சிறுமி உயிரிழப்புக்கு Dailee குளிர்பானம் காரணமா..? அமைச்சர் மா.சு அதிரடி உத்தரவு..!!

  Рет қаралды 73,845

Polimer News

Polimer News

Күн бұрын

சிறுமி உயிரிழப்புக்கு Dailee குளிர்பானம் காரணமா..? அமைச்சர் மா.சு அதிரடி உத்தரவு..!!
#Thiruvannamalai | #Juice | #Dailee | #MinisterMaSubramanian | #DMK | #ChildDeath | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 58
@vigneshvishnu1862
@vigneshvishnu1862 Ай бұрын
இந்தியாவில் மட்டும்தான் இன்னும் உணவு பாதுகாப்பு துறை மிகவும் கேவலமாக செயல்படுகிறது லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி அளிக்கிறது
@krish6170
@krish6170 Ай бұрын
இந்தியாவில் இல்லை ...தமிழ்நாட்டில் மட்டுமே உணவு பாதுகாப்பு துறை தன்னுடைய வேலையை சரியாக செய்ய வில்லை..
@urimai_kural
@urimai_kural Ай бұрын
​@@krish6170 sir north hotels ponathu illa pola😂
@chandini-tk2tn
@chandini-tk2tn Ай бұрын
May it be ten rupee Or hundred rupee may be no security for human lives.Government won't take steps. So parents should be very careful
@perumal93pg
@perumal93pg Ай бұрын
Tamilnadu மக்களாகிய நாங்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் லஞ்சம் கொடுத்து விட்டால் விஷத்தையும் விற்க தடையில்லை தமிழ்நாட்டில்
@chandini-tk2tn
@chandini-tk2tn Ай бұрын
@@perumal93pg sir I'm also of tamil nadu.. Staying in jaipur to take treatments for bone cancer disease first I took treatment in one of the hospital in coimbatore but diagnosed wrong so rushed to jaipur mahaveer cancer hospital then Delhi AIIMS undergone four radiations therapy total five radiations therapy after completing the last radiations therapy return to Tamil nadu itself.
@nAarp
@nAarp Ай бұрын
10 ரூ குளிர்பானங்கள் அதிகமாக இருக்கு தடை செய்
@SasiRekha-or9on
@SasiRekha-or9on Ай бұрын
இந்த உயிரிழப்பு காரணம் தொழிற்சாலை இல்லை சின்ன சின்ன கடைகள் காலாவதியான குளிர் பானங்கள் விற்பதால் தான். சின்ன கடைகளை மாதம் மாதம் ஆய்வு செய்யணும் உயிரிழப்பு வந்தா தான் ஆய்வு செய்வது நியாயமா
@lakshmigopi4151
@lakshmigopi4151 Ай бұрын
அய்யய்யோ என்னுடைய பொன்னும் இந்த ஜூஸ் பாட்டில்தான் குடிப்பா அடிக்கடி😱 இனிமேல் என்னுடைய மகளுக்கு இதெல்லாம் வாங்கி கொடுக்க போவதில்லை நான் எப்போதும் சொல்வேன் இந்த பாட்டில் ஜூஸ் எல்லாம் குடிக்க வேண்டாம் என்று ஆனால் அவள் கேட்க மாட்டாள் இந்த நியூஸ்யை நான் அவள்கிட்ட காண்பித்தேன் இனி குடிக்க மாட்டேன் அம்மா என்று சொன்னால் இந்த மாதிரி எத்தனை பிள்ளைகள் குடிச்சிருப்பாங்க தயவு செய்து இதை தடை செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் 🙏🙏🙏
@hakeshmobiles
@hakeshmobiles Ай бұрын
endha juice botttle ah irundhalum sari endha product ah irundhalum sari expire date paakanum...expire aanadha use pannakudadhu...
@deepikakannan9128
@deepikakannan9128 Ай бұрын
Taste dailee taste daily nu neengalum promote pandringa
@suganyar810
@suganyar810 Ай бұрын
Every parents must check the kids eating product expiry date..
@NagarajanNagarajan-l4u
@NagarajanNagarajan-l4u Ай бұрын
நீங்கள் நிறுவனத்தின் பெயரை கூறி பத்திரிகை தர்மத்தை நிலைநாட்டியுள்ளீர்கள். நன்றி.
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 29 күн бұрын
Dailee brand
@SARAVANAN-SUBBIYAN
@SARAVANAN-SUBBIYAN Ай бұрын
ஏன் பிராண்ட் நேம் ஹைட் செய்கிறீர்கள்.
@manigandanmurugan
@manigandanmurugan Ай бұрын
Amount vangittu cool drinks la issue illanu sollunga
@Rupinnivashi23
@Rupinnivashi23 Ай бұрын
First Juice brand clear aa show pannuga ..
@mdmeeran8440
@mdmeeran8440 Ай бұрын
Dailee
@swathiachukumutha6319
@swathiachukumutha6319 Ай бұрын
இந்த நியூஸை இப்ப கொஞ்ச நாளா மறந்துடுவாங்க உணவு பாதுகாப்புத் துறை அவங்க வேலையை சரியா பார்த்தா நல்லா இருக்கும் 😭
@godbless2858
@godbless2858 Ай бұрын
இதே பாலிமர் சேனல் ல எத்தனை தடவ இந்த dailee ஜூஸ் கம்பெனி விளம்பரம் வந்துருக்கு காசு வந்தா போதும் எத வேணாலும் விளம்பரபடுத்துவானுங்க 😡😡😡😡
@karthikarthi9456
@karthikarthi9456 Ай бұрын
Parents careless 💯
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது Ай бұрын
வீட்டில் சமைப்பதே சிறந்தது
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 Ай бұрын
தமிழக முழுவதும் இதுபோல 10 ரூபாய்...குளிபானத்தை தடை செய்ய வேண்டும்
@kirthikam5040
@kirthikam5040 Ай бұрын
Outside food danger
@rameshbabu123
@rameshbabu123 Ай бұрын
அரசு அமைந்து , மூன்று ஆண்டுகள் ஆகின்றது , இன்னும் ஆய்வு செய்ய வில்லை , உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் யார் ?
@Yognavi2021
@Yognavi2021 Ай бұрын
Two days munadi nanu enoda husband u chennaila ni810rs coali soda vangi alluku pathi pathi kudicho. Veetuku varimpothu enaku thkama vanthuchi, nenjellam oru mathiri irunthichi. Husbanduku stomach painna irunthichi. Udane hot water vechi kudichitu. Ni8 ella payanthute irunthe. Mrng poi bottle thooki pote edathula patha, antha soda expired anathuu. Nalla vela alluku pathi tha kudicho. Inimammmm
@Jivaruna
@Jivaruna Ай бұрын
Dheiva senju veetla oru lemon juice potu kudutha kuda kozhandhaiga kudipaga, indha bottle la adachi vikra juice vaangi kudicha noi dhan slow poison mari. Namaluku epdi theriyum crct ana expiry date poturkaga nu? Adha manufacture pana time crct huh nu?
@karminekarmine1349
@karminekarmine1349 Ай бұрын
சரிதான்.எந்த தேதியும் அச்சிடப்படவில்லையாம்.
@balapriya1991
@balapriya1991 Ай бұрын
Athu ena juice nu name solla vendithana
@jothilakshmi6831
@jothilakshmi6831 Ай бұрын
Daille
@yoga9455
@yoga9455 Ай бұрын
Daily fresh krishnagiri
@balapriya1991
@balapriya1991 Ай бұрын
@@yoga9455 thanks for your reply
@kalaiyarasijayaprakash7214
@kalaiyarasijayaprakash7214 Ай бұрын
No food safety in India . Very careless
@user-gi5lp4yr8t
@user-gi5lp4yr8t Ай бұрын
News yalla sari...but yalla keramathulaum itha first cooldrink ka iruku atha ena panrathu....?
@rajeshrajesh6769
@rajeshrajesh6769 Ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@muruganmurugan590
@muruganmurugan590 Ай бұрын
வாழவே பயமாக இருக்கு
@PadmapriyaSairam
@PadmapriyaSairam Ай бұрын
News vida music overah irku chanel music konjam kammi panunga😊
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion Ай бұрын
Rich Gets Richer Poor Dies 🤬🤬🤬
@krish6170
@krish6170 Ай бұрын
வருமுன் காப்போம் உலகின் தலைசிறந்த வார்த்தை இதை நம் மாடல் அரசு எப்பொழுது கடைபிடிக்க போகிறது...
@Jeonsam2009
@Jeonsam2009 Ай бұрын
Many shops are there in cheyyar like this. Strict action to be taken by food safty department.
@Rasikauser-rz3to5ml2s
@Rasikauser-rz3to5ml2s Ай бұрын
All plastic bottle juice,lays , chocolate s yellathaium thadai pannanum....
@ramyas603
@ramyas603 Ай бұрын
Ean andha brand name maraikreenga.? Appo idhum 🤔
@manjukrish6734
@manjukrish6734 Ай бұрын
Ela bakery nd maligai shop la indha Dailee cooldrinks iruku 😢
@yoga9455
@yoga9455 Ай бұрын
Daily fresh....krishnagiri
@svijayakumareee
@svijayakumareee Ай бұрын
First mistake is parents. Why they bought unknown product for kids as it is available is low price.
@gearrider650r
@gearrider650r Ай бұрын
Polimer promotion
@ajindajin8344
@ajindajin8344 Ай бұрын
என்ன மயிருக்கு விற்க அனுமதி கொடுக்கிறாங்க உணவு கட்டுபாட்டு துறை
@pradap2298
@pradap2298 Ай бұрын
Koo Poli nee prompt panthu dha
@SyedjalalSha
@SyedjalalSha Ай бұрын
Expired juice குடிச்சு இருப்பாங்க
@SasiRekha-or9on
@SasiRekha-or9on Ай бұрын
நீங்கள் ஓருவர் தான் சரியான கமண்ட் பண்ணிருக்கீங்க. உண்மை அதான்
@Little-known7
@Little-known7 Ай бұрын
​@@SasiRekha-or9on Expiry date bottle la mention panlanu news la solrangale
@sangeethag3960
@sangeethag3960 Ай бұрын
But they have said, manufactured and expired date was not there. So it must be a duplicate product
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Ай бұрын
Adhu enna girls dha porangho. Onnum porilay
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 921 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,4 МЛН