Colombo to Chennai | ARV Loshan ARVlogs - எங்கள் சென்னை / தமிழகப்பயணம் ஆரம்பம்

  Рет қаралды 20,403

ARV Loshan - ARVLogs

ARV Loshan - ARVLogs

Ай бұрын

#familyvlog #tamilnadu #ARVLoshan #Travel
Colombo to Chennai | ARV Loshan ARVlogs - எங்கள் சென்னை / தமிழகப்பயணம் ஆரம்பம் #travelvlog
கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்தியா, தமிழ்நாட்டுக்கு இரண்டு வார விடுமுறையில் நாம் மேற்கொண்டிருந்த பயணக் காணொளிகளைத் தொடர்ந்து தரவிருக்கிறோம்.
இந்தக் காணொளி கொழும்பிலிருந்து சென்னை போய்ச்சேர்ந்த தொகுப்பு.
இந்தப் பயணத்துக்கான பொதி செய்தல் - Packing video :
இது நல்ல ஐடியாவா இருக்கு - Travel Packing Vlog Video | How to prepare for a Trip | Lovesuki Loshan
• இது நல்ல ஐடியாவா இருக்...
-------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
For Business Queries contact me : arvloshan@gmail.com

Пікірлер: 105
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
சீதையை ஒளித்துவைத்த இரகசியக் குகை - இராவண இராஜ்ய மர்மங்கள்… Ella Raavanan Cave - ARV Loshan kzbin.info/www/bejne/ZoOuk5KXZsx_bpo
@janam5556
@janam5556 Ай бұрын
நானும் அண்மையில் சென்னை சென்றேன். சென்னை விமான நிலையம் பார்க்க மிகவும் அழகாகவும், சுத்தமாகவும் இருந்தது. வரவேற்பும் நன்று. From Colombo, SL.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
உண்மை 🙌🏻👍
@jayadevibaskeran5484
@jayadevibaskeran5484 Ай бұрын
உங்கள் வீடியோவின் மிகப்பெரிய மைனஸ் இயல்பாக பேசாமல் செய்திகள் பார்ப்பது போன்ற feeling தருவது. நண்பர்களிடம் பேசுவதுப் போன்று இயல்பாக பேசுங்களேன்.😊
@lensiyasubaraj8227
@lensiyasubaraj8227 Ай бұрын
லோசன் அண்ணாட சிறப்பே அதுதான் தங்கச்சி. நானெல்லாம் அவருடைய இந்த தெளிவான பேச்சுக்குதான் இரசிகன்.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
@jayadevibaskeran5484 :) என் மொழி எனக்கு மைனஸ் என்றால் அது எனக்கு குறையே இல்லை. இலகு தமிழ், வலிந்து பேசாத ஆங்கிலம். எங்களுக்குள் பேசும் போது நம் இயல்பான பேச்சு. விவரிக்கும்போது நல்ல, ஆனால் அதிகம் இலக்கியத்தரமில்லாத தமிழ். இது தான் என் பாணி. பல கால என் வானொலி நேயர் நீங்களே புரிந்துகொள்ளாதது சற்று ஏமாற்றம் தான், ஆனாலும் விமர்சனத்துக்கு நன்றி
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
@lensiyasubaraj8227 அன்புக்கு நன்றி சகோ.
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
ஒவ்வொருவருக்கும் ஒரு மொழிநடையிருக்கும் அது அவர்களின் தனித்திறமை. மற்றவர்களைப் பின் பற்றாது தனக்கென ஒரு தனி மொழிநடை தமிழ் பிறளாது பேசுவது ரசிக்கத் தக்கது நண்பரே. பாராட்டலாமே... ஊக்கங்கள் நம் ஊடகங்களை மேம்படுத்தும் மக்களுக்கான நல்ல கருத்துக்களை துணிந்து சொல்வதற்கு நம்மிடையே மிகக் குறைந்த திறமையான ஊடகவியலாளர்களே உள்ளனர். இவர் போன்ற துணிச்சலான உலக அறிவும் அரசியல் தெளிவுமுள்ள ஊடகவியலாளரைப் பார்த்து நம் எதிர்காலச் சந்ததி பல திறமையானவர்களை உருவாக்குமெனும் நம்பிக்கை எனக்குள்ளது நண்பரே.
@tsiva4398
@tsiva4398 Ай бұрын
This way of talking is unique and the best . No need to change anything.
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Ай бұрын
மிகவும் தரமான காணொளி நன்றி அண்ணா
@ARVLoshan-
@ARVLoshan- 27 күн бұрын
நன்றி :)
@rl5914
@rl5914 Ай бұрын
நன்றி 🙏
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h Ай бұрын
நன்றி
@nantha-j4818
@nantha-j4818 Ай бұрын
குட்டி Madam வளர்ந்து விட்டா. சென்னை Airport இப்போ ரொம்ப நல்லா இருக்கு. உங்கள் videos பிடிக்கும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் நல்லா விளக்கம் தருவீர்கள்... Enjoy....
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
ஆமாம், இரண்டு பேருமே வேகமாக வளர்கிறார்கள். நன்றி சகோ. புதிய விடயங்களையும் நாம் செல்லும் எமக்கான புதிய இடங்களைப் பற்றிய எங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்கிறோம்.
@sivakalapaminivaratharajah1387
@sivakalapaminivaratharajah1387 Ай бұрын
மிகவும் அருமை... மனமார்ந்த நன்றிகள் Loshan க்கு‌ம் குடும்பத்தாருக்கும் ... இனிய பயணங்களின் அனுபவங்கள் அறிய எல்லோரும் ஆவலுடன்... God bless u all🙏🙏🙏🙏
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
அன்புக்கு நன்றி
@vincevaughan1894
@vincevaughan1894 Ай бұрын
உங்கள் பயணம் வேற்றி பெற வாழ்த்துக்கள்
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
மிக்க நன்றி
@arumugamraman1355
@arumugamraman1355 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍👍
@Naturequeen0105
@Naturequeen0105 Ай бұрын
Welcome to Chennai 🎉
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤அருமை. லேஷன். அண்ணா
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
நன்றி
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 Ай бұрын
லேஷன். அண்ணா. சூரியன். .வானொலியில் கேக்கும்..அந்த..குரல் இன்றும். உள்ளது. நன்றி. .உங்கள்...பயணம் மகிழ்ச்சியாக. அமைய வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹👍👍👍👍👍💐💐💐
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
மிக்க நன்றி அன்புக்கு
@antoniraj9451
@antoniraj9451 Ай бұрын
Welcome to Chennaí Loshan
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you brother. We enjoyed.
@robinsananthony9513
@robinsananthony9513 Ай бұрын
Wow super 🎉🎉🎉
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you
@kaviRajkvj
@kaviRajkvj Ай бұрын
Super Anna. Last week நானும் சென்னையில்❤
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
சிறப்பு. மகிழ்ச்சியாகக் களித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
@Mahe15
@Mahe15 Ай бұрын
Welcome welcome to Chennai 🥰👍
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you 😊
@bastiananthony3392
@bastiananthony3392 Ай бұрын
உங்கள் தூயதமிழ்பேச்சு சென்னை விமானநிலையம் வரை அழகாக இருந்தது. சென்னை விமானநிலையத்தில் இறங்கியதன் பின் ஆங்கில கலந்த தமிழ் வந்தது சிறிய குறையாக தென்புட்டது. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
அடடா.. ஆனால் அதற்குப் பிறகும் தமிழில் தானே பேசியிருந்தேன்? சிலவேளைகளில் எங்கள் உரையாடல்களில் ஆங்கிலம் கலந்திருக்கலாம். ஆனால் வேண்டுமென்றோ அல்லது ஆங்கிலத்தை நுழைக்கவேண்டும் என்றோ மாற்றிக்கொள்ளவில்லை. வாழ்த்துகளுக்கு நன்றி
@venkatachalamsubha2712
@venkatachalamsubha2712 Ай бұрын
thanks for your reply
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Always welcome
@rl5914
@rl5914 Ай бұрын
Have a safe trip 👍
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thanks
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 Ай бұрын
வாழ்த்துகள்
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
நன்றி
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 Ай бұрын
Have a safe journey ❤
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you, we had.
