வணக்கம் தீனா சார் . சார் நீங்க சொன்ன விகித அளவில் பொருட்கள் சேர்த்து முறுக்கு செய்தோம்.நாங்கள் சிறு வயதிலிருந்து செய்த முறுக்கில் ஒரு முறை கூட இவ்வளவு அருமையாக, மொறு மொறுவென வந்ததே இல்லை. அவ்வளவு அருமை. லட்சுமிபதி ஐயர் உரிமையாளர் ஐயா அவ்வளவு அருமையாக அளவு சொல்லியுள்ளார். தாங்கள் அவர்கள் கடையை தேடி கண்டுபிடித்து வழங்கிய விதம் அருமையிலும் அருமை. தங்கள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.❤
@payasamengada07862 ай бұрын
தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செஞ்சி காட்டுங்க தீனாசார்❤❤ அனைத்து தமிழ் மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤🎉
@kanchivijivlogs42622 ай бұрын
திரு. தீனா சார் அவர்களுக்கு வணக்கம் எங்க ஊருக்கு எப்போது வந்தீங்க நீங்க தான் எனக்கு ரோல் மாடல் உங்க சமையலை நிறைய முறை செய்து பார்த்துள்ளேன் மிக அருமையாக வரும் நிறைகுடம் நிறைகுடம் தான் எத்தனை விஷயம் தெரிந்தாலும் தெரியாதது போல் அனைவருக்கும் மதிப்பளிக்கும் தங்களின் பண்பு அருமை அடுத்த முறை எப்போது வருவீய்கள் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என் நீண்ட நாள் ஆசை நன்றிகள் பல
@geetharani99552 ай бұрын
தொழிலுக்கு தகுந்த பொருட்களை ஏற்பாடு செய்து வைத்திருப்பது சிறப்பு.உங்கள் வியாபார யுக்தியை வெளிப்படையாக கூறியுள்ள தன்மைக்கு நன்றி.மகிழ்ச்சி.
@anjalijadhav86952 ай бұрын
Can we use raw sonamasuri rice for muruku or which rice is good to use
@andalvaradharaj11272 ай бұрын
சின்ன குழந்தைபோல நீங்கள் பேசுவதைப் பார்க்கும்போது.... அந்த பலகாரத்தை விட சிறப்பு தம்பி❤❤
@nandinirr30862 ай бұрын
You are sooo lucky tasting variety of food feeling jealous 😅 Tq chef😊
@rajeswarigopal27482 ай бұрын
சார் சொன்னது போல தயிர், பச்சை மிளகாய் கொஞ்சம் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து மாவில் கலந்து செய்வார்கள் எங்க உறவினர்கள். புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும் புளிப்பு முறுக்கு சாப்பிட நன்றி
@jeyanthysatheeswaran96742 ай бұрын
Vanakkam Chef Deena ! Atumai Pathivukku Nanry.
@balachandran6192 ай бұрын
வாழ்த்துக்கள் ஆனந். Happy Deepavali. Happy Sales.
@Vijaydcesarathi2 ай бұрын
எங்க ஊர் காஞ்சிபுரம் ❤❤❤❤
@sivakamasundariragavan14672 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent snack preparation.
@ammamaadithottam64662 ай бұрын
Sir one thing you respect other cooks who are specialists in certain dishes....you are a good learner.....great
@shanthisuryaprakash7232 ай бұрын
Enga oor kadai semaya irukku Dheena bro🎉🎉🎉
@AmbigaPriyan2 ай бұрын
Sir seitha sundal recipe veetla seithen supera vanthathu super aduthu adhirasam recipe podunga sir
அரை வேக்காடாண முருக்கு (வேகாவரி முருக்கு என்போம் நன்றாக இருக்கும். பல் இல்லாத 2:07 பாட்டிகளுக்காக 2:07
@kiruanandhaneswari6092 ай бұрын
தீபாவளி வாழ்த்துகள் தீனா சார்
@muthulakshmiadhi3712 ай бұрын
Happy' dwali nallvazhyhukal sir ellorukum
@ga.vijaymuruganvijay96832 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍
@ponmaninavapriya4522 ай бұрын
Happy diwali deena bro
@deepabala8162 ай бұрын
Super anna... One kg murukku parcel for me.
@kartnavhas_Canada_tamil232 ай бұрын
Arsi mavu pocket use panalama.
@gayathrisendhil21412 ай бұрын
சூப்பர் ணா
@lathabalakrishnan80762 ай бұрын
Ethe mathduthan nan pannu van.great
@kamalanataraj73732 ай бұрын
தீனாசார் பச்சரிசி பற்றி விளக்கமாக பதிலளிக்கவும்
@kamalanataraj73732 ай бұрын
பச்சரிசி ஊறவைத்து காய்ந்தால் தானேபொடிக்க முடியும் அதைப் பற்றி தெளிவாக சொல்லுங்கள்
@gayathrisendhil21412 ай бұрын
ஊறவைத்த ஒரு துணியில் போட்டு காய வைத்து பிறகு அரைக்க வேண்டும்.
@lathamv70292 ай бұрын
Super deena sir
@deivasigamanimurugan48922 ай бұрын
Miga arumai. Nandri
@arunanagarajan64762 ай бұрын
Thenkuzhal with lemon pickle tastes superb. Once you guys taste and see. 😅
@Anandramachantren2 ай бұрын
Thank u sir 🎉
@Masterchef_kavitha2 ай бұрын
குருவான உங்களுக்குவணக்கம்
@sundari11772 ай бұрын
இது எங்க ஊர்🎉🎉🎉🎉🎉🎉
@Rathna_Embroidery2 ай бұрын
😂ஏர் ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையிங்க... 😅சும்மா இருக்குற மாமனுக்கு சூடு வையிங்க...
@valliramasundram85902 ай бұрын
Wow such tasty muruku, thank you to both chefs for showing us how to make this muruku. Greetings from Malaysia. Happy Deepavali to you n yr families❤🙏🏼
@lavanyaekambaram51432 ай бұрын
எங்க ஊர் காஞ்சிபுரம். நாங்க அடிக்கடி அய்யர் கடைக்கு போவோம். சுண்டல் வாங்க வரிசையில் நின்று வாங்கி வருவார் கள்.
@Manathai_Thotta_Samayal2 ай бұрын
Muruku is very nice 🎉🎉
@yasodhar30382 ай бұрын
Hiii chef deena good mrg❤❤
@ravichandranenoch914018 күн бұрын
Adding water is hot water or normal water
@sivasankariramanan2 ай бұрын
What type (name)of rice?
@ushanandhini56062 ай бұрын
Packet mavu adthu panalama
@jabbalakumarswamy59202 ай бұрын
Super😊
@renganathanj20242 ай бұрын
Very nice
@deepa57142 ай бұрын
Sir nama shop la vangura rice flour la seiyalama
@gayathrisendhil21412 ай бұрын
கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்
@elavarasibhuvana23562 ай бұрын
How much hot oil we need to use instead of 100g butter
@nivethas52192 ай бұрын
Butter illana ghee use pannalama Deena sir
@h4xminato2 ай бұрын
Gheekuda use pannalam
@h4xminato2 ай бұрын
Can use warm oil also
@subhiahvs42772 ай бұрын
Super
@kavithamohan82362 ай бұрын
Happy diwali 🪔🪔🪔🪔
@SanthiSanthi-o2k2 ай бұрын
Butter ku pathil vera enna porul use pannalam 😋.
@arumugam352 ай бұрын
Warm oil
@JOSHJOSH-d1l2 ай бұрын
Maavu uravaika venama apadiye potudalama
@gayathrisendhil21412 ай бұрын
ஊரவைக்க கூடாது
@JOSHJOSH-d1l2 ай бұрын
@gayathrisendhil2141 crispy ah varamatingithu
@telmaharris3152 ай бұрын
This muruk ach evide kittum. I am fm kochi.
@poornima38002 ай бұрын
When u eat the reaction 😁😁😁
@km.sulthan68952 ай бұрын
👍👍
@arivazhaganp54282 ай бұрын
Hot water or chill water, fried urad dhall or raw dhall
@shanthisukavanam44062 ай бұрын
பச்சைத் தண்ணி.வறுத்த உளுந்து மாவு.
@queenbee78552 ай бұрын
Fried urad dhall we celeyonese people make like this