BEST HOMEMADE TURMERIC POWDER | எத்தனை வருடம் ஆனாலும் கெடாது | வீட்டில் தயாரிக்கும் மஞ்சள் பொடி

  Рет қаралды 1,037,758

Chennai Girl In London

Chennai Girl In London

Жыл бұрын

This VLOG is about how to make Turmeric powder at home :)
Thanks for watching and don’t forget to LIKE, SHARE & COMMENT!!
Follow me on :
-----------------------
Instagram: / chennaigirlinlondon
Facebook: / chennaigirlinlondon
Website : www.writeapath.com
My Other Channels:
-------------------------------
Samyuktha Diaries : / samshealthyfood
Bake With Narmadha : / @bakewithnarmadha
Copyright (c): This video was developed and first published on Jun 24 2023 by Chennai Girl In London KZbin channel.
©Chennai Girl In London ALL RIGHTS RESERVED
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#turmeric #homemade #Homemadeturmeric #DinnerParty #GardenParty #SummerParty #Party #DIML #TamilVLOG #hangingbasket #chennaigirlinlondongarden #farminginlondon #gardeninlondon #chennaigirlinlondonrecipes #healthysandwich #healthyrecipes #weightlossjourney #weightloss #vegetables #homegarden #farm #vegetablepicking #FamilyVLOG #FunVLOG #LondonTamil #ADayInMyLife #london #funvlog #tamilvlog #indianabroad #indianvlog #லண்டன் #லண்டன்கிச்சன் #travel #USATamilVlog #diwaliinldn #diwaliinlondon #trafalgarsquare #trafalgarsquarediwali #LondonTamilVLOG #London #ChennaiGirlInLondon #travelvlog #londontravel #tamilvlog #tamiltravel #tamiltravelvlog #SamyukthaDiaries #stayathome #shoppinghaultamil #shoppinghaul #indianvlog #tamilfamilyvlog #familyvlog #indian #indianrecipes #londonbus #londonshopping #londonshoppingtrip #chennaigirlinlondon #chennaigirlinlondonkewgarden #hometour #chennaigirlinlondongarden #hometour #fridgecleaning #chennaigirlinlondonhome #london #kewgardens #kew #VLOG #HouseTour #HomeTour #gardenupdate #garden #fridgecleaning#fridgecleaning#chennaigirlinlondongarden #healthymilletrecipes #ragirecipes

Пікірлер: 336
@banupriyasathish7284
@banupriyasathish7284 Жыл бұрын
You both are really inspiring me alot sis, hereafter I will follow this method for my family , thank you so much mom, also thank you sis to give such a beautiful video ❤❤❤❤ lots of love sis 💕💕💕💕
@bharanisenathirasa1429
@bharanisenathirasa1429 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அம்மாவை பார்த்ததும் , மஞ்சளைப் பற்றி அம்மா கொடுத்த விளக்கமும். எப்பவுமே பழமை இனிமையானது. Old is Gold.❤❤ நன்றி அம்மா.❤❤
@jayanthir479
@jayanthir479 Жыл бұрын
நர்மதா உங்களையும் அம்மாவையும் ஒன்றாக பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது😊. எங்கள் நிலத்தில் மஞ்சள் பயிரிட்டுள்ளோம். இப்பொழுது வேலையாட்கள் பிரச்சனையால் மஞ்சள் பயிரிடுவதில்ல. எங்கள் அம்மாவும் கொப்பரையில் மஞ்சள் வேகவைப்பாங்க. பழைய ஞாபகம் வருகிறது. நன்றி அம்மா🙏
@kalpanabosscor1945
@kalpanabosscor1945 Жыл бұрын
Sister en Amma samikata poitanga.... uningal Amma pakum pothu romba happy irruku.... Amma vedu endral full happiness only
@abinaya.rravichandran6921
@abinaya.rravichandran6921 Жыл бұрын
அக்கா நீங்க ரொம்ப நாள் வெளி ஊர்ல இருந்தாலும் நீங்க பேசுற தமிழ் அழகா இருக்கு 😊😍❤️. Love you lotz sis ❤️
@kabilkabil1851
@kabilkabil1851 Жыл бұрын
உங்கள் அம்மாவையும் அழகான வீட்டையும் பார்த்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சகோதரி... உங்கள் தங்கை மற்றும் சித்தார்த் அவர்களையும் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றோம்.
