சிறுவயதில் இதயத்தில் வந்த இயேசு இதுவரை விலகவில்லை | Pastor Narendrakumar Testimony | Christ Calling

  Рет қаралды 4,104

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
போதகர் நரேந்திரகுமார் சாட்சி | Jesus who came into the heart as a child has not yet left | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் ஒரு இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்தேன் என் குடும்பம் வறுமையில் இருந்தும் நான் ஒரு பட்ட படிப்பு படித்து நல்ல ஒரு வேலை கிடைக்கவில்லை அப்பொழுது எனக்கு ஒரு House Keeping Supervisor வேலை தான் கிடைத்தது இது தான் நான் செய்த முதல் வேலை அந்த வேலையை நான் கூச்ச படாமல் செய்தேன் என் குடும்ப வறுமைக்காக பின்பு இயேசுவை அறிந்துகொண்ட பிறகு இயேசு என்னை படிப்படியாக என் வாழ்க்கையை உயர்த்தினார் இயேசு என் வாழ்க்கையை எப்படி உயர்த்தினார் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I was born into a family that did not know Jesus Even though my family was poor I got a degree and did not get a good job Then I got a House Keeping Supervisor job which was my first job I did that job without shying because of my family's poverty Then after getting to know Jesus Jesus gradually lifted me up in my life I have shared with you my full testimony of how Jesus uplifted my life I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #Narendrakumar
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 16
@cyrilm6960
@cyrilm6960 2 ай бұрын
மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது இந்த சாட்சி. சாட்சி சொல்லும் உங்களுக்கும் , ஏற்பாடு செய்த சகோவுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்
@sivadasang5816
@sivadasang5816 3 ай бұрын
இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக. சகோதரரே உங்களை கர்த்தராகிய இயேசு ஆசிர்வதிப்பார். நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் வணக்கம்.
@balajimuniyan1330
@balajimuniyan1330 3 ай бұрын
Amen❤
@sarahjesus1120
@sarahjesus1120 3 ай бұрын
AMEN..GLORY TO GOD
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
Yesappa bless you brother
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 3 ай бұрын
Good Testimony Brother, God Bless You And Your Family Brother Amen Hallelujah Jesus Christ ✝️🛐
@johnwesley6300
@johnwesley6300 3 ай бұрын
Praise God ..🙏🙏🙏
@cyrilm6960
@cyrilm6960 2 ай бұрын
Very useful Witness, My happiest greetings for you & Bro who arranged this video. Thank You Brothers
@hepsyanbalagi4833
@hepsyanbalagi4833 3 ай бұрын
God is good all the time. 🎉
@samuelpushpa7188
@samuelpushpa7188 3 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@sugitharaj2879
@sugitharaj2879 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா❤🎉
@HepcyyHepcyy
@HepcyyHepcyy 3 ай бұрын
Amen glory to God ❤
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 3 ай бұрын
Praise the Lord 🎉🎉🎉🎉
@spadmaraju5875
@spadmaraju5875 3 ай бұрын
Amen.nandri.pa✝️🛐🙏🏻😊
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 3 ай бұрын
கர்த்தர் உங்களையும் நீங்கள் கர்த்தருக்காக செய்யும் ஊழியத்தையும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதிகமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று இந்த வானத்தையும் பூமியையும் அதில் உள்ள சகலவற்றையும் தம்முடைய வார்த்தையினால் சிருஷ்டித்த தேவாதி தேவனையும் கர்த்தாதி கர்த்தரையும் வேண்டிக்கொள்கிறேன். கர்த்தர் எப்பொழுதும் உங்களோடும் உங்கள் ஊழியத்தின் பாதையிலும், தமது கிருபையினால் நடத்துவராக ஆமென்...
@Ste1322
@Ste1322 3 ай бұрын
Amen ❤
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,3 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Күлме досқа келер басқа ! | ЕНЕШКА 2  | 11-бөлім
22:39