சிக்கன செலவில் கதிரடிக்கும் இயந்திரம்

  Рет қаралды 86,372

Pasumai Saral

Pasumai Saral

3 жыл бұрын

சிறு குறு இயற்கை விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொல்கிறார் திருவாரூர் மாவட்டம் புலிவலம் முகமது கபீர்
இவரின் கைபேசி எண் 88705 87161
#Pasumaisaral#கதிரடிக்கும்இயந்திரம்#நவீனகருவிகள்#

Пікірлер: 90
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
அவர் நாளு நாளா தள்ளி என்னைக்கு முடிக்கிறது
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 3 жыл бұрын
குறைந்த செலவில் சிறந்த இயந்திரம்.அனைத்து சிறுவிவசாயிகளுக்கு பயன் படுத்த வேண்டும். சிறப்பு வாழ்த்துக்கள்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நன்றி சார்
@rajfarmerr3396
@rajfarmerr3396 3 жыл бұрын
இதன் விலை
@duraisamyk.s3986
@duraisamyk.s3986 3 жыл бұрын
மிகவும் சிறப்பு , வாழ்த்துக்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🌾🌱🙏
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நன்றி
@venkatrajanvenkatrajan3387
@venkatrajanvenkatrajan3387 3 жыл бұрын
பயனுள்ள காணொளி நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி
@user-fj6io5xw8q
@user-fj6io5xw8q 3 жыл бұрын
மகிழ்ச்சி ... இப்படி எளிய முறையில் இருந்தால் தான் செலவீணங்கள் குறையும்.. சிறு, குறு விவசாயிக்கு பயணுள்ளது.... எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் கூறுங்கள்...
@saravanangeetha5177
@saravanangeetha5177 3 жыл бұрын
நல்ல பதிவு
@carolinerichard9992
@carolinerichard9992 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நன்றி !!
@k.s.chellam3138
@k.s.chellam3138 3 жыл бұрын
Very very nice useful video
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌱🌾🙏👍
@alpharay9457
@alpharay9457 3 жыл бұрын
தகவல்கள் நன்றாக உள்ளது
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
Thank you🙏👍🌾🌱
@sharavanansengottaigounder1228
@sharavanansengottaigounder1228 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவ‌ல். By saravanan B&A MECHERI.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நன்றி
@alllaalla7034
@alllaalla7034 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
ஐயா மிக நல்ல பதிவு.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி👍
@seenuvasanjayachandran4110
@seenuvasanjayachandran4110 3 жыл бұрын
Hi Sir , you are doing a great job. I have seen all your videos.Keep up the good work.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
Thank you sir! Glad to see your comment and makes me excited .🙏👍🌾
@seenuvasanjayachandran4110
@seenuvasanjayachandran4110 3 жыл бұрын
I am working as a software engineer in Uk 🇬🇧. My native is kongarai (20 kms away from Tindivanam) .I am very much Interested in farming . All your videos are really good.Proud to be your subscriber . I hope I will get a chance to see you in future .🙏🏿👏🏿👏🏿....
@thanseerahmed6219
@thanseerahmed6219 3 жыл бұрын
Superb innovative idea to Farmers
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾👍🙏
@tamilan_tamil805
@tamilan_tamil805 3 жыл бұрын
நன்றி ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நண்பரே🙏👍🌾
@govindharajan6170
@govindharajan6170 3 жыл бұрын
நல்ல கருவி... இளங்கோ அண்ணா வாழ்த்துக்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾👍
@tkrtech6373
@tkrtech6373 3 жыл бұрын
🙏👌👏 super sir
@rap4729
@rap4729 3 жыл бұрын
Thank you so much for your information sir I'm also thiruvarur
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
@suriyagovindaraj5406
@suriyagovindaraj5406 3 жыл бұрын
Good info uncle🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🌾🌱
@pillaikumar5121
@pillaikumar5121 3 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் சார்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நன்றி நண்பரே ! உங்கள் ஊர் எது, உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் !
@pillaikumar5121
@pillaikumar5121 3 жыл бұрын
@@pasumaisaral8547 சார் நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன்.நான் விவசாயி உங்கள் வீடியோ எல்லாமே விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் நன்றிகள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி
@alagupandi544
@alagupandi544 3 жыл бұрын
அருமை
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி
@Esu9830
@Esu9830 3 жыл бұрын
இதைதான் நான் இவ்வளவுநாள் எதிர்பார்த்தேன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
மகிழ்ச்சி
@Gopal-qi1em
@Gopal-qi1em 3 жыл бұрын
சிறப்பு ஐயா 💐
@ananthakumaranand6429
@ananthakumaranand6429 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@arameshramesh4917
@arameshramesh4917 3 жыл бұрын
👏👏👏👏👏👏👌
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾👍🙏🌱
@siva5947
@siva5947 3 жыл бұрын
👌🤝👍
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍
@tamilarasu942
@tamilarasu942 3 жыл бұрын
Harvester kupita 1 acre 1 hr la aruthutu poiduvaga
@karavi2000
@karavi2000 3 жыл бұрын
அந்த மருந்து அடிக்கும் வீடியோவையும் பதிவிட முடியுமா? அதுவும் வரிசை நடவு நெல் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
இது பருத்தி போன்ற வரிசையில் நடவு செய்யும் பயிர்களுக்கு சிறந்தது . உங்கள் விருப்பபடி சீக்கிரம் அந்த வீடியோவை பதிவிடுகிறோம் !!
@tamilarasu942
@tamilarasu942 3 жыл бұрын
Man power than athigam aagum
@libinrich90
@libinrich90 3 жыл бұрын
Nyz
@saravanab4567
@saravanab4567 3 жыл бұрын
என்ன விலை ஐயா
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 3 жыл бұрын
Price sir
@ArunKumar-jq2pq
@ArunKumar-jq2pq 3 жыл бұрын
இதன் விலை
@anandakumar2616
@anandakumar2616 3 жыл бұрын
Ippadi cinna kandu pitippukal vivesayam valarum
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🌾
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
விலை
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 3 жыл бұрын
உளுந்து உடைந்து காணப்படுகிறதே
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
கல்கட்டாவில் எங்கு கிடைக்கும். விவரம் தேவை.
@murthymur7327
@murthymur7327 3 жыл бұрын
Price evlo
@BalaMurugan-bj6fb
@BalaMurugan-bj6fb 3 жыл бұрын
1 ஏக்கர் நெல் கதிரடிக்க சுமார் எவ்வளவு நேரம் ஆகும் ஐயா.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
8870587161 இவரிடம் பேசுங்கள்
@tamilgulf3604
@tamilgulf3604 Жыл бұрын
அய்யா இந்த மெஷின் எலக்ட்ரிகல் என்ஜின் நா இல்ல டிசல் என்ஜின் நா
@sibihari5713
@sibihari5713 3 жыл бұрын
விலை எவ்வளவு வருங்க
@thirunavur9049
@thirunavur9049 3 жыл бұрын
42000+Transport etc
@thiyagarajansaminathan2529
@thiyagarajansaminathan2529 3 жыл бұрын
Sami auruvadi machine solungo
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🌾
@ananthakumaranand6429
@ananthakumaranand6429 3 жыл бұрын
Price ????
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
8870587161 இவரிடம் பேசுங்கள்
@sivanandamsoundarapandian8756
@sivanandamsoundarapandian8756 3 жыл бұрын
கம்பு, கேழ்வரகு அடிக்க முடியுமா?
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
88705 87161 இந்த வீடியோவில் உள்ளவர் நம்பர் இது அவரிடம் பேசுங்கள்
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 3 жыл бұрын
@@pasumaisaral8547 uiuuiiuii
@tamilarasitamilarasi8901
@tamilarasitamilarasi8901 3 жыл бұрын
Intha machine evvalvu ayya
@neelakandangv1165
@neelakandangv1165 3 жыл бұрын
ஐயா வணக்கம், இந்த எந்திரம் வாடகைக்குக் கிடைக்குமா? அவ்வாறு கிடைக்குமானால் எவ்வளவு ஒருநாள் வாடகை? ஒரு ஏக்கர் அறுவடைக்கு எத்தனை மணி நேரம் இவ்வியந்திரம் ஓடும்? எவ்வளவு எரிபொருள் செலவு ஆகும்? மன்னார்குடி தாலுக்கா, இடைச்சுமூளை விவசாயி ஐயா. தங்கள் மேலான பதிலுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி ஐயா.
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
அய்யா வணக்கம்! வீடியோவில் உள்ள விவசாயி கபீர் அவர்களிடம் பேசுங்கள் அவர் விபரம் சொல்வார் !
@mewedward
@mewedward 2 жыл бұрын
1.5 hr la 150 kg it's too waste
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 7 ай бұрын
கட்டை ஒன்றை வைத்துவிட்டு கையால் அடிக்கலாம்
@Bgmi_jith
@Bgmi_jith 3 жыл бұрын
Rs .42000
@InnocentMedia
@InnocentMedia 3 жыл бұрын
நல்ல பதிவு
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
Thank you🙏
@KumarankwgmailcomKumarankwgmai
@KumarankwgmailcomKumarankwgmai 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌱👍🙏
@SelvaKumar-pz5yo
@SelvaKumar-pz5yo 3 жыл бұрын
இதன் விலை
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
8870587161 இவரிடம் பேசுங்கள்
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 205 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"
7:14
Kanishka Imports & Exports
Рет қаралды 19 М.
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 644 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 37 МЛН