@farveensvlogs1458
@farveensvlogs1458 Жыл бұрын
அருமை மா,நாங்கலும் வீட்டில் மஞ்சள் கிழங்கு அறுவடை செய்து மஞ்சள் தூள் தயாரித்தோம் வாசனை அருமையாக இருந்துது,,
@ramsoundar
@ramsoundar 11 ай бұрын
Mother & Daughter conversation is very nice.
@jayanthis8365
@jayanthis8365 10 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி தேங்காய் எண்ணெய் செய்து யூஸ் பன்றோம் மேடம் நல்லா இருக்கு நன்றி மேடம்
@sreestime2059
@sreestime2059 Жыл бұрын
Hi sis am from MLSIA... New to your channel very happy to see your mother ..her way talking really melt my heart.
@SathyaThanu-oh2fu
@SathyaThanu-oh2fu Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் உங்க இரண்டு பேரையும் பார்த்தது நன்றி சகோதரி 👍🎉😍
@Sabi002
@Sabi002 Жыл бұрын
I'm in Singapore..naanu ennaikume manjal podi milaha podi vaanga maten,,india la arachu kondu vandhu year kanaka store panikirvom.... Thankyou for your vdo sister👌
@vijir1067
@vijir1067 Жыл бұрын
Oh my... very useful tips... 👌 I'm gonna try it soon.. of cos Small quantity 1st... marvellous... very thankful tips to both of you ❤️ 💕 💓 😊
@tabutaran2017
@tabutaran2017 Жыл бұрын
Thank you so much for this information mam... U r just wow.. A big Thanks to Amma..
@premilasomma6914
@premilasomma6914 Жыл бұрын
Thanks very much for sharing how to powder manjal . Very useful for me
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
நர்மதா மேடம், அம்மா இருவருக்கும் இனிய மதிய வணக்கம். இந்த நாள் உங்கள் இருவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். அம்மா உங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு, வீடியோவில் பார்த்ததில், மிக்க மகிழ்ச்சி. உங்களிkiன் அன்பான வணக்கத்துக்கு மிக்க நன்றி, அம்மா. நர்மதா மேடம், உங்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. மிக்க சந்தோசம். அம்மாவுடன் சேர்ந்து, பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பொடி செய்வது எப்படி என்பதை, மிக அழகாகவும், அருமையாகவும் செய்து காண்பித்தீர்கள். மிக மிக அருமை, மேடம். அம்மாவும், நீங்களும் இனிய நினைவுகளை பகிர்ந்தது, மிகவும் சிறப்பு. விருந்தாளியாக வந்த பூனையை காண்பித்தது, அருமை. அம்மா, தாய் மஞ்சள், மற்றும் விரலி மஞ்சள் வித்தியாசத்தை, நர்மதா மேடத்திற்கும் எங்களுக்கும் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள். மிக்க நன்றி, அம்மா. நர்மதா மேடம், தாய் மஞ்சள் கொஞ்சம் வாங்கிச் சென்று, லண்டனில், உங்கள் தோட்டத்தில் பயிர் செய்யுங்கள், மேடம். இருவருக்கும் மிக்க நன்றி. Happy Weekend, Narmadha Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you so much 🙏
@gnanasekarang1291
@gnanasekarang1291 Жыл бұрын
உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி, மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kuppusamykuppusamy2934
@kuppusamykuppusamy2934 Жыл бұрын
Inga nanga enga form land la manjal payirpanni adha vetti eduthu steam panni kayavachu , machine la pollish sengu after turmeric powder aripom. Happy sis unga ammava parthadil ,
@gunamadhi1196
@gunamadhi1196 Жыл бұрын
Super super.....Thank you Mam........Sema..... Will surely any one can try and do at home......Thanks Amma....You are so cute and sweet..... All won't teach good things.....Some people lack elders at home..... Really nice video mam...So nice....Thank you Mam
@mercymano4244
@mercymano4244 Жыл бұрын
Happy to see mom and daughter akka.
