Chennai Navagraham | Navagraha temple | ganesh mani | சென்னையில் உள்ள நவகிரக கோயில்கள்

  Рет қаралды 20,497

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

2 жыл бұрын

சோழ நாட்டில் உள்ளது போலவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவகிரகத்திற்க்கு என்று தனி கோயில்கள் உள்ளன. அவைகளின் தொகுப்புகளும் என்னால் முடிந்தவரை வழிகாட்டியாக இந்த பதிவை அமைத்திருக்கிறேன்
திருச்சிற்றம்பலம்
Somanaadheeswarar Temple alias navagraha chandran sthalam
099620 03496
maps.app.goo.gl/NxvFpHpwX8xH5...
Sri Nageswarar Temple
maps.app.goo.gl/MtYTSk18GcSLn...
Velleeswarar Kovil
maps.app.goo.gl/Kvi2meMcJtBke...
Vaitheeswaran Temple
maps.app.goo.gl/ncKzpWb6DhMtY...
SREE RAMANATHEESWARAR TEMPLE
maps.app.goo.gl/efZqxeGsCQL8K...
அருள்மிகு சௌந்தராம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கோவூர்.
maps.app.goo.gl/QxUv9WGySxK2G...
Gerugambaakkam Sri Neelakandeswarar Temple alias navagraha kedu sthalam
099404 38264
maps.app.goo.gl/fiBA3NiFc9imZ...
suryan sthalam
maps.app.goo.gl/gQJAxi8Jna3cT...
Bhairavar Temple Pozhichalur
093818 17940
maps.app.goo.gl/bGS1V3TYcg5rk...
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Contact us -ganeshrm80@gmail.com