@nishanthravindrakumar6141
@nishanthravindrakumar6141 Ай бұрын
Hi, anna akka and kids super super, nice ❤️
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you so much 🙂
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
வாகனத்தில் பயணிக்கும் எல்லாரும் இருக்கை பட்டி (Seat Belt) கட்டாயம் போட வேண்டும் காரணம் காரின் வேகத்தில் தான் பயணிகள் அனைவரும் போகும் நிலையில் திடீரென ஏற்படும் விபத்து தடுக்க கார் தடை - Beake- இருப்பதால் கார் நிக்க இருக்கை பட்டி போடாத பயணிகள் அந்த காரின் வேகத்தில் போவதால் + தடை (brake) இல்லா நிலையில் காரின் வேகத்தில் தூக்கி முன்னுக்கு வீச பட்டு கடுமையா காயம் நோ வரும் அதனால் மிக மிக மிக அவசியம் இருக்கை பட்டி போடுவது.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
மிகச்சரி. நான் எப்போதும் இதைப் பின்பற்றுபவன். இந்தக் காணொளியின் சில நிமிடங்களில் ஆசனப்பட்டி அணியாதது போல் தோன்றினாலும், அணிந்திருந்தேன். waist belt
@chandranjayakumar6629
@chandranjayakumar6629 Ай бұрын
Have a great trip bro ❤
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thanks
@theebanjagan522
@theebanjagan522 Ай бұрын
Super 🎉🎉anna
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you so much
@balathanigasalam9049
@balathanigasalam9049 Ай бұрын
NICE
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thanks
@TheebanTheeban-ko3tz
@TheebanTheeban-ko3tz Ай бұрын
Anna eppa anna kudumpaththodu poninga WOW super
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
இந்த வருடம் ஜனவரி மாதம் தம்பி
@franceshironkbd350
@franceshironkbd350 Ай бұрын
You should do more travel videos bro , your Tamil and explanations is vera level bro . Please continue 🙏
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thank you so much 😀 I will brother
@rbkrohan4603
@rbkrohan4603 Ай бұрын
safe flight bro
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Thanks
@TheSoosai
@TheSoosai Ай бұрын
என்ன ஒரு தமிழ் லோசன்
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
:) நம் மொழியை நாம் அழகுறப் பேசாவிட்டால் எப்படி ?
@TheSoosai
@TheSoosai Ай бұрын
@@ARVLoshan- நிச்சயமாக உங்கள் தமிழ் அழகுதான்
@balathanigasalam9049
@balathanigasalam9049 Ай бұрын
Please recommend hotel, places, malls etc I planned to visit next year It will help
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Sure, hope our next videos will give you some ideas
@greenfocus7552
@greenfocus7552 Ай бұрын
தற்காலத்தில் தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்பு மட்டுமே எஞ்சியுள்ளது. அரசியல் கல்வியோ, கலைத்துறையோ எத்வும் தரத்தில் இல்லை. எனவே பாரம்பரியம் சார்ந்த இடங்களை காட்டுங்கள்
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
உங்கள் விமர்சனமாக அதை நான் எடுத்துக்கொள்கிறேன். நாம் சென்ற இடங்களின் வரலாற்றுச் சிறப்பும் வரும் இன்னும் பலவும் வரும் காணொளிகளில்..
@shafni994
@shafni994 Ай бұрын
Hi anna! Naanum Srilanka thaan. Inthe comment paatha please reply pannunga. Naanum india November month pooren first time. Anga poona udane sim epdi edukkurathu? Or namma county dialog work aahuma? Airport pickup panna ellam sim thaeva padume.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Hi brother, இந்தியாவில் phone sim வெளிநாட்டவருக்கு இலகுவில் எடுக்க முடியாது. நான் என்னுடைய நண்பர் மூலமாகவே பெற்றுக்கொண்டேன்; மீண்டும் இலங்கை வரும்போது திருப்பிக்கொடுத்துவிட்டேன். ஆனால் எதற்கும் பயன் தரும் என்று என்னுடைய இலங்கை சிம்மை roaming facility உடன் கொண்டுபோயிருந்தேன். roaming is bit expensive. அதற்கேற்ற packageஐத் தெரிவு செய்யுங்கள்.
@shafni994
@shafni994 Ай бұрын
@@ARVLoshan- thank you for your reply anna🥰
@nagarajahkantharajah5356
@nagarajahkantharajah5356 Ай бұрын
உங்களுடைய இந்தக் காணொளி எங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கப் போகிறது
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
மகிழ்ச்சி
@ganeshvinna9773
@ganeshvinna9773 Ай бұрын
Is it meenambakkam air port
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Yes it is.
