சிண்டு வைத்து பூ முடிஞ்சு - Chindu Vaithu Poo Mudinju - Sri Lankan Tamil Song of 70s - 80s

  Рет қаралды 442

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

Күн бұрын

#எம்மவர்இசைமழை
70- 80களில் எம்மவர் துள்ளிசைப் பாடல்கள்
சிண்டு வைத்து பூ முடிஞ்சு
சிங்கார பொட்டு வச்சு
சிங்காரம் பிள்ளை வந்தாராம்.
சிலுக்கு ஜிப்பா வேஷ்டிக் கட்டி
செத்த மாட்டு தோல் செருப்பில்
சிங்கார பவனி வந்தாராம்
எங்க ஊரு திருவிழாவில்
எட்டு பேர் நாதஸ்வரம்
எக்கச்சக்கமான கூட்டமே
எப்படித்தான் வந்தாரோ
இளிச்சு வச்ச புளிய போலே
ஹிஹி ஹிஹி சிங்காரம் புள்ளை
ஆத்தாடி அம்மாடி ஆளாத்தானே பறக்குதடி
அக்கம்பக்கம் பார்த்துக்காம எதை எதையோ தேடுதடி
ஆத்தாடி அம்மாடி ஆளாத்தானே பறக்குதடி
அக்கம்பக்கம் பார்க்காம எதை எதையோ தேடுதடி
தாய் தாய் பார்த்துக் சாய்
பக்கத்திலே பொன்னுத்தாய்
பாவம் பொளச்சுப் போறாய்யா
பாய் பாய் படுக்கப் பாய்
விரிக்காதே காதர் பாய்
விபரம் எல்லாம் புரிஞ்சிக்கிச்சையா
லை லை லாலி லை
லாலி லைலா லலா லய்
லைசன்சை மறந்து வந்தானே
தேய் தேய் நல்லா தேய்
மாட்டிக்கிட்டா அவஸ்தை தான்
கண்ணை கொஞ்சம் கசக்கி நல்லா தேய்
ஏய் ஏய் என்னாதே
ஏன் முறைச்சு பார்க்கிற
என்ன பார்த்தா பெண்ணா தெரியுதா
வாய் வாய் நீழுதோ
வால் ஆட்ட பார்க்குதோ
வாங்கிடுவேன் வாலை நறுக்குவேன்
போய் போய் பார்த்துட்டேன்
போகாத ஊரில்ல
இது என்ன புதுசா இருக்கு
காய் காய் அவரைக் காய்
கத்தரி காய் பொடலங்காய்
கூட்டமெல்லா என்னை சுத்துதே
ஆத்தாடி அம்மாடி ஆளாத்தானே பறக்குதடி
அக்கம்பக்கம் பார்த்துக்காம எதை எதையோ தேடுதடி
ஆத்தாடி அம்மாடி ஆளாத்தானே பறக்குதடி
அக்கம்பக்கம் பார்க்காம எதை எதையோ தேடுதடி
ஆய் ஆய் சிங்காரம்
உள்ள வந்த சீருடைய
பார்க்க சிரிப்பு வருகுது
ஏய் ஏய் ஓடாதே
இப்படியே திரும்பிப் பாரு
இந்தா பெரிய கண்ணாடி ஐயா
போய் போய் பொட்டு வைச்சு
பூ வைச்சு குடுமி கட்டி
பொட்டு வைச்சு மாலையும் கட்டி
அம்மமோய் மொழு மொழுன்னு
முக அழகு வழ வழன்னு
பார்க்க ஒன்பதாக தெரியுது
ஐயையோ பொம்மனாட்டி
ஆளைப் பார்த்து சிரிக்குது
இப்ப தான் புரியுது தன்னாலே
சீச்சி சிலுக்குச் ஜிப்பா
வேஷ்டியின்னு சீலையைத்தான்
சுத்தி வந்த கோலத்தினாலே
மச்சினிக்கு சொன்னதாலே
மரமண்டை ஏமாந்தது
கேளி பொருளுமானது
ஏமாளி மச்சானை
இழிச்ச வாயன் ஆக்கி விட்டு
எவனோடோ ஓடிப் போனாளே
ஆத்தாடி அம்மாடி ஆளாத்தானே பறக்குதடி
அக்கம்பக்கம் பார்த்துக்காம எதை எதையோ தேடுதடி
ஆத்தாடி அம்மாடி ஆளாத்தானே பறக்குதடி
அக்கம்பக்கம் பார்த்துக்காம எதை எதையோ தேடுதடி
இயற்றிப் பாடியவர் - ஏ ஈ மனோகரன்
இசையமைப்பு - சரத் டி அல்விஸ்

Пікірлер
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 55 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
மாமி வந்தாள் மருமகனைத் தேடி ஒரு நாள்- Maami Vanthaal- Sri Lankan Tamil Song of 70s - 80s
3:23
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 363
ஓட சல சலக்க உள் மூச்சு மெட்டமைக்க - Oada Sala Salakka - Sri Lankan Tamil Song of 70s - 80s
5:14
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 1,7 М.
ஏலே வாழை ஏலே தண்டு - Elae Vaalain Elae Thandu Sri Lankan Tamil Song of 70s - 80s
6:14
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 570
ஈசல்களாய் பறந்து வருகிது - Essalgalai Paranthu - Sri Lankan Tamil Song of 70s - 80s
3:55
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 1,3 М.
காலை இளம் செங்கதிரே வா வா வா வா - Kaalai Ilam Senkathir - Sri Lankan Tamil Song of 70s - 80s
4:47
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 920
இஸ்லாம் தனை பாரினிலே - Islamthanai Paarinile - Sri Lankan Tamil Song of 70s - 80s
3:53
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 93