Пікірлер: 75
@vasanthaparthasarathy8846
@vasanthaparthasarathy8846 2 жыл бұрын
பொழிசலூர் நான் ரொம்ப வேதன யோட போனேன் அங்குள்ள சனிபகவான் எனக்கு நல்லதை யே செய்தார் அவர் தாய்மார்கள் கண்ணீர் துடைபவர் இந்த comment பதிவிடும்போதே கண் கலங்குது அங்கு பைரவர் இருக்கிறார் சொல்றது விட எல்லோரும் அந்த கோயில் போயிட்டு வாங்க எல்லாம் நன்மையும் கிடைக்கும், நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙌happy temple tour jorney
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
நிச்சயமாக இந்த ஸ்தலத்திற்கெல்லாம் இறைவனின் அழைப்பு இருந்தால் மட்டுமே செல்ல முடியும் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@cgsekar4574
@cgsekar4574 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வட நவகிரக ஸ்தலங்களை பற்றி அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்திய தங்களுக்கு நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி
@senthusai
@senthusai 2 ай бұрын
Suuuuuper Bro, very useful message Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 Жыл бұрын
சிவாய என்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை 🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்
@gayathrir7771
@gayathrir7771 Ай бұрын
மிகவும் அருமையான தகவல் சார் நன்றி உங்களுக்கு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 20 күн бұрын
சிவமயம் திருச்சிற்றம்பலம்
@ushausha7362
@ushausha7362 21 күн бұрын
🙏nandri sir arumai
@sadasivamkamatchisundaram9441
@sadasivamkamatchisundaram9441 11 ай бұрын
மிக அருமையான, தகவல், நவக்கிரகங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய - இறைவியையும், இறைவனையும் வணங்குகிறேன்..நன்றி.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
சிவராத்திரி அன்று ஒன்பது நவகிரகதலங்களையம் தரிசித்தோம் பயனுள்ள பதிவு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிவாய நம திருச்சிற்றம்பலம்
@devotionalbs6467
@devotionalbs6467 2 жыл бұрын
பவபயமிலை என்றும் சிவமயம் நிறைகின்ற நவகிரக இறை தல விவரமிதை விரைவினில் கவலை தீர கண்டுகளிக்க எவருமே சென்றுவர தவறாமல் பாதை காட்டியது அற்புதம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
ஆனந்தம் அற்புதம் நன்றி
@ushausha7362
@ushausha7362 21 күн бұрын
🙏nandri sir
@sulochanarangan3618
@sulochanarangan3618 11 ай бұрын
கோவூர், கெருகம்பாக்கம், கொலப்பாக்கம் சென்றேன் அருமையான தரிசனம் கொலப்பாக்கத்தில் கால பைரவர் ஞாயிறுதோறும் பூஜை பைரவரை பற்றி கூறி பிரதோஷ வேளையில் மும்முறை வலம் வந்து தரிசனம் தந்தார் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் சரியான வேலையில் சிவம் அழைத்தது அளவில்லாத ஆனந்தம்🙏🙏🙏🙏🙏🙏 தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்! சங்கரனே!!!! சங்கரனே!!! சங்கரனே!!! தங்களின் வீடியோவின் மூலம் பல தலங்கள் தரிசிக்கிறேன் உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி! நன்றி!🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 11 ай бұрын
பரமானந்தத்தில் திளைக்கிறீர்கள் திருச்சிற்றம்பலம் சிவாய நம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌷💐🍁திருச்சிற்றம்பலம் 🔱🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@prathikshakutty8030
@prathikshakutty8030 2 жыл бұрын
மிக்க நன்றி சென்னைக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு ரொம்ப வசதி யாக இருக்கும் அய்யா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
ஆம் அம்மா மிக்க மகிழ்ச்சி
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 2 жыл бұрын
கண்ணூ, அருமை, வாழ்த்துக்கள். 🌺 🌹
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு நன்றி ஐயா
@madhuridixitkalai3973
@madhuridixitkalai3973 Жыл бұрын
பதிவிற்கு நன்றி. ஓம் நமசிவாய.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அற்புதம் தெளிவுரை.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க நன்றி சிவாய நம
@santhaanantharaman4496
@santhaanantharaman4496 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி. நவகிரக தரிசனத்திற்கு. ரூட் map அபாரம். Nobody will explain detailed than this. சிவன் பணி தொடர வாழ்த்துக்கள்.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நன்றி அம்மா மிக்க நன்றி
@vijayas1618
@vijayas1618 2 жыл бұрын
இப்பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நன்றி அம்மா
@sathyanarayanan4693
@sathyanarayanan4693 10 ай бұрын
Thank you so much sir, Sivaya Namaha
@senthils7322
@senthils7322 2 жыл бұрын
கோவிலுக்கு போறேன்னு சொன்னே எப்ப போயிட்டு வரனே தெரியலை . Super video
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
அவசர அழைப்பு வந்ததும் கிளம்பிவிட்டேன் நண்பா
@vasanthavasantha7869
@vasanthavasantha7869 Жыл бұрын
நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@aadharshravichemical
@aadharshravichemical 2 жыл бұрын
அருமையான பதிவு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நன்றி நண்பா
@kumars9777
@kumars9777 2 жыл бұрын
Super ,thank u 👍
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
Thank u sir
@arunadevi1609
@arunadevi1609 Жыл бұрын
ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@thanapaljayavelu4898
@thanapaljayavelu4898 5 ай бұрын
super🙏
@vijisai9210
@vijisai9210 Жыл бұрын
Mika mika mika nandri. 🙏🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@citizen7911
@citizen7911 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenambigaijegadeesan1284
@meenambigaijegadeesan1284 2 жыл бұрын
👍👌 Om namasivaya. 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 2 жыл бұрын
சென்னை நவகிரக ஸ்தலங்கள் பதிவிற்கு நன்றி . குரு ஸ்தலத்தில் போரூர் சிக்னல் அருகில் ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோவில் பற்றி சொன்னீர்கள் சரிதான் ஆனால், சென்னை பாடி திருவலிதாயம் ஸ்ரீவல்லீஸ்வரர் சிவாலயம் ஓர் குரு ஸ்தலமாகும் . திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்தலமாகும் . நந்தவனம் , பசுமடம் ( ஜெர்சி ) , நிறைய புறாக்களும் உள்ளது . கிழக்கு நோக்கிய ஸ்வாமி . நவகிரக குரு மேற்கு நோக்கி ஸ்வாமியை பார்த்தபடி தனி சந்நதியில் உள்ளார் . குரு தனி சந்நதியுடன் உள்ளதால் போரூர் சிவ ஸ்தலத்தைவிட திருவலிதாயம் சிவாலயம் சிறப்பு வாய்ந்தது ஆகும் ... நன்றி ஓம் நமசிவாய .
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 2 жыл бұрын
முடிந்தால் Descriptionல சேர்க்கவும் ... நன்றி ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவசிவ ஆமாம் ஐயா நானும் அதை பார்த்து இருக்கிறேன். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு தான் ஐயா ஸ்தலத்தில் குருபகவானை இணைத்தார்கள் அதற்கு முன்பு கிடையாது ஐயா.
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 சரி நன்றி ஐயா ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@padminiganesan5156
@padminiganesan5156 2 жыл бұрын
ஒன்பது ஸதலங்களை தரிசித்தோம் ஐயா 🙏 நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி
@gskrishnan4059
@gskrishnan4059 2 жыл бұрын
Siva siva
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@citizen7911
@citizen7911 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
அருமை. அற்புதம். கண்டு கொண்டேன் விபரங்களை..... Wishes from, " வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,........நன்றி....
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா சிவாய நம
@pavir9027
@pavir9027 Жыл бұрын
Chennai la kulathai pakiyam kidika kovil eruga sir soluga
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம ஐயா நான் இதுபோன்று பரிகார ஸ்தலங்களை அவ்வளவாக ஏற்பதில்லை பழமையான ஸ்தலங்கள் அனைத்திலும் இறைவனின் சாநித்யம் இருப்பதாக நம்புகிறேன் நமக்கு தேவையானதை நம் குல தெய்வத்திடம் மனப்பூர்வமாக வேண்டினால் நிச்சயம் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.. சிவாய நம திருச்சிற்றம்பலம்
@pavir9027
@pavir9027 Жыл бұрын
@@thedikandukondenganesh2769 thnks sir
@ramkumarm884
@ramkumarm884 2 жыл бұрын
Try to upload Sthla Puranam of the above temples in another video
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
இறைவனின் அருள் இருந்தால் நிச்சயம் அதையும் செய்கிறேன் ஐயா
@ramkumarm884
@ramkumarm884 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 🙏
@vasanthavasantha7869
@vasanthavasantha7869 Жыл бұрын
நன்றி எந்த இடங்கள் உள்ளன என்பதை கமெண்ட் எழுதி அனுப்பி வைக்கவும்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
டிஸ்கிரிப்ஷனில் தெளிவாக கொடுத்துள்ளேன் அம்மா
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl Жыл бұрын
Ellakovilum.enakku.theruyum.nan.polichalur.chennai.
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 9 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 7 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
திருக்கடையூர் | அமிர்தநாரயண பெருமாள் | Thirukadaiyur | old perumal temple | sadhabishekam #060
8:26
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Рет қаралды 40 М.