Sakarai Muthe (Official) | சக்கரை முத்தே | Chellame En Chellame Album | Fr.K.A.Jesu Nazarene

  Рет қаралды 131,587

Fr K.A. Jesu Nazarene Deva Jeevan Ministries

Fr K.A. Jesu Nazarene Deva Jeevan Ministries

Күн бұрын

Пікірлер: 34
@patrickpatrick4621
@patrickpatrick4621 Жыл бұрын
மனதைமயக்கும் இனிமையான இசையுடன், பாடல் எழுதிய அருட் தந்தைக்கு வாழ்த்துக்கள்... 🙏🌹🙏. P. S
@RohanRohan-e9o
@RohanRohan-e9o 11 ай бұрын
மிக அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shobamicheal-yo2dh
@shobamicheal-yo2dh 11 ай бұрын
❤ amen prisethelord thankyou, songs very beautiful
@dorajebin7199
@dorajebin7199 3 ай бұрын
❤. beautiful song.
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 11 ай бұрын
பாடலைக் கேட்கும் போது மனதை அள்ளுகிறது
@ASAutocare
@ASAutocare 11 ай бұрын
Superb. Ave Maria.
@nelsaneditz6012
@nelsaneditz6012 4 жыл бұрын
ஆரிராரிரோ....... ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ....... ( சர்க்கரை முத்தெ சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே கண்ணே கண்ணுறங்கு )- 2 அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ... ஆரிராரிரோ.... ஆரிராரிரோ... ஆரிராரிரோ.... ( கந்தையில் நீயும் மகிமை கண்டாய் கண்ணே கண்ணுறங்கு தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் கண்ணே கண்ணுறங்கு )- 2 ( மந்தையின் ஆயர்கள் தோழமைக் கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு ) - 2 விந்தையில் வந்து வேந்தர்கள் நின்றய் கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ........ ஆரிராரிரோ........ சர்க்கரை முத்தெ சந்தன பொட்ட கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்ட கண்ணே கண்ணுறங்கு ( விண்ணில் தூதர் கீதங்கல் கேட்க கண்ணே கண்ணுறங்கு மண்ணிலே மாந்தர் நாத்ங்கள் சேர்க்க கண்ணே கண்ணுறங்கு )- 2 ( கண்கவர் வின்மீன் உன்புகழ் பாட கண்ணே கண்ணுறங்கு )- 2 தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட கண்ணே கண்ணுறங்கு ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......... ஆரிராரிரோ........ ஆரிராரிரோ......... சர்க்கரை முத்தெ சந்தன பொட்டே கண்ணே கண்ணுறங்கு முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்ட கண்ணே கண்ணுறங்கு அன்னை மரியின் செல்வமே விண்ணக தேவ திலகமே கண்ணே நீயும் கண்ணுறங்கு ஆரிராரிரோ....... ஆரிராரிரோ........ ஆரிராரிரோ....... ஆரிராரிரோ.........
@rajaraniR-q6x
@rajaraniR-q6x 10 ай бұрын
Super songs
@gnanyphilemon615
@gnanyphilemon615 4 жыл бұрын
Thank you rev father for your wonderful songs I will pray for your good health ave Maria
@aaalazaramclazar6247
@aaalazaramclazar6247 4 жыл бұрын
மதிமயங்கின்ற இயேசு பாலகன் பாடல்
@leelau4387
@leelau4387 3 жыл бұрын
Excellent song with beautiful music god bless you father
@leonieregina1638
@leonieregina1638 4 жыл бұрын
Excellent song with beautiful music and lyrics. Thanks for lifting us to the season of advent and Christmas.
@mariavijiyagulasamy6445
@mariavijiyagulasamy6445 11 ай бұрын
Happy to see u fr. How are you fr
@MadrasMedicalCollegeLadiesHost
@MadrasMedicalCollegeLadiesHost 11 ай бұрын
Prise the load
@dhineshr6040
@dhineshr6040 2 жыл бұрын
Jesus trust you father
@Akashinfotamil
@Akashinfotamil 4 жыл бұрын
Praise the lord ❤️
@c.karolinlice4656
@c.karolinlice4656 4 жыл бұрын
Amazing song tq fr
@SPARK-mj3dj
@SPARK-mj3dj 2 жыл бұрын
Graceful to hear in the morning
@vasanthamarys9880
@vasanthamarys9880 4 жыл бұрын
Praise the lord.I like your all songs
@SPARK-mj3dj
@SPARK-mj3dj 2 жыл бұрын
I was your brother Mr Sagaya Jaya Raj student
@velladurai7169
@velladurai7169 3 жыл бұрын
Fr...song...super...karaoke pathivivettal...Nallla irukkum
@dhineshr6040
@dhineshr6040 2 жыл бұрын
God bless you🙏
@sofialawrance8660
@sofialawrance8660 3 жыл бұрын
Chellamey Chellam padalil kudilinil pirantha iraimaney song iruntha send pannunga plz
@dreammusic143
@dreammusic143 4 жыл бұрын
Amen
@alphaupvchosur5257
@alphaupvchosur5257 2 жыл бұрын
Nice
@powerofgodsworld9866
@powerofgodsworld9866 3 жыл бұрын
Like
@marykavitha8008
@marykavitha8008 Жыл бұрын
Amma give me u r blessings and pls forgive me amma give me a boy baby amma love you pls. Amma🎉❤
@josanthosh1612
@josanthosh1612 7 күн бұрын
Believe in Jesus
@talberttalbert9417
@talberttalbert9417 Жыл бұрын
Super
@NaveenKumar-mn7tz
@NaveenKumar-mn7tz Жыл бұрын
❤🎉❤
@anbarasuanitha
@anbarasuanitha 2 жыл бұрын
⛪🙏⛪
@nishapriyadarshini9286
@nishapriyadarshini9286 Жыл бұрын
Intha song oda track kedaikkuma father please
@FrJesuNazareneKA
@FrJesuNazareneKA Жыл бұрын
Yes. Contact me -9486839971
@sahanaparthiban6934
@sahanaparthiban6934 6 ай бұрын
😅
Perazhagu perumagane (Official) | பேரழகு பெருமகனே | Female Version | Fr.K.A.Jesu Nazarene
5:24
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 498 М.
Kanne Maniye
5:27
Release - Topic
Рет қаралды 18 М.
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 16 МЛН
Akkini Naavu Song (Official) | Ariyanaiyin Andavare Album | Fr.K.A.Jesu Nazarene
5:20
Fr K.A. Jesu Nazarene @ Deva Jeevan Ministries
Рет қаралды 17 М.
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН