ஈசல்களாய் பறந்து வருகிது - Essalgalai Paranthu - Sri Lankan Tamil Song of 70s - 80s

  Рет қаралды 1,477

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

Күн бұрын

#எம்மவர்இசைமழை
70 - 80களில் எம்மவர் துள்ளிசைப் பாடல்கள்
ஜெம்டோன் வெளியீடாக வந்த ஏஈ மனோகரனின் இசைத் தட்டில் இடம்பெற்ற இன்னோர் பாடல். வழக்கம் போல் மனோகரனே பாடலை இயற்றி இருந்தார்.
அந்நாளைய இன்னோர் இலங்கை இசைப் பிரபலம் சரத் டீ அல்விஸ் இசையமைத்து இருந்தார். இலங்கை தமிழ் பொப்பிசை மேடைகளை அலஙகரித்து இரசிகர்களை ஆடவைத்த மற்றொரு பாடல்.
ஈசல்களாய் பறந்து வருகிது
இன்னும் மின்மினிகள் தேடி அலையுது
பல பட்டாம் பூச்சி சிறகடிக்குது
எல்லாம் பகலிரவாய் சுற்றி அலையுது
எனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை
பாடி ஆடி ஓயவும் இல்லை
வேலையில்லா நாட்களும் இல்லை
வீட்டைத் தேட நேரமும் இல்லை
வாழ்க்கையென்று வந்து விட்டால் வசதிகள் வருமே
வசதிகளும் வந்து விட்டால் அசதியும் வருமே
அசதியாலே வசதிகளும் விலகிப் போகுமே
வசதிகளும் விலகிடவே வாழ்க்கை நோகுமே
எனவே வாழும் வரை வசதியுடன் வாழ்ந்திட வேண்டும்
வாழும் முறை அறிந்து தெளிவுடனே வகுத்திட வேண்டும்
நெறியான வாழ்வு முறை அமைத்திட வேண்டும்
தெய்வ வழிபாட்டால் குறை நீக்கி நிறைபெற வேண்டும்
எத்தனையோ பேர் உலகில் பாடி விட்டார்கள்
இன்னும் பல பேர் தொடர்ந்து பாடுகின்றார்கள்
பாடகர்கள் போனாலும் பாடல் போகாது
அது பல வடிவில் பல தினுசில் பாடும் தன்னாலே
விஸ்வ கால தெம்மாங்கு தெவிட்டாதென்றும்
அது தேன் இசையாம் பைலாவில் திகழுது இங்கு
Canto Six Eight என்று Westல் கூறுவர்
பாட துள்ளோ துள்ளிசையாலே மயங்கி ஆடுவார்
ஈசல்களாய் பறந்து வருகிது
இன்னும் மின்மினிகள் தேடி அலையுது
பல பட்டாம் பூச்சி சிறகடிக்குது
எல்லாம் பகலிரவாய் சுற்றி அலையுது
எனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை
பாடி ஆடி ஓயவும் இல்லை
வேலையில்லா நாட்களும் இல்லை
வீட்டைத் தேட நேரமும் இல்லை
வாழ்க்கையென்று வந்து விட்டால் வசதிகள் வருமே
வசதிகளும் வந்து விட்டால் அசதியும் வருமே
அசதியாலே வசதிகளும் விலகிப் போகுமே
வசதிகளும் விலகிடவே வாழ்க்கை நோகுமே
எனவே வாழும் வரை வசதியுடன் வாழ்ந்திட வேண்டும்
வாழும் முறை அறிந்து தெளிவுடனே வகுத்திட வேண்டும்
நெறியான வாழ்வு முறை அமைத்திட வேண்டும்
தெய்வ வழிபாட்டால் குறை நீக்கி நிறைபெற வேண்டும்
எத்தனையோ பேர் உலகில் பாடி விட்டார்கள்
இன்னும் பல பேர் தொடர்ந்து பாடுகின்றார்கள்
பாடகர்கள் போனாலும் பாடல் போகாது
அது பல வடிவில் பல தினுசில் பாடும் தன்னாலே
விஸ்வ கால தெம்மாங்கு தெவிட்டாதென்றும்
அது தேன் இசையாம் பைலாவில் திகழுது இங்கு
Canto Six Eight என்று Westல் கூறுவர்
பாட துள்ளோ துள்ளிசையாலே மயங்கி ஆடுவார்
இயற்றிப் பாடியவர் ஏஈ மனோகரன்
இசையமைப்பு சரத் டி அல்விஸ்

Пікірлер: 4
@sabaratnamrangaraj7460
@sabaratnamrangaraj7460 4 ай бұрын
அருமையான பாடல், முதல் முறையாக இப் பாடலை கேட்கிறேன் , மிக்க நன்றிகள் நண்பரே
@vsrajm
@vsrajm 4 ай бұрын
மீள் வருகைக்கு நன்றி.... அரிதான பல பாடல்களை தரவேற்றம் செய்து வருகிறோம்... சிலவற்றை நீங்கள் தவறவிட்டீர்களோ என்று எண்ணுகிறோம்.. கேட்டு பகிருங்கள்.. பலரும் இன்புறுவார்கள்...
@jayakanthanjeganthan3443
@jayakanthanjeganthan3443 4 ай бұрын
Nice to listen this popular pop song again.Thanks for your great support Raj for our own pop music . Beautiful melody and singing by our popisai sakkarawarthi A.E.Manoharan anna.
@vsrajm
@vsrajm 4 ай бұрын
Thanyou sir, appreciate your assistance...
ஓட சல சலக்க உள் மூச்சு மெட்டமைக்க - Oada Sala Salakka - Sri Lankan Tamil Song of 70s - 80s
5:14
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 1,7 М.
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 129 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 202 МЛН
HIKMAT PAGI | Rabu, 20 November 2024 | Ibu Bety Oktafia A., S.Th
9:21
German Tamilan Super Hits Songs ஜெர்மன் தமிழன் நம்ம ஊர் கச்சேரி
10:25
நம்ம ஊர் கச்சேரி-Namma Ooru Kacheri
Рет қаралды 635 М.
TAMIL COMPLETE SONG--Ponnenna poovenna kanney (vMv)--ALAIKAL 1973
3:57
Vembar Manivannan
Рет қаралды 1,9 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 129 МЛН