இப்படி பட்ட நாசிச நபரால் நான் மிகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறேன்... கடவுளே ❤️இது போன்ற நபர்களை எதிர்க்கொள்ள சக்தி கொடு❤️
@maranshreyas439 Жыл бұрын
I too suffering from this type of person
@smdk17683 Жыл бұрын
Thangai,how to guide narssist symptoms children (16 years)
@ஓம்சக்தி-ப1ம Жыл бұрын
Same
@rajarathinamhema2369 ай бұрын
😢😢😢
@kalaiselvid22069 ай бұрын
I am also I cont talarate in my life totally spoiled
@ravichandra78733 ай бұрын
இந்த ராட்சச குணம் கொண்ட ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு நான் 20 வருடங்களாக படாத பாடு படுகிறேன் அம்மா அதேசமயம் உங்களது வீடியோவை பார்த்த பிறகு எனது மனதில் ஒரு தெளிவு பிறந்து இருக்கிறது மேலும் இதுபோன்ற குணம் உள்ளவர்களை எப்படி திருத்துவது என்பதை பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்கள் அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@thilagam3525 Жыл бұрын
நன்றி.20 வருடங்கள் முன்பு இந்த விவரம் சொல்ல யாரும் எனக்கு இல்லை.இனியாவது புரிந்து கொண்டு இருக்க உதவியிருக்கிறார் கள்.
@Renganathan_R9 ай бұрын
உண்மையிலேயே நீங்க மிகவும் அருமையான பதிவை செய்துள்ளீர்கள். இப்படி கொடூர மனிதனை என்னால் சமாளிக்க இயலாமல் திணறும் நேரத்தில் உங்கள் பதிவை பார்த்தேன்... இறைவன் அருளால் ஒரு இறை தூதர் பார்த்த மகிழ்ச்சி... விரைவில் அந்த கொடூர குணம் கொண்ட மனிதனிடம் இருந்து நிரந்தரமாக விலகி செல்வேன்... இறைவனின் அருளால்...🙏
@KannagiS-jt9bp8 ай бұрын
Yes
@M.kathirvelVelАй бұрын
நானும் விலகிவிட்டேன் 😢
@Renganathan_R9 ай бұрын
இந்த வீடியோ பார்த்தது என் அப்பன் ஈசன் திருவருள்.. ஓம் நம சிவாய நமஹா 🙏
@RebekahRara Жыл бұрын
நீங்க சொல்லுற அத்தனையும் உண்மை 100% உண்மை எனக்கு ஏன் இப்படி நடக்குதுனு நினைத்து தவித்தேன் இப் புரிந்தது நன்றி தங்கச்சி வாழ்க வாளமுடன்
@writerraja2350 Жыл бұрын
Makale vunnai எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த அம்மாவின் அன்பு வ்ணக்கு என்றும் வுண்டு
@eraivanm.g.rkovil455811 ай бұрын
எப்படி மா அப்படி யே புட்டு புட்டு வைக்கிற கடவுளே வந்து என் நிலமையை புரிய வச்சு எனக்கு ஆறுதல் சொன்னா மாதிரி இருந்தது நீ இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் மா
@JaisairamJai9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@ananths1122 Жыл бұрын
100% relatable examples. இதுல ஒரு சில Tips (Life savers) நானே உருண்டு பிரண்டு கத்துக்கிட்டேன். New Tips follow பண்ணி பாக்றேன். நன்றிகள்...plus, my personal views for fellow victims: 24 மணி நேரமும் இவன எப்படிடா கவுக்கரதுனே யோசிச்சிட்டு இருக்கவங்க கிட்ட (அதுவும் வீட்டுக்குள்ளயே), நான் இருக்குற பேஜார்ல பேசுனாலே ப்ரிச்சனையா மாத்திடறாங்க. எவ்ளவோ செஞ்சி பாத்துட்டேன். எல்லாம் Waste. ஊரு பட்ட நடிப்பு. ஊரும் நம்பிடுது. ஒவ்வொரு முக பாவனையும் நமக்கு குற்ற உணர்ச்சியை தூண்டுற Smart ஆன பிறவி. வாதாடும் திறமை ஜாஸ்தி. So my energy get down if I ask anything, and all buttons get pushed. Maybe because I was raised (molded) by them since childhood by the person, they know how to attack. உடம்புல அவங்க போட்ட தழும்புகளை காட்டி கூட பொய் சொல்றாங்கன்னு நிரூபிக்க முடியல. "Lack of empathy" னு சொன்ன பிறகு தான் Light ஆ புரியுது. கொலை கூட பண்ண தயங்காத "Mini Anti-Socials" போல. Thankfully, KZbin recommendations showed me some light. இத்தனை வருஷமா இவங்க மட்டும் தான் இப்படினு நினைச்சேன், But பல பேர் அசல் இதே மாதிரி பண்ணிட்டு இருக்காங்கனு கேள்வி படறது ஆச்சரியமா இருக்கு. (வச்சி செஞ்சிட்டாங்க பா !!)
@digitalbytes8714 Жыл бұрын
My mom 😢 relatives yarume namba mattanga & spoiled my entire childhood life of 20-25years. Now I'm happy after my marriage life. ❤ Hide yourself 👍
@darshini4001 Жыл бұрын
Your points are exact. Nalla vadaduvanga. Namba evidences namakku edira mathuvanga. Mathavanga kita ivangala expose pandrathu romba romba kastam. Avlo thappu pannitu nalla vanga mari adichu adichu pesuvanga ana namakku nyayam irunthum varthaiye varathu.
@umaadhish3 ай бұрын
"Avargal" rajini characters in short !
@karthikabala3350 Жыл бұрын
நான் ரொம்ப desperation la irunthen unga speech enakum en life Kum romba usefull ah iruku
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou 👍
@Vijayaprabha-ss2gk11 ай бұрын
சிஸ்டர் நீங்கசொன்ன அத்தனையும்100க்கு100உண்மை நன்றி உங்களுக்கு,
@jyothipriyayuvarani7704 Жыл бұрын
100% true ரொம்ப வருடமாக நான் கஷ்டப்படுகிறேன்.... என் வாழ்கை துணையால்.... நான் என்ன பன்றது..... என்னை கடவுள் தான் காப்பாத்தனும்... 😢
@Eswarikumar-o5c9 ай бұрын
சாவு தான் முடிவு
@kalaiselvid22069 ай бұрын
கேட்காமல் போகக்கூடாது, கேட்காமல் செய்ய க் கூடாது போய்வந்தால் வீட்டில் சேர்க்க மாட்டேன் இல்லாவிட்டால் தவறான கதை கட்டுவது நீங்கள் சொன்னதுடன் சேர்த்து இன்னும் பல கொடுமைகள் வாழ்க்கை யே நரகமாய் போனது
@JaisairamJai9 ай бұрын
God bless you
@sivaarumugavel9270 Жыл бұрын
எல்லாம் புரிந்து. நடக்க ஆரம்பித்தேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@YennachupaYennachu8 ай бұрын
இப்படிபட்ட நபர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.சனியனை நேரில் பார்க்க முடியாதவர்கள் இவர்களை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.இவர்களை மிரட்டி அடக்கி ஒடுக்கி நமக்கு சாதகமாக்கி கொள்ள வழி சொல்லுங்கள்.