@vijilakshmi3202
@vijilakshmi3202 Жыл бұрын
Am very happy to seen mom. You are very lucky person. God always with you and your family sister.
@savithric139
@savithric139 Жыл бұрын
அருமை அம்மா மஞ்சள் பொடி செய்முறை அட்டகாசம் அம்மாவீடியோஎடுத்துபோடகளத்துகொடுங்க அம்மா நிறைய recipe share pannunga Hosur வந்தா வரேன் கண்டுபிடிக்கலாம் உங்களை ரொம்ப சந்தோஷம் வணக்கம் அம்மா❤❤
@rajikarthi4376
@rajikarthi4376 Жыл бұрын
Thanks for the valuable video Narmada 🎉… enjoy your stay in India
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
Mam so happy ungalaiyum ammavaiyum parthathe ❤
@vairavel3059
@vairavel3059 Жыл бұрын
மஞ்சள் தூள் அருமை அருமை ❤
@reyacooking
@reyacooking Жыл бұрын
Traditional making always good for health
@GayathriNagarajan-bv3kp
@GayathriNagarajan-bv3kp Жыл бұрын
This is useful recipe thanks for sharing ❤
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மேடம் உங்களுக்கும் அம்மாவை பார்த்ததும் உங்களுக்கு எவ்வளவு சந்தோசம் இருக்கும் என்று நினைத்தாலே சந்தோசம் சுகமே சூழ்க 🍫🍫🍫 ஆமாம் முடிந்த வரை மஞ்சள் வீட்டில் அரைப்பது சாம்பார் பொடி இட்லி பொடி ரசம் பொடி என்று வீட்டில் செய்வது நல்லது
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u sudha 😊
@star_star2
@star_star2 Жыл бұрын
அருமையா செய்ஞ்சு காமிச்சாங்க உங்கம்மா.. அருமை அருமை👍
@anupriya5920
@anupriya5920 Жыл бұрын
Vanakkam amma epudi erukenga very useful information amma thank you lot amma I will try turmeric at home same method amma very clear explanation amma thank you narmatha mam
@harshinirajagopal9274
@harshinirajagopal9274 Жыл бұрын
Eagerly waiting for more videos with your mom
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 Жыл бұрын
My Ammachi prepare this manjal podi. It's use for cook and body pack.
@annelionel1437
@annelionel1437 Жыл бұрын
Amazing organic turmeric.i have a doubt can we pressure cook it
@revsri123
@revsri123 Жыл бұрын
Thank you very much for showing this video. Shall I cut and boil now. Because I do not know that it should be boiled .I have just cut and kept it dried only today.
@deepikanagarathinam4873
@deepikanagarathinam4873 Жыл бұрын
Woowww finally saw ur mom🎉🎉😊😊😊😊very happy
@momstaste3691
@momstaste3691 Жыл бұрын
பதிவுக்கு மிகவும் நன்றிம்மா நானும் அடுத்தமுறை இப்படி செய்து பார்க்கின்றேன் அம்மா
@kanchanasamarakoon3092
@kanchanasamarakoon3092 Жыл бұрын
1st steam pannittu dehydrated 5hours . After that grinding machine pottu aedukkuradu easy. - From Sri Lanka.
@selvi6310
@selvi6310 Жыл бұрын
I like the way you n your mom speep so good to hear❤
@vijivenkat5440
@vijivenkat5440 Жыл бұрын
Thks for sharing. Pls share masala podi also
@ritheshn4571
@ritheshn4571 Жыл бұрын
Mam pls upload hand and neck darkness removing method love from chennai❤❤
@vidhyaranjan09
@vidhyaranjan09 Жыл бұрын
Fantastic home made turmeric powder video dear ❤️Hats off to Mom❤️👏
@umabaskar294
@umabaskar294 Жыл бұрын
Hai Narmada, Happy to see u india..Eagerly waiting to see u in chennai
@arunav9808
@arunav9808 Жыл бұрын
So nice and healthy.👌👍💖
@devi6429
@devi6429 Жыл бұрын
Happy to see.amma again.Take care.
@balayashwanthu3760
@balayashwanthu3760 Жыл бұрын
Happy to see you and Amma sister...
@revathikrishnan5953
@revathikrishnan5953 Жыл бұрын
you can use the water removed after cooking the turmeric for dyeing any cotton fabric
@homestylemathi
@homestylemathi Жыл бұрын
Really Amma your work awesome ❤
@jvklakshanika6100
@jvklakshanika6100 Жыл бұрын
Useful video pa nice...Vaazhgavalamudan.....
@vskmusic2088
@vskmusic2088 Жыл бұрын
You are soooo blessed daughter
@kvr5356
@kvr5356 Жыл бұрын
Ammave or varam than.. Azhagu amma.. Anbana narmadha.. Sis.. Thank u for this recipe dear🎉❤😊
@annapooraniswaminathan4772
@annapooraniswaminathan4772 Жыл бұрын
Useful tips thank you அம்மா கேட்டதாக சொல்லவும்
@santhikarthik6077
@santhikarthik6077 Жыл бұрын
Super manjal preparation
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM KURUJI Thanks 🙏 for your Helping mind
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 Жыл бұрын
All may not be able to get pasu manjal for doing this. Instead we can buy verali manjal in kilos from grocery shop and powder it in grinding machine. This will also be far better than buying ready made powder.
@mani8896
@mani8896 Жыл бұрын
Tq mam. Ammavukkum romba thanks 😊
@jayanthiradhakrishnan5598
@jayanthiradhakrishnan5598 Жыл бұрын
In hosur we get organic manjal powder in thulir shop in bagalur road
@saganasalia9121
@saganasalia9121 Жыл бұрын
Hi narmatha vanakam amma useful msg thanks for sharing ❤❤❤
@sweetmemories19.
@sweetmemories19. Жыл бұрын
Very useful tips .kanja manjal vagi thirikalama useful erukuma
@goodmomentsgoodthoughts3236
@goodmomentsgoodthoughts3236 Жыл бұрын
Hi, regards to amma, we also follow grinding our own turmeric, as u said there is enormous difference between store bought and home made turmeric powder in the colour and flavour.. Store bought i heard they mix rice powder with turmeric..
@ismathalthaf2593
@ismathalthaf2593 Жыл бұрын
Hi sis I am waiting for you this video with your mom 👩 💗 I love your mom ❤ lots of love from Singapore 🇸🇬 💗
@kadermydeen3286
@kadermydeen3286 Жыл бұрын
Amma nalla Erukkingala manjazh supper😊
@Star-oe3cl
@Star-oe3cl Жыл бұрын
First time pakkiren thank u
@shivaanid321
@shivaanid321 Жыл бұрын
Love to Amma Nami…usefull video..will try the same.. …Kavi
@vijayadevi916
@vijayadevi916 Жыл бұрын
You are so lucky God Bless 🙏
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமை மா சகோதரி மற்றும் நர்மதா நன்றி
@usharanganathan3266
@usharanganathan3266 Жыл бұрын
Ammava pathadhu romba santhosham. Manjal receipe super. Upload more receipes from amma.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u usha 😊 will do
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super pathivu ma nandraga soniergal amma thanks ma
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
அற்புதம் அம்மா.மஞ்சள் தோல் நீக்க வேண்டாமா.தெளிவு படுத்தவும்.நன்றி.
