தேங்காய் நார் மண்கலவையில் ரோஜா செடி உங்கள் ஆலோசனையின்படி வைத்தேன். பத்து நாட்களுக்குள் அழகாக துளிர்விட்டது. நீங்க சொன்ன டானிக் பயன்படுத்தறேன் மேம். நன்றி. செடி நன்றாக துளிர்க்கின்றது. Thank mam.
@kalaivani99192 жыл бұрын
Thank you akka உங்க ரசிகை நான் நீங்க வாழ்க பால்லாண்டு
@kingrajacholan79823 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் ...தங்கள் ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாக உள்ளன.
@kirthigaarunachalam80884 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து செடி டிப்ஸ்கள் அருமை . நான் சில நாட்களாக தான் தங்கள் சேனலை பார்த்து கொண்டு இருக்கிறேன் எனக்கும் செடிகளை வளர்க மிகவும் ஆர்வம் உண்டு அதில் குறிப்பாக ரோஜா செடி வளர்க மிகவும் ஆசை படுவேன் தாங்கள் சொல்லும் அனைத்து டிப்ஸ்களை வாரத்தில் ஒருநாள் போதுமா?அதாவது ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மாற்றி செய்யலாமா.
அக்கா உங்கள் மனதை போல் உள்ளது தோட்டம் பசுமையாக இருக்கிறது.
@vasanthir35274 жыл бұрын
பூக்கள் பார்க்க பார்க்க மகிழ்ச்சி செம கலர்ஸ்பூக்கள் எங்க மாடில அணில் பூக்களை கடிக்கும் பூக்களை எப்படி பாதுகாப்பது டிப்ஸ் சொல்லுங்க மேடம்
@santhiyam65134 жыл бұрын
Thank you akka ungaloda tips ellam romba simpleah vum iruku thodarndhu neraya tips podunga akka thank you
@hiruharihari76684 жыл бұрын
மேடம் ரோஜா செடிகளிற்கு பயன்படுத்தக்கூடிய செயற்கை உரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க பிலீஸ்.உங்க வீடீயோ எல்லாமே தவறாமல் பார்ப்பேன். Love u from srilanka.God bless u
@swethaanai94354 жыл бұрын
No neenka today samayal link matum follow pannuka
@TodaysSamayal4 жыл бұрын
niraya potruken pa ethavathu ondru muyarchi seyyungal nandri
@sivaniayyanesh21034 жыл бұрын
Oh god, கடவுளின் செல்ல குழந்தை நீங்கள். வாழ்த்துக்கள் சகோதரி
@TodaysSamayal4 жыл бұрын
mikka nandri sagothari tq
@bavithgaya77843 жыл бұрын
@@TodaysSamayal
@vijayalakshmidhanasekaran17113 жыл бұрын
Hi sister vanakkam very useful tips thank you
@gomathynannan59994 жыл бұрын
Ungalodu tips follow panni Rose nallapookudu But romba heighta valarudu Panner rose 2 years aachu vangi Groundla dan vachiruken Semmiya pookudu Tq
@kavithak43633 жыл бұрын
Sis only cocopeat and manpuzhu uram mix panni vachingala
i love watching your rose garden.. your efforts are highly appreciated by the rose s ..can you pls share your potting mix.. which will be of great help for a new gardener like me.
@suppuletchumyeddiah83963 жыл бұрын
P
@supraja.s56604 жыл бұрын
Unga terrace garden eh nursery maathiri thaan irukku 😍😍
@nityaganesh4 жыл бұрын
Thank you for this simple and wonderful tips. Will try.👍
@harietnicolas37243 жыл бұрын
Your tips all are very fine
@monisha47934 жыл бұрын
Thankyou so much sister your ideas are really excellent
@kasthurikasthuri40344 жыл бұрын
Ur tips giving really a good result sis🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏tq so much
@aswinaswin76564 жыл бұрын
உங்கள் ஐடியா எல்லாமே கடவுளின் கொடை அக்கா
@swathi74374 жыл бұрын
அக்கா 👌👌super ka tulasi iku one video பேடுங்க ka
@uma95maths443 жыл бұрын
Supper akka 🍈🍇
@sangeethaanand80043 жыл бұрын
Super semma arumayana tips awesome ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹givawa yeppo podurengama😊😊😊😍😍
Ooty kodaikanal garden la than indhu mathiri rose pathu eruken but chennai laum oru ooty garden unga rose garden than unga chedigaluku suthi podunga yellar kannum pattuerukum
மேடம் உங்க வீடியோ ரொம்பவும் பயனுள்ளதாக இருக்குது மேடம் ரோஜா செடிக்கு dap யூாியா உரம் கொடுக்கலாமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க மேடம்
@TodaysSamayal4 жыл бұрын
kodukkalam pa aanal sariyana muraiyil kodukka vendum konjam adhigamanalum sedi pattu poividum kavanam thevai pa adhanalathan na use pandrathu kidayathu
@kasthuriammal73503 жыл бұрын
Try panndan akka papom
@saranvenki7124 жыл бұрын
Video va potigana rompa use fulla erukum pls
@rusurusu89243 жыл бұрын
Hi mam i have samathi flower but no butss and no Flower i really miss my plants please tips solluga ☹️i banu sri
@prabapraba24524 жыл бұрын
Hai akka naa unga big faan.