@MuruganAnanthavalli11 ай бұрын
சகோதரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்னை சுற்றி எல்லோரும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்னுடைய பார்வையில் தவறா என்று புரியவில்லை சகோதரி
@MuruganAnanthavalli11 ай бұрын
சகோதரி ஆனால் இறைவன் அருளால் வெகுவாக புரிந்து விட்டேன்
@kamalidurairaj825310 ай бұрын
I have gone through 3 persons like this in my life.. Very very very dangerous cunning people, I am now independent, but still they r disturbing me, I am just ignoring them... Great.. Great information dear.. Indha madhiri person ll hunt our happiness & mental health.. nammloda likes & dislikes aa nalla therinji vachi paanga, namakku pidichadha nammale drop out pannu padi seyivaanga, namakku pidikaadhadhai namma kitta thinipaanga, namake theriyamal namma brain aaunga petchai kettu nadakkum.. They can easily influence anyone, Nalla Atmosphere easy aa gaali pannuvaanga... Well planned aa poi drama create pannuvaanga... Highlight ennanna, Ellar kullayum sindu mudichi vittu, innocent people kulla quarrel varavachiruvaanga... Aanal ivanga thaan reason nnu yaarum kandupidikka mudiyathu padi innocent madhiri nadippanga.. 😅😅 idhunga ellam Saatthanin padaippu... Energy Vampires... U r 1000000000000% true...
@subalakshmi85595 ай бұрын
Neenga solra ellame enakum nadakuthu nalla en husband charactera intha 5 yearsla understand paniten unga vedieo pathathukamparam puriyuthu avan NPD personu. My parents understand my problem but his mother sisters family strongly supporting him they don't like my professional growth and they want i shouldn't live peacefully. En children mattumtha enoda aruthal. En selavuku kasu tharamatan, en friends parents relatives kita na peskudathu en charactera thapa pesuvan en parentsku sabam viduvan evlavo problems im experienci still im strongly facing all that. Ur vedieos giving lot of confident and energy thankyou.
@vidyakumarasamy4 ай бұрын
Enakkum idhe prachanai dhan sister
@mohanasundari-om4bz11 ай бұрын
நல்ல எண்ணம். நன்றி. கொடுமை அழியட்டும்.
@ramram154510 ай бұрын
இந்த தகவலை தந்த உங்களுக்கும் கடவுளுக்கும் நன்றி
@sangeethabalakrishnan11767 ай бұрын
நீங்க சொல்லுற அத்தனையும் உண்மை
@riyariya19768 ай бұрын
இதுக்கு எல்லாம் காலம் பதில் சொல்லும் 😭எந்த தப்பும் பண்ணாம நாம தா தப்பு பண்ற மாதிரி நம்மளையே வெறுக்குற மாதிரி பண்றங்க 😭
@kamalidurairaj82538 ай бұрын
1000000000000000000000000000000000000% True... True.... True... True... True... Ellarayum nalla use pannipaanga.. Namma face pleasant aa irundha kooda ivangalukku pidikaadhu, keduketta naayinga...
@santhiventesan11 ай бұрын
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை இந்த மாதிரி ஆள் நானும் ஆனுபவம் இருக்கு😢
@Eswarikumar-o5c9 ай бұрын
நாசிச பர்சனாலிட்டிய முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணிட்டு எதோ ஒரு பிரச்சினை வரும் போது ஒரு கட்டத்துல கழட்டி விட்ருங்க...😂😂😂
@Sanjulekha_lifestyleАй бұрын
😁😁😁😁
@manjulasivasubramaniam9199 ай бұрын
💯 True Sister🙏😭😭 Unga Video Ipothan Pathean Sister. Intha Pathivu Migavum Useful Ah Iruku Sister. Engalai Ponru Bathika PatavarKaluku Migavum Helpful Ah Iruku Sister. Thank You So Much Sister🙏
@s.n.kavithalavakumar89147 ай бұрын
Kadavule,eppidi ippidi puttu puttu vakkireenga.great.good explanation.god bless you
@HemaHema-l2l10 ай бұрын
Tq medam itha kettapin than ennakku nemmathiya irukku tq medam 20years mana porattam mudivukku vanthuvittathu tq samy🙏🙏🙏🙏🙏👍👍👍💪💪💪
@sameerafaaeiz10232 ай бұрын
Correct ah solringa 😢100%true idhu yedhu solution nu aludhukitu irudhan romba kavalaiyoda irundhan ippo dhan puridhu unga videos paathu really true yenga veetla vandhu paatha maadhiri apdiye solringa allah dhan kaapathanum yenna apdi dhan soldranga yennoda hus ta solli naa pandradhu sariyilla nu soldranga
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை 😢 நானும் புரிந்து கொண்டு இப்போது கடந்து வருகிறேன் இறைவன் உங்கள் மூலமாக உணர வைத்து விட்டார் நன்றி உங்களிடம் பேச முடியுமா சிஸ்டர்
@HemaHema-l2l10 ай бұрын
Ithu ethuvume poi illa 100 unmai be care full kavanama iruggal sisters 🙏🙏🙏🙏
@MuruganAnanthavalli11 ай бұрын
சகோதரி ஆனால் இறைவன் அருளால் வெகுவிரைவில்புரியவைத்து விட்டார்
@kowsalyapalani4799 Жыл бұрын
அக்கா anger management ku video podunga ka.... Adikkadi kova padurathu... Theva illatha vishayathukku eppadi kova padama iruukurathunu konjam sollunga...
@DhanaLakshmi-xy1ym7 ай бұрын
Nandrigal kodi pa..Vaazhga Valamudan pa
@nareshn6150 Жыл бұрын
EXELENT INFORMATION . GOD BLESS YOU ALWAYS.
@sivananthanthiagarajan649411 ай бұрын
Very good presentation, excellent!
@abihagolda5284 Жыл бұрын
May God help all who undergo this narcissistic abuse, let the evil people trap in their own doings
@indumathi9348 Жыл бұрын
Nalla iruppingapa clear explanation enaku romba clear agiduchu pa thanks
@gurukarthika634810 ай бұрын
My husband is a narcissist... I am tired of his continuous lies and cheating torture...emotionally he hurt me several times...I have evidence for his many actions...still many believe he is a good man by his acting nature
@rosys262727 күн бұрын
Same situation for me also
@ilamarannatarajan198510 ай бұрын
Sister it is nice God bless you
@pushpalatha5368 Жыл бұрын
Supera sonninga akka.kadavul than indha vdo kamichirkar.enaku oru proposal vandhirku.ninga sonna ella symptoms iruku.confuse ayi kedakuren.kolandhaki velayattu katra mari yemathurar.1month pesamatar.apram thidirnu caual ah pesuvar.ennala thirupi keka mudiyatha padi irukum.
@manjuladevishanmugavel1838 Жыл бұрын
Eppidiyavathu thappichu odiruma Pappa.. Intha personalities injury to mental health..
@PerumalK-xr5zu Жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள்🎉🎊 ... 💐💐💐💐💚💚💚🙏🙏🙏
@mallikaipoo3121 Жыл бұрын
Yes mam.. you are absolutely correct ..I have a family member like this... thankyou for your tips
@tamilarasithirunavukarasu32435 ай бұрын
இது மாதிரி நபர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்க ஏதாவது. Switch word இருந்தால் தயவு செய்து கூறவும்
I wish such kinds of videos should reach Million followers and subscriptions.
@banukrishnan48499 ай бұрын
Truth mam 💯 👌👌👌 Thanks a lot ✨
@tamilarasithirunavukarasu32435 ай бұрын
இந்த மாதிரி நபர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்
@sujathasujatha-ju6vv Жыл бұрын
Wonderful women 🎉🎉🎉🎉 Nice video 🎉🎉🎉
@sheebarajprasad61219 ай бұрын
True sister. Unga video parthapiragu thaan. I come to know...how to handle my partner. Thank you
@prabhakaran9052 Жыл бұрын
Great Awareness Video 👍
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou 👍
@lavanyasri1392 Жыл бұрын
What a Wonderful Video.crystal clear Explanation.Thank you so Much sister ❤❤❤🙏🙏🙏
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou 🙏
@saiSangeetha671 Жыл бұрын
Om sai ram🙏 Dear sister naan last 15 days regularly I'm watching your videos.. Very much useful in mind relaxing.... Thank you so much sister.... May sai bless u ma
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou vazhga valamudan 🙏
@digitalbytes8714 Жыл бұрын
My mom 😢 relatives yarume namba mattanga & spoiled my entire childhood life of 20-25years. Now I'm happy after my marriage life. ❤ Hide yourself 👍
@jenialbert7733 Жыл бұрын
Thanks ma,v.v usefull message
@shriyaascollectionsnew5555 Жыл бұрын
Same i am experiencing ... 14 years of marriage life with two kids ... i am a pg assistant in a reputed school, my husband always blames me in everything , he always cares and gives importance to his mother, brother family and sister ... He never allow me to talk to my parents , not allowing to go to relatives house , shouldn't talk to neighbours, always saying bad about every person in neighbourhood... Always spending time with his mother and brother... He goes and talks very badly about me in bad words with his mother... Always talks badly about my parents , my relatives etc...
@kamalaaadityaa7742 Жыл бұрын
அப்படி பட்டவர்களிடம் எதுவும் எதிர் பார்க்காமல் வாழ வேண்டும். நம் திறமைகளை அவர்களுக்கு தெரியாமல் வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை ஒரு முறை மட்டுமே.அந்த வாழ்க்கையில் நம் திறமைகளை வளர்த்து சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த அளவு நன்மைகள் செய்து நாமும் நம் திறமைகளை வளர்த்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். நம் மனத்திற்கு நாமே முழு தலைமைப்பண்பை ஏற்க வேண்டும். மற்றவர்கள் நம்மைத் தாழ்வதற்காக பேசும் சொற்களை மூளைக்குள் பதிய விடாமல் சுயவிழிப்புணர்வின் வழி மனக்கண்ணால் எரித்து சாம்பலாக்கி விட வேண்டும் . வாழ்க வளங்களுடன் 💐💐
@shriyaascollectionsnew5555 Жыл бұрын
Thank you
@KamalUHK Жыл бұрын
Your husband is not a Narcissist. He is just a mommy's boy. NPD issue means, lies, manipulations, silent treatment, no empathy, no care, no love, no affection, smear campaigning etc
@dpkav89 Жыл бұрын
Madam I don't know how you are managing for 14 years. I couldn't manage even for 4 years. Have one kid. Now at the brim of separation. He neither allows me to be free with my kid. Always giving me mental torture with his narcissistic parents and sisters😢😢😢
@regiahilan3174 Жыл бұрын
My husband same problem
@smdk17683 Жыл бұрын
Thangai, you said here is all 100% correct.god bless you ma
@mangaiyarkarasi-i1t Жыл бұрын
நன்றி மா இந்த நிலையில் இருந்து மீண்டு வர நினைக்கிறேன் ஆனால் ஓய்ந்து போய் மறுபடியும் அங்கேயே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
@indumathi9348 Жыл бұрын
Good try keep try
@sanjainath68757 ай бұрын
💯 percent sure.. thank u sister..
@lakshmisudhas4808 Жыл бұрын
Your examples are 100 percentage true sister
@lakshmisudhas4808 Жыл бұрын
Living with those peoples is our karma va???
@gmc13444 Жыл бұрын
@@lakshmisudhas4808irukulam 😢
@k.sarvesh689910 ай бұрын
100 % true mam... Ena solrathunu theriyala... En life ye elandhuten mam.. ellathaium vittuvittu vandhu marrriage no happy...
@kaladevi3176 Жыл бұрын
Wonderful truth thanks lot for the message
@swasthicksamayal99209 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉 Nandri nandri nandri ❤❤❤
@viruthambalnatarajan948 Жыл бұрын
Yes this month he started to not giving money for my monthly expenses.
@davidjeyakumar891711 ай бұрын
Good consulting
@rajarathinamhema2369 ай бұрын
😢 amma intha pathivunenakkagave ullathu.thanga mudila.Any how use ful tips,kodi nandrigal