உங்கள் நல்ல மனதுக்கு மிக்க நன்றி குருவே🎉🎉🎉 இறைவன் அருளால் என்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் 🙏
@narpavi8040Ай бұрын
அனைவரும் நலமுடன் வாழவேன்டும் என்ற உங்களுடைய நல்ல மனத்திற்கு என்றென்றும் உங்களுக்கு ஆண்டவன் துணையாக இருப்பார் நன்றி சகோதரி வாழ்க வளர்க வளமுடன் ❤🙏
@AnbukarasiRajendran-id1rwАй бұрын
இதயம் சார்ந்த முத்திரை ஐந்து மிக சிறப்பாக கூறியதற்கு நன்றி அவசர கால முதலுதவி மருத்துவமனை செல்லும் போது செய்ய அனைவருக்கும் பயன் அளிக்க கூடியது வருமுன் காப்போம் நாற்பது வயதில் இருந்தே உங்கள் மருத்துவ சேவை சிறக்க வாழ்த்துக்கள் மேடம் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉
@nalinim3064Ай бұрын
ஒரு முறை இரவில் காரில் பயணம் செய்து கொண்டு வந்த போது ஒரு விபத்து நடக்க இருந்தது நூலிழையில்தப்பினோம் பின்பு ஆதி முத்திரை யை கையில் அறியாமல் வைத்திருந்தேன் படபடப்பு குறைந்து நிம்மதி கிடைத்தது இப்பவும் பயம் வந்தால் ஐந்து நிமிடம் ஆதி முத்திரை செய்வேன்
@susila96768 күн бұрын
மிக அற்புதமான பதிவு. மிக நன்றி.
@shanthi6406Ай бұрын
நன்றி நன்றி 🙏 ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர 🙏 குருவின் திருவடிகளே 🙏🙏🙏
Thanks" is a small word for saying '..you both are giving very valuable"mudhra" advise...👌☺️🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@purushothms189413 күн бұрын
Om Saravana Bhavah Om Namah Shivaaya 💜🌹🙏🌹💜🌹🙏🌹💜🌹😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ruckmanimannar27 күн бұрын
சாலை ஜெயகல்பனா, மிக சிறந்த சித்த மருத்துவர்.
@RAMESH_191Ай бұрын
நல்ல அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் மேம்
@vijayavadivoo290329 күн бұрын
Vanakkam madam.very very useful treatment.thankyou
@PandianPandian-jw3tq29 күн бұрын
மருத்துவர் அம்மா அவர்களுக்கு கோடி நன்றிகள்.உலக இதய மருத்துவ 🙏🙏🙏🙏தாய்....🙏🙏🙏🙏
@Krishnammal-w6d11 күн бұрын
Arumayana velakam ma
@chandramohan-jw4yyАй бұрын
Valgha. Valamudan. Valgha Vaiyagham..Thank. you Thankyou
@martinaruldoss7908Ай бұрын
Praise the lord... Thanks for the valuable information
@roshiniroshini239312 күн бұрын
Thanks a lot for fits preventing mudra
@abarna.arumugamАй бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா❤
@comadysuresh9424Ай бұрын
Thanks with good wishes from god to you madam for your kind information
@SenthiVelmurugan-by8boАй бұрын
❤❤ நன்றி அம்மா நன்றி ❤❤
@venkatesha-c7mАй бұрын
Very nice dr. clear advice
@rosa76016Ай бұрын
great message doctor thannk you so much
@gowrikumar3374Ай бұрын
Vazha Valamudan Amma❤
@shalininaveenkumar1718Ай бұрын
I'm a student of her.. omg it's really a blessing to learn this art . She's much more knowledgeable than this.. hope farma lobby doesn't do it's dirty job to stop this ancient knowledge spreading for needy people 🙏
@jayanthisenthil6432Ай бұрын
I'm expecting her video❤❤❤❤
@prasathkumar2052Ай бұрын
நன்றி அம்மா
@sasikalaraman375628 күн бұрын
அம்மா தாயே நீடுடிவாழ்க தாய் 🤝🤝😍🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@S.ARULJOTHIS.ARULJOTHIАй бұрын
நன்றி மேம், 🙏🙏🙏
@radhakannan1457Ай бұрын
மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@lakshmikrishnamoorthy1868Ай бұрын
Super mam.
@VINOD24kumarАй бұрын
Happy to see you interview back
@umabalanj2120Ай бұрын
Thank you very much ma. God bless you 🙏
@malathikrishnan7008Ай бұрын
You are blessed by God CHILD nandri solla varthaikal ille maa God you and your Husband and your kids
@archanat2189Ай бұрын
God Bless you Mam and Rajesh sir
@manigandanm3362Ай бұрын
ஏங்க குருக்க பேசி சொல்லவந்த விசயத்தை மாற்றி அதைபற்றி சொல்லாமல் கடந்து போக வேண்டி உள்ளது.ஆகவே தயவுசெய்து ஏல்லாத்தையும் கேட்டுகிட்டேவாங்க கடைசியில உங்க சந்தேகங்களை கேளுங்கள் எங்களுக்கும் உபயோகமாக இருக்கும் ஐயா.இதை மறவாதீர் ஐயா நன்றி
@malathikrishnan7008Ай бұрын
We are all your kids mam neengal engaluku ammaku ammavaaka aaki vitterkal amma
@alamelujanakiraman1476Ай бұрын
Amma than knows teverbody and advice and take care of all problems also even for others also. Hats off to her as a woman. Vaazha Valamudan Nalamudan. I also know teacher Rajesh Sir known in Triplicane Kellet. High school . Super Teacher with pleasing smile. Sir Hatsoff to you also sir. Vaazha Valamudan Nalamudan
@rover-l1xАй бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏
@balasubramanian6265Ай бұрын
Sir, you are looking so young. Super. From, pattukkottai. 🙏
@usharaghuthaman4619Ай бұрын
Yes.when i did thivalai Verma, during your video it's paining .
