தினந்தோறும் இப்பாடல் கேளுங்கள் |தீமை உன்னை அணுகாது |Rev Dr F.Kulandaisamy |Christian Songs MLJ MEDIA

  Рет қаралды 1,323,075

CHRISTIAN SONGS - MLJ MEDIA

CHRISTIAN SONGS - MLJ MEDIA

Күн бұрын

Пікірлер: 397
@Mariyasebasthiammal
@Mariyasebasthiammal 6 күн бұрын
அப்பா என் பிள்ளை உம்மை நோக்கி வரவும் உண்மை பாடவும் துதிக்கம் உம் வலியில் நடக்க படி மனமற்றத்தாரும் அப்பா.
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
என் மகளுக்கு மனதைரியத்தைதாரும்நன்றி. இன்று நாங்கள் போகும் வாடகை வீட்டு சாவி எங்கள். கையில்வரும்என்றநம்பிக்கைவரவும்நன்றிகடவுள்பார்த்துக்கொள்வார்நன்றி
@kponnuthurai943
@kponnuthurai943 23 сағат бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@reginabeatrixmary7809
@reginabeatrixmary7809 Ай бұрын
பிள்ளைகளோடு இரும் கர்த்தரவே அவர்கள் பாடும் போது நீர் அவர்களோடு இரும் கர்த்தரவே தம்பி யோடு உம் கிருபை அவனை தாங்கி வழி நடத்தும் ஆமென் இயேசு கிறிஸ்து
@sekarmt8924
@sekarmt8924 Ай бұрын
ஸ்தோத்திரம் இறைவா 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@rosalixaverpraisethelord9121
@rosalixaverpraisethelord9121 Жыл бұрын
இயேசப்பா கூடஇருக்கிறீங்க அப்பா நன்றி.எல்லோரும் உணர்ந்து வாழ தூய ஆவியின் அபிபஹேகத்தை பொழியுங்க அப்பா.
@Jeyamary-f8i
@Jeyamary-f8i 5 ай бұрын
நிறையப்பேர் எனக்கு தொந்தரவுகள் துன்பங்கள் தொல்லைகளைக் கொடுக்கிறார்கள்.அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு வேண்டிக் கொள்ளவும்
@durgadurgadevi
@durgadurgadevi 4 ай бұрын
தீமை என்னை அணுகக்கூடாது யூரின் நல்லா வரணும் .ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@KarthikRanjiKarthiranji
@KarthikRanjiKarthiranji Жыл бұрын
நீங்க தான் அப்பா எனக்கு எல்லாம் ஆமென்
@rajathivirgin1209
@rajathivirgin1209 10 ай бұрын
நன்றி இயேசப்பே...... இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் உண்மை..... என் இயேசு உயிர் உள்ள கடவுள்
@aruljoseph6471
@aruljoseph6471 5 ай бұрын
LP
@kponnuthurai943
@kponnuthurai943 23 сағат бұрын
என் தம்பியும் மனைவி பிள்ளைகளை ஒன்று சேர்த்து வையும் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா 🙏
@sharmi-j3d
@sharmi-j3d 11 ай бұрын
துன்பமும்,வேதனைகளும்,கவலைகளும் நம் வாழ்வில் வர தவறுவதில்லை,அத்தருணத்தில் ஆண்டவரின் இந்த வாக்குத்தத்தங்கள் நம் மனதை தேற்றி ஆறுதலையும் பலத்தையும் தருகிறது. எல்லா புகழும் நம் மகிமையின் தேவனுக்கே
@PandiarajPandiaraj-ii3jk
@PandiarajPandiaraj-ii3jk 5 ай бұрын
இந்தப் பாடல் ஒவ்வொரு எழுத்திலும் உயிர் உள்ளது. பாடியதும், இசையும் அப்பா இயேசப்பா இயேசப்பா தான்.All Glories To Appa Jesus.Amen. Allellujah.
@Priya-c8i5o
@Priya-c8i5o Жыл бұрын
Jesus en kudumpaththa kaappaththunga🙏🙏🙏🙏🙏🙏
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 11 ай бұрын
ஆமேன் அல்லேலுயா தோத்திரம்
@SivakumarSivakumar-ly5hy
@SivakumarSivakumar-ly5hy 4 ай бұрын
இயேசுவே என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் ஸ்தோத்திரம்
@stephen-z1v
@stephen-z1v 3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊
@stephen-z1v
@stephen-z1v 3 ай бұрын
😊😊😊😊😊😊😊
@stephen-z1v
@stephen-z1v 3 ай бұрын
😊😊😊
@Rayammal-t2s
@Rayammal-t2s 3 ай бұрын
😊​@@stephen-z1v
@carmelinjaphia1381
@carmelinjaphia1381 2 ай бұрын
Job kidachutha sr
@mariasingam7288
@mariasingam7288 11 ай бұрын
ஆமெம்ஆல்லேலூய்🎉🎉🎉
@daisyr4337
@daisyr4337 Жыл бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏 புனித மரியே வாழ்க 🙏 இயேசுவுக்கே நன்றி 🙏 இயேசப்பா உமக்கு நன்றி அய்யா 🙏
@KemilaKemilagreenchillycomingh
@KemilaKemilagreenchillycomingh 20 күн бұрын
Thalli varum vendum thayai
@CharlasChals-nx4cm
@CharlasChals-nx4cm Жыл бұрын
என் யெகோவா தேவநே உங்க அன்புபெரியதய்யா நீங்க என்னை இமை பொலுதில் என்னை கை விட்டாலும் உங்க இறக்கத்தாலே என்னை சேர்த்துக்கொள்கின்ரீர் வெகுவாய் என்னை தன்டித்தும் என்னை ஒறுபோதும் சாவுக்கு ஒப்புக்கொடுக்காதவர் உங்க அன்பும் தயவும் இரக்கமும் பெரியதய்யா நீர் என் எல்ரோயி உங்களை நான் எப்படி மரப்பேன் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤
@emmanuelthavarajah9234
@emmanuelthavarajah9234 Жыл бұрын
Amen amen amen appa
@shantamary
@shantamary 7 ай бұрын
​@@emmanuelthavarajah923467j75⁷😊😊😅😮😢🎉😂😊😅
@RajaSelvi-yw9dy
@RajaSelvi-yw9dy 5 ай бұрын
Amen Amen
@AmbigaiKumar-r1g
@AmbigaiKumar-r1g 9 ай бұрын
Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Sara-px6ci
@Sara-px6ci Жыл бұрын
Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@arockiamaryarulappan2803
@arockiamaryarulappan2803 2 ай бұрын
இயேசு அப்பா ஆமென் Praise the lord amen
@durairaj-ng2sg
@durairaj-ng2sg Жыл бұрын
உத்வேகம் தரும் அருமையான பாடல். கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! சுகம் தரும் யோகாவா ராப்பா உமக்கே ஸ்தோத்திரம்!
@JohnJohn-qo4kn
@JohnJohn-qo4kn 11 ай бұрын
Okvaaaaaa
@tharmaputhirantharma2770
@tharmaputhirantharma2770 Жыл бұрын
கேக்க கேக்க அருமை யாக உள்ளது வாழ்த்து க்கள்
@ruthcaroline4663
@ruthcaroline4663 Жыл бұрын
AMEN,AMEN, HALLELUJAH, HALLELUJAH, YOU ARE MY PROTECTING,PROVIDING, GUIDING LOVING FATHER GOD JESUS CHRIST FROM MY CHILD HOOD, SO FAR IN MY LIFE AND MY LIFE LONG IN MOST PRECIOUS NAME OF ALMIGHTY LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH HALLELUJAH. WITHOUT GRATITUDE HEART I WILL PRAISE, GLORIFY, HONOUR CRORES AND CRORES OF THANKS TO YOU LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊
@PrabhakarMarthandam
@PrabhakarMarthandam Жыл бұрын
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@dorathyruban1599
@dorathyruban1599 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா எனைத்தாங்கும் ஏசய்யா உமக்கு நன்றி
@amalraj7605
@amalraj7605 7 ай бұрын
நீங்க இருக்கும் போது எங்களுக்கு ஏதும் இல்லை அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அப்பா நன்றி ஏசுவே ❤❤❤❤
@mariasingam7288
@mariasingam7288 Жыл бұрын
உங்கள்நாவிற்குநன்றி
@mahamurthy3623
@mahamurthy3623 Жыл бұрын
Amen amen amen 🙏🙏✝️🙋🎉🎉🎉🎉 nandri yesappa sothram ✝️🙋
@KomathiKomathi-i5e
@KomathiKomathi-i5e Ай бұрын
Yesuappa enpasport kiyar aknum appa sothiram
@verginjesu7509
@verginjesu7509 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே நன்றி ஆண்டவரே நன்றி இறைவா 🙏❤🙏
@Selvi-sk6pn
@Selvi-sk6pn 11 ай бұрын
Amen l love my Jesus Amen Amen Amen.
@walkermohanraj3859
@walkermohanraj3859 Жыл бұрын
உன்னதமானவரே உம்முடைய உதார குணத்திற்கு உதாரணமாக உலகில் உயர்ந்து உம்மை மகிமைப்படுத்த உதவும் ஆமென்
@Nirmalkumar-vt2cs
@Nirmalkumar-vt2cs 8 ай бұрын
Idhuvaraikum kathire kodana kodi nandri appa ❤
@Sasikala-sh7jb
@Sasikala-sh7jb 8 ай бұрын
Karthavay enakku.sondha.ghilavasa.veedi.perivan.unkirinaiyau.mattumnamnugtran.amen.amen
@S_M_story
@S_M_story Жыл бұрын
திமைஒன்றும்அனுகாமல்பாதுகாத்திரே
@ChithraChithra-rx2ne
@ChithraChithra-rx2ne 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@jasminejasmine4268
@jasminejasmine4268 Жыл бұрын
Amen appa
@anandakumar8762
@anandakumar8762 Жыл бұрын
ஆறுதலான பாடல் இயேசுக்கு நன்றி
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe 2 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசப்பா நன்றி கோடி நன்றி அப்பா ஆமென்❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@jesihema3813
@jesihema3813 8 күн бұрын
Sleeping tablet la irunthu viduthalai thaanka yesappa
@AkilaGeorge1415
@AkilaGeorge1415 Ай бұрын
Thank you Jesus I love you Jesus
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn 28 күн бұрын
ஆம் ஆண்டவரே தீமை என் கூடாரத்தை அணுகாது ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் என் ✝️✝️✝️
@romeosivoplay6864
@romeosivoplay6864 Жыл бұрын
இயேசப்பா உமது இரத்தம் நமக்கு எப்போதும் ஜெயம்,ஜெயம் ஆகையால் நாம் அசைக்கப்படுவதில்லை🙏🏼✝️❤️🙏🏼
@susaikani1460
@susaikani1460 Жыл бұрын
நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏
@sistersahayam3848
@sistersahayam3848 Ай бұрын
இயேசவே என் தம்பி மிக்கேல் ராஜி யை காணமல்
@diluxsanjeensana1780
@diluxsanjeensana1780 Жыл бұрын
ஆமென் நன்றி 😭 நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி 😭
@melwinjogan1318
@melwinjogan1318 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் ✝️🌷✝️🛐
@vincentvincent797
@vincentvincent797 7 ай бұрын
திருப்பாடல் - 91 அதிகாரம் பாடலாக பாடி உற்சாகம் தரும் பாடல் அனேக கிறிஸ்தவர்கள் அனுதினமும் வாசித்து ஜெபிக்கிற இறைவார்த்தை பாடல் கேட்டவர்கள் ஆசீர்வதிக்கப்படுவது உறுதி இயேசுவுக்கே துதி, கனம், மகிமை, புகழ். ஆமென்
@vincentjeyaraj4739
@vincentjeyaraj4739 3 ай бұрын
மூவொரு இறைவா போற்றி !❤❤❤
@ETERNALGOSPEL-g5i
@ETERNALGOSPEL-g5i 5 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendranpalani2656
@rajendranpalani2656 Жыл бұрын
ஸ்தோத்திரம் ஐயா இப் பாடலை பாடிய உங்களுக்கு இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் ஐயா இப்பாடல் இறைநம்பிக்கையோடு வாழும் இறை மக்களுக்கு மனமாற்றத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கக்கடவதாக ஆமேன் நன்றி செபமாலை மாதவுக்கு
@santhik1720
@santhik1720 6 ай бұрын
என்மகனுக்காக வேண்டுகிறேன்ஐயா கர்த்தாவே என் மகனை காபற்றம்
@alexanderjoseph721
@alexanderjoseph721 5 ай бұрын
God almighty bless the child and cure the child Amen
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
யேசுவே என் பேத்தி ‌படிப்பைக்‌ குறைசொல்லும் தோழிகள் முன் என் பேத்தி உயர்வாக வரச்செய்யும்நன்றி
@johnbosco6066
@johnbosco6066 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல். 👏🏼 மனதிற்கு நிம்மதி, மகிழ்ச்சி, சமாதானம், உற்சாகம் தந்தது🙏
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb Ай бұрын
Amen appa ♥️♥️✝️🙏🌏😘🛐🛐💞❤️💋💗💗🥰💯💯
@lusianirmalarani2386
@lusianirmalarani2386 5 ай бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி.
@daisyr4337
@daisyr4337 Жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏🙏
@IrudayaRaj-b1p
@IrudayaRaj-b1p 5 ай бұрын
இயேசுவே என்னை நினைத்தருளும். தோஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே.
@ponselviv4315
@ponselviv4315 Жыл бұрын
❤praise the Lord. Thank you Jesus ❤ Amen Amen Amen Hallelujah Hallelujah Amen Amen Appa ❤❤
@arockiadoss3159
@arockiadoss3159 Жыл бұрын
சுகம் பலம் தரும் உன்னதர் இயேசு ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகள். நல்ல தெய்வீகமான இசை.. இது ஒரு நற்செய்தி அறிவிப்பு. நன்றிகளும் வாழ்த்துகளும்.🙏👍👍👍
@francisxavier481
@francisxavier481 Жыл бұрын
L p
@francisxavier481
@francisxavier481 Жыл бұрын
Lo p ok ll
@nrimalanrimala795
@nrimalanrimala795 Жыл бұрын
‌ஆமென் அல்லேலூயா
@JeenathMary
@JeenathMary 3 ай бұрын
Amen hallelujah love you appa amen thank you appa amen thank you appa amen
@Kumaran-sc1bk
@Kumaran-sc1bk 7 ай бұрын
Alphonsa thank you Jesus Amen Amen Hellelujah Amen 🙏 Amen 🙏
@verasamychithra6836
@verasamychithra6836 2 ай бұрын
Theemai ennai anugamal parthukollum appa,Nan pirarukku nanmai seigira karamaga matrum appa
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 2 ай бұрын
Amen hallaluiya
@PushpaRani-d6d
@PushpaRani-d6d 2 ай бұрын
அழகாஇருக்கு
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb Ай бұрын
♥️
@julithiru9985
@julithiru9985 Ай бұрын
Amen hallelujah
@rochegilbert3014
@rochegilbert3014 Жыл бұрын
நன்றி இயேசுவே மரியே வாழ்க
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
என் மகளுக்கு உடல் ஆரோக்கியமாக நல்லவேலையைத்தாரும்நன்றி
@VRani-qm7qs
@VRani-qm7qs 2 ай бұрын
Amen hallelujah thank you very very very much father Jesus Christ for today blessing word hallelujah Amen all the glory honor praise to my dear dear father Jesus Christ father Jesus Christ thanks lots father for loving me and with me forever end of my life and my family members thank you so so so so so so much father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthyjesus
@keerthyjesus 21 күн бұрын
தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னைத் தீண்டாது உன்னோடு நான் இருக்கின்றேன் வாதை உன்னை நெருங்காது பொல்லாப்பு நேரிடாது உன்னை நான் காத்திடுவேன் (2) அஞ்சாதே திகையாதே கலங்காதே நீ பயப்படாதே(2) தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னைத் தீண்டாது உன்னோடு நான் இருக்கின்றேன் வாதை உன்னை நெருங்காது பொல்லாப்பு நேரிடாது உன்னை நான் காத்திடுவேன் வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும்(2) உன்னை தப்புவித்து காப்பாற்றுவேன் என் சிறகுகளால் உன்னை அரவணைப்பேன்(2) அஞ்சாதே திகையாதே கலங்காதே நீ பயப்படாதே(2) தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை தீண்டாது உன்னோடு நான் இருக்கின்றேன் வாதை உன்னை நெருங்காது பொல்லாப்பு நேரிடாது உன்னை நான் காத்திடுவேன் நீ செல்லும் இடங்களில் எல்லாம் உன்னைக் காக்க தூதருக்கு கட்டளையிடுவேன் (2) உன் கால் கல்லில் மோதாதபடி உன்னை எந்தன் கைகளிலே தாங்கிடுவேன் (2) அஞ்சாதே திகையாதே கலங்காதே நீ பயப்படாதே(2) தீமை உன்னை அணுகாது துன்பம் உன்னை தீண்டாது உன்னோடு நான் இருக்கின்றேன் வாதை உன்னை நெருங்காது பொல்லாப்பு நேரிடாது உன்னை நான் காத்திடுவேன் அஞ்சாதே திகையாதே கலங்காதே நீ பயப்படாதே(2)
@Meenak-u2c
@Meenak-u2c Жыл бұрын
Amen Appa
@tdoa6681
@tdoa6681 Жыл бұрын
Jesus Christ I prayed to you save my sonTop and bottom always give him good health angel guide always 🕊🧚‍♀🙌 workplace and mother Mary blessing everyday thank you Jesus Christ thank you Mama thank you very much❤😊
@prabahshajuh8938
@prabahshajuh8938 Жыл бұрын
அம்மாவும் அப்பாவும் நீங்களே நன்றி அம்மா வாழ்த்துக்கு ஆமென்
@annamary5328
@annamary5328 Жыл бұрын
🙏🏻🙏🏻🤲🤲🌹🌹🌹🌹❤❤❤❤❤
@AnthonyAnton-lb6lg
@AnthonyAnton-lb6lg Жыл бұрын
@AnthonyAnton-lb6lg
@AnthonyAnton-lb6lg Жыл бұрын
ஆே
@MalininNakini-bn7ex
@MalininNakini-bn7ex Жыл бұрын
@@annamary5328 1g
@annamary5328
@annamary5328 Жыл бұрын
Amen🌹🌺💞💖🙏🏻
@rosir946
@rosir946 3 ай бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏
@rajr3960
@rajr3960 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் அய்யா
@Jeswin-rw8bz
@Jeswin-rw8bz Ай бұрын
En kanavar enna vittu piriya kudathu Inka vendum engalai vittu piriya kudathu
@sendhilkumarmurugan2193
@sendhilkumarmurugan2193 3 ай бұрын
Yasapa, nanri yan, kadan,mara, japiingal,10,lakes,,kadammara,kapimgal
@annaibatteries8783
@annaibatteries8783 11 ай бұрын
ஆமென் அப்பா
@maxwellraja3651
@maxwellraja3651 Жыл бұрын
ஆமேண்.அல்லேலூயா
@pushpacesi7452
@pushpacesi7452 Жыл бұрын
Daddy JESUS Anand,Preetha kudave irunga.. THANKS Daddy.🙏.
@NakarasaSri
@NakarasaSri Ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ...arumaiyana...sons
@Sasikala-sh7jb
@Sasikala-sh7jb 9 ай бұрын
Allailuya😮yesuappa😮ihthapadalil😅varum😮vaàrthaigal😮ellamen😅vazh il😮nadakkànum😮yesuva😮amen😢amén😮sosthriam
@theepanesan979
@theepanesan979 Жыл бұрын
அப்பா என் வாழ்வில் நீங்கள் இருக்கையில் எதற்கும் நான் அஞ்ச மாட்டேன். நன்றி இயேசப்பா. ஆமென் அல்லேலூயா ❤ Nice Song. Thank u anna 🙏
@SindhiyaCyril
@SindhiyaCyril Жыл бұрын
Thankyou so much Jesus
@JesusJesus-wn2sp
@JesusJesus-wn2sp 6 ай бұрын
ஸ்தோத்திரம். வார்த்தை இல்ல. தேவா உம் அன் பு க்கு அளவு இல்லை. சூப்பர். எ த் தன முறை கேட்டாலும் சலிக்காத பாடல். பாதம் பற்றி க் கொண்டேன். கிறிஸ்து இயேசுவே நன்றி உமக் கே. போற்றி.துதி கறேன். அனை வரையும் ஆசீ ர் வதி ங் கப்பா. பாடலை உம். பாடியவரையும். திகட் டாத பாடல். பிளட் ல கலந்த து, ஜீசஸ் போலவே,தேவனுக்கே துதி, கணம், மகிமை, புகழ். சேரட்டும்.
@S_M_story
@S_M_story Жыл бұрын
இயேசப்பாநன்றி
@elsybasiltg7434
@elsybasiltg7434 Жыл бұрын
தைரியப்படுத்தும் பாடல் யேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏
@Arulmani-p9h
@Arulmani-p9h 6 ай бұрын
Amen🙏🏻amazing wonderful comfort contentment ♥️songs 👌🏻💪🏻💪🏻💪🏻❤️❤️❤️❤️❤️🙋🏻‍♀️ jacy ❤️❤️pslm 91: 🌹🌹🌹🌹💕
@ramchand98
@ramchand98 Жыл бұрын
Amen
@padmavathis3072
@padmavathis3072 Ай бұрын
Yesuppasotheram Amen
@Sinamah-k4q
@Sinamah-k4q Ай бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranjini4457
@ranjini4457 Жыл бұрын
அருமையான பாடல் வளமான குரல் ஒவ்வொரு இரவும் தூங்குமுன் இப்பாடல் கேட்பேன்
@JANCYJ-ni1bx
@JANCYJ-ni1bx 3 ай бұрын
En Karthavey Engal vazh nallellam engalai Kappartum Esuvay Amen👩‍❤️‍👨👩‍❤️‍👨🌹🌹🌹🌄🌄
@FranklinShakilaMaryShakila
@FranklinShakilaMaryShakila Ай бұрын
ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும். ஆமென்
@HollywoodtimesHollywoodtimes
@HollywoodtimesHollywoodtimes Күн бұрын
ஆமென் ❤
@sr.feliculamary2960
@sr.feliculamary2960 Жыл бұрын
Give thanks to the Lord! Is 12 : 4🙏🧚‍♂🔥🌴🍎🐓🇮🇳
@jothiissac4421
@jothiissac4421 Жыл бұрын
🎄🌧️✈️🌧️🌲வாழ்த்துக்கள் மா 🌟🌟🌟GOD bless you 🎄🌧️✈️🌧️🌲
@learningtricks8503
@learningtricks8503 4 ай бұрын
நான் கண் தவித்த வேலையில் தீமை உன்னை துன்பம் உறைவிடத்தை நெருங்கி விடாது உன்னை நான் காத்திடுவேன் என்று அருமையான வரிகள் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது இந்தப் பாடல்களை பாடிய உங்களுக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி தந்தையே ❤❤❤❤❤
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 106 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН
Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash
7:25
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
சுகமளிக்கும் ஆராதனை பாடல் "இயேசுவே நீர் தொட்டால் போதும்" lyrics in description
9:39
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 1,1 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 106 МЛН