@venkatachalamsubha2712
@venkatachalamsubha2712 Ай бұрын
possible to visit Coimbatore
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
This time we couldnt. Next time definitely we will
@christyshehan6253
@christyshehan6253 Ай бұрын
You didn't buy a bottle in duty free shop
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
ha ha NO, a big NO ! 'cos I dont drink
@kiruthika1477
@kiruthika1477 18 күн бұрын
Why she’s keep adjusting her hair😂
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
நீங்களுமா???🤣
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
இது என்ன அர்த்தத்தில் ? 🤔
@Mahe15
@Mahe15 Ай бұрын
Jan 25th Why ivlo late video 😆
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
Busy life bro. We will publish regularly from now on
@Mahe15
@Mahe15 Ай бұрын
@@ARVLoshan- 👍🥰
@thush754
@thush754 Ай бұрын
This is not Business class..😳
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
ha ha yes i know but well this is their business class. Short trip and budget airlines.
@mahendranratnam4395
@mahendranratnam4395 Ай бұрын
இது ஜனவரி எடுத்த வீடியோ இப்பதான் போடுறீங்க,இந்த 5மாதத்தில் தமிழகத்தில் அதிக மாற்றங்கள் நடந்தேறி விட்டது லோசன் ,"விஜய் அரசியலுக்கு வருவாரா"என அப்பேத்கரிடம் கேட்பது என்னவென்று சொல்வது விஜய் அரசியலுக்குள் வந்து எத்தனையோ மாதமாகி,அவர் மதுரை மாநாடும் போடப்போகிறார் out of date video
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
உண்மை தான். வேலைப்பளுவுடன் தாமதமாகிவிட்டது. ஆனால் Out of date கிடையாது :) காரணம் விஜய் அரசியலுக்கு வந்ததும் கட்சி தொடங்கியதும் தான். இன்னும் அடுத்த கட்டமாக ஏதும் நடக்கவில்லை. அடுத்த காணொளிகளில் இன்னும் அவை பற்றிய அந்த நேரச் செய்திகளும் வரும். //இந்த 5மாதத்தில் தமிழகத்தில் அதிக மாற்றங்கள் நடந்தேறி விட்டது// அவ்வளவு மாற்றங்களா நடந்தன? :)
@TCK96876
@TCK96876 Ай бұрын
ஒரு ஆலோசனை, நீங்கள் தமிழ் நாடு போனால் இடங்களை காட்டுங்கள் ,வேறு நல்ல விடயங்கள் குறித்து பேசுங்கள் ,தமிழ் நாடு அரசியல் குறித்து தேவையில்லாமல் ஏன் பேச முற்ப்படுகிறீர்கள் ?
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
நீங்கள் சொன்ன விடயங்கள் தான் எம் காணொளிகளில் பிரதானப்படுத்தப்படும். எனினும் ஏன் அரசியலைப் பேசக்கூடாது என்று நினைக்கிறீர்கள் ? எமக்குத் தெரிந்ததைப் பேசலாம், தெரியாதவற்றைத் தெளிந்துகொள்ளலாம். கருத்துக்களை அறியலாமே
@TheSoosai
@TheSoosai Ай бұрын
போட டேய் இல்லதையா பேசினாரு
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
வணக்கம் ஐயா. தமிழ்நாட்டில் சோழர் பாண்டியர் வரலாறு இடங்கள் செம்மொழி பூங்கா கீழடி அரும் காட்சியகம் உலகின் முதன்மையான உலக விந்தை( அதிசயம் வட மொழி சொல்) ஆக இருந்து இருக்க வேண்டிய தஞ்சை பெரிய கோவில் ( வேறு பெயரை மாற்றி விட்டார் இனவெறி பிடித்த இந்திய நூல் மாஃபியா) அங்கே முடிந்தால் போயி காணொளி உங்க அழகு தமிழ் குரலில் கேட்க வேண்டும்.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
மதுரை, தஞ்சாவூர், சிதம்பரம் என்று பல ஊர்களின் பயணங்கள் மறக்க முடியாத அனுபவங்களைத் தந்திருக்கின்றன. காணொளிகளாக வரும்.
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo Ай бұрын
நீங்க தமிழ்நாட்டுக்குக்கு போவதற்கு இலங்கை காசுப்படி எவ்வளவு செலவானது எந்த ageancy புடிச்சு போனிங்க அந்த இடம் எங்கே இருக்கிறது அண்ணா
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
நீங்கள் கேட்பது டிக்கெட் விலையாக இருந்தால், அந்த நேரம் கொஞ்சம் விலை அதிகம். எங்கள் நாலு பேருக்கும் சேர்த்து 2,60,000 முடிந்தது. மற்றச் செலவுகள் தனி.. ஏஜென்சி ? டிக்கெட் எடுக்கவா? பல இடங்கள் இருக்கின்றன சகோ.
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo Ай бұрын
@@ARVLoshan- தனியொருவருக்கு நான் மட்டும் போவதாக இருந்தால் சாப்பாடு தங்கும் இடம் வசதிக்கு இலங்கை காசுபடி எவ்வளவு செலவாகும் அண்ணா
@NiranjanNiranjan-yu9oo
@NiranjanNiranjan-yu9oo Ай бұрын
@@ARVLoshan- நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@jeykanthsivanathan5683
@jeykanthsivanathan5683 18 күн бұрын
தல 20 வருட பேராசை ஒருமுறை உங்களுடன் பேசவைண்டும்.
@ARVLoshan-
@ARVLoshan- 17 күн бұрын
நிச்சயமாகப் பேசலாம் சகோ
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வந்தால் மட்டுமே தமிழ் தமிழர் தமிழ்நாடு மண் மலைகள் வளங்கள் மாநில உரிமைகளை எல்லாம் காப்பாற்ற முடியும். விஜய் நாம் தமிழர் கட்சியின் பின் நிக்க வேண்டும் ஆனால் தேவை இல்லாமல் புதிய கட்சி தொடங்குவது தேவை இல்லா ஒன்று.
@ARVLoshan-
@ARVLoshan- Ай бұрын
இதை உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சியின் மக்கள் ஆதரவு நிலை எப்படியானது என்பதை நான் கண்டேன். பிரதான கட்சிகள் முதல் மூன்றில் இல்லை என்பது தான் உண்மை. நடிகர் விஜய் வேறுபட்ட கொள்கை நிலை உடையவராக இருக்கலாம்.
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Ай бұрын
@@ARVLoshan- உண்மையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே தமக்கு வாக்கு போட்டார் மக்கள் என்று திமிரா சொல்ல முடியும் காரணம் அவர்கள் மட்டும் தான் நேர்மையா பணம் கொடாமல் சுத்து மாத்து செய்யாமல் தனித்து போட்டி போடுகிறார் ஆனால் தமிழ்நாட்டின் வளங்களை ஆறுகளை மலைகளை குளங்களை ஏரிகளை எல்லாம் வித்து பல லட்சம் கோடி ரூபாய் திருடிய திமுக அதிமுக இரண்டும் 13-16 கட்சி கூட்டணி பாசிச பாஜக 10 கட்சி கூட்டணி உடன் நின்று மக்களுக்கு பணம் கொடுத்து வாக்கு பறிக்கும் வேலை செய்வதால் அவர்கள் வாக்கு செல்லுபடி ஆகாது உண்மையில் . ஆகவே தமிழ்நாட்டின் ஒரே ஒரு நேர்மையான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே மற்றவை எல்லாம் திருடர்கள்
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i 17 күн бұрын
@@ARVLoshan- நல்லது நண்பா. நாம் தமிழர் கட்சி மட்டுமே நேர்மையான தமிழர் தலைமை கொண்ட கட்சி மற்றவை எல்லாமே பக்கா திருடர்களை கொண்ட கட்சி மட்டுமல்ல நாம் தமிழர் கட்சி மட்டுமே தான் பெற்று வாக்கு தமது என்று அடித்து சொல்ல முடியும் ஆனால் மற்றவை பல கட்சிகளை இணைத்து கூட்டணி வைத்து பணம் கொடுத்து பல சுத்து மாத்து செய்து மட்டுமே வாக்கு பிடுங்கும் கொள்ளை கும்பல் அவை உடன் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை ஒப்பிட கூடாது.
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН