சிறுமலையில் விளையும் சௌ சௌ சாகுபடி || chow chow cultivation in Tamil || Uzhavan Magan

  Рет қаралды 8,509

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

சௌவ் சௌவ் சாகுபடியில் இவ்ளோ வருமானம் வருமா ? || உழவன் மகன் || chow chow cultivation in Tamil
Tamil, in Tamil, Chow chow cultivation in Tamil, chow chow cultivation, chow chow agriculture forming explain in Tamil, agriculture in Tamil, Tamil agriculture, uzhavan Magan, chayote cultivation in Tamil, chayote plant,
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
#uzhavan_magan
#agriculture_in_tamil
#chow_chow_cultivation
Channel name : உழவன் மகன்
Camera man : mistake Vikki
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 17
@SivaKumar-zu5li
@SivaKumar-zu5li 3 ай бұрын
முதல் முறையாக பார்க்கிறேன்...
@madhialagank9615
@madhialagank9615 Ай бұрын
அருமையான சாகுபடி...
@jeevanmathijeevanmathi5795
@jeevanmathijeevanmathi5795 4 жыл бұрын
நான் உங்கள் பதிவுகளை பார்த்து கொண்டு இருக்கிறேன் , அருமை
@petchiappan4453
@petchiappan4453 4 жыл бұрын
Video bro 👌 👍 🌱 🍐🍐
@anilsuccess5284
@anilsuccess5284 4 жыл бұрын
Super,
@dosomethinggoahead.5300
@dosomethinggoahead.5300 4 жыл бұрын
Sirumalai yellarum pesuruthey porumaiya pesurenga
@babukarthick7616
@babukarthick7616 4 жыл бұрын
So va konjam korachukalam azhagu tamil irukkum pothu English athigam venumaa...
@subramaniyan2003
@subramaniyan2003 Жыл бұрын
விதைகள் எங்கு கிடைக்கும்
@rkstudioravi3178
@rkstudioravi3178 3 жыл бұрын
விதை கிடைக்குமா?
@ragus2285
@ragus2285 3 жыл бұрын
How to cantact you
@ragus2285
@ragus2285 3 жыл бұрын
Because i have some doubts to grow chow chow pls
@thangamthangamarimuthu6128
@thangamthangamarimuthu6128 4 жыл бұрын
செளசெள காய்ப்பு முடிந்ததும் தூர் பகுதியில் கிழங்கும் அதிகமாக கிடைக்கும். மிக ருசியாகவும் இருக்கும் அது குறித்து விசாயி தெரிவிக்க மறந்து விடுபட்டுள்ளதை அடுத்த பதிவில் தகவல் சேகரித்து வெளியிட ஆவண செய்யவும்
@thirubass5639
@thirubass5639 3 жыл бұрын
Bro chow chow seed கிடைக்குமா
@jeevanmathijeevanmathi5795
@jeevanmathijeevanmathi5795 4 жыл бұрын
ஏன்பிற மொழி இல்லாமல் தமிழில் பேசவில்லை, விவசாயி முயற்சிகள் செய்கிறார் நீங்கள் பேசுவதில்லை
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН