பாரம்பரிய நெல் ரகங்களில் சாப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் வெள்ளை ரகங்களான தூயமல்லி சீரகசம்பா கிச்சலி சம்பா இதுபோன்ற ரகங்களை நம் வீட்டிலே அரிசியாக்கி பயன்படுத்த இந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும்...
@pasumaisaral85473 жыл бұрын
சிறப்பு
@venkatesanmalarchandrababu8083 Жыл бұрын
பாஸ்மதி நெல் அரவை செய்ய முடியுமா
@aandarpanthivignesh81553 жыл бұрын
வணக்கம் ஐயா இந்த மாதிரியான இயந்திரங்கள் உழவர்களை எந்தவித இடைத்தரகர் கமிஷன் இன்றி நேரடியாக சென்று சேர வெளிப்படைத்தன்மையோடு இயந்திரத்தின் உண்மையான விலை மற்றும் கிடைக்கும் இடம் descriptionல் போட்டுவிட்டால் அனைத்து உழவர்களும் பயன்பெறுவார்கள்...மிக்க நன்றி ஐயா
@pasumaisaral85473 жыл бұрын
உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ள படுகிறது நன்றி !
@aandarpanthivignesh81553 жыл бұрын
@@pasumaisaral8547 நன்றிங்க ஐயா....
@venkatesanvenkatesan2130 Жыл бұрын
😡
@sivalisivali97002 жыл бұрын
super
@carolinerichard99923 жыл бұрын
Super 👍
@pasumaisaral85473 жыл бұрын
🌿👍🏼🌾👍
@NellaiNachiyarPannai3 жыл бұрын
Stone remover irruka sir ?
@aandarpanthivignesh81553 жыл бұрын
மிக அருமை....
@palanivelelayappan18933 жыл бұрын
மிஷினில் ரப்பர் அல்லர்/இரும்பாலானதா? கோவை முகவரி தாருங்கள். நன்றி!.
@pasumaisaral85473 жыл бұрын
வீடியோவில் உள்ள விவசாயி தியாகராஜன் அவர்களிடம் பேசுங்கள் அவர் விபரம் சொல்வார், நன்றி..!
@சட்டம்தெளிவோம்அனைவரும்2 жыл бұрын
கல் சுத்தம் செய்து விடுமா.....
@samisravel75233 жыл бұрын
Anna arisi mulusa varuma illa kurunaiya varuma replay pannunga
@pasumaisaral85473 жыл бұрын
முழுமையாக வரும்
@தமிழினியன்அ3 жыл бұрын
இதன் விலை என்ன அண்ணா?
@selvanayakimurugasamy50222 жыл бұрын
விலைசொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.
@pasumaisaral85472 жыл бұрын
👍
@DineshKumar-bc4dt Жыл бұрын
Athu thhan sonnaruye 40000 nu
@rameshm-gq7uh7 ай бұрын
17,000/ Rs with motor. Without motor 11,000/
@giriharan99213 жыл бұрын
This type machine less than 50% efficiency, loss for farmer if he is trying to sell rice. Loss due to broken rice and in form of husk powder. If someone can translate my comments in tamil pls do. Farmers are already in distress we need to educate them with facts