சில நேரங்களில் சில மனிதர்கள் ஒன்று மட்டுமே பேசுவதை தவிர்த்து ஐயா பீம்சிங் எத்தனையோ படங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
@ganeshvenkatraman51156 сағат бұрын
மெல்லிசை மன்னர் MSV genius..no headweight...ippo irukara music directors thimirru
@tamilmannanmannan58025 сағат бұрын
Msv❤❤❤❤
@RekaAppy11 сағат бұрын
கருப்பு வெள்ளை சினிமா பாடம், இன்றைய சினிமா குப்பை
@gangaacircuits824010 сағат бұрын
அறுபது எழுபதுகளில் வந்த படங்கள் பாடம் எண்பது தொன்னூறுகளில் வந்த படங்கள் வாழ்க்கான செயல்முறை பாடங்கள் இப்போது வன்முறை இல்லாத படங்களே இல்லை.
@p.johnsonpaul57478 сағат бұрын
Chandrababu was a class by himself, but nagesh was too loud but bearable.
@perfumegarden29047 сағат бұрын
Andha Kala Manithargalin Gunadhisayangalai Azhagaka Vadivamaitha Maperum Eyakkunar A. BHEEMSINGH Endral Migaiagathu.
@krishnamurthyviswanathan7778 сағат бұрын
Msv is the music director for sorgam & not ramamurti
@tamilmannanmannan58025 сағат бұрын
Ramana tkr naan sathileelai 5 mvs😮
@murugesansaravanan205010 сағат бұрын
அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் ஜனகராஜ் நடிகர் சரண்ராஜ் நடிகர் ராம்கி இசைத்தென்றல் வித்யாசாகர் கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி… குறிப்பு : இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏 இவன் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@ புடிக்கலைன்னா போய்கிட்டே இரு சரியா…!!!! அத விட்டுட்டு ஜென்ம சாபல்யம் அடஞ்சிடுமா அப்படின்னு கேட்கிறதெல்லாம் வேஸ்ட் …எனக்கு புடிச்ச நடிகர்களுடைய பேட்டிய பாக்கணும்னு எனக்கு எப்படி விருப்பம் இருக்கோ அப்படி உனக்கும் உனக்கு புடிச்ச நடிகர்களுடைய பேட்டியை பாக்கணும் அப்படின்னு விருப்பம் இருந்தா நீயும் கேளு…
@Boopathydubai6 сағат бұрын
❤❤❤@@murugesansaravanan2050
@Boopathydubai6 сағат бұрын
@@murugesansaravanan2050❤❤❤
@remingtonmarcis8 сағат бұрын
ராமமூர்த்தி ஒரு பெரிய இசைக் கலைஞன் என்பதை இப்பாடலின் இசைச்சேர்க்கை சொல்லும். மறக்கமுடியா பாடல். kzbin.info/www/bejne/lWipq6KlnK11qdksi=7llsP8Kv0yqpYDyl
@நரவேட்டையன்199211 сағат бұрын
12:59 சொர்க்கம் படத்தில் ராமண்ணா எம். எஸ். விஸ்வநாதனை தான் இசையமைக்க செய்தார். ராமண்ணா அவர்கள் ராமமூர்த்தியை வைத்து நான், மூன்றெழுத்து, தங்கசுரங்கம், ஏன், சக்தி லீலை, அவளுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் இசையமைக்க செய்துள்ளார்.