@fathimarani9956Ай бұрын
Thanks mam 🙏🙏🙏
@pramilaxavier347Ай бұрын
Thank you mam ❤
@pathmapriyak1725Ай бұрын
Sir ❤❤❤❤🙏 Madam ❤❤️❤️❤️🙏🙏🙏🙏
@dishanthidishanthini318Ай бұрын
நன்றி
@thangamanonking6671Ай бұрын
Thank u
@sharas6755Ай бұрын
Fix symptoms illamal adi mudra Vera eathukellam seiyyalama
@m.mariappan8663Ай бұрын
Dr🎉
@sudhishnarayans49328 күн бұрын
Please give the mudra to increase ejection rate
@jagadesan.k7471Ай бұрын
இனிய DR ❤
@compassion7243Ай бұрын
Great information...amma any mudra for piles and constipation...digestion ...thanks amma
@aniibbu2001Ай бұрын
Apana mudra
@compassion7243Ай бұрын
@aniibbu2001 thanks
@KaranChandrasekarАй бұрын
Iva oru item pa
@compassion7243Ай бұрын
@@KaranChandrasekar don't understand?
@JanakiramanLoganathan-zv8nfАй бұрын
ஹெர்னியா குணமாக முத்ரா வீடியோ போடுங்கள் பிளீஸ்
@subbulakshmi.s730128 күн бұрын
Eye problem mudra and varmapulli sollugaam
@ushak3663Ай бұрын
Amma thyroid cure aka muthirai sollunga Amma...plzzz
@PurelyGoodVibesАй бұрын
Ayya oru help for me ayya enaku thangal horoscope pathu solla mudiyuma ayya please 🙏
@ManojKumarManojKumar-hu5biАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌💐
@tessilesolutions9974Ай бұрын
வணக்கம். Low sugar fits க்கு ஆதி முத்திரை வேலை செய்யுமா. Please guide
@suvethavv7207Ай бұрын
❤
@gdvenkatesanАй бұрын
Mam how to identify sivalai varmam n tell sivalai varmam n sivalai kalam are same
@kanagalakshmi663713 күн бұрын
Tinnitus ku muthirai iruka mam
@archanamurugane9 күн бұрын
Aagaya mudra,only 5 mins search on you tube for mudra for aagaya mudra you will get detailed information
@vinithav1781Ай бұрын
🙏
@AyishalFathimaАй бұрын
Heart veekam irunthalum intha mudraikal seiyalama
@positivesmug7204Ай бұрын
Dr please tell mudra to grow tall after puberty 🙏🏻
@surinew1Ай бұрын
❤❤❤🎉🎉🎉
@shivagangai1694Ай бұрын
🙏🙏💐
@RajaR-l4lАй бұрын
Dr. Enaku berstla pein eruku apurm solder pein eruku 3mothyaeruku
@dr.maickbalahamed581614 күн бұрын
காக்கா வலிப்பு அல்ல. கால், கை வலிப்பு திரு. ராஜேஷ் அவர்களே.
@AnbukarasiRajendran-id1rwАй бұрын
நாற்பது வயதில் இருந்தே இதயமுத்திரை செய்யலாம்
@angavairani538Ай бұрын
❤🎉
@dr.maickbalahamed581614 күн бұрын
தலையில் அடி பட்டதன் பின் விளைவுகளாலும் கால், கை வலிப்பு வருகிறது. எவ்வளவு நாட்கள் ஆனாலும் வரலாம். காரணம், வலியை தலை கிரகித்து வைத்துக் கொள்வதால்தான். இந்த வலி X Ray, Scan - களில் தெரியாது. ஹோமியோ மருந்துகள் இவற்றை அற்புதமாக குணப் படுத்துகின்றன.
@sajinsujin184310 күн бұрын
Enthaa tabulate bro
@dr.maickbalahamed581610 күн бұрын
@sajinsujin1843 ஹோமியோபதி மருத்துவ முறையில்.
@KulasiRАй бұрын
Pregnant women muththirai
@ss-jj8grАй бұрын
Verigose vein முத்திரை உள்ளதா மேடம்? தயவுசெய்து சொல்லுங்க
@indhuvinsamaiyalАй бұрын
ருத்ர முத்திரை
@rajalakshmisubramanian3703Ай бұрын
ருத்ர முத்திரை. செய்து பலன் பெற்றவள் நான். டாக்டருக்கு மிக்க நன்றி
@KaranChandrasekarАй бұрын
Pls go to best hospital for your treatment
@rajsolark7198Ай бұрын
Rajesh avarkalukku dr.clinc address podavum
@muruganandamcokkalingam4101Ай бұрын
Opp bharathithassn university trichy
@R.M.G.154.Ай бұрын
அம்மா எனக்கு சிறுநீரக பாதை சுருக்கம் உள்ளது. அதற்கு முத்திரை இருந்தால் கூறுங்கள் பிளிஸ்
@Vinothkumar-bc1wn19 күн бұрын
Akaayam
@vnirmala6933Ай бұрын
வணக்கம்
@suganyasugan1011Ай бұрын
While sleeping at night fear feeling is there mam...so can't able to sleep deeply....will aadhi mudhra works for this condition
@KaranChandrasekarАй бұрын
Iva oru item paa
@KaranChandrasekarАй бұрын
Rajesh ayya pls block this video, she is item of RK s