Chinna Manushanukkulla Song Neerea 6

  Рет қаралды 11,999,349

ICC-Salem

ICC-Salem

7 жыл бұрын

Glory to Jesus...
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)
தெருவில் பேதுருவைத் தேடி
ஒடி வந்ததே ஓர் கூட்டம் (2)
நிழலைத் தொட்டவுடன் வியாதி
சொல்லாம போனதையா ஓடி (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
சின்ன மனுஷனுக்குள்ள…
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)
பெரிய ராட்சதன பார்த்து
ஓடி ஒளிந்ததையா ஆடி
கூழா வந்தாரய்யா தாவீது
கூழாங் கல்ல விட்டு ஜெயித்தாரு (2)
உன் உள்ளத்துல கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repeat)
உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும்
உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் (2)
சின்ன மனுஷனுக்குள்ள
பெரிய ஆண்டவர் வந்தா
பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்
உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா
உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் (repaet)
English
sinna manushanukkulla
periya aanndavar vanthaa
periya periya arputhangal nadakkum
un ullaththukkulla thaeva vallamai vanthaa
unnaik konndum ellaam nadakkum (repeat)
unnaik konndu arputhangal nadakkum
ulakamae unnaip paarththu viyakkum (2)
sinna manushanukkulla
periya aanndavar vanthaa
periya periya arputhangal nadakkum
un ullaththukkulla thaeva vallamai vanthaa
unnaik konndum ellaam nadakkum (repeat)
theruvil paethuruvaith thaeti
oti vanthathae or koottam (2)
nilalaith thottavudan viyaathi
sollaama ponathaiyaa oti (2)
un ullaththula karththar vanthaa ellaamae maarum
sinna manushanukkulla…
sinna manushanukkulla
periya aanndavar vanthaa
periya periya arputhangal nadakkum
un ullaththukkulla thaeva vallamai vanthaa
unnaik konndum ellaam nadakkum (repeat)
unnaik konndu arputhangal nadakkum
ulakamae unnaip paarththu viyakkum (2)
sinna manushanukkulla
periya aanndavar vanthaa
periya periya arputhangal nadakkum
un ullaththukkulla thaeva vallamai vanthaa
unnaik konndum ellaam nadakkum (repeat)
periya raatchathana paarththu
oti olinthathaiyaa yasaala
ulaladaaa vanthaarayyaa thaaveethu
koolaang kalla vittu jeyiththaaru (2)
un ullaththula karththar vanthaa ellaamae maarum
sinna manushanukkulla
periya aanndavar vanthaa
periya periya arputhangal nadakkum
un ullaththukkulla thaeva vallamai vanthaa
unnaik konndum ellaam nadakkum (repeat)
unnaik konndu arputhangal nadakkum
ulakamae unnaip paarththu viyakkum (2)
sinna manushanukkulla
periya aanndavar vanthaa
periya periya arputhangal nadakkum
un ullaththukkulla thaeva vallamai vanthaa
unnaik konndum ellaam nadakkum (repaet)

Пікірлер: 3 200
@raja_sweety_boy
@raja_sweety_boy 2 жыл бұрын
நான் இந்து மதம் ஆனால் இந்த பாடலை கேட்டால் மனதில் நிம்மதி .... பாடலை கேட்கும் போது ஒரு உற்சாகம் புத்துணர்ச்சி ஒரு சந்தோஷமா இருக்கு.
@vijaykanthvinnarasan2790
@vijaykanthvinnarasan2790 2 жыл бұрын
Hi.bro.niga.sikiramaga.parisutha Aviyannavari.dhedivaravendum.godbuls.u.bro.amen.u.comente
@raja_sweety_boy
@raja_sweety_boy 2 жыл бұрын
@@vijaykanthvinnarasan2790 நன்றி
@vijaykanthvinnarasan2790
@vijaykanthvinnarasan2790 2 жыл бұрын
@@raja_sweety_boy praise.thelord.bro.all.love.for.jesus.amen😊😊🙏🙏
@raja_sweety_boy
@raja_sweety_boy 2 жыл бұрын
@@vijaykanthvinnarasan2790 🙏
@SivaKumar-gk1jw
@SivaKumar-gk1jw Жыл бұрын
@@vijaykanthvinnarasan2790 awwww
@harishtar8149
@harishtar8149 2 жыл бұрын
Yaruku Jesus pidikum avanga oru like kudunga
@sashisashi2953
@sashisashi2953 6 ай бұрын
I love jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ld4gu4mt6g
@user-ld4gu4mt6g 4 ай бұрын
my world jesus😇💓💓💓💓💓💓💓💓💓💓
@SriVidhya-lg7tu
@SriVidhya-lg7tu 4 ай бұрын
6hc​@@sashisashi2953
@SriVidhya-lg7tu
@SriVidhya-lg7tu 4 ай бұрын
​@@user-ld4gu4mt6gCdrls
@milam6913
@milam6913 Ай бұрын
I love you ❤❤❤❤jesus
@Naruto_Boys555
@Naruto_Boys555 4 ай бұрын
எனக்கு யேசப்பாவ ரொம்ப பிடிக்கும் யேசப்பாவ உங்களுக்கு பிடிக்குமா like
@anosananosan-vy3pe
@anosananosan-vy3pe 2 ай бұрын
ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@user-ji9se2ff2p
@user-ji9se2ff2p Ай бұрын
Plise enagaga jepam pannunga
@user-th6gi4er1f
@user-th6gi4er1f 18 күн бұрын
😂🎉❤❤
@revathijero4685
@revathijero4685 3 жыл бұрын
சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும் உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் தெருவில் பேதுருவைத் தேடி ஓடி வந்ததே ஓர் கூட்டம் நிழலைத் தொட்டவுடன் வியாதி சொல்லாமப் போனதையா ஓடி உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும் பெரிய ராட்சதனை பார்த்து ஓடி ஒளிந்ததையா Army கூலா வந்தானையா தாவீது கூழாங் கல்லவிட்டு ஜெயித்தாரு உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும்
@jesmiyadeva6300
@jesmiyadeva6300 Жыл бұрын
V.GOOD🐇🐇🐇🐇
@siyansiyan-ok2ux
@siyansiyan-ok2ux Жыл бұрын
15 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன், நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். ஏசாயா 41:15
@jayashankar4028
@jayashankar4028 Жыл бұрын
​@Vino Vinoth ❤❤❤❤
@sarithamarry7386
@sarithamarry7386 11 ай бұрын
@shanthid3820
@shanthid3820 9 ай бұрын
❤❤❤🎉🎉
@user-gf5nz3jx2j
@user-gf5nz3jx2j 5 ай бұрын
தாவீதை போல ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் அற்புதமான காரியம் எம்மால் செய்ய முடியும் ஆமேன் அல்லேலூயா😮😮😮😮❤❤❤❤❤❤
@selvarani7932
@selvarani7932 3 жыл бұрын
கண்டிப்பா அற்புதம் நடக்கும் ஏசு ஆராதிப்பார் 🙏🙏🙏🙏
@davidraja6671
@davidraja6671 3 жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் கர்த்தருடைய கிருபை நினைத்து கண்ணீர் பொங்கும்
@SathishKumar-iv3lv
@SathishKumar-iv3lv Ай бұрын
நான் ஒரு முஸ்ஷிம் பையான் ஆன எனக்கு இந்த மிகவும் பிடிக்கும்😊❤
@keirthanahrk3461
@keirthanahrk3461 4 жыл бұрын
உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தால் எல்லாம் நடக்கும் தீமை அனைத்தும் விலகும் உள்ளத்திலே கர்த்தர் வந்தால் எல்லாம் மாறும்🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Subbujo
@Subbujo Жыл бұрын
Amen 🙏🙏
@subbramanilove-mk9bn
@subbramanilove-mk9bn Жыл бұрын
என் உள்ளத்திலே கர்த்தர் வந்தும் நல்லது நடக்குல 😭😭😭😭😭😭😭
@Kartikrenu
@Kartikrenu Жыл бұрын
Hi
@Subbujo
@Subbujo Жыл бұрын
Amen 🙏🙏
@SubasriyaS-ud5ec
@SubasriyaS-ud5ec 9 ай бұрын
@@subbramanilove-mk9bn Monisha
@Unildan
@Unildan 10 ай бұрын
நான் ஒரு கிறிஸ்தவம் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்குது
@snaha1007
@snaha1007 Жыл бұрын
எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் அட்டைகள் நீங்க எங்களை வெறுத்து பேசுபவர்கள் முன்னிலையில் நாங்கள் தொடர்ந்து ஆசீர்வதிமாக இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி
@manomano7185
@manomano7185 3 жыл бұрын
Naa oru theevira hindu but enakku intha song rompa pidikkum
@Nilaksi
@Nilaksi Жыл бұрын
Ommm enakkum
@ravi.s6493
@ravi.s6493 3 жыл бұрын
இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.ஆமென்!அல்லேலூயா!.
@harishchandra7540
@harishchandra7540 7 ай бұрын
நான் இந்து ஆனால் எனக்கு எல்லாம் மதம் சார்ந்த பாடல் பிடிக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்
@NITHEESH12347
@NITHEESH12347 Жыл бұрын
இயேசுவின் வருகை சீக்கிரம் சமிபம் எல்லாரும் ஆயுத்தமா இருக்க ஜெயம் பண்ணுவேன்
@kavibharati8439
@kavibharati8439 2 жыл бұрын
உங்க கிருபை இருத்தல் எல்ல காரியங்கள் நடக்கும்....😍I love you Jesus 😘.......
@rekhasuresh4338
@rekhasuresh4338 Жыл бұрын
❤❤❤
@vsanthu5684
@vsanthu5684 8 ай бұрын
I love you jesus
@sanavchetty2611
@sanavchetty2611 3 ай бұрын
Amen
@mnarayananmnarayanan7225
@mnarayananmnarayanan7225 3 жыл бұрын
நான் ஒர் இந்து and very beautiful song
@ravisukuna2336
@ravisukuna2336 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@yohangulla9262
@yohangulla9262 Жыл бұрын
"అద్భుతంగా ఉంది" ಈ ಹಾಡು ಆದಿಕಾಂಡ 11ನೇ ಅಧ್ಯಾಯವನ್ನು ನೆನಪಿಗೆ ತರುತ್ತದೆ ದೇವರು ಶ್ರೇಷ್ಠ
@seliselsiya
@seliselsiya 3 жыл бұрын
Amen jesus...any prblms I hearing this song melting in my mind this voice melting in all times
@kavithaprabu5342
@kavithaprabu5342 3 жыл бұрын
இந்த பாடல் வரிகள் நான் முதல் முறையாக கேட்ட போது இந்த பாடல் ஆசீர்வாதம் அற்புதம் என் வாழ்க்கையில் என் அப்பா என்னை கொண்டு என் மக்கள் மத்தியில் ஒரு அதிசயம் செய்த என் தேவனுக்கு கோடி நன்றிகள்.entha sweet Angel papavaku en valthukal.god bless you my dear child.🙏🙏👌👌👌👌👌🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌷🌷🌷👏👏👏👏👏👏
@srikarchotu4894
@srikarchotu4894 2 жыл бұрын
H3koe❤️👍
@jerostephen4674
@jerostephen4674 2 жыл бұрын
Nice song
@prasannapodishetti7695
@prasannapodishetti7695 Жыл бұрын
p
@erprabhupndm
@erprabhupndm 5 жыл бұрын
திணம் திணம் கேட்டு ரசிக்க கூடிய பாடல் வரிகள் மிக பிரமாதம் ஆண்டவர் என்றென்றும் உங்கலோடு இருப்பாராக
@Prakash-zw6vs
@Prakash-zw6vs 5 жыл бұрын
Malayalam prabhu
@raguna642
@raguna642 3 жыл бұрын
I love you jesus🥰🥰🥰♥️♥️♥️♥️
@ajithkumarv527
@ajithkumarv527 3 жыл бұрын
If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪
@yuvashree3834
@yuvashree3834 3 жыл бұрын
Amen
@patcummins5359
@patcummins5359 3 жыл бұрын
Edappadi palanisamy
@joshuajohn74
@joshuajohn74 2 жыл бұрын
Jesus never said he is God only Paul did yeshua said he is the son of god
@deepashree.s6667
@deepashree.s6667 2 жыл бұрын
True
@NaveenKumar-bx9ez
@NaveenKumar-bx9ez 4 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் கிறித்தவர்கள் நாம் அனைவரும் உலகத்திர்காக ஜெபம் பன்னுங்க காலம் கடைசி காலம் பிசாசு மனுசனை வகை தேடிவருகிறான் ஜெபம் பன்னுங்கள் தயவு செய்து மறக்கவேண்டாம் விழித்து இருங்கள்
@sankara3925
@sankara3925 3 жыл бұрын
Mm ok anna
@anandb2257
@anandb2257 3 жыл бұрын
Bheshaj
@sathossathos7041
@sathossathos7041 3 жыл бұрын
Correct bro
@sathossathos7041
@sathossathos7041 3 жыл бұрын
கொரோனாக்கலாம் ஜெபம் செய்யணும் அப்பதான் பிரச்னை தீரும் ஓகே எல்லோரும் ஜெபம் செய்யணும்
@MuruganMurugan-de8mi
@MuruganMurugan-de8mi 3 жыл бұрын
OK👌🙆
@rakshubaby5960
@rakshubaby5960 3 жыл бұрын
I love you Jesus🙏 💖💖💖💞💞💯💯
@fgrmaya1787
@fgrmaya1787 Жыл бұрын
God bless you appa ✝️✝️✝️🛐🛐🛐🛐💓💓❤️❤️
@DHARU_SAJI1315
@DHARU_SAJI1315 Жыл бұрын
En aandavarkkaka naa iruppen eppodhum... I love Jesus....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabalakshimi5636
@prabalakshimi5636 3 жыл бұрын
Praise the Lord ♥️love u jesus💖
@sathursikasathu59
@sathursikasathu59 2 жыл бұрын
Hi
@williamkumar4528
@williamkumar4528 5 жыл бұрын
Jesus... Jesus... Jesus... Jesus is my life.... How I will say Thanks, no words... I'm live because of Jesus.... Jesus... Jesus you are my everything....
@ketciyalini4981
@ketciyalini4981 4 жыл бұрын
i am also . my everything jesus
@ftygaming6824
@ftygaming6824 4 жыл бұрын
Mm
@dassdass-gw1jf
@dassdass-gw1jf 4 жыл бұрын
@@ketciyalini4981 she nnjnnnbvb
@jerlint351
@jerlint351 3 жыл бұрын
My favorite song 😍 I love my Jesus 🥰❤️
@Arivazhagan1981-wh6el
@Arivazhagan1981-wh6el 6 ай бұрын
😊❤j, Jesus❤
@selvamery4333
@selvamery4333 5 ай бұрын
WfuVb​@@Arivazhagan1981-wh6el
@selvamery4333
@selvamery4333 5 ай бұрын
Hakpacp
@johnjebass373
@johnjebass373 3 жыл бұрын
❤️My favourite song ❤️ I love Jesus
@user-uj1dq1cc8w
@user-uj1dq1cc8w 4 ай бұрын
இந்த பாடலை கேட்க மனதிற்கு இதமான தாக இருக்கின்றது❤🎉
@raja3913
@raja3913 4 жыл бұрын
True words...beautiful voice Praise the Lord ❤
@ashaasha8958
@ashaasha8958 4 жыл бұрын
Y feeling better y
@ashaasha8958
@ashaasha8958 4 жыл бұрын
T ttys ttys 😍 you too
@seemasai7208
@seemasai7208 4 жыл бұрын
Yeshwandh
@soundarsoundar8139
@soundarsoundar8139 4 жыл бұрын
JESUS SONG. SUPER 👏👏👏👏👏💞
@angelbaby8070
@angelbaby8070 2 жыл бұрын
kzbin.info0kH3KzW-haM?feature=share
@sarmisaran7084
@sarmisaran7084 5 жыл бұрын
Job conform aaikiruchu yesappa nandri jesappa Ellam unga Kirupa mattum atha appa tq jesus
@ranivenkatesan649
@ranivenkatesan649 4 жыл бұрын
sarmi saran Nice
@johnandrews5250
@johnandrews5250 4 жыл бұрын
G
@marbindanesh2614
@marbindanesh2614 4 жыл бұрын
I'm waiting
@amrishra659
@amrishra659 4 жыл бұрын
Praise the lord
@sjanasivakumar6058
@sjanasivakumar6058 4 жыл бұрын
Congratulations....👌👌👌👌
@SelviSelvi-xk2zr
@SelviSelvi-xk2zr 3 жыл бұрын
I love Jesus ❤️❤️❤️💙💙💙 I like Jesus songs ,,
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.
@shinydhayalan2335
@shinydhayalan2335 4 жыл бұрын
Jesus namba kuda iruntha ellam nadakum....you r my true God yesappa
@anniepriyanka1329
@anniepriyanka1329 4 жыл бұрын
JD tizz
@patelpackianathan8292
@patelpackianathan8292 4 жыл бұрын
Love ❤😘you Jesus Christ your my mom dad and everything in my life thank you💕Lord I love❤😘 this song🎶 so much from monal
@marimari5413
@marimari5413 2 жыл бұрын
இது தான் ஆண்டவன் இந்த குழந்தை இயேசு தான். நான் உனர்ந்தேன் நேற்று
@mr_blacky143
@mr_blacky143 Жыл бұрын
My favourite song Jesus 🥰
@RajeshS-zu6wy
@RajeshS-zu6wy 4 жыл бұрын
Amazing Amazing Praise the lord Amen
@vardhanapudilipkumar8300
@vardhanapudilipkumar8300 4 жыл бұрын
So super song I like it
@santham1894
@santham1894 3 жыл бұрын
Gh
@nsivakumar3336
@nsivakumar3336 2 жыл бұрын
Hi
@reniyareni5646
@reniyareni5646 3 жыл бұрын
MEANINGFUL SONG 😊
@nkcreation2019
@nkcreation2019 2 жыл бұрын
Yes
@deepram7593
@deepram7593 2 жыл бұрын
Wonderful song amazing god song
@S.Michal
@S.Michal 3 ай бұрын
❤இயேசுவின் அற்புதத்தில் ஒரு அற்புதம் தான் இந்த பாடல் இந்த பாடலை படிய பாப்பாவுக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🤩 இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ❤❤❤🙏🙏🙏
@anuvajuan8855
@anuvajuan8855 Жыл бұрын
Not only this song I love all christian songs ❤❤
@leadingtheway2024
@leadingtheway2024 4 жыл бұрын
I will always TQ the lord....I believe myself..I will ahead head position with my Jesus to me
@highflyerpigeonlover2867
@highflyerpigeonlover2867 5 жыл бұрын
இயேசு கிறிஸ்து பெரியவர்
@harideviharitha3581
@harideviharitha3581 5 жыл бұрын
Amen
@-ShajanJ
@-ShajanJ 5 жыл бұрын
Amen
@sandhyapriya6463
@sandhyapriya6463 2 жыл бұрын
I love jesus😍😍
@suthagarmathi6076
@suthagarmathi6076 10 ай бұрын
Supernga💐💐
@madhijasmine3635
@madhijasmine3635 3 жыл бұрын
Any one in 2021 ... this song is really a mind blowing song and makes to release our tensions .....
@stellarani9066
@stellarani9066 4 жыл бұрын
Even my daughter loves this songs
@kodikkapattieastvedasandur7104
@kodikkapattieastvedasandur7104 4 жыл бұрын
கண்டிப்பாக அற்புதம் நடக்கும் இயேசப்பாவ நம்புங்க ஆமென்
@kodakkaramoolaip.abithapon651
@kodakkaramoolaip.abithapon651 4 жыл бұрын
Yes realy arbutham nadagum
@janujojanujo303
@janujojanujo303 4 жыл бұрын
Unmaiyana deivam Jesus dha
@sathmee7778
@sathmee7778 4 жыл бұрын
Amen
@sivakumarm1584
@sivakumarm1584 4 жыл бұрын
Jesus coming soon
@renuka7561
@renuka7561 4 жыл бұрын
@@sathmee7778 f
@kadiragamanthyagaraja5825
@kadiragamanthyagaraja5825 Жыл бұрын
I love you so much Jesus 😗
@susanangel25
@susanangel25 3 жыл бұрын
Namakulla Jesus vandha ... Ellam nadakum ... Enaku indha life la Jesus mattum podhum ...
@meenaakshaya7159
@meenaakshaya7159 5 жыл бұрын
சூப்பர் song.... voice semma....... ஆண்டவர் நாமம் இந்த பூமில இன்னும் மகிமைபடனும்..... ஆண்டவர் நாமம் வாழ்க.....
@preethi2488
@preethi2488 5 жыл бұрын
Pou tee
@m.sudalaimuthum.m.sudalaim9897
@m.sudalaimuthum.m.sudalaim9897 5 жыл бұрын
Amen
@rojathottamrojathottam4291
@rojathottamrojathottam4291 5 жыл бұрын
chinna manasanukulla peariya andavan vantha peariya peariya kariangal nadakkum💕🕇🕆
@nesamaninesa3146
@nesamaninesa3146 5 жыл бұрын
Good song@@rojathottamrojathottam4291
@-ShajanJ
@-ShajanJ 5 жыл бұрын
Amen
@blesswinbenny5689
@blesswinbenny5689 5 жыл бұрын
Really a great song ... இது செம்ம பாட்டு and செம்ம voice .I LIKE IT ,
@chandranj7065
@chandranj7065 5 жыл бұрын
Blesswin Benny bgng
@manid9104
@manid9104 3 жыл бұрын
❤I love you Jesus ❤
@ashokkumar3396
@ashokkumar3396 2 жыл бұрын
Super
@angelbaby8070
@angelbaby8070 2 жыл бұрын
kzbin.info0kH3KzW-haM?feature=share
@ezhumalaik8720
@ezhumalaik8720 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sujithrap2441
@sujithrap2441 2 жыл бұрын
My favourite song ❤️❤️💕💓💗💖
@smileyarun4209
@smileyarun4209 Жыл бұрын
Same ❤️...
@p.venkateswarlu4898
@p.venkateswarlu4898 4 жыл бұрын
This song make me very happy
@kanishkakanishka9921
@kanishkakanishka9921 3 жыл бұрын
I LOVE YOU JESUS
@kadilaxmi2448
@kadilaxmi2448 3 жыл бұрын
1234567890
@ksindhu3116
@ksindhu3116 2 жыл бұрын
Kkskkksk
@ksindhu3116
@ksindhu3116 2 жыл бұрын
Sj
@SivaKumar-qu5ok
@SivaKumar-qu5ok 5 жыл бұрын
Kartherai ungal naduvil arputhangal seyevaar Thank you Jesus
@tyttusa6402
@tyttusa6402 5 жыл бұрын
Sema song
@SivaKumar-qu5ok
@SivaKumar-qu5ok 5 жыл бұрын
Unga ullathukul Deva vallamai vanthal periye priye kariyangal nadakum
@jamalshifa
@jamalshifa 8 ай бұрын
நான் முஸ்லிம் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@snaha1007
@snaha1007 Жыл бұрын
எனக்கு அரசு வேலை கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி
@trybose898
@trybose898 4 жыл бұрын
நல்ல பாட்டு கர்த்தர் பாப்பாவை ஆசீர்வதிப்பார்
@prabhakarvijayvijay1842
@prabhakarvijayvijay1842 4 жыл бұрын
👌
@juliekiruba662
@juliekiruba662 4 жыл бұрын
Super song👏👏👏😘
@ignaciraja7911
@ignaciraja7911 4 жыл бұрын
🏂🏂⛷🏌️‍♂️🏌️‍♀️
@punitha3344
@punitha3344 4 жыл бұрын
Super pa
@ravivijaya2216
@ravivijaya2216 3 жыл бұрын
Nice voice, may god bless you, 💕
@planttrees5550
@planttrees5550 4 жыл бұрын
Favorite song 😃
@rramakrishnan6926
@rramakrishnan6926 3 жыл бұрын
DjdBvzudzkxzmjdjgxkjc And ipxpx
@Bmw_Lover01
@Bmw_Lover01 3 жыл бұрын
Hi
@jayaprithajayakumar6841
@jayaprithajayakumar6841 Жыл бұрын
I love my jesus❤️🤗
@user-si9qc8ez2p
@user-si9qc8ez2p 7 ай бұрын
Myfavourite song ❤ I love ❤ you❤ jesus❤
@pavaiselvan3831
@pavaiselvan3831 5 жыл бұрын
The best song of Jesus in the world I like so much this line
@hsrhsr2325
@hsrhsr2325 4 жыл бұрын
உலக மகா சித்த புருஷர் அவர் கரம் பட்டாலே அதிசயம் அற்புதம்
@sithiravel6687
@sithiravel6687 4 жыл бұрын
Even Karam paddalum athisayam nadakkathu Jesus irukkaru Bible padi puriyum
@mparanathmana5719
@mparanathmana5719 4 жыл бұрын
தசஙஜஹறய
@KumarKumar-qu1jd
@KumarKumar-qu1jd 4 жыл бұрын
@@sithiravel6687 yes super a sonniga
@jk4apl879
@jk4apl879 3 жыл бұрын
Dai ponga da ponga jesus mattum than arputham seya mudiyum.. Vera evanalayum mudiyathu
@ftixg
@ftixg Жыл бұрын
நான் வியந்து கேட்க்கும் பாடல்
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மழழை குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@nagedran6464
@nagedran6464 Жыл бұрын
Ohh
@marynagle66
@marynagle66 5 жыл бұрын
Super song. I love it. Praise the lord
@sj_official1815
@sj_official1815 4 жыл бұрын
So nice inspiration song 🎶. O' Lord, let your name be alone glorified!!!!
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 3 жыл бұрын
இந்த பாப்பாவின் குரல் அருமையாக உள்ளது. பாடலும், பாடிய விதமும் அற்புதமாக உள்ளது. இந்த மாதமே ஒரு கோடி பாா்வையாளா்களை தாண்டிவிடும்.
@user-gg6hx9nk8x
@user-gg6hx9nk8x 3 ай бұрын
எனக்க்கு யேசப்பாவ ரெம்ப ரெம்ப புடிக்கும் Ilove you யேசப்பா❤❤❤
@back2uster
@back2uster 4 жыл бұрын
Amazing song 😍 God bless you and your family
@aruldossedwin5574
@aruldossedwin5574 4 жыл бұрын
Jesus I love you so much... Amen
@rajeswarikavitha9448
@rajeswarikavitha9448 2 жыл бұрын
உங்களை நம்புகிறேன் அப்பா..... 💝💯
@blesinaa677
@blesinaa677 2 жыл бұрын
Praise the lord
@reginamary4062
@reginamary4062 4 жыл бұрын
I like this song amen if JESUS is comming in our hearts everything is successful
@rexjack9452
@rexjack9452 4 жыл бұрын
44eerer~
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 4 жыл бұрын
உண்மை தான்
@ramayeesubramanaian7884
@ramayeesubramanaian7884 4 жыл бұрын
@@rexjack9452 d
@RameshRamesh-ey5hx
@RameshRamesh-ey5hx 4 жыл бұрын
Narayanan Sak
@enjatinareshenjatinaresh4170
@enjatinareshenjatinaresh4170 4 жыл бұрын
suprasuprasupra
@bharatbhore8266
@bharatbhore8266 4 жыл бұрын
God bless u sweet Angel nice your voice keep singing
@roshanleone3640
@roshanleone3640 3 жыл бұрын
0⁰0
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hii
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hii
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hiii
@mstpriyan9586
@mstpriyan9586 2 жыл бұрын
Xx"xx
@ajithkumarv527
@ajithkumarv527 3 жыл бұрын
There is no one to beat this child in this world , because this child is believing only Jesus , who is believing Jesus they will certainly win in their life
@jedsonsam1305
@jedsonsam1305 3 жыл бұрын
This song is heart touching song praise the lord
@dineshappu7462
@dineshappu7462 3 жыл бұрын
Super song
@indranit7807
@indranit7807 3 жыл бұрын
Super
@indranit7807
@indranit7807 3 жыл бұрын
Super song Jesus song
@anatjenila5897
@anatjenila5897 5 жыл бұрын
super song.god bless you ma. I love you jesus.
@libishabruni7768
@libishabruni7768 4 жыл бұрын
One of my fvrt song. Praise the Lord🙏
@padminimani9641
@padminimani9641 4 жыл бұрын
Praveen U
@amitrajraj4795
@amitrajraj4795 3 жыл бұрын
Amazing good chinni keep it up And god gave you a great singing talent 😍👌🏻👌🏻👌🏻👌🏻👍👍
@user-kx3hi1zn4k
@user-kx3hi1zn4k 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு யேசப்பாவ ரொம்ப பிடிக்கும்
@NaveenKumar-bx9ez
@NaveenKumar-bx9ez 4 жыл бұрын
இது பாடல் அல்ல இந்த பாடல் வரிகள் அனைத்து உன்மை
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 4 жыл бұрын
உண்மை தான்
@SathishKumar-tq8xl
@SathishKumar-tq8xl 4 жыл бұрын
Its true line's
@kuttychitra2478
@kuttychitra2478 4 жыл бұрын
Hashini Maravapalayam
@vinothvinoth6100
@vinothvinoth6100 4 жыл бұрын
This song is very very beautiful you like this song means you put like
@thatheusjoe4670
@thatheusjoe4670 4 жыл бұрын
It is true naveen bro
@pavithra.srinivasan4218
@pavithra.srinivasan4218 5 жыл бұрын
The words are powerful and touched my soul. AMEN
@shilpashetty7046
@shilpashetty7046 5 жыл бұрын
