இந்த மாதிரி நபர்களிடம் சற்று விலகி இருங்கள்|Narcissistic personality disorder|Tamil

  Рет қаралды 103,115

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை

Күн бұрын

Пікірлер: 477
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Жыл бұрын
instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
@writerraja2350
@writerraja2350 11 ай бұрын
நீங்கள் பாடகி ஆகளாமே
@maheshbitcse
@maheshbitcse 2 жыл бұрын
தற்போது தான் இந்த நபரிடமிருந்து விலகி வந்தேன். தாங்கள் கூறும் அனைத்தும் உண்மை. நன்றி. தங்கள் சேவைகள் தொடரட்டும்.... நன்றி . இப்போது மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கின்றன. நன்றிகள் பல சகோதரி...
@vijayasethu70
@vijayasethu70 2 жыл бұрын
Excellent,marvalous Nan இப்படித்தான் மாட்டிக்கொண்டு முழித்து இப்போது பிழைத்துகொண்டேன்.இந்த வயதில் உன் பேச்சில் என்ன ஒரு தெளிவு
@JaisairamJai
@JaisairamJai 8 ай бұрын
❤❤❤❤❤❤
@chitradeviarunachalam7702
@chitradeviarunachalam7702 2 жыл бұрын
நிம்மதியா வாழனும்னா, கண்டிப்பா இந்த மாதிரியானவங்க கிட்ட இருந்து உடனே பிரிஞ்சாகனும் . நன்றி சகோதரி.
@LotusTailors
@LotusTailors Жыл бұрын
Correct ah sonninga sister,,,I divorced my husband due to his narcissistic personality disorder…I was suffering from stress and depression when I was with him,,and I started to behave like a mentally disabled person,,,god saved me from such a person…now I am healthy and happy❤
@karthikastube7953
@karthikastube7953 Жыл бұрын
If with 2 to 3 kids how a person will get out of toxic relationship
@JaisairamJai
@JaisairamJai 8 ай бұрын
❤❤❤❤❤❤
@bhuvanag143
@bhuvanag143 2 жыл бұрын
அருமையான பதிவு.... விழிப்புணர்வு பெற அனைவரும் கேட்க வேண்டிய பதிவு....இதே போல் எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்மணி இருக்கிறார்.... நாங்கள் என்ன செய்வதறியாது தவித்து ..வேதனை பட்டுக்கொண்டு இருக்கிறோம்....இந்த பதிவு...ஆறுதலையும்.... எடுக்க வேண்டிய முடிவினையும் ... தெளிவு படுத்தியுள்ளது...... கோடானுகோடி நன்றி சகோதரி..... வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@JaisairamJai
@JaisairamJai 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Kokilavani_1978
@Kokilavani_1978 5 ай бұрын
என் கணவர் ஒருநாசிஸ்டு வேதனை வேதனை😢😢😢😢😢
@stephanieSean0
@stephanieSean0 2 жыл бұрын
Finally someone really explains in Tamil !
@ganesanganesan-sq8gf
@ganesanganesan-sq8gf 8 ай бұрын
அம்மாடி இது ஒரு 16 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு தெரிஞ்சி இருந்துச்சுன்னா என்னைக்கோ என் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் இப்ப இந்த வீடியோவை பார்க்கும் போது தான் ஒரு தெளிவு வருது இந்த மாதிரி மனிதர்கள் இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னு நீ நல்லா இருமா
@thilagam3525
@thilagam3525 2 жыл бұрын
அருமை .சிறிய வயதாக இருந்தாலும் தெளிவாக விளக்கம் தருகிறீர்கள். மேற்கூறிய அத்தனை வேதனைகளையும் அனுபவிக்கிறேன். விலகி வர நீங்கள் கூறிய வழிகளைப் பின்பற்றுகிறேன் அந்த வீடியோவும் பார்த்தேன்.நன்றி.
@JaisairamJai
@JaisairamJai 8 ай бұрын
❤❤❤❤❤❤
@punithakumaresan6689
@punithakumaresan6689 2 жыл бұрын
அருமை மா சொன்னது எல்லாமே சரி தான். மா நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தாலே. இந்த மாதிரி ஆட்களிடம் இருந்து தப்பித்து கொள்ளலாம் வாழ்க வளமுடன் நன்றி. மா ❤️🙏
@kalaiselvid2206
@kalaiselvid2206 10 ай бұрын
கணவனாக இருந்தால் ௭ன்ன செய்வது தனித்தும் விடாமல் துரத்தி வந்து இதே மாதிரி தொல்லை கொடுத்தால் ௭ன்ன செய்வது
@Kumarrbpmk
@Kumarrbpmk 2 жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் கேட்கும்போது என் சொந்தக்காரனுங்க பூராவும் கண்ணு முன்னாடி வர்றானுங்க 😂
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 2 жыл бұрын
😂😂😂😂😂
@arunprasath1253
@arunprasath1253 2 жыл бұрын
😂😂😂
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
😂😂😂🤣😂😂🤣🤣🤣🤣
@pugazh_vlogs.
@pugazh_vlogs. 2 жыл бұрын
😂😂😂😂 ennakum thaan
@umanagarajan1940
@umanagarajan1940 2 жыл бұрын
👍🤣🤣🤣🤣
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
நன்றி..நீங்கள் கடைசியா பாடியது மிக நன்றாக இருந்தது...
@venkatesan1816
@venkatesan1816 2 жыл бұрын
விழிப்புணர்வு இருந்தால் இது போன்ற எண்ணற்ற குணங்கள் நிறைந்தவர்களை கடந்து நம்மால் நிச்சயமாக வாழமுடியும் 👍
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 жыл бұрын
விழிப்புணர்வு இருந்தாலும் கஷ்டம் தான் சகோதரி...
@jeevaanand347
@jeevaanand347 2 жыл бұрын
@@muthulakshmiv7006 crt
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 жыл бұрын
@@jeevaanand347 nama affect aagama munetrapathayil selanum adhu ta theervu.. yoga thiyanam help pannum.. naneh ipa ta purinchukitta..
@Anuthi30
@Anuthi30 2 жыл бұрын
நம் சொந்த மனிதர்களே இப்புடி இருந்தால்???
@sivapriyasivakumar7096
@sivapriyasivakumar7096 2 жыл бұрын
Husband aga irundal?
@manjunathmanjunath9832
@manjunathmanjunath9832 2 жыл бұрын
My wife is same character thank you ma'am best solution 🙏🙏🙏
@yazhini800
@yazhini800 9 ай бұрын
ம்ம்... இவரு உலகத்திலே ரொம்ப புனிதமானவரு... இவரோட பெண்டாட்டிதான் மோசமானவங்களாம்... அடேய்... இந்த காணொளில சொல்லிருக்கறது ஒரு view தாண்டா... போய் அனுசரிச்சு குடும்பத்த நடத்துற வெலைய பாரு... 🎉 ரொம்ப யோக்கியவானே 😂
@vaishalir621
@vaishalir621 2 жыл бұрын
உண்மை தான் மேடம், என் கணவர் உடைய அண்ணன் குடும்பம் இப்படி தான் கஷ்டப்படுத்துராங்கள் தாங்க முடியல மற்ற அவரிடம் சொன்னாள் நம்பமாட்டார்கள் அந்த அளவுக்கு சுப்ராநடிக்கிராங்க
@TowardsTrueLight
@TowardsTrueLight 2 жыл бұрын
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். நன்றி.
@saravanans2415
@saravanans2415 2 жыл бұрын
உங்கள் சிந்தனையும் பேச்சும் வாழ்க்கைக்கான தெளிவான வழிகாட்டியாகவும், நல்ல புரிதலையும் ஏற்படுத்தும். வாழ்க வளமுடன்
@monsierajan7635
@monsierajan7635 Жыл бұрын
Me too I am suffered a lot with two naciccistic mens. Thankyou for your valuable information! It was very useful to me! Just now I identify them. Those mens let me cry a lot.😢😢😭😭😭
@nagakannitv7040
@nagakannitv7040 2 жыл бұрын
உங்களுக்கு ரொம்ப நன்றி...விழிப்புணர்வு பதிவு இது....
