாட்டி சொல்றாங்க....Doubt clear பண்ணுங்க chef....இன்று, இப்ப,தான் பார்த்து செய்தேன்...Super ஆக வந்திருக்கு.....Thankyou..
@vasusubra6333
@vasusubra6333 11 ай бұрын
I only enjoy watching videos of its only you sharing and not with others each time i try the recepi is never complete due to some hidden tips ,abd me and my friends have avoided watching most of your videos tq for 5he solo prensatation .
@deepudeepu5328
@deepudeepu5328 3 жыл бұрын
குட்டி ரெசிபி,,,,😍👌😀😋😋😋
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 3 жыл бұрын
Apdiye inga oru 10 urundai parcel panunga pls! Drooling
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 жыл бұрын
தேங்காய் போட்டாலும் ரொம்ப நாள் நல்ல இரு‌க்கு‌ம்.
@anusina6021
@anusina6021 3 жыл бұрын
I just know the real name of this dish, here my mom used to do ut n we call as kal urundai/ podalangka urundai🤣🤣
@inthujainthuja5208
@inthujainthuja5208 Жыл бұрын
Thank you
@naliguru
@naliguru 3 жыл бұрын
Ezath THAMILAR say PORI VILLANKAI. WE MAKE THIS SNACK IN JAFFNA.
@hemalathagothandan9554
@hemalathagothandan9554 3 жыл бұрын
Super sir intha recipe ya neenga poduvingalanu ethirparthen
@jithucharu5989
@jithucharu5989 3 жыл бұрын
அண்ணா, நீங்க சொன்ன பொருள் விளங்கா உருண்டை அப்படிங்கறது தவறு. அதோட ஒரிஜினல் பேரு "பொருள் உள்ளங்கை உருண்டை". அதாவது பொருள் அப்படிங்கறது இங்க பல பொருட்கள் ஒரே பொருளாக உள்ளங்கையில் இருப்பது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே மருவி பொருளங்கா உருண்டை என்று ஆனது. எனவே "பொருள் விளங்கா" என்று பயன்படுத்த வேண்டாம்.
@manikarthiga6296
@manikarthiga6296 3 жыл бұрын
Thank u bro
@lovemynativity7935
@lovemynativity7935 3 жыл бұрын
My favourite snakes last week my mom gave this snaks
@madhanvijay1997
@madhanvijay1997 3 жыл бұрын
Super video
@malolanmalolanarasimhan9258
@malolanmalolanarasimhan9258 3 жыл бұрын
நன்றி ஜீ வணக்கம் வாழ்த்துக்கள்
@sangeesaran2664
@sangeesaran2664 3 жыл бұрын
This is our traditional urundai favorite for me.
@pushpakanthipushpa8970
@pushpakanthipushpa8970 3 жыл бұрын
God bless🙏 you chef with your family, i am not well not watching anything ok chef.
@dhinabeaula1207
@dhinabeaula1207 3 жыл бұрын
Thank you amma
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 3 жыл бұрын
நம் பாரம்பரிய உணவு porivilanga உருண்டை. என்னக்கு ரொம்ப பிடிக்கும். Enga தாத்தா செய்வர். அவர் இறந்து விட்டார். அதிலிருந்து இதுவரை சாப்பிட வில்லை. பழைய நினைவுகள் என் மனதில். நன்றி அண்ணா.
@prakashk8081
@prakashk8081 2 жыл бұрын
enga oorla ithu peru polla urunda
@sivaperumal4685
@sivaperumal4685 Жыл бұрын
This are all snakes ready to apload ji, we are don't know this are snakes now a days...
@aishwaryaashok.6675
@aishwaryaashok.6675 3 жыл бұрын
Thank you so much anna my favorite dish... I like your recipes diwali ku uinga channel pota dishes saithen.. Adhirasam. Ribbon muruku.. Murukku.. Mysore pak ..it came out well anna and kala jammun very tasty thank you...
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
எங்க பாட்டி ஞாபகம் வருதே👏👏👌👍🙏🙏
@kadhambam2.O
@kadhambam2.O Жыл бұрын
Ammavukku nandri
@ranjethkumar3016
@ranjethkumar3016 3 жыл бұрын
ஹலோ சார் எப்படி இருக்கீங்க இன்னைக்கு உங்களோட ரெசிபி மோர் குழம்பு தான் வச்சா ரொம்ப சூப்பரா இருந்துச்சு தேங்காய் எண்ணை Taste ரொம்ப டேஸ்டா இருந்துச்சு இன்னைக்கு எதிர்பார்த்த recipe போட்டு இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் அப்புறம் அப்புறம் ரொம்ப நாளா குஷ்பு இட்லி பட்டர் கேட்டுட்டு இருக்கேன் நீங்க அதையும் போடுங்க எங்க ஊரு சைடு ரொம்ப ஃபேமஸ் யாரும் அந்த சிகரெட்டை சொல்ல மாட்டேங்குறாங்க...Pls u tell bro
@midhudharshikan3014
@midhudharshikan3014 3 жыл бұрын
Super
@kibh14
@kibh14 3 жыл бұрын
Last a ena mavu sir athu.. Ninga finishing touch pannatu.. Pls tell us
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
அரிசி மாவு.
@anitharaj7562
@anitharaj7562 3 жыл бұрын
@@Amalorannette entha arisi mavu
@kaverisundharam7573
@kaverisundharam7573 Жыл бұрын
Sir na ivlo nal thapa sanji irukan
@yashutv9234
@yashutv9234 3 жыл бұрын
Hi Deena anna இதை நான் சின்னவயசுல என் அத்தை வீடுள் சாப்பிட்டு இருககேன் ஆந்திராவில் அவர்கள் எங்க இருக்ககு தெரியாது ஆனால் இந்த உறண்டை பார்க்கும் போது அவர்கள் நினைவு வரும் இதை நான் என் மகனுக்கு உங்கள் பதிவு பார்த்து செய்து தருவேன் நன்றி அண்ணா இந்த பதிவு செய்வதற்கான
@jamunaranin5099
@jamunaranin5099 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️
@rojadevi2613
@rojadevi2613 4 ай бұрын
பெரியவங்க பொரிவலங்க உருண்டை செய்து கொடுப்பாங்க கடிக்கமுடியாது துணியில் சுற்றி தரையில் உடைத்து சாப்பிடுவோம் மிக்க நன்றி செய்முறை விளக்கம்
@jayakumarvaishnavi3952
@jayakumarvaishnavi3952 3 жыл бұрын
Arumai sir.thank u so much sir.
@mahalatchoumymohan9296
@mahalatchoumymohan9296 3 жыл бұрын
ஆமாம் சார் எங்கள் வீட்டில் எல்லா விஷேச த்திலும் பாரம்பரிய பட்சணம் செய்வார்கள் இப்போ இதை பார்ப்பதில்லை அம்மாவிற்கு நன்றி
@saraswathik6763
@saraswathik6763 3 жыл бұрын
Achoo it's my favorite 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@somanair8152
@somanair8152 3 жыл бұрын
Thanks Mr chef inda recipe kandippa try panren.ineum inda madere ana recipe edirpakrom 👌👌👌
@shahji6381
@shahji6381 3 жыл бұрын
யாரும் ட்ரை பண்ணாதீங்க.எல்லாமே தப்பு. செஞ்சு எல்லாமே வேஷ்டாயிடுச்சு.
@karunakarrohith1458
@karunakarrohith1458 3 жыл бұрын
Vry nice pl message wat quantities in measures pl send
@keerthikar3064
@keerthikar3064 2 жыл бұрын
I have one doubt. 2 kg rice ku evolo sweet podanum
@savithric139
@savithric139 3 жыл бұрын
பாசி பயறுவறுத்து செய்யலாம் கெட்டிபாகுக்கு ஒரு பதம் முன் உருண்டை பிடித்தால் கடினமாக இருக்காது super dheena
@krishkanagaraj
@krishkanagaraj 3 жыл бұрын
Anna cumbu urundai seinga
@shanmugamg8376
@shanmugamg8376 3 жыл бұрын
உங்கள் அம்மாவுக்கு எனுடைய மிகவும் பணிவான வந்தனம் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழ்க ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி
@jayanthis6881
@jayanthis6881 3 жыл бұрын
அருமை இதில் பாதி அளவு பாசிப்பருப்பை தூளாக்காமலும் சிறிது வறுத்த எள்ளும் சேர்ந்து செய்தால் இன்னும் சுவை
@h.sivanisathish8292
@h.sivanisathish8292 2 жыл бұрын
Supper annaa..... Amma vargalku Nandrigal sollungannaa🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@suganyap079
@suganyap079 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த உ௫ன்டை அணா செய்ய தொியது இந்த விடியோவுக்கு நன்றி அண்ணா 🤗🤗😋😋
@srinivasankl3204
@srinivasankl3204 3 жыл бұрын
One of good chef in Tamil you tube channel deena sir wonderful explanation of recipes
@malligar6205
@malligar6205 Жыл бұрын
அதுஎதனாலேசொல்லுங்கள்
@kanikanishka17
@kanikanishka17 3 жыл бұрын
My childhood favourite snack 😍thank u sir
@mangalalakshman1223
@mangalalakshman1223 3 жыл бұрын
My amma inda urudai pannuvaanga konjam godhumy varutty potu psnnuvaanga romba nalla pannitkenga deenaa
@amuthavalli9175
@amuthavalli9175 11 ай бұрын
Arumai yummy 👌👏👍💖👏👍👌😋😋😋😋😋
@abhishekr2343
@abhishekr2343 3 жыл бұрын
Sir romba thanks. Na inda dish chinna ponna irukkambodu saaptirkken. Romba romba pidikkam. Ide seyya theriyame irunden. Inikki neenga seyyaradu paarthu therinjikkiten. Romba thanks sir. Abhi from Bangalore. Take care. Once again thanks sir. 😀😀
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 жыл бұрын
வணக்கம் இந்த உருண்டை பல வருஷங்கள் முன்பு சாப்பிட்ட ருசி இனி கிடைக்குமா உங்களுடைய தொகுப்பு கன்ட நான் வியந்து போனேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@footballrespect7197
@footballrespect7197 3 жыл бұрын
We call this Kati (hard) orendai. I specialize in paitham orendai
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН
Recipe 348: Instant Porivilangai Urundai
9:19
Yogambal Sundar
Рет қаралды 226 М.