@josnababuprakash43544 жыл бұрын
Thank you sooo much for the tips. 🙏
@TodaysSamayal4 жыл бұрын
You're so welcome! dear
@mariayyar15004 жыл бұрын
Supper..thank you.
@basiraajiaji77824 жыл бұрын
Giuliani's is Mayaui!
@peketmonster3 жыл бұрын
ஓகே பூ பூக்கவேயில்லை நீங்க சொன்ன மாதிரி தான் பண்ண
@malaranjan61034 жыл бұрын
மிக அழகு அருமை
@naseethnaseeth92503 жыл бұрын
Super akka y
@savithasavi83154 жыл бұрын
Nenga bag or pot la vekarathala மண் ku bhathila thenga manppulu uram potringa Bt nanga நிலத்துல vekaramari iruntha yepdi vekarathunu solunga pls
@vijayvelmurugan94172 жыл бұрын
Puthiya Roja sediyil mudalil ilaygal kanji appuram thulirkuma reply please
@foodbloggers38603 жыл бұрын
Akka jathi malli growing tips
@kokilaselvam38002 жыл бұрын
அக்கா மண்புழு உரம் உபயோகப்படுத்தும் போது சுவரெல்லாம் நாள்பட நாள்பட மண்புழு உருவாகி வருமா சிலர் கூறுகின்றனர் உண்மையா அக்கா
@malapadhu24753 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சாந்தி செடி கிடைக்குமா மேடம்
@ramyasathish93904 жыл бұрын
Akka nenga yeppo garden video pottalum na reply panniduven na unga rose Chedingaloda periya fan
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much your lovable support dear
@visible17004 жыл бұрын
Super sissy....ofcours fresh ana poova naanum parikka maattean....enga amma parikka solli thittuvanga...but poo chedila iruntha tham azhagu...naaunum konjam vaadunathuku apram than cut pannuvean...#fathima#😘😘😘
@premaprema37742 жыл бұрын
Romba super ah irukku Akka Ninga roja chedi 🌹 quine aga poringa
@moselinpearlsisujin55804 жыл бұрын
First like & first command😀
@TodaysSamayal4 жыл бұрын
Super Thank you 😊 dear
@seenabasha58184 жыл бұрын
Super sister siniya romba azhaka iruku seeds colect pannugo sister unga method super🥰 pakkave thousand ices venum
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear kandippaga collect pandren aaga romba nandri pa
@karthi6854 жыл бұрын
Unga roja pookal super
@lokeshlokesh93223 жыл бұрын
Akka panner rose dark Kaka trips kuduigga
@thiyagarajanr16734 жыл бұрын
Super sissy I will try
@umasrinivasan51254 жыл бұрын
நமஸ்காரம். நான் ஜாதிப்பூசெடி நீங்கள் சொல்வது போல் தேங்காய் நார் மண் புழு உரம் மண் போட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழத்தோல் ஊற வைத்த நீரை எடுத்து ஊற்றுகிறேன். மற்ற செடிகள் (நந்தியாவட்டை முல்லை போன்ற செடிகள்) போல வராமல் நாளடைவில் காய்ந்துவிடும். ஏன் என்ன செய்யவேண்டும். தயவு செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றி
Yanga roja chdiela pu puka matithu pu athikama pukurathuku yanna pandrathu
@abinayaabi92542 жыл бұрын
Ganthadeepa 👌👍👋💜💙💙
@murugeshans15902 жыл бұрын
Hii akka rose sadi mall tips solluga
@mshanmugam60894 жыл бұрын
Superb ka
@murugeshans15902 жыл бұрын
Akka samal rasp solluga
@amsapriya64064 жыл бұрын
All the best, bye bye
@kalaisathya91404 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌sis
@muneeramohammed29564 жыл бұрын
Hi sis life la one time unga thottatha paarkanum Insha Allah.chance aaa illa sis.en ponnuku 4 year aaghuthu hair adarthiya valara vellai. Neraya mottium poottu vetten .plz sis tips poduga
@oviz_vlogss3 жыл бұрын
H c
@moselinpearlsisujin55804 жыл бұрын
👌 அக்கா
@TodaysSamayal4 жыл бұрын
Thank you 😊 dear
@umasenthilumasenthil50764 жыл бұрын
Thank you sis
@farjinfarjin66483 жыл бұрын
Akkasupper
@saranyasaranya6950 Жыл бұрын
Akka boiled egg peel use pannalama
@silambarasansilambarasan24434 жыл бұрын
Enga veetula iruka samanthi chedi la pookal pookave illa ma'am.eathachum tips sollunga ma'am
@maranamassgaming8233 жыл бұрын
Super akka intha video poittathuku ropoa 🙏
@natarajraja6793 жыл бұрын
உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா நாங்கள் நிலத்தில ரோஸ் செடி வைத்திருக்கிறோம் மற்றும் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று ஆசையாக உள்ளது நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஏதாவது சந்தேகம் இருந்தாள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டேன்
@nithyathiyagarajan72114 жыл бұрын
Nursery illa vangitu vanthu rose ,malli sedi ,jathi malli sedi vaithen. Cocopeat , manpullu uram,nursery plant mann than use panen. But leaf ellam kayuthu vitathu .ena sayanumnu sollunga sis.plz reply