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
Happy to see u both
@Sangarinarayanan-vv6dr
@Sangarinarayanan-vv6dr Жыл бұрын
அம்மாவும் உங்களையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u so much for your love and support sangari 😊
@suryakala569
@suryakala569 Жыл бұрын
Sister,your mom, and you awesome valka valamudan
@arunakandhasamy1519
@arunakandhasamy1519 Жыл бұрын
Superb so sweet very healthy and very nice Mam, enjoy with your parents and relatives
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank u aruna 😊
@santhamugundan
@santhamugundan Жыл бұрын
Very very useful ....very very healthy ..thnx a lot. I have subscribed to your channel immediately
@kayalvizhi6074
@kayalvizhi6074 Жыл бұрын
Super sister thank you
@keerthana2489
@keerthana2489 Жыл бұрын
How we missed seeing aunty in the blogs!!❤️😘😘😘😘
@jayanthimohanraj3060
@jayanthimohanraj3060 Жыл бұрын
Please thenn nellikai without steaming video post pannuga. Thank you
@srimathichandrasekar3566
@srimathichandrasekar3566 Жыл бұрын
Happy to see you aunty. Miss u much here. Nice to see u Narmada. ❤❤
@sundharalalitha1351
@sundharalalitha1351 Жыл бұрын
Ungala paarthathu romba happy ya irukku ungala miss panna
@vijayapraba5338
@vijayapraba5338 Жыл бұрын
Nice to see both of you mam, inspiration to all of us, hereafter trying to prepare turmeric powder in home.useful vlog. Thank you mam ☺️
@priyavincent9574
@priyavincent9574 3 ай бұрын
Tq so much amma..
@lakshmivs7596
@lakshmivs7596 Жыл бұрын
Nice video. Will it not get fungus over a period of time as it is boiled
@Mekala370
@Mekala370 Жыл бұрын
Conversation kind an beautiful 🎉🎉🎉🎉🎉
@arullkandasamy4104
@arullkandasamy4104 11 ай бұрын
Thank you, can we use with the skin?
@gangster_steve3914
@gangster_steve3914 Жыл бұрын
V nice I will thank you so much
@anandhisampath8395
@anandhisampath8395 Ай бұрын
Thankyou very much sister ❤❤❤❤
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Wow Super Sister 😮😮
@user-pn8ud1xy2u
@user-pn8ud1xy2u Жыл бұрын
Good mummy ❤❤❤❤
@indrasridhar9477
@indrasridhar9477 Жыл бұрын
Super mam . But we buy virali manjal in dried form and then grind it in the machine. We are using only that powder for cooking. . Is it correct mam
@kanamuthurajah9852
@kanamuthurajah9852 Жыл бұрын
Thank you for sharing. May I ask why do we have to boil
@vairavel3059
@vairavel3059 Жыл бұрын
அக்கா வருக வருக உஙகள பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் அம்மாவை பார்த்ததும் மகிழ்ச்சி அக்கா என் பெயர் பிரியா
@BalaKrishna-zp4ez
@BalaKrishna-zp4ez Жыл бұрын
Very very useful video sister
@jayanthis3884
@jayanthis3884 Жыл бұрын
Super. Very nice 👌
@rambalas5005
@rambalas5005 Жыл бұрын
Please share athirasam recipe
@kalairani1037
@kalairani1037 Жыл бұрын
Romba nandri amma 😊
@shobhasuk
@shobhasuk Жыл бұрын
Wow nice to see your Mom again she is so sweet. Lovely recipe of pure organic home made turmeric powder the aroma while boiling would have been awesome. Nice to see you enjoying have a great vacation 👍👌😍❤️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
Thank you so much shobha 😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
The smell of turmeric was wafting until we put the powder in zip lock bags 😊
@shobhasuk
@shobhasuk Жыл бұрын
@@ChennaiGirlInLondon Wow 👌 🥰
@rohithbalas9635
@rohithbalas9635 Жыл бұрын
Blood purifier food and juice recipe pls mam
@dhanyaarunarunkumar3420
@dhanyaarunarunkumar3420 Жыл бұрын
Nice mam, shall we use this turmeric with skin mam plz clear my doubt
@geethabadri9522
@geethabadri9522 8 ай бұрын
Can u Pls mention from where she purchased turmeric stick. Pls let me know so that I can buy and follow the steps u mentioned
@akshajoshua3119
@akshajoshua3119 Жыл бұрын
Your mom is sweet like you ma may God bless your family abundantly 🎉
@ammaiammai3249
@ammaiammai3249 Жыл бұрын
Thank you.💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐
@jarinabegum6126
@jarinabegum6126 Жыл бұрын
Hello sister h r u Ungal tips & health recipes super
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 92 МЛН
TURMERIC Powder Making Process | Turmeric powder | countryfoodcooking
6:29
Country Food Cooking
Рет қаралды 1,3 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН