No video

Chennai Travel Vlog Day 1 | தமிழ்நாடு பயணம் - வஞ்சிர மீனும் கோலி சோடாவும் | ARV Loshan ARVlogs

  Рет қаралды 5,600

ARV Loshan - ARVLogs

ARV Loshan - ARVLogs

Күн бұрын

#arvloshan #Chennai #tamilnadu #travelvlog #tamilvlog
வஞ்சிர மீனும் கோலி சோடாவும் - Chennai Travel Vlog Day 1 | தமிழ்நாடு பயணம் | ARV Loshan ARVlogs
இந்தக் காணொளியில் எங்கள் தமிழ்நாட்டுப் பயணத்தில் சென்னையில் எங்கள் முதல்நாளின் சில சுவாரஸ்ய அனுபவப் பகிர்வுகளை வழங்கியிருக்கிறோம்.
கொழும்பிலிருந்து சென்னை பயணித்த தொகுப்பு -
Colombo to Chennai | ARV Loshan ARVlogs - எங்கள் சென்னை / தமிழகப்பயணம் ஆரம்பம் #travelvlog
• Colombo to Chennai | A...
--------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com

Пікірлер: 38
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Colombo to Chennai | ARV Loshan ARVlogs - எங்கள் சென்னை / தமிழகப்பயணம் ஆரம்பம் #travelvlog kzbin.info/www/bejne/qXu9kI2shraVbMU
@jsmurthy7481
@jsmurthy7481 23 күн бұрын
நண்பரே, நானும் பல வ்லாக்குகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.... ஆனால் உங்களைப் போல ஒரு சாமர்த்தியசாலியை இதுவரைக் காணவில்லை..... டிராவல் பகுதி உங்களுடையது என்றும் வாங்கியப் பொருடகளைக் காண மனைவி சானலைக் காண சொன்னீர்களே.... ஆஹா என்ன ஒரு சாமர்த்தியம்
@ARVLoshan-
@ARVLoshan- 20 күн бұрын
ஹா ஹா , நன்றி. ஆனால் அது திட்டமிட்ட சாமர்த்தியம் அல்ல. காணொளிகளை ஒழுங்கமைத்து வழங்குவதற்காக இப்படித் திட்டமிட்டோம்.
@shashaapasker
@shashaapasker Ай бұрын
Super bro ❤
@antoniraj9451
@antoniraj9451 2 ай бұрын
Valthukal Loshan family
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Thank you 🙏
@nishanthravindrakumar6141
@nishanthravindrakumar6141 2 ай бұрын
❤ nice anna and akka, life a Enjoy panni valanum, super super, greetings from swiss
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Thanks thambi
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Ай бұрын
11:04 Instead of this bill amount you would have gone for a buffet restaurant in Chennai which will provide you with big spread of non veg dishes.
@nishanthravindrakumar6141
@nishanthravindrakumar6141 2 ай бұрын
❤ nice, pirijani , lovely family ,
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Thanks
@HeroismTamilRameshkumar
@HeroismTamilRameshkumar 2 ай бұрын
Unga voice very nice Anna welcome Chennai tamilnadu India my native sivagangai district near ramanathapuram district .srilankan FM radio enga area la connect aagum school time la keturukken . Voice very sweet.
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Thank you brother. மிக்க மகிழ்ச்சி
@singaporesenthil7437
@singaporesenthil7437 2 ай бұрын
காஞ்சிபுரம் போங்க அருமையா இருக்கும் பட்டு உடைகள்
@sundarbala1803
@sundarbala1803 2 ай бұрын
biriyani handula thaan saapadunum.spoon no use
@nagarajahkantharajah5356
@nagarajahkantharajah5356 2 ай бұрын
ஆசையைக் கிளப்பிவிட்டீர்கள்
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
:) அதற்கென்ன, ஒருக்கா போய் வாறது
@selvakaran5096
@selvakaran5096 2 ай бұрын
Super anna
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Thanks
@selvakaran5096
@selvakaran5096 2 ай бұрын
Welcome
@n.thanurash
@n.thanurash 2 ай бұрын
வணக்கம் அண்ணா ❤
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
வணக்கம்
@jsmurthy7481
@jsmurthy7481 24 күн бұрын
ஃப்ளாட்ஃபாரக் கடைகள் பொருட்கள் தரமற்றவை மட்டுமல்ல, வேஸ்ட் of money
@ARVLoshan-
@ARVLoshan- 20 күн бұрын
அப்படி ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைக்க முடியாது. சில வீதியோரக் கடைகளில் கிடைப்பது வேறெங்கிலும் கிடைக்காது
@singaporesenthil7437
@singaporesenthil7437 2 ай бұрын
சிங்கபூரிலிருந்து செந்தில் தஞ்சாவூர் கோவில் போங்க அந்தமான் நிக்கோபாத் போங்க
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
நன்றி செந்தில்.. போனோம். தஞ்சாவூர் காணொளிகளும் வரவிருக்கின்றன. எமக்கு மிகப்பிடித்த இடமாகத் தஞ்சாவூர் மாறிவிட்டது
@singaporesenthil7437
@singaporesenthil7437 2 ай бұрын
அப்படியா போடுங்க நன்றி
@aravindilangovan812
@aravindilangovan812 2 ай бұрын
bro I’m from Kandy இன்னும் cheapest ஆ சாப்டுர இடம் நிறைய இருக்கு try பன்னி பாருங்க…. I have eaten many foods with cheap and best in Chennai
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
It's not about cheap brother. yes I know there are shops we can eat biriyani for even 50 Rs. We always look out for hygiene too as we have kids also. இனி தொடர்ந்து வரப்போகும் காணொளிகளில் இன்னும் பல வித உணவகங்களில் நாம் முயன்று பார்த்த வேறு வேறு உணவுகளும் வரும்.
@kiruthika1477
@kiruthika1477 Ай бұрын
Looking for hygiene so you have trained them to eat in left hand ???😂😂😂 money cant buy illa even rent class.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
@@kiruthika1477 Ha ha why this much hate without even 1% commonsense ? He is left handed and we let him use it as his main hand. You understand child psychology ? //money cant buy illa even rent class// may be true in your case
@kiruthika1477
@kiruthika1477 Ай бұрын
@@ARVLoshan- oh so sorry if I hurt you. Truth hurts 😂😂😂😂
@charmalenealoysius4445
@charmalenealoysius4445 2 ай бұрын
You can reduce food waste please.
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Accepting that. We ordered a lot as we were hungry, but mudiyala 🫣😀🥵
@vincevaughan1894
@vincevaughan1894 2 ай бұрын
Soda Vila goli enn podu Ranga?? Didn't make sense 🤔🤔🤔
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
Those days they made these gas sodas with goli inside and cork. Thus when we push the goli inside the gas will pour out. Traditional goli soda is back in trend now.
@SD-bo8qi
@SD-bo8qi 2 ай бұрын
பாஸ்போர்ட் கொடுத்த சிம் கிடைக்கும்
@ARVLoshan-
@ARVLoshan- 2 ай бұрын
இல்லை, முயற்சி செய்த பலருக்கு ஏமாற்றம் தான்
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 14 МЛН
1 Painting விலை 500 கோடியா😱 Olympic Size Pool🏊‍♂️Theatre, Lift.. Omg 🔥PR SUNDAR Home Visit
25:42
My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker
31:20
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
வடிவான Chennai 😮 | Buddhist Temple 😍| Rj Chandru Vlogs
13:17
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН