இந்தப் பாடலை பதிவேற்றம் செய்த ராஜ் பாராட்டுக்குரியவர் .. காரணம் நாங்கள் கேட்டு ரசித்த பாடல்களை சேகரித்து வைத்து அதனை பதிவேற்றம் செய்கிறார் . உலகத்தில் யாரும் செய்யாத ஒரு காரியம் . என் பள்ளித் தோழன் ஸ்ரீதர் மற்றும் அவர் மனைவி நிலாமதி இருவருடனும் கனடா நாட்டுக்கு வந்து இசை நிகழ்வுகள் செய்தது இன்னும் என் மனதில் பசுமையான நினைவுகள்.எங்கள் படைப்புக்கள் எவ்வளவோ யாரையும் சென்றடையாமல் போனது எங்கள் துரதிஷ்டம் .மோகன் அண்ணா மற்றும் ரங்கன் அண்ணாவின் இசை அருமை .
@vsrajm6 ай бұрын
நன்றி... உங்கள் தூண்டுதல் ஒரு காரணம்... இயக்க வைக்கிறது