யாழில் விமர்சையாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம் | Sri lanka Independence Day #independenceday #independence #chummaorutrip #77thindependenceday #vlog #vloginjaffna
Пікірлер: 52
@varatharajahsivarajah86995 күн бұрын
நல்ல ஒரு காணொளி. எங்களிற்கு எழுபத்தியேழு வருடமாக சுதந்திரமில்லை. ஆனாலும் தற்போதய சனாதிபதியின் நல்ல சிந்தனையை நம்புவோம் .பதிவிற்கு வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉😂
@ChithambaraThandavan-vr9gr5 күн бұрын
இலங்கை நாட்டின் சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தாய்.
@aarokiaraj46525 күн бұрын
நம் இலங்கை தமிழ் மக்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@Remo65-fd9cq4 күн бұрын
Happy independent day congrats from Canada.thank you for the freedom to our honorable President.
@Rocky687885 күн бұрын
வாழ்த்துக்கள் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 அழகிய தமிழ் மகள் வைஷ்ணாவி ❤❤❤
@KumarM-g6f5 күн бұрын
Happy Independence to Sri Lanka. May the country live in peace and prosperity