ஒவ்வொரு இந்துவும் அறிந்து கொள்ள வேண்டிய நவகிரக ஸ்தலங்கள். தங்கள் பொறுமையாக வழி தடங்களை காண்பித்து, எங்கள் அனைவரையும் ஊக்கிவித்தற்கு, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு, நன்றியினை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். அருமை...அருமை, அன்பான நண்பரே. 🙏👌👍
@bhavaniraman52892 жыл бұрын
ஐயா உங்களுடைய பதிவை பார்த்தேன் மிகவும் பயன் உள்ள தகவல் அனைவரும்.ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏
@rosebai23532 жыл бұрын
Anmeega baktharukanan superana. Padivu nandri
@kavitareddy2069 Жыл бұрын
Very useful. . thankyou for your information
@ramsainathsrinivasan28092 жыл бұрын
Searching for Navagraha temples in chennai for long time(meaning clear information). This very simple and clear explanation. Nice and Painstaking effort by the Anchor
@akilakumar73163 жыл бұрын
அருமை ஐயா.எங்களைப் போன்ற வெளியூர் அன்பர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வழித்தடத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
@maheshkumars85469 ай бұрын
நமஸ்காரம் நான் பலமுறை அனைத்து கோயில்களுக்கும் சென்று வந்துள்ளேன் அருமையான பதிவு
@PebblesTamil9 ай бұрын
நன்றி
@sukumars23842 жыл бұрын
ஐயா, வணக்கம். தங்களின் பதிவு கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு உற்சாகமாகவும், தங்கள் தமிழ் உச்சரிப்பு செவிக்கு சிறப்பான விருந்தாக அமைந்தது. மிக்க நன்றி ஐயா.
@NSaravanan-hj3mw5 ай бұрын
Nandri Nandri Nandri Sir. ❤🙏🙏🙏🙏🙏💓. Very good videos sir. Thaks s lot sir.
@SrinivasanTE-n4h25 күн бұрын
Romba nalla irunthathu sir.
@sankaraveilappan12622 жыл бұрын
Sr. Thank U verymuch for your Important information..............All the Best....................
@PebblesTamil2 жыл бұрын
kzbin.info/www/bejne/npWohH6JirxqndE
@narayanasarma18519 ай бұрын
Sir super information. Esan arul. Anntum. Ungalukku. Kidaiik. Vazthukiran
@venkateshmoorthy457310 ай бұрын
ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ இருதயாலீஸ்வர் அருளால் நல்லதே நடக்கும்* நன்றி,திருநின்றவூர்TN
@umasampath3237 Жыл бұрын
உங்களுடைய பதி வு அருமை எங்களுடைய. சொந்த கிராமம் சோமங்கலம்
@ramsrini904 ай бұрын
Very useful ji, Please post abt timings too for each temples
@PebblesTamil4 ай бұрын
Standard temple timings till 12.30 pm and after 5 pm to 8 pm
@vedhav32662 жыл бұрын
Super arumai sir,nalla thagaval 🙏🙏🙏🙏🙏 thankyou sir.ovaru kovilllu distance km evalavu,????
அய்யா வணக்கம் சென்னை பாடி திருவலிதாயம் தான் குரு ஸ்தலம்.
@SivaRamesh-nd8mp5 ай бұрын
மற்றும் ஒரு குரு ஸ்தலம் போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர்🙏 கோவில்
@bharathinirmalkumar14582 ай бұрын
S nanum atha nanachan bro
@missingpagestamil2 жыл бұрын
Super Sir But கிருகம்பக்கம் Neelakandeshwarar temple ah one time ragu sthalamnu soldringa next kethu sthalam soldringa anyway really very great work sir
Thanks. Got good information. When you do next time, please put information regarding pH. No., Temple timings, parigarams can be done on these temples etc
@PebblesTamil2 жыл бұрын
kzbin.info/www/bejne/npWohH6JirxqndE
@Viswanathan.L2 ай бұрын
Ph no address@@PebblesTamil
@good-luckgemsnpearls80342 жыл бұрын
Very very very very very very .... Useful video uncle .....
@PebblesTamil2 жыл бұрын
kzbin.info/www/bejne/npWohH6JirxqndE
@munusamynatarajanmunusamyn2514 Жыл бұрын
ஐயா உங்களிடம் யாத்திரை செல்ல அமைப்புகள் உண்டா குரூப்பில்
சூரியன் கோவில் ஞாயிறு குருபகவான் கோவில் பாடி இதுதான் சொல்வார்கள் நீங்கள் போரூர் குரு கொளபாக்கம் சூரியன் என்று செல்கிறீர்கள் விளக்கம் கொடுக்கவும் தயவுசெய்து மற்ற கோவில்கள் எல்லா ம் சரி