சிங்கப்பூரில் இலங்கை மான்கறி விருந்து | Singapore Deer Curry | Jaffna Suthan

  Рет қаралды 68,024

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

2 жыл бұрын

இலங்கை சோறும் மான்கறி சாப்பாடும் Singapore Sri lanka Food | Jaffna Suthan
வணக்கம் நண்பர்களே❤️,
யாழ்ப்பாணத்து சுதன் சிங்கப்பூரில் இருந்து இந்த காணொளியில் சிங்கப்பூரில் இலங்கை உணவகத்தில் மான் கறியும் சோறும் சாப்பிட்டு Ceylon தெருக்கு சென்று அதனையும் காணொளியாக பதிவேற்றியுள்ளேன் .
நன்றி
hello Everyone, i’m Jaffna suthan from jaffna sri lanka.
in this video, i tried singapore deer curry with rice in singapore sri lanka food restaurant and captured the ceylon road in sri lanka.
Thanks 🙏
#jaffnasuthan
#tamilvlog
#singaporevlog
#sibgaporevisa
#srilankacrisis
#srilanka
#singaporetamilvlog
#jaffna
#2022
#littleindia
#travel2022
#jaffnayoutubers
#vlog
#travelsrilanka
#travelsingapore

Пікірлер: 112
@selvamsubramani8454
@selvamsubramani8454 2 жыл бұрын
சிங்கப்பூரின் கடை தொகுதிகளை காண்பித்து வரும் சுதன் அவர்களுக்கு நன்றி
@rajanehru4750
@rajanehru4750 2 жыл бұрын
Hi suthan
@rubantalks
@rubantalks 2 жыл бұрын
சிங்கப்பூரின் ஆலயங்களுக்கு சென்றுவரும் சுதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…❤️❤️❤️
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
ரொம்ப அழகான காணொளி சுதன் 🌹
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
Nice video Suthan.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 2 жыл бұрын
நன்றி சுதன்! வாழ்த்துக்கள்!
@evangelinemanova9614
@evangelinemanova9614 2 жыл бұрын
Super Suthan 🙏
@ravikumarb4161
@ravikumarb4161 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சுதன் நான் உங்கள் சென்னை தமிழன் உங்களின் காணொளி அற்புதம் தனியொரு ஆளாக அயல் நாடுகளை சுற்றி தகவல்கள் சேகரிப்பது மிக அற்புதம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம் பண்பாடு வரலாறு மற்றும் அவர்களின் உணவு இவைகளை எல்லாம் மிக நேர்த்தியாக இயல்பான வர்ணனை செய்யுங்கள் தம்பி தொடரட்டும் உங்களின் அயல் நாட்டு பயணம் நன்றி வாழ்த்துக்கள் 🙏👍
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sathyapirakash9349
@sathyapirakash9349 2 жыл бұрын
அருமை தம்பி
@magessuppiah7181
@magessuppiah7181 Жыл бұрын
Very neat and delicios food available every way👍👍👍👍
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Super.... Very very nice recipe
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி புரோ
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
நல்ல வடிவான கடைத் தொகுதிகளை காண்பித்தமைக்கு நன்றிகள் சுதன் தம்பி!! 😀😀😀
@ratheesrathees6841
@ratheesrathees6841 2 жыл бұрын
அருமை அண்ணா
@srisubs3504
@srisubs3504 2 жыл бұрын
Super bro enjoy 👍
@saleemmee
@saleemmee 2 жыл бұрын
Nice Bro...
@chibacreator9349
@chibacreator9349 2 жыл бұрын
Old Memories! Thank u Suthan bro
@MAX-kf3qi
@MAX-kf3qi 2 жыл бұрын
super video 😘
@puvanespm6096
@puvanespm6096 2 жыл бұрын
Wonderful video 👃👍👌
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
மான் கறி 👌
@nisadsrilanka777
@nisadsrilanka777 2 жыл бұрын
Super bor
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 2 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் சுதன் சுதன் நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள்
@vellaichamym
@vellaichamym 2 жыл бұрын
உண்மை யாகவே மான் கறிதானா? அந்த கேள்வியை கேட்டவுடன் சிரிப்பு😁😁.... அழகான வர்ணனைகள் வாழ்த்துக்கள்
@muji9204971
@muji9204971 2 жыл бұрын
தமிழ் எத்தனை விதம்..நீங்கள் பேசும் தமிழ் அழகு..வடிவு..இப்படிக்கு தஞ்சை தமிழ் பேசும் தமிழன்.
@silambuking6022
@silambuking6022 2 жыл бұрын
உங்கள் ரசிகன் தழிழ் நாடு சேலம் மாவட்டம் தலைவாசல் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை நீங்கள் விரைவில் தழிழ் நாட்டிற்க்கு வர வேண்டும் நண்பரே 🥰
@jonaedits4590
@jonaedits4590 2 жыл бұрын
Be carefull bro.... 🤘🤘🤘
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 2 жыл бұрын
Yes thampi engal thaththaa valium Singapore le thaan vasikki ranga antha kaalam srilanka la niraya per Singapore le thaan ponaanga aththaan Road name
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Mudalai Kari dn boat ⛵. super.mann Kari parava illai . Rs 10 meals 👌 Happy sulthan bhai.maza akkayaah 😀.nalki Kum varan 😀😀
@mcdee367
@mcdee367 2 жыл бұрын
kakki.baba.super.man.du duk very gut.
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 2 жыл бұрын
அடேங்கப்பா இலைக்கறி சேர்த்து சாப்பிடுகிறீங்களே நல்ல முன்னேற்றம்தான் Suthan.
@saravananthangavel1519
@saravananthangavel1519 2 жыл бұрын
நீ நல்லா இருக்கனும் தம்பி..
@naliguru
@naliguru 2 жыл бұрын
Jackfruit and papaya curry normally SINHALESE dish
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 2 жыл бұрын
1000 Videos Expected This Year & 250,000 Subs. Keep Going.
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
Thambi When you visit Ceylon Road, Please visit Sri Senpaga Vinayagar Temple traces its origins to a small shrine in the 1850s. It was said that a statue of Lord Vinayagar was found by the side of a pond beside a Chempaka tree, which was called Senpaga in Tamil. The first temple building was constructed by workers with the contribution of Jaffna Tamil, Mr. Ethirnayagam Pillai. In the early twentieth century, the growing Ceylon Tamil community decided to form the Singapore Ceylon Tamils Association (SCTA). The temple subsequently came under the management of SCTA and expanded over the years to its current scale. The present-day temple dates from the late 1990s. E. Pillay. S. Muthusamy, Rengasamy, K. Vallipuram and V.Subramaniam were appointed to collect funds to build a Temple and four others: S. Muthucmaru, I.Mudaliar Nagalingam, Dr.K. Kramathiapathy and Dr S. Nagalingam among others donated sums of money towards the building fund. A Temple with a wooden roof was erected and the image of Vinayagar was consecrated there. From 1923 the Temple's committee of Management was elected at the Annual General Meeting of the Singapore Ceylon Tamils' Association. In November 1924 under the leadership of S. Muthucumaru decision was taken to build a new Temple with ancillary buildings. By May 1926 the plans had been completed and the chief sculptor arrived from Jaffna, Ceylon, to commence work. Many Ceylon Tamils donated towards the building the fund and S. Muthucumaru paid for the main shrine, the 'Moolasthanam'. Other major donors included S.Thillaipalam, Dr N. Moorthatamby, Dr K. Thambipillai, I. Mudaliar Nagalingam, K. Paramoo, M. Velupillai, Kanapathipillai, V. Subramaniam and K. Nadarajah.
@chitrathayaseelan
@chitrathayaseelan 2 жыл бұрын
Nice to see you. Have you been to Singapore Zoo. If not please visit. Amazing. Take care and look after yourself.
@mohamatrimsan9015
@mohamatrimsan9015 Жыл бұрын
👍👍👍
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
very nice
@vinithvithu946
@vinithvithu946 2 жыл бұрын
Nice food
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 2 жыл бұрын
Arumai Suthan. Eappo Senthosa Poga pokinreenga..??
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Yum!
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 жыл бұрын
Nice bro
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
👍👍😋😋😋
@mnsocean
@mnsocean 2 жыл бұрын
😊
@vellaipandian4298
@vellaipandian4298 2 жыл бұрын
Thank you
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
👍
@baskarantheva7506
@baskarantheva7506 2 жыл бұрын
சுதன் வாழ்த்துக்கள்.நீங்க தங்கியுள்ள இடம் வாடகை எப்படி,அவைகள் பத்தி பதிவு தரவும் நன்றி .
@visvaananth861
@visvaananth861 2 жыл бұрын
🖒..
@happymystery8707
@happymystery8707 2 жыл бұрын
Bro Mustafa Palace Vanthu Little india la irukku
@rajadivamrkn3830
@rajadivamrkn3830 2 жыл бұрын
சுதன் ரொம்ப என்ஜாய் பண்றீங்க போல
@segananedran6374
@segananedran6374 2 жыл бұрын
It's ok if you're not interested. Thanks
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
🥰🥰🥰
@sanasnizam1168
@sanasnizam1168 2 жыл бұрын
Akurana i am also
@sanjith9000
@sanjith9000 2 жыл бұрын
சினேதம் சுதன் நீங்க அந்த நாட்டு வினோத சாப்பாடு சாப்பிட்டு பாருங்க
@adjwardossman3617
@adjwardossman3617 2 жыл бұрын
MUSTAFA markert review please....
@Agasthiyar
@Agasthiyar 2 жыл бұрын
பனைமரம் இலங்கையில் இருந்து நடந்து வந்தது
@aalinelson312
@aalinelson312 2 жыл бұрын
I follow you bro ✌️✌️✌️
@babulalmunisamy1569
@babulalmunisamy1569 2 жыл бұрын
Neengal enga thangki erukenga how much rent per day
@ZeeJayy
@ZeeJayy 2 жыл бұрын
Bro use a mic. Backround noise adhigama iruku
@saravananthangavel1519
@saravananthangavel1519 2 жыл бұрын
முருகன் கோவிலை பற்றி ஒரு கானொலி போடு தம்பி
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
சிங்கப்பூர் சிங்கப்பூர் - ரி.எம்.சௌந்தரராஜன் ஐயாவை பெரிது மதிக்கும் ஆழ்ந்த இசை இரசிகர்கள் வசிக்கும் நாடு. தூய்மையின் நாடு .
@ishaisha8391
@ishaisha8391 2 жыл бұрын
Come to Malaysia
@sketchcrafts4445
@sketchcrafts4445 2 жыл бұрын
suthan anna srilanka la nadakkuratha Podunka
@thayalansuntharalingam1051
@thayalansuntharalingam1051 2 жыл бұрын
Singapore only 8mile long
@subbaiahvinodh3171
@subbaiahvinodh3171 2 жыл бұрын
Are you still in singapore?
@nallanathangoberamanan9446
@nallanathangoberamanan9446 2 жыл бұрын
அருமையான பதிவு. மான் இறைச்சி முஸ்தப்பா சென்டரில் விற்பனைக்கு இருக்கும். விலை 🔥.
@karthikkarthik-hy1jt
@karthikkarthik-hy1jt 2 жыл бұрын
How much
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 жыл бұрын
சிங்கப்பூர்ல எல்லாம் சரியான விலையா இருக்கே கட்டுதா ப்ரோ?
@k.s.s.n1777
@k.s.s.n1777 2 жыл бұрын
காணொளி அருமை... தொதல், சம்பல் இந்த உணவு என்ன என்று இலங்கை வாழ் மக்கள் தெரியப்படுத்தினால் நலம்...நான் கூறிய உச்சரிப்பும் சரியா தவறா என்று நீங்கள் தான் கூறவும். நன்றி வணக்கம்....தமிழ்நாட்டவன்
@sivaiya1644
@sivaiya1644 2 жыл бұрын
தெதல் என்றால் அல்வா (தோங்கபால் சக்கரை மா போட்டு நிறைய நேரம் கின்ட வரும் சம்பல் என்றால் செத்தல் மிளகாய் உப்பு கருவப்இலை தோங்காய் பூ போட்டு உரலில் இடித்தாள் சம்பல் வரும் சட்னி தாழித்து போடலாம் பு ளி அல்லது எலுப்பிச்சம் புளி விடலாம் தோசை இட்லி இடியப்பம் போன்ற உணவுடன் சாப்பிடலாம்
@k.s.s.n1777
@k.s.s.n1777 2 жыл бұрын
@@sivaiya1644 பதிலுக்கு நன்றிகள்🙏😊
@quiksilverpro
@quiksilverpro 2 жыл бұрын
Bro goto Geylang good street food. But not late at night.. not a good area
@SPEED_1VS99
@SPEED_1VS99 2 жыл бұрын
Kombangan ku MRT la ponga
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG 👍. SHOW US MAP LOCATION ON/OFF.
@ammulove1996
@ammulove1996 2 жыл бұрын
Mic Illaya?
@naturelive8806
@naturelive8806 2 жыл бұрын
சாப்பிட்டு பழகவும்
@arivualakan8213
@arivualakan8213 2 жыл бұрын
Only it Asked Asked To Feed if we Don 'T GiVe you Have To Have
@janaraman4
@janaraman4 2 жыл бұрын
Bro where are you in Singapore. Can we meet Bro.
@sathish.nthuruvan3272
@sathish.nthuruvan3272 2 жыл бұрын
Suthan unnai santhikka mutiyuma
@leeenartist4421
@leeenartist4421 2 жыл бұрын
Singhapore செல்வதற்கு எவ்வளவு செலவானது.... அது பற்றி சொல்ல முடியுமா
@rushan413
@rushan413 2 жыл бұрын
Panamaram ennandu vanththatho manija kathaikkiirar anna
@lanka.jaffna512
@lanka.jaffna512 Жыл бұрын
கோழி , மான், ஆடு, ..... சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ வாழ்த்துக்கள்
@chandrasekarand9198
@chandrasekarand9198 2 жыл бұрын
Where you have stayed at Singapore with Address and Rent per Day, Please give me .!
@sathyasivananthan8265
@sathyasivananthan8265 2 жыл бұрын
உங்கள் காணொலி அமர்கலம். நட்பு நெஞ்சங்களே சிங்கப்பூர் தமிழ் நெஞ்சம் யாராவது அல்லது உதவும் எண்ணம் கொண்டவர்கள் தயவு கூர்ந்து எனக்கு எங்கனம் சிங்கப்பூரில் தொழில் பெறலாம் என அறிவுருத்துக.
@asudagarroshan2845
@asudagarroshan2845 2 жыл бұрын
Sri lankan rupeesuku converter panni solluga bro
@udaya4701
@udaya4701 2 жыл бұрын
Enga tangu venga
@sageview
@sageview 2 жыл бұрын
இது மான் கறியா தொங்கு மான் கறியா?
@udaya4701
@udaya4701 2 жыл бұрын
I'm matara
@JK-eu8ri
@JK-eu8ri 2 жыл бұрын
1800களின் பிற்பகுதியில் சிங்கப்பூருக்கு வந்த இலங்கைத் தமிழ் மக்கள் சிலோன் ரோட்டில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் வாழ்கின்றனர். சிங்கப்பூரில் பிறந்த அனைவரும் தங்களை சிங்கப்பூரர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்த அனைத்து இலங்கைத் தமிழர்களும் தங்களை மலேசியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பிறந்த இந்தியர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களும் தங்களை சிங்கப்பூரர்கள் அல்லது மலேசியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அவர்களின் தாய்நாடு சிங்கப்பூர் அல்லது மலேசியா. கலாச்சாரம் மற்றும் மரபுகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு புதிய அனுபவமும் அறிவு.
@vathanialwin578
@vathanialwin578 2 жыл бұрын
நிச்சயம் அது மான் கறியா தான் இருக்கும், சிங்கப்பூரில் பொய் எல்லாம் சொல்லி விற்க்க முடியாது. மான் கறி நல்லா இருக்கும், எனக்கும் மகனுக்கும் நல்லா பிடிக்கும் நாங்கள் அடிக்கடி சாப்பிடுவோம்
@chithras5768
@chithras5768 2 жыл бұрын
Appu
@thirumagalnavarednam5262
@thirumagalnavarednam5262 2 жыл бұрын
சுதன் உங்களுக்கு ஏதாவது உதவி உதவி வேண்டும் என்றால் சிங்கப்பூரில் உள்ள ஒருவரின் நம்பர் தருகிறேன் அவரை தொடர்பு கொள்ளுங்கள். நான் ஸ்ரீலங்கா
@thirumagalnavarednam5262
@thirumagalnavarednam5262 2 жыл бұрын
Reply pannunka
@saranya.m1989
@saranya.m1989 2 жыл бұрын
Hunting forest animal is not crime in srilanka.How they supply in hotels.
@somu3669
@somu3669 2 жыл бұрын
இவர் மான் கறி சாப்பிடுவார் அதிகம் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டார்😀😃😄
@marmadesam406
@marmadesam406 2 жыл бұрын
மாட்டிறைச்சி சாப்பிடுவது சைவ மத்திதல் தடை செய்யப்பட்டுள்ளது!! அதனால் தான்!
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 жыл бұрын
ஏன் சுதன் வேறு சாப்பாடு இல்லையா மான் பாவம் இனி சாப்பிட வேண்டாம்
@rameshdarshan895
@rameshdarshan895 Жыл бұрын
04:59 pinnuku oral pakirer😜😜
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 2 жыл бұрын
அங்கேயும் கையால்தான் சாப்பிடுஹிறீர்கலா கரண்டிய பாவிக்கவும்.
@srithar369
@srithar369 2 жыл бұрын
Hi bro call me I am live in Singapore little india
@sureshrrsureshrr8793
@sureshrrsureshrr8793 2 жыл бұрын
Ne oru nal kareya pova thambi...........mankari tamilnadula ippadi panni video pota .......otha ne kothukari than................srilanka I don't like it .......I avid
Top 15 MUST TRY street food in Colombo Sri Lanka (4K)
37:37
Sheneller
Рет қаралды 406 М.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 442 М.
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,4 МЛН
Exotic Asian Meats!! Singapore’s Extreme China Town Menu!!
10:37
More Best Ever Food Review Show
Рет қаралды 2 МЛН