No video

சினிமா புரட்சிகளும், உண்மை புரட்சிகளும் | நவம்பர் புரட்சி கலந்துரையாடல் | Madukkur Ramalingam

  Рет қаралды 7,685

AranSei

AranSei

Күн бұрын

#Tamilcinema #oruviralopuratchi #puratchi #madhukkorramalingam
வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் -யை Subscribe செய்யுங்கள் மற்றும் Like, Share & Comment செய்யவும்!
follow our social media accounts for further updates:
website: www.aransei.com
Facebook: / aransei
Twitter: / aransei
Instagram: / aran.sei

Пікірлер: 29
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.
@udayakumarvenugopal9520
@udayakumarvenugopal9520 3 жыл бұрын
நல்ல முயற்சி மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் விளக்கங்கள் அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 3 жыл бұрын
கம்யூனிஸம் தொடர்பாக ஆழமான கருத்துக்களை அறிந்து கொள்கின்ற ஒரு வாய்ப்பு இந்த நேர்காணல் மூலம் சிறப்பாக தெரிந்துகொண்டோம்!
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
❤️💖❤️ touching speeches interviews videography editing and presentation.
@arivuchelvankasi
@arivuchelvankasi 3 жыл бұрын
பால் பால்டாயில் உதாரணம் சிறப்பு
@arumugamcinnaiyan8916
@arumugamcinnaiyan8916 3 жыл бұрын
இந்திய சுதந்திரம் தொழிலாளர் கட்சியால் கொடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கம்யூனிசம் கொடுத்த விடுதலை. நன்றி இருவருக்கும்...
@ROCKY_ADV
@ROCKY_ADV 2 жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@arivuchelvankasi
@arivuchelvankasi 3 жыл бұрын
நீண்ட ஆனால் கடைசிவரை ஆர்வமூட்டிய உரையாடல்.
@arulsaravanan16
@arulsaravanan16 3 жыл бұрын
இந்தியா முழுமையான அரசியல் விடுதலை அடைந்து விட்டது என்று கூறுவதே CPI & CPMன் சந்தர்ப்பவாதம், எதிர்ப்புரட்சி நடவடிக்கை.
@TravelwithBharathi
@TravelwithBharathi 3 жыл бұрын
♥️🌠♥️
@sugumaranmuruganandam116
@sugumaranmuruganandam116 3 жыл бұрын
மதுக்கூர் ஆர் கம்யூனிசத்தின் பங்களிப்பாக உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி வர்க்கத்திற்கு நாளொன்றுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்தது உலகம் முழுவதுமுள்ள பாட்டாளிகளின் குரலாக ஒலித்தது, ஏன் இந்தியாவில் வாச்சாத்தி பழங்குடியினர் வன்கொடுமை சம்பவம் மற்றும் கீழ்வெண்மணி புரட்சி அதன் பால் நடந்த படுகொலை அதை எதிர்த்துப் போராடிய இன்னும் எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் ஏன், தனிமனிதன் பாதிக்கப்பட்டாலும் அங்கே முன் நின்று குரல் கொடுத்து இன்று வரை போராடி சாதிக்கும் ஒரே கட்சி கம்யூனிஸ்டுகள் தானே
@dassdass771
@dassdass771 3 жыл бұрын
எங்களைஉங்கள்மேடைக்கு அழைத்தமைக்குநன்றி நான்கம்யூனிஸ்ட்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Today's world anywhere and everywhere truth speaking or writing is becoming very very dangerous to our life and families.
@manoharvenu5868
@manoharvenu5868 3 жыл бұрын
Uzhykkum thozhargalea onedru serungal. Enbathai nadaimuraikku konduvanthathu November puratchi. Communism is social science. Mass speech. 👊
@mohamednizar217
@mohamednizar217 3 жыл бұрын
தோழரே யுக்தியை மாற்றுங்க
@vasansvg139
@vasansvg139 3 жыл бұрын
முடியல..... சரியாக சொல்கிறார்
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 жыл бұрын
கம்யூனிசக் காரன் ரஷ்யாவில் புரட்சியால் பசி , பட்டினையை உண்டாக்கினான்! 1. மக்கள் 1000 லெனின் சிலையை உடைத்தார்கள். 2. இத்தாலியில் புரட்சி உண்டாக்கி ஏழ்மையை உண்டாக்கிய முசோலினியைக் மக்கள் கொன்றார்கள். 3. ஜெர்மனியில் ஹிட்லர் கதி தெரியும். 4. இல்ங்கையில் ராசபக்‌ஷேவை அழிக்க மக்கள் திரிகிறார்கள்! 5. அடுத்து தமிழகம்?
@leftview2
@leftview2 5 ай бұрын
உருட்டு 🤣😄
@yogi3833
@yogi3833 3 жыл бұрын
why this interviewer always ask questions on negative steps for communist ideology. ask question on positive side
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 3 жыл бұрын
புரட்சிப் பூசல்களை, ஊசல்களை விட்டு விட்டீரே!ஏன் அக்டோபரை விட்டுவிட்டீர்?
@thelostmindhunter
@thelostmindhunter 3 жыл бұрын
ஒரு கேள்வியும் சரியில்ல.
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 255 М.
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН