Рет қаралды 123,964
SONG: கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே!...
Kanna Moodi Thoongu chinna chellamae
SONG COMPOSITION AND LYRICS : DANNY JOS
PRODUCTION: FR.NEPOLEAN ALBERT
VOICE : GLORY
MUSIC MIX : A.A.DERICK DERICK STUDIO MADURAI
MUSIC : SARAVANA GANESH MUSIC DIRECTOR
STUDIO : VINCY STUDIO CHENNAI
VIDEO EDITING: VIMAL, ALAN MATHEW & SUNIL VICTOR
Co-ordination: FR. Louis Raj CSsR and Redeemers Voice team
கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே...
Kanna moodi thoongu chinna chellamae
உன் பிஞ்சு முகம் தெய்வம் தந்த வரமே...
Un Pinju Mugam Deivam Thantha Varamae
கண்ணுக்குள்ளே நீயே செல்ல தங்கமே...
Kannukkulle neeye chella thangamae
நீ கண் அசைத்தால் போதும் குட்டி தங்கமே
Nee kan asaithal pothum kutty thangamae
ஆரிரோ ராரி ராரிரோ ஆரிரோ ராரி ராராரோ -2
Aariro raari raariro aariro raari raararo -2
நான் உந்தன் தாயாக நீ எந்தன் பிள்ளையாய்
Naan undhan thaayaaga nee endhan pillaiyai
மகனே ஒன்றே போதும் இந்த உலகில்
Magane ondre podhum indha ulagil
காலங்கள் மாறினும் மாறாத பாசமாய்
Kaalangal maarinum maaradha paasamaai
அன்பே நீயும் இந்த அன்னை மடியில்----- ( 2)
Anbe neeyum indha annai madiyil
மகனே என்று நான் அழைக்க,
Magane endru naan azhaikka
உன் பிஞ்சு உள்ளம் துள்ள கண்டு நான் மகிழ்வேன்...
Un pinju ullam thulla kandu naan mazhilven
உறவே என்று நீ அழைக்கும்,
Urave endru nee azhaikkum
அந்த நேரம் என்று என்று பார்த்து நின்றேன்...
Andha neram endru endru paarthu nindren
என் குட்டி அமுதே உன் கொள்ள சிரிப்பே...
En kutty amudhe un kolla siripe
கொட்டி தவழும் கொள்ளை அழகே - ( 2)
Kotti thavazhum kollai azhage
கண்ண மூடிதூங்கு ….
Kanna moodi thoongu…
ஆரிராரிரோ…. ஆரிரோராரிரோ…., ஆரிரோராரிரோ……, ஆரிரோராரிரோ……
Aariraariro….. aariroraariro……, aariroraariro…., aariroraariro…..
தந்தையே நானுந்தன் சீடனாய் என்றென்றும்....
Thanthaiye naanundhan seedanai endrendrum
உமது விருப்பம் போல் எல்லாம் நிகழும்...
Umadhu viruppam pol ellam nigazhum
விந்தையே நிகழ நீர் இங்கு வந்தீரே
Vindhaiye nigazha neer ingu vandheere
அதுவே உம்முடைய சித்தம் ஆகட்டும்----- (2)
Adhuve ummudaiya sitham aagattum
தோளில் என்னை நீர் சுமக்கும்,
Tholil ennai neer sumakkum
அந்த நேரம் என்னில் என்றும் ஆனந்தமே...
Andha neram ennil endrum aanandhame
காலம் உள்ள நாள் முழுதும்
Kaalam ulla naal muzhuthum
உன்னை மட்டும் என்றும் நானும் போற்றிடுவேன்...
Unnai mattum endrum naanum pottriduven
என் இயேசு ராசா என் அன்பு ரோசா...
En yesu rasa en anbu rosa
என் உள்ள முழுதும் நீ தங்க ரோசா - (2)
En ullam muzhuthum nee thanga rosa
கண்ண மூடிதூங்கு ….
Kanna moodi…..
#Christmas #Christmassong #Christiansong #Jesus #Christmas2019 #newyear2020 #albumsong #tamilDevotionalsong #tamilsong #tamilalbumsong #Jesusborn #music #lyrics #christchild #xmas #xmas2019
#christmas2020 #2020 #jesus #dannyjos #frnepoleanalbert #ammaenamma #கண்ணமூடிதூங்கு #kannamoodithoongu #dannyjos #2023 #newyear #christmas2023 #தாலாட்டு #தமிழ் #சின்னசெல்லமே @Dannyjos @Behindwoodstv @VijayTelevision #tamil #tamilnews #tamilnadu #tamilstatus #newsong #trending #trendingshorts #trend #trendingvideo #christmas2022 #redeemer'svoice #Fr.LouisRajCSsR