Pavithra .srinivasan 😊😊😍
@arshathalfarithaarshathalf2836
@arshathalfarithaarshathalf2836 4 жыл бұрын
semma song
@SarathKumar-ir5rf
@SarathKumar-ir5rf 4 жыл бұрын
Super song
@SarathKumar-ir5rf
@SarathKumar-ir5rf 4 жыл бұрын
Super songs
@shravanbunny9318
@shravanbunny9318 3 жыл бұрын
This baby's Voice So sweet I Love this baby's song 😍💐
@kavithaantony1426
@kavithaantony1426 19 сағат бұрын
Jesus blessing alway❤❤❤❤❤❤❤ Jesus is the one Father so we Join with Jesus 😊😊😊😊😊😊😊😊😊😊
@mariomarry3325
@mariomarry3325 5 жыл бұрын
All our sorrows ar gone when I listen
@rainbowwindow2815
@rainbowwindow2815 4 жыл бұрын
Correct
@anishaanisha153
@anishaanisha153 4 жыл бұрын
Super super song
@surendharsunthar462
@surendharsunthar462 3 жыл бұрын
God bless you
@rehobothministrys1553
@rehobothministrys1553 2 жыл бұрын
தங்கம் உண்ணுடைய. கஸ்ட்டங்களை ஆண்டவர் நீக்கு வார் ஆமேன்
@user-yg7rz3fm7b
@user-yg7rz3fm7b 8 ай бұрын
எனக்கு பிடித்தபாடல்
@udayadurga3043
@udayadurga3043 4 жыл бұрын
Karthar Nallavar Amen🙌🙌🙌🙌🙌🙌🙌
@bharathovitm8416
@bharathovitm8416 4 жыл бұрын
Romba nallavar
@fighterter884
@fighterter884 4 жыл бұрын
Amen
@jasilisa6978
@jasilisa6978 4 жыл бұрын
👌
@selvama1413
@selvama1413 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌💝💝💝💝💝💝💝💝💝💝🍓🍓🍓🍓🍓🍒🍒🍒🍒🍒🖤☺☺☺
@abduljabbar6945
@abduljabbar6945 3 жыл бұрын
AMEN
@sarmisaran7084
@sarmisaran7084 5 жыл бұрын
Tq Jesus interview la na select aakite. But joining date sollure solluranga athuvum conform aakanum Jesus.ellam ungala mattum dha appa Tq god
@williamkumar4528
@williamkumar4528 5 жыл бұрын
God bless you.... You receive his miracles
@sarmisaran7084
@sarmisaran7084 5 жыл бұрын
@@williamkumar4528 tq sir I really happy ...
@sarmisaran7084
@sarmisaran7084 5 жыл бұрын
Nenga enaku wish pannatha enaku job Kadach mari irunthu iPo unmaiyave job kadachuru tq sir
@marbindanesh2614
@marbindanesh2614 4 жыл бұрын
Of course
@rebeccajoyce.14
@rebeccajoyce.14 4 жыл бұрын
@@sarmisaran7084 Govt job anna?
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 2 жыл бұрын
Even though we are grownups God listens our prayers when we have a heart like a child.
@chitrasharma4354
@chitrasharma4354 Жыл бұрын
Amen amen amen I trust in my Jesus I love my dad jesus
@anumolbethel1053
@anumolbethel1053 4 жыл бұрын
Super❤️❤️
@baskaranbaskaran5536
@baskaranbaskaran5536 4 жыл бұрын
I like this song I love my Jesus♡
@aishwara.taishu617
@aishwara.taishu617 Жыл бұрын
Love you Jesus songs super 👌👏🙏💖💐💐
@kalimuthu4975
@kalimuthu4975 Жыл бұрын
Super song Enna Rompa pdigaunma❤️❤️❤️💞💞😇🥳
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 43 МЛН
Kiruba Kiruba -  Tamil Christian Hit Song By Pr Darwin Ebenezer | Talent Ella Onum Ella
4:49
PASTOR DARWIN EBENEZER - OFFICIAL
Рет қаралды 36 МЛН
Neeye Nirantharam
6:06
Swarnalatha - Topic
Рет қаралды 19 МЛН
En thaai uruvakum munne en karuvai kanteraiya/  Christian tamil songs
6:17
Mrs.sheelasakthivel
Рет қаралды 547 М.
Ennai vittu kodukathavar-Tamil christian song
4:39
English Trends
Рет қаралды 8 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН