China Spy Ship | இந்தியாவைச் சுற்றிவளைக்கும் சீனா | இலங்கை செய்தது சரியா | Yuan Wang 5 Ship | Tamil

  Рет қаралды 204,827

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 832
@TamilPokkisham
@TamilPokkisham 2 жыл бұрын
Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144 Coupon code: TPM50 Coupon is valid for the first 1000 users KuKuFM Support email: info@kukufm.com
@Lookinbeastintamil
@Lookinbeastintamil 2 жыл бұрын
Kavalai padathiga bro
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
Sexual violence From October 1987, the IPKF commenced war on the LTTE in order to disarm them. During this conflict, the IPKF raped thousands of Tamil women.[36] One IPKF official excused these rapes by stating the following: "I agree that rape is a heinous crime. But my dear, all wars have them. There are psychological reasons for them such as battle fatigue."[4] 1987 On 6 November 1987, at about 7:30am the IPKF committed a massacre of Tamil civilians in Jaffna to avenge the loss of their comrades. One witness saw both his two daughters being stripped naked below the waist by Hindi speaking soldiers. The girls were both crying and begging for mercy. The soldiers then separated their legs and shot them through their genitals, keeping the rifle barrel between the thighs. The witness closed his eyes and played dead during the shooting. He also heard the two daughters of another man also being shot through the genitals. 10 Tamil civilians were killed in total during this massacre, including infants.[37] On 12 November 1987, at about 8am in Jaffna, three IPKF soldiers gang raped a Tamil mother in her mid 30s in her own home. Her husband was working abroad at the time. They also stole her gold jewellery. The victim reported suffering from nightmares following the attack and was haunted by the soldiers' faces and voices. She could still remember their beady eyes. She visited a psychiatrist who gave her drugs to quieten her down.[4] The IPKF also raped a 13 year old Tamil girl from a middle-class family in a house that had once been a Tiger camp. The family and child fled to Colombo after the rape.[4]
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
vicky talk about ipkf war crimes and rape tamil womens
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
RIP 🙏காலம் மருந்தாற்றும்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 жыл бұрын
Each Day One கானொளி Production பண்ணுங்கள் போதும் For 2 or 3 Months . Take Your Own Time.
@thangarajtailor573
@thangarajtailor573 2 жыл бұрын
இந்தியா உளவு விமானத்தை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது இலங்கை எப்போதும் நன்றி கெட்டவன்தான் காலம் காலமாக நம் இந்தியாவிற்கு துரோகம் தான் செய்துள்ளது
@kingking628
@kingking628 2 жыл бұрын
இந்தியா தான் நரி 🦊
@thangarajtailor573
@thangarajtailor573 2 жыл бұрын
@@kingking628 கடந்த காலத்தை நினைத்துப் பார் யார் நரி என்று தெரியும் இதை கூட புரியாத உன்னை என்ன சொல்வார்கள் என்று உனக்குத் தெரியும் என் வாயால் சொல்ல வைத்து விடாதே
@palaniarumugam4960
@palaniarumugam4960 2 жыл бұрын
Yes bro
@mpmcreation2060
@mpmcreation2060 2 жыл бұрын
💯
@sasikumar4168
@sasikumar4168 2 жыл бұрын
Fact
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒழித்து கட்ட உதவியதன் விளைவாகவே தற்போது இந்தியா இந்த நெருக்கடியை சந்திக்க வேண்டியதாக உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது 👍👍👍👍👍. பொருத்திருந்து பார்க்கலாம் அடுத்தகட்டம் எவ்வாறு இருக்கிறதென்று 😇👍.
@sundararajnandhini1965
@sundararajnandhini1965 2 жыл бұрын
உண்மை
@sathiyamoorthibalasubraman8279
@sathiyamoorthibalasubraman8279 2 жыл бұрын
சரியாக கூறியுள்ளீர்கள்
@Tilaksan_official
@Tilaksan_official 2 жыл бұрын
இலங்கையில் அரசாங்கம் தமிழன் கையில் இருந்தால் மட்டுமே இந்தியாவுக்கு பாதுகாப்பு
@Tilaksan_official
@Tilaksan_official 2 жыл бұрын
@@bharathshiva7895 இப்போ மட்டும் ஒன்னும் கெட்டு போகல இந்தியா கூட இலங்கையை ஒரு மாநிலமாக இணைச்சிடுங்க அப்போ சரியாகிடும்... ஒன்னு மட்டும் புரிஞ்சுகனும் இலங்கையை வைத்து சைனா ஆட்டம் போட போறார்கள் அதில் இது முதல் கட்டம் தான்
@mathiyazhagansivakami5306
@mathiyazhagansivakami5306 2 жыл бұрын
இலங்கை உள்நாட்டு போர் உருவாக்க வேண்டும்
@alagumuthu8729
@alagumuthu8729 2 жыл бұрын
ரஷ்யா உக்ரன் மீது போர் தொடுக்க எந்த காரணம் உள்ளதோ அதே காரணம் கொண்டு இந்தியா இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும்
@sivasanjai4415
@sivasanjai4415 2 жыл бұрын
Yes
@manimanigandan38
@manimanigandan38 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரரே
@manimalaravan5232
@manimalaravan5232 2 жыл бұрын
இந்தியா இலங்கை மீது போர்தொடுப்பதைவிட சீனா மீது போர் தொடுப்பதே சிறப்பாக இருக்கும்.
@satsat7939
@satsat7939 2 жыл бұрын
@@manimalaravan5232 por thodutha lundia soothu kilinjirum
@ramalingam9076
@ramalingam9076 2 жыл бұрын
Make srilanka as INDIA's another two union territory
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 2 жыл бұрын
இலங்கை மீது இந்தியா சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு இந்தியாவுடன் இணைக்கவேண்டும்.. அப்போது தான் இந்திய தெற்கு எல்லை பலப்படும்...இதுவே சரியான தீர்வு..🇮🇳🇮🇳🇮🇳
@stranger94716
@stranger94716 2 жыл бұрын
Nadakaratha pesu tha tharkuri dog....
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
ஏன் நேரடியாக சீனா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கலாமே.குனிய வச்சி சுண்ணாம்பு தடவி விடுவான் அதுதான?சீனாவோடு போர் தொடுக்க வேண்டாம் குறைந்த பட்சம் சீனா என்ற வார்த்தையை யாவது உங்கள் மோடியை கூற சொல்லுங்கள்.
@nasvanoushad4288
@nasvanoushad4288 2 жыл бұрын
பாதி இந்தியாவை எடுத்து விட்டான் சீனா ஒன்னும் புடுங்க காணோம்.சும்மா வடிவேல் மாதிரி நானும் ரௌடிதான் ரௌடிதான் என்று கூறுவதில் இல்ல வீரம்.அது கோமாலி தனம்.பங்களா தேஷ்.இலங்கை.நேபாளம்.மாலை தீவு பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிடம் தான் உங்கள் வீரமா?சீனாவை எதிர்த்து தான் பாருங்களேன்.இலங்கையை நோக்கி ஒரு ஆராய்ச்சி கப்பல் வந்ததுக்கே அமெரிக்காவை கூப்பிட்டு பக்கத்தில் வைத்து கொண்டீர்கள் இதுதான் உங்கள் வீரம்.எனக்கு சீனாவை பிடிக்காது ஆனால் அமெரிக்காவாவது மயிராவது என்ற அதன் துனிச்சலை பிடிக்கும்.
@vigneswararaja014
@vigneswararaja014 2 жыл бұрын
Naan ithtku udanpaadu illai ok government should be favor to India but some thing happening if want to fight am always with my mother land SRI LANKA
@vigneswararaja014
@vigneswararaja014 2 жыл бұрын
Same time Bro do you know meaning of War
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
இந்தியாவின் முதுகில் குத்துவது இலங்கையிக்கு புதிதல்ல. இலங்கையின் குத்தை வாங்குவது இந்தியாவுக்கு புதிதல்ல
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
இதுபுரியாமல் இருப்பதும் இந்தியாவுக்கு புதிதல்ல
@pattathari8518
@pattathari8518 2 жыл бұрын
WeLL Said 🤦🏼
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
@@nagendramthangarajah2551 :), புரிந்தும் புரியாது இருப்பதும் இந்தியாவிற்கு புதிதல்ல
@ramalingam9076
@ramalingam9076 2 жыл бұрын
Make srilanka as INDIA's another two union territory
@mohanramachandran4550
@mohanramachandran4550 2 жыл бұрын
இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தபோது , பாகிஸ்தானின் இராணுவ விமானங்களுக்கு இலங்கை அரசு எரிபொருள் வழங்கியது. அமெரிக்கா மற்றும் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்தது. இறுதியில் பாகிஸ்தான் தோற்றது.
@tkv6720
@tkv6720 2 жыл бұрын
அப்போது ரஷ்யா நமக்கு துணையாக நின்றது. அதனால் அமெரிக்கா பின்வாங்கியது.
@apurva_aathavan5942
@apurva_aathavan5942 2 жыл бұрын
Without Russia we can't win
@ramalingam9076
@ramalingam9076 2 жыл бұрын
Make srilanka as INDIA's another two union territory
@apurva_aathavan5942
@apurva_aathavan5942 2 жыл бұрын
@@ramalingam9076 don't forget already srilanka is a part of China
@sakthisakthi1299
@sakthisakthi1299 2 жыл бұрын
India win panathuku kaaraname russia tha
@RameshKumar-pb5yt
@RameshKumar-pb5yt 2 жыл бұрын
இதை பார்க்கும் போது எனக்கு இரண்டு விஷயம் தான் நியாபகம் வருது 1.வடிவேலு காமெடி - "நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. இன்னும் பயிற்சி வேண்டுமோ" 2.நம் முன்னோர்கள் சொன்னது "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" அதாவது தகுதி அறிந்து உதவி செய். நாம் எல்லாம் எவ்வளவு பட்டாலும் திருந்த கூடியவர்கள் அல்ல. ஒன்னு தெளிவாக தெரியுது அதாவது சிங்களவன் நம்மை ஒரு பொருட்டகவே மதிக்கவில்லை அப்புறம் நம்மை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்துள்ளான். சிங்களவனுக்கு மட்டுமல்ல நம்மை சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்துக்கும் நம்மை கண்டால் ஒரு பயமே கிடையாது காரணம் நாம் அனைத்து விஷயத்திலும் வழவழா & கொழகொழாதான் எதிலுமே ஒரு தெளிவான சிந்தனையும், செயலில் ஒரு உறுதியான திடமும் கிடையாது, எதற்கெடுத்தாலும் பயந்து பயந்து சாக வேண்டியது அப்புறம் எவன் மதிப்பான். ஜெய் ஹிந்த்! வாழ்க பாரதம்.
@kumarguru1027
@kumarguru1027 2 жыл бұрын
விடுதலைப்புலிகள் மீட்பு மற்றும் பலமான வளர்ச்சி மட்டுமே இலங்கை மற்றும் இந்தியாவின் நலனுக்கு நன்று
@kayalvizhisrinivasan38
@kayalvizhisrinivasan38 2 жыл бұрын
இலங்கைக்கு நாம் உதவி கொண்டிருக்கும் இந்த நிலையிலும் நமது மீனவர்கள் தாக்கப்படுகிறார் கள்
@ShanShan-vk9xy
@ShanShan-vk9xy 2 жыл бұрын
இலங்கை மை தாக்கவேண்டும் நேரடியாக இலங்கை திருந்தவே மாட்டானுங்க
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
இந்தியாவில் மனித உயிர்கள் சாதரணமானது என்பதுதான் இதன்பொருள் காச வேண்டி ஓட்டுப்போட்டால் இப்படித்தான்
@natarajanramalingam8004
@natarajanramalingam8004 2 жыл бұрын
இலங்கையின் தேவைக்கு டீசல், பெட்ரோல் கொடுத்தால் அதை சீன, பாகிஸ்தான் கப்பலுக்கு கொடுக்க தான் இந்த ஏற்பாடு.
@billapons8038
@billapons8038 2 жыл бұрын
தலைவர் இருந்தா இதல்லாம் நடக்குமா...ஈழம் ஒன்றே இதற்க்கு தீர்வு...இல்லையென்றால் இந்தியாவுடண் இனைக்க வேண்டும்
@KalaiSelvi-wz9gl
@KalaiSelvi-wz9gl 2 жыл бұрын
இந்த கப்பல வச்சி அவைங்க உளவு பாக்க தேவை இல்லை,, நாம ஒவ்வொருவர் கையிலும் சீன உளவு உள்ளது,,
@SlayerAntony
@SlayerAntony 2 жыл бұрын
Mobile...
@g.s.enterprisesganesh6381
@g.s.enterprisesganesh6381 2 жыл бұрын
True
@vinochandran859
@vinochandran859 2 жыл бұрын
வரலாற்றை பார்த்தால் எப்போதும் இலங்கை இந்தியாவின் துரோகியாகவே இருந்திருக்கிறது.. அதை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டியது நம்கடமை...
@pattathari8518
@pattathari8518 2 жыл бұрын
India கவனிக்கும், கவனித்து கொண்டு மட்டுமே இருக்கும் 🤦🏼😖
@ravirdran.r3619
@ravirdran.r3619 2 жыл бұрын
மத்திய அரசே மாநில அரசே இலங்கையில் வாழும் தமிழருக்கு உதவுங்கள் என்றும் நன்றியோடு இருப்பார்கள் தேவைப்பட்டால் உயிரையும் கூட கொடுப்பார்கள் இன்னும் புரியவில்லை என்றால் நம் தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இது முடியும் என்று எமது தாழ்மையான கருத்துக்கள்
@aummuruga
@aummuruga 2 жыл бұрын
மிகவும் சரி் . டெல்கி தூங்குவது போல் நடிக்கிறதா?
@Krishmaximas
@Krishmaximas 2 жыл бұрын
உதவி செய்தது இலங்கை தமிழருக்கும் சேர்த்துத்தான். இலங்கை தமிழர் நினைத்தால் அரசுக்கு எதிராக குரல் எழுப்பி இந்தியாவிற்கு துணை நிற்க முடியும். செய்வார்களா??
@Krishmaximas
@Krishmaximas 2 жыл бұрын
@@aummuruga டெல்லி எதுவும் செய்யவில்லை என உனக்கு தெரியுமா??
@sritheepan8041
@sritheepan8041 2 жыл бұрын
நான் ஈழத்தமிழன் எங்களை இனவழிப்பு செய்த இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு எவ்வாறு உதவுவது ?
@Krishmaximas
@Krishmaximas 2 жыл бұрын
@@sritheepan8041 உங்களை அழித்த ஆட்சியாளர் வேறு. நாங்கள் தமிழ் நாட்டில் உங்களுக்காக போராடினோம். தீக்குளித்து இறந்த சகோதரர்களும் உண்டு. இன்று எங்கள் வரிப்பணம் உங்களுக்கு உதவுகிறது. இலங்கையோ இந்தியாவோ. நன்றி மறந்தவன் தமிழனில்லை.
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 2 жыл бұрын
அய்யா,வணக்கம்.இந்தியாவின் 75வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.சின உளவு கப்பல் இலங்கை ஹமங்பத்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைப்பது இந்திய ரானுவ ரகசியங்களை அறியவும்,அடுத்து கடல் ஆயவுபணி என எதாவது காரணம்கூறி வருவாா்கள் இதை துவகத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.படிபடியாக சீனரானுவ முகாம்களை அமைத்து இலங்கைக்கு பாதுகாப்பு தறுவதற்க்காக முகாமிட்டுள்ளோம் என பல காரணங்களை சொல்லி தொடா் ஆக்கிரமிப்பு செய்து புதிய ஒப்பந்தங்களை இலங்கையுடன் போடுவாா்கள்.அதற்காண வாய்ப்புகள் இருக்கு.இந்த விஷியத்தில் அரசு மிகுந்த கவணத்துடனும் ராஜாங்க ரீதியான உரிமைகளையும் பயன்படுத்தி,உலக நாடுகளின் ஆதரவை நாடனும். இலங்கை இந்திய கடல்மாா்கவழிகளை ,தரைமாா்க வழி,வான் மாா்க வழிகளை மிகுந்த கவணத்துடன் கண்கானிக்க வேண்டும்.மீரினால் தக்கபதிலடா தர தயங்க கூடாது.இந்திய பெருங்கடல் பகுதிக்குள் அத்துமீறி எதாவது உளவு கப்பல்,உளவு விமானம் வருகிறதா? என கண்கானிக்க வேண்டும்,தரைமாா்கத்தை சோதனை சாவடி 24மணிநேரமும் கண்கானிக்க வேண்டும் நன்றி.
@nanpasekar6965
@nanpasekar6965 2 жыл бұрын
இலங்கையை இரண்டாக பிரித்து தமிழீழம் தனியாக உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்தியாவுக்கு நிம்மதி
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
அதற்கு MGR , இந்திராகாந்தி மீண்டும் பிறக்க வேண்டும்
@sriramravisankar3638
@sriramravisankar3638 2 жыл бұрын
India should have deployed its war ship near southern tip of Tamil Nadu. This is not at all good. If India does not act rude now, it can't in future too. China has crossed the limit already.
@sriram36
@sriram36 2 жыл бұрын
of course, the present govt was trying to create a port near Kulaichal as the former MP of Kanyakumari District MP, unfortunately, our own opposition politicians of TamilNadu opposed as well triggered the local fishermen and the Christians to oppose and stopped successfully the plan; now the Kanyakumari peoples are under threat, the foolish present local MP and MLAs are silent on this case.
@smartlink3118
@smartlink3118 2 жыл бұрын
ஈழம் தனி நாடு என்றால் இலங்கைகும் இந்தியாவுக்கும் பாதுகாப்பு சீனா வந்துருக்குமா.
@Tilaksan_official
@Tilaksan_official 2 жыл бұрын
சரியா சொன்னீர்கள்
@mohandhas9519
@mohandhas9519 2 жыл бұрын
@@Tilaksan_official athai than india virumbavillayae
@ramalingam9076
@ramalingam9076 2 жыл бұрын
Make srilanka as INDIA's another two union territory
@TRMOBILEMEDIA
@TRMOBILEMEDIA 2 жыл бұрын
Brooo antha payanoda family eppo prachani panratha nipatitagala?.. safea iruga bro...
@ramsram373
@ramsram373 2 жыл бұрын
இது மாதிரி சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கும் இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது இதுதான் உண்மை
@govindank3498
@govindank3498 2 жыл бұрын
Bro good time never stay with one person and also for a country time will change it. INDIAN defence not in underestimate status now even Chinese army will also fear to see us now a days don't forget it. Trust our defence people they are ready to sacrifice and scarficed there's life for our nation.
@bloggernatzm9295
@bloggernatzm9295 2 жыл бұрын
100% correct. Idhuvum Kailash range'ai pidithu thiruppa chinavukku kuduthu oru usuru pona maarithaan irukkum. Avanugala vazhikku kondu vara Indira pondra oru singamthaan thevai. Mannippu kaditham yeluthiya Janasangam illai
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 жыл бұрын
@@govindank3498 super 👌👌👌
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 жыл бұрын
நிதர்சனம். 👍👍👍👍👍
@ibrahimmohamed9210
@ibrahimmohamed9210 2 жыл бұрын
@@govindank3498 yes our Army men ready to sacrifice their life always. It is a failure of our intelligence. This should have been stopped before srilanka fell into china's trap. Till date India helped srilanka always. Helped to destroy LTTE. trained srilankan soldiers. Provided defence equipments. But in reply India failed to receive any kind of benefits from them. India should learn from USA and China how to use the other country. Vicky is right what if they install radars in port. It will give all the nuclear installed information to China. It will help them to destroy our nuclear installed targets accurately before starting of war. Definitely they will share this location details to pakistan as well. Remember how Isarel won war against 6 countries. Mossad gave all the air defence and airforce locations to the Govt. and they destroyed accurately in 2hours. I would say RAW should investigate and collect information whats their plan in hambantotta otherwise it will be a big blow for india if there is any war happened with China or Pakistan.
@poovarasangandhiramasamy1487
@poovarasangandhiramasamy1487 2 жыл бұрын
இலங்கையில் சிங்களர் வாழும் பகுதிகளில் அணுகுண்டு போட சொல்லு விக்கி இதை செய்து விட்டால் போதும் தமிழர்கள் கையில் இலங்கை வந்து விட்டால் இந்தியாவுக்கு எப்போதும் பாதுகாப்பு இருக்கும் ஜெய்ஹிந்த்
@nathiyamanikandan4639
@nathiyamanikandan4639 2 жыл бұрын
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். நன்றி விக்கி அண்ணா. உங்களின் ஒலியை கேட்டதில் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பொக்கிஷமே நீங்கள் தான் அண்ணா.
@nathiyamanikandan4639
@nathiyamanikandan4639 2 жыл бұрын
உங்களின் காணொளி வெறும் 10 தில் இருந்து 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கலாம் . ஆனால் இதற்கு உங்களின் தேடல்களும் படிப்பினையும் எத்தனை மணி நேரமாக இருக்கும் அண்ணா. உங்களின் கஷ்டத்திற்கு தக்க சன்மானம் கிடைக்கும் அண்ணா
@kingking628
@kingking628 2 жыл бұрын
விக்கிய கேட்டு கட்டன்.அப்போ
@sakthirv1509
@sakthirv1509 2 жыл бұрын
நெஞ்ச நாக்கிடா போலா
@selva.selvaselva4330
@selva.selvaselva4330 2 жыл бұрын
இனியாவது இந்தியா திருந்த வேண்டும்
@dangerboy767
@dangerboy767 2 жыл бұрын
மாலை வணக்கம் தம்பி விக்கி உங்கள் உளவியலை இன்னும் இறுக்கமாக தயார் படுத்துங்கள் நீங்கள் எங்களுக்கு தேவை♥♥♥♥♥♥♥♥நாம்தமிழர் தம்பி இலங்கையிலிருந்து♥♥♥♥
@manzirrazzak7300
@manzirrazzak7300 2 жыл бұрын
yeppa NTK zombi ! unmayana id wanda ennawam?
@aitholilalarkudiiruppusang2989
@aitholilalarkudiiruppusang2989 2 жыл бұрын
தயவு செய்து இந்திய அரசியல் வாதிகளும், அதிகார வர்க்கமும் இலங்கையிடம் பயிற்சி எடுப்பது நல்லது, நாட்டின்பாதுகாப்பை கேள்விக்குறியாகிய இந்தியாவின் ராஜதந்திரம் தொல்வியை எத்தனை முறைதான் சகித்துக் கொள்ளுவது வருத்தமாக இருக்கு...
@vetrimani3731
@vetrimani3731 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ உங்களின் ஒவ்வொரு பதிவும் எனக்கு தெரியாததை கற்றுக் கொள்கிறேன் என்னால் படித்து பார்க்க முடியாத விஷயத்தை ஏற்றுக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் சகோ.
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 2 жыл бұрын
வணக்கம் விக்கி சகோ, மற்றவர்கள் வீடியோவை விட உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருக்கின்றது 🙏🙏🙏💥❤.
@selvasrd3547
@selvasrd3547 2 жыл бұрын
இலங்கை மீது போர் தொடுக்க வேண்டும். இந்தியாவின் ஒருங்கினைந்த பகுதிதான் இலங்கை
@dineshjm5458
@dineshjm5458 2 жыл бұрын
True 💯
@sasikumar4168
@sasikumar4168 2 жыл бұрын
Yes
@SaiSai-sl9gu
@SaiSai-sl9gu 2 жыл бұрын
ஏன் இலங்கையை இந்தியா கைப்பற்ற கூடாது
@rajaa6893
@rajaa6893 2 жыл бұрын
இலங்கையின் இந்த செயல்பாட்டால் இலங்கை மக்கள் இன்னும் பல துயரங்களுக்கு ஆளாக போகிறார்கள் இலங்கை அரசின் நடவடிக்கை பார்த்து மக்கள் எழுச்சி உண்ண வேண்டும் மக்கள்தான் இதற்கு உண்டான தீர்வை காண வேண்டும் மக்கள் இலங்கை மக்கள் சம்பந்தமாக பேசவிடில் தீர்வு அவருக்கு கிடைக்காது இது இந்திய பிரச்சினை மட்டுமல்ல இலங்கை மக்கள் எதிர்கால பிரச்சினை கூட
@kkalaivanan1888
@kkalaivanan1888 2 жыл бұрын
இலங்கை தன்னுடைய கட்டுபாட்டை இழந்து விட்டது இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 2 жыл бұрын
11:39 உண்மையாக இருந்தால்... சொல்வதற்கு ஒன்றும் இல்லை. Thanks Vicky
@pirasanthpanchanathan8608
@pirasanthpanchanathan8608 2 жыл бұрын
இந்தியா இலங்கையுடன் இணைந்து உங்களுக்கு பாதுகாப்பாக இருந்த எம் இனத்தினை அளித்தீர்கள்....இப்போது அதன் வினையினை நீங்களே அறுவடை செய்வீர்கள்....தமிழர்கள் இனிமேல் யாரையும் நம்ப போவதில்லை....அவர்களது விதியை அந்த இறைவனே காத்துக்கொள்வான்....🙏🙏🙏🙏🙏
@prashanthp2594
@prashanthp2594 2 жыл бұрын
Appreciate your efforts vicky.
@vedisamykrishnan6199
@vedisamykrishnan6199 2 жыл бұрын
நல் தம்பி தொடர்ந்து‌கணோலி போடுங்கள்காணோலி மிகயாற்புதம் நன்றி
@கார்த்திக்-ப6ன
@கார்த்திக்-ப6ன 2 жыл бұрын
அங்க இருந்து கூடங்குளம் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தினால் பாதி தமிழ் நாடு காலி..மேலும் இதை வைத்து மீண்டும் தஞ்சாவூரில் விமான படை தலம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவுக்கு வரும்..🙆‍♂️🙆‍♂️
@parthibanperumal9391
@parthibanperumal9391 2 жыл бұрын
Very gud explaination brother
@velmani319
@velmani319 2 жыл бұрын
ரொம்ப அருமையான காணொளி சூப்பர்
@alagarasanselvi3494
@alagarasanselvi3494 2 жыл бұрын
நாம் சீன பொருள்களை வாங்குவதை உடனடியாக தவிர்ப்பது நல்லது.
@mohandhas9519
@mohandhas9519 2 жыл бұрын
waste idea
@sakthir637
@sakthir637 2 жыл бұрын
@@mohandhas9519 Not waste idea bro. But it is also one of the thing we indians should do but yes it will take some years of time to see the impact but it will definitely. Research and see by how many years of plan china has taken control over our Indian market(around 8 years) so if we start doing atleast now we can make our future better. For example check currently out of 5 top selling mobile brands in India 4 are dominated by chinesh brands (mi, oppo, vivo, oneplus) only Samsung is the left over. You know how they are capturing us, yes by giving it in cheap price. If you don't act atleast now our entire market will be dominated by them. I have already started checking the product's origin whatever i buy and try as much as possible to avoid chinesh brands. Even if other products are little costlier than chinesh products i will go for the other one. Now its your wish to decide.
@indiangodsandsaints
@indiangodsandsaints 2 жыл бұрын
அருமை தகவல்கள்
@ziyanHussain007
@ziyanHussain007 2 жыл бұрын
சோழர்கள் ஆட்ச்சியில் இலங்கை தமிழ் தேசத்துடன் இனனந்து இருந்தது
@yrchannel5226
@yrchannel5226 2 жыл бұрын
இலங்கை க்கு நல்ல அனுபவம் காத்திருக்கு 💐💐💐
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
இதற்கு மேலுமா அனுபவம் இலங்கைக்கு வேண்டும். பட்டது போதவில்லையா?
@yrchannel5226
@yrchannel5226 2 жыл бұрын
@@arvindnaidu1109 திருந்தும் வரை
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍
@josaphfernando5030
@josaphfernando5030 2 жыл бұрын
இந்தியாவின் அடி வயிற்றில் கை வைத்தான் சீனாகாரன் ஈழத் தமிழன் எனக்கு சந்தோசம்😅
@வாழ்கவளமுடன்-ட9ற
@வாழ்கவளமுடன்-ட9ற 2 жыл бұрын
வணக்கம் ஐயா, மேதகு 2 வரலாற்று திரைப்படத்தை பற்றிய பதிவுகளை பதிவிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், 🙏 மிக்க நன்றி, ஆகஸ்ட் 19 வெளியிடப்படுகிறது,
@குமார்உங்கள்நண்பன்
@குமார்உங்கள்நண்பன் 2 жыл бұрын
இந்தியா பாகிஸ்தானை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறதோ அதே கண்ணோட்டத்துடனே இலங்கையையும் பார்க்க வேண்டும் காரணம் இலங்கை பாகிஸ்தான் கொண்டு தான் நடந்து கொள்கிறது
@seenus4538
@seenus4538 2 жыл бұрын
Evlo than paal uuthi valathaalum paambu oru naal illana oru naal kadikum athu polathan srilankan singalars sum naaiku kuda nandri irukum aana avangaluku apadina ennaney theriyathu
@UdhayakumarSPN
@UdhayakumarSPN 2 жыл бұрын
காரணம் இல்லாமல் இலங்கை வர வாய்ப்பு இல்லை. ஏதாவது உளவு பார்க்கும் கருவியை கொண்டு வந்து அம்பன்தோட்டா துறைமுகத்தில் பொருத்த எடுத்து வந்திருக்கலாம். அதனால்தான் சீனா அடம்பிடித்த வருகிறது.
@manzirrazzak7300
@manzirrazzak7300 2 жыл бұрын
dei Ambanthota down south la pa iruku ! adukum idukum endda da sambantham ? Pokkisham than content ku puluhitu iruku nega wera mood awi polabadiga da
@sivakumaranv1962
@sivakumaranv1962 2 жыл бұрын
பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும்
@ramalingamramalingam2885
@ramalingamramalingam2885 2 жыл бұрын
Nalla செய்தி கொடுடுளிர்கள். நன்றி.
@annamalai1286
@annamalai1286 2 жыл бұрын
விக்கி சார் சீனா உளவு கப்பல் குறித்த உங்கள் அப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருந்தேன்.
@vinochandran859
@vinochandran859 2 жыл бұрын
இலங்கையை இந்தியா எதாவது செய்ய வேண்டும்...திறனற்ற அரசாங்கம் பயந்து கண்டுகாமல் விடும்...நம் அரசு எப்படிபட்டது என்று பார்ப்போம்..?
@ramarajs.389
@ramarajs.389 2 жыл бұрын
தாமதம் ஆக ஆக, நிதானமாக நோட்டம் விட்டு செல்ல சீனாவுக்கு நல்ல வாய்ப்பு
@kuma2360
@kuma2360 2 жыл бұрын
Anna srilanka va India fulla aqupad panna yappi na irkum sollunga plzzz
@RAMESHK-bg6nz
@RAMESHK-bg6nz 2 жыл бұрын
TU-160 விமான பற்றி சொல்லுங்க சகோ...
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 2 жыл бұрын
விடுதலை புலிகளை அளித்து இலங்கைக்கு உதவியதும் இந்தியாதான்
@KalaiSelvi-wz9gl
@KalaiSelvi-wz9gl 2 жыл бұрын
ஒவ்வொரு இந்தியனும் டெக்னாலஜியில் முன்னேற வேண்டும்,,,,,
@கடல்சார்_சட்டங்கள்
@கடல்சார்_சட்டங்கள் Жыл бұрын
மிக அருமையான பதிவு
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 2 жыл бұрын
எதையும் இந்தியா வெல்லும்
@ShanShan-vk9xy
@ShanShan-vk9xy 2 жыл бұрын
இந்தியா கவனித்துக் கொண்டேதான் இருக்கும் வேறு என்ன செய்ய
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 жыл бұрын
இன்னும் இரண்டுவசனம் இருக்கே உற்றுநோக்குதல் ஆழ்ந்து கவனித்தல்
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 2 жыл бұрын
Ladakh + Pakistan + Arunachal Pradesh + Srilanka + Maldives == China' வின் வியூகம் என்னவா இருக்கும் விக்கி.. ஒரு வீடியோ போடுங்கள் ப்ளீஸ்
@jebablessysalomi3451
@jebablessysalomi3451 2 жыл бұрын
Indian hackers ship ah repair panamudiyuma?
@HACKTECHLANKA
@HACKTECHLANKA 2 жыл бұрын
Ilangai endu sollama ilangai arasangam endu solunga.
@anbanandhana3158
@anbanandhana3158 2 жыл бұрын
இந்திய உதவி இல்லாமல் இலங்கை மக்கள் மிக மிக சிரமத்திற்கு உள்ளாக போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.ஜெய்ஹிந்த்
@balajip2123
@balajip2123 2 жыл бұрын
India should stop giving help to srilanka.
@sivakandanr1427
@sivakandanr1427 2 жыл бұрын
மிகவும் சிறப்பு நண்பா 👍👍👍
@jebablessysalomi3451
@jebablessysalomi3451 2 жыл бұрын
Indian Ocean living being la ethavathu panuvangalo doubt ta iruku. Fisheries kavanama irukanum. Fish mulama ethavathu panuvangalo. China fish.
@ihsanihsan3350
@ihsanihsan3350 2 жыл бұрын
Thanks For India All Tamil Nadu People,sThanks Driyrasion Food
@abhiop8804
@abhiop8804 2 жыл бұрын
It's dam irritating when India is not reacting to much🥲 we need to show who the fu** we are!!
@sankarsumitha9223
@sankarsumitha9223 2 жыл бұрын
ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏
@jagandeep007
@jagandeep007 2 жыл бұрын
this is why we should be cautious in helping srilanka they frequently made a habit of backstabbing against us and siding with china.. We felt poor for the people in srilanka and helped but look what they do in return favour.. Dont give anything free for them they have to pay for whatever we give them
@rajasekarsriramulu6256
@rajasekarsriramulu6256 2 жыл бұрын
நாம் ஏன் thaiwan ல நம்ம ஒரு உளவு காப்பளை நிலை நிறுத்த கூடாது? அவனுக்கு நம்ம பயம் காட்டுவோம். 👍👍👍👍👍
@jokermuthuyt6708
@jokermuthuyt6708 2 жыл бұрын
Yed
@jokermuthuyt6708
@jokermuthuyt6708 2 жыл бұрын
Yes
@apurva_aathavan5942
@apurva_aathavan5942 2 жыл бұрын
Vaipilla Raja
@hdhehus7331
@hdhehus7331 2 жыл бұрын
@@apurva_aathavan5942 Why cant?
@mathiyazhagansivakami5306
@mathiyazhagansivakami5306 2 жыл бұрын
Correct thaiwanidam பேசலாம்
@muthukumarveeramani691
@muthukumarveeramani691 2 жыл бұрын
இலங்கைகாகஇந்தியா ஈழத் தமிழர்களின் முதுகில் குத்தியது. இப்போது சீனாவுக்காக இலங்கை இந்தியா முதுகில் குத்துகிறது.
@welcome2all894
@welcome2all894 2 жыл бұрын
Kuku fm ஐskip செய்து விட்டு வீடியோ பார்க்கும் tp troops சார்பாக வாழ்த்துக்கள்
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv 2 жыл бұрын
இலங்கைக்கு இந்தியா உதவிகளை உடனே நிருத்தவும்.
@sivagurum2463
@sivagurum2463 2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தால் தான் அண்ணா அந்த நாள் நல்லா போகிறது
@ajitkandaswamy253
@ajitkandaswamy253 2 жыл бұрын
இந்தியா ஈழத் தமிழருக்கு துரோகம் செய்தார்கள், இலங்கை இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது.... இந்தியா! இது சீனாவின் விலயாட்டல்ல இது தமிழனின் திருவிளையாடல் 👁❤️‍🔥
@vaasudev5941
@vaasudev5941 2 жыл бұрын
சினா. தைவான் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள்
@baskarbaskar8269
@baskarbaskar8269 2 жыл бұрын
Sri Lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 our eahcaiiii nadu
@jayachandran.a3658
@jayachandran.a3658 2 жыл бұрын
All credits belongs to earlier Indian ruler. After destroyed brave Tamizh organization china direct threats to south india.
@stvasanth2k
@stvasanth2k 2 жыл бұрын
Very important news...
@sarasakumar6423
@sarasakumar6423 2 жыл бұрын
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க கோரி எல்லோரும் பதிவிடுங்கள்
@sivakumaar1969
@sivakumaar1969 2 жыл бұрын
வணக்கம் நன்றி 🌹
@vellisaram.0051
@vellisaram.0051 2 жыл бұрын
தனி ஈழம் தோடு இலங்கை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்
@m.s.manjeeth7489
@m.s.manjeeth7489 2 жыл бұрын
Rakesh jhunjhunwala pathi solluga bro
@veeramani5250
@veeramani5250 2 жыл бұрын
இதை இந்தியாவால் தடுக்கவே முடியாதா???
@pandian101010
@pandian101010 2 жыл бұрын
Thanks for come back & begin brave...💪🏾
@rajeswaris2322
@rajeswaris2322 2 жыл бұрын
Ungala romba miss pannen bro
@stvasanth2k
@stvasanth2k 2 жыл бұрын
Please talk about operation srilanka
@areesharkon
@areesharkon 2 жыл бұрын
Thanks for the info vicky. BTW sorry for u r loss
@manimaha610
@manimaha610 2 жыл бұрын
Super my brother 👍👍 welcome you srilanka news india in waiting
@redpearl7039
@redpearl7039 2 жыл бұрын
இந்தியா உன்னிப்பாக கவனித்து கொண்டே இருக்கும்...😃😀😀
@havinashchandran1261
@havinashchandran1261 2 жыл бұрын
Vicky need continue updates and details pls
@monkeyking9579
@monkeyking9579 2 жыл бұрын
இலங்கை:- எனக்கு வேற வழி தெரியல ஆத்தா 🙏🙏🙏
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 2 жыл бұрын
ர(அணில் குணம் மரத்திற்கு மரம் .....தாவும் ஸ்பெஷல் கொய்யாப்பழம் கொடுக்கப்படவேண்டும்.....
@prabhudeva1895
@prabhudeva1895 2 жыл бұрын
AIYYA NALLAKANNU PATRI VIDEO PANNUNGA NANBA PLS
@achammalpothiraj3253
@achammalpothiraj3253 2 жыл бұрын
Good 👌👌👌👌👌
@govindank3498
@govindank3498 2 жыл бұрын
Time to construct andaman point with out time delay it will support us more
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Inside the V3 Nazi Super Gun
19:52
Blue Paw Print
Рет қаралды 3 МЛН
Line-by-line analysis of Hakan Fidan's speech in China
22:21