@Arivuneethisubash
@Arivuneethisubash 8 ай бұрын
100% உண்மை , என் மனைவியும் அப்படிதான், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை 🙏
@yinyang2297
@yinyang2297 2 жыл бұрын
இருந்தாலும் கடைசியா அந்த பாட்டு அருமை (குரல்)👍👍👌👌
@bhuvanasri5184
@bhuvanasri5184 10 ай бұрын
100% narcissitic..thank you so much sister ❤...get a confident on my decision.thanks lot
@sakthisingam9771
@sakthisingam9771 2 жыл бұрын
அருமை சிறப்பு ....வாழ்த்துக்கள் 💐💐 உடன்பிறப்பே
@anverbatcha8493
@anverbatcha8493 Жыл бұрын
தாயே! எங்கம்மா இருந்தே இவ்வளவு நாளாக. இப்ப தான் உன் வீடீயோ (3) மட்டும் பார்த்து இருக்கேன்.நீ சென்னது எல்லாம் உண்மை. எனக்கு 66வயதாகிறது.நீங்க சொன்ன மாதிரி ஆளிடம் (என் வாழ்க்கையில் அது ஒரு பெண்)மாட்டி சுமார் 44 வருடங்கள் ஆகிறது.இப்ப தான் எல்லாம் தெரிந்தது.காசு பணம் பெயர் புகழ் எல்லாம் இழந்து தனியாக நிற்கிறேன்.சூனிய வரைக்கும் தைய்ரியமாக செய்கின்றாள்.அவளுக்கு எல்லோரும் உடைந்தையாக இருக்கிறார்கள் இப்ப நீங்க சொன்ன மாதிரி நடந்து வருகிறேன் உங்க வீடீயோ எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பயன்படும். நல்ல நேரம் இருந்தால் தான் உங்கள் வீடியோக்களை பார்க்க முடியும்
@priyadharshinilifestyle5322
@priyadharshinilifestyle5322 9 ай бұрын
Narcissistic details one or two symptoms illa all symptoms are going with my husband. I'm struggling since 9 yrs of marriage. Thanks for the video ❤❤
@vinobachenthil2493
@vinobachenthil2493 Ай бұрын
super , specially really appreciated about the awareness Narcissistic person
@aiswaryaravi3375
@aiswaryaravi3375 2 жыл бұрын
My dad is narcissist😖 It's very difficult to handle them.. He will do all the things you have mentioned here sis.. My mom's health get badly affected due to the stress created by him everyday.. It's not possible to leave him. But couldn't live with him either. Don't know what to do.. I want to improve my mother's health 😞
@vijiashok
@vijiashok 2 жыл бұрын
Some parents are narcist, don't worry friend, you concentrate on your work and growth, you will become more clearer
@nithya2139
@nithya2139 2 жыл бұрын
S... Even my dad is also same... Because of this my mom, my sis & me handled very worst humiliated situations in our life.... Its been like 30 years still he didn't change... I got married n had kids too.,, though I feel very bad for him n worrying about my mother😣😔.... Very tough to manage these kind of ppl.....
@teslathamizh1480
@teslathamizh1480 2 жыл бұрын
Me too Same problem 😡
@vigneshvicky4344
@vigneshvicky4344 2 жыл бұрын
Samee broo... My dad also have same thiz and made Mee too like himm
@parur4522
@parur4522 2 жыл бұрын
Ask your mother to say no firmly if he is trying to harass ur mother. If ur mother is financially independent better to leave him else she should know to have safe boundary around her so that ur father doesn't take advantage of her.
@ravikumarts8845
@ravikumarts8845 2 ай бұрын
உங்கள் பேச்சு தெளிவா விளக்கமாக இருந்தது. இந்தமாதிரிஒருநமரிடமிருந்நது விலகுவதற்கு உங்கள் காணொலி உபயோகமாக இருக்கு.
@akshaya2302
@akshaya2302 11 ай бұрын
Awesome explanation of narcissistic behaviour 👏👏👏
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 11 ай бұрын
Thankyou 🙏
@muraliram8802
@muraliram8802 2 жыл бұрын
Very good effort to educate many who have no knowledge on such aspects of life. Continue your efforts.
@subashini7911
@subashini7911 2 жыл бұрын
Good message.Thank you for your psychological explaination....! Anybody's have in those symptoms!..Think it yourself!
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 2 жыл бұрын
Really Really valuable message, Thank you so much Thank for sharing
@geethavr4818
@geethavr4818 2 жыл бұрын
Super. I have seen many videos like this in English. I was waiting for video in tamil. . I was in covert narcissistic relationship . Thank you . Sister.
@thiripurasunthariapjayabal2085
@thiripurasunthariapjayabal2085 11 ай бұрын
Tq so much for ur explanation sis.. Was really very useful
@mamutha44
@mamutha44 11 ай бұрын
💯ஆணித்தரமான உண்மை. கொடுமையிலும் கொடுமை
@Kuttykolarunga
@Kuttykolarunga 11 ай бұрын
அருமையான பதிவு
@RAJESHKUMAR-sm5sh
@RAJESHKUMAR-sm5sh 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் எனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது ஒவ்வொரு நாலும் இந்த வலியை தா அனுபவிச்சுட்டு இருக்கேன் விட்டும் என்னால போகமுடில அந்த மாதிரி சூழ்நிலைல மாட்டிகிட்டு முழிக்கிறன் என் மனைவியின் குணங்களை மாற்ற என்னால் முடியுமா எதாவது உதவி செய்ய முடியுமா தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்
@sabarinathan6554
@sabarinathan6554 Жыл бұрын
Do u have kids. If not leave her or else try to ignore her that will torture her. Make her feel possessive. Try to demean her.
@mysaiappa
@mysaiappa 2 жыл бұрын
Super akka.👏..nan intha narcissitic personality people oda irunthu iruken...nenga sonna ellamey unamai akka...enna suicide pandra alavukku thalitanga...avanga kita irunthu distance aana apram than life nala pogathu....Happy and peaceful now... Romba kastam ka intha mathiri persons oda irukurathu...intha mathiri awareness video podunga akka...neriya peruku kandipa usefula irukum...
@praveenrajarajan2761
@praveenrajarajan2761 2 жыл бұрын
Same here , now I understand the value of peace in life
@felciajacob8212
@felciajacob8212 2 жыл бұрын
Really superb sissy I suffered alot by these kind of people till now
@sathyajayanth5617
@sathyajayanth5617 2 жыл бұрын
q
@keerthismart7
@keerthismart7 2 жыл бұрын
Me too ...faced the same
@mysaiappa
@mysaiappa 2 жыл бұрын
@@Lovefornature1 already following mam...Very useful channel....
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 жыл бұрын
மொத்தத்தில் ! இதை கேட்கும்போதே ! தலைவலிக்க துவங்கியது போதும் என்று நினைக்கிறேன் ஃ ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@ebalamurugan2941
@ebalamurugan2941 2 жыл бұрын
மிகவும் சரியான பதிவு பாலமுருகன் பல்லடம்
@nisharani957
@nisharani957 2 жыл бұрын
My mother in law and my husband both are same NPD character 😭.. this is what happening in my life, planning apply divorce 😔
@அன்பேசிவம்-ப7ள
@அன்பேசிவம்-ப7ள 2 жыл бұрын
Sad..bt It's sooo true....total trauma to live with them...better to be away from them
@storytellerkirupa7822
@storytellerkirupa7822 Жыл бұрын
God Bless u dear🙏🏿♥️
@rudramohesh
@rudramohesh Жыл бұрын
My wife is a covert narc , now I am a single parent , surviving and protecting my child, cheers
@sabarinathan6554
@sabarinathan6554 Жыл бұрын
My ex and in laws are npd
@sabarinathan6554
@sabarinathan6554 Жыл бұрын
​@@rudramoheshbe a good father sir
@dhakshayani8743
@dhakshayani8743 2 жыл бұрын
Iraivanukku nanri 🙏 Thanks for this video ma thangachi❤️
@Mohanmahalakshmi06
@Mohanmahalakshmi06 11 ай бұрын
Yevalavu theramaiya explain pandringa maa 🔥❤🙏 god always bless you 🫂🤍🇲🇾
@sarosk883
@sarosk883 2 жыл бұрын
Intha video na 4months munadi pathurntha en life change aairukum...ennaku marriage aagi 4months than aaguthu..en husband intha mathiri than irurkaru...veliya vara mudiyama romba kastama irrku
@RAJESHKUMAR-sm5sh
@RAJESHKUMAR-sm5sh 2 жыл бұрын
இந்த வீடியோ மூன்று வருசத்துக்கு முன்னாடி பாத்துருந்தா என் வாழ்க்கையே மாறி இருக்கும்
@harinipriya8209
@harinipriya8209 Жыл бұрын
Same
@catherinepriyanka8691
@catherinepriyanka8691 Жыл бұрын
Same marriage ey stop pannierupa Epo ena pandrathunu theriyama muzhichutu eruka En life ey pochu
@Hemavathi-i8q
@Hemavathi-i8q 5 ай бұрын
Hi sister very nice 100% correct, vazhga valathudan, god bless you ❤
@nagakannitv7040
@nagakannitv7040 2 жыл бұрын
அழகா பாடுறிங்க sis😀
@bhuvanagobinath1856
@bhuvanagobinath1856 Жыл бұрын
100% correct a soneenga ma. Yenakku ipdi oru friend irunthanga. Nenga sonna yellathaum ippovum senjutu tha irukanga. Nenga sonnatha kettu na thelivaiten. Thank u
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 2 жыл бұрын
Super. Sema sissy. Idha pathi inum awareness Niraya kudunga. Niraya makkalukku idhu teriyama rompa kastapatutrukanga
@AnbumalarS
@AnbumalarS Жыл бұрын
U r so matured enough to explain... God Bless...
@rajalakshmiradhakrishnan6051
@rajalakshmiradhakrishnan6051 2 жыл бұрын
Dear friend. Your speech is very nice with good clarity. Stay blessed.
@revathipd1
@revathipd1 2 жыл бұрын
Most of the my very close family members are very Narcissistic. From Childhood, I had been with these people.
@vijiashok
@vijiashok 2 жыл бұрын
Same pinch
@dpkabala649
@dpkabala649 Жыл бұрын
I have seen so many videos related to Narcissistic Personality Disorder.But this video is like summarisation of all the information i collected over years.Amazing one!!Every single line she says is 100% true.. Wondering how she continuously explained every single characteristics of a Narcissist..May this video be helpful for anyone who went through or going thru Narcissistic relationship!God bless this gal.
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou 👍
@panneer.cpanneer.c980
@panneer.cpanneer.c980 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி.. நல்ல பதிவு madam.. வாழ்க வளமுடன்..
@feminakalanther5938
@feminakalanther5938 2 жыл бұрын
நான் ஒருவரிடம் பட்ட அனுபவத்தை அப்படியே செல்லிரிங்க
@Glowygliterzz
@Glowygliterzz Жыл бұрын
Same🤦‍♀️
@rajanrmv4908
@rajanrmv4908 2 жыл бұрын
Ellathiyum sollitiga madam.....but ethavathu onenu ellarkittaium erukum.
@thenewuser3100
@thenewuser3100 Жыл бұрын
Mam soopera soninga ... explained as though u went thru that .. excellent job
@Mohanmahalakshmi06
@Mohanmahalakshmi06 7 ай бұрын
Ninga brilliant maa..tq so much 🔥🇲🇾🤍🙏
@monsierajan7635
@monsierajan7635 Жыл бұрын
Thankyou so much sister for your valuable information!
@chandrashanmugam2508
@chandrashanmugam2508 Жыл бұрын
True . Adjust panni vazhanum..
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 2 жыл бұрын
சூப்பர் siater..... Way of presentation awesome....
@deepakraghava5730
@deepakraghava5730 Жыл бұрын
Thanks for the video.. Very useful
@sangeetha279
@sangeetha279 2 жыл бұрын
But a narcissist likes to show off, and they dress well..
@sivamurugan8304
@sivamurugan8304 2 жыл бұрын
மிக நல்ல பதிவு மிக்க நன்றி 🙏
@ragavanthirapandiyan3979
@ragavanthirapandiyan3979 Жыл бұрын
Akka super akka, thanks akka En vidu ku pakathula irukava ipdithan akka nan ivlo nal angry la, irunthan. Ippo clarity kadachuduchu.......... Thanks...... Ini nan en valaiya mattum papan
@selvarasuvedy
@selvarasuvedy 10 ай бұрын
சிறப்பு.உண்மை.
@prakashram9741
@prakashram9741 Жыл бұрын
Ithu elame oru person kita iruntha ena seyrathu 😅😅😅 any help.. My father do all the things you mentioned
@fathimarizna1518
@fathimarizna1518 2 жыл бұрын
Man periya kulaathula irunden sis ninga romba nalla clear pannitinga thank you soo mutch sis
@monicaj885
@monicaj885 Жыл бұрын
Sema research sister...God bless you🙏💯
@umahensiniumahensini4736
@umahensiniumahensini4736 2 жыл бұрын
Super...super...super...
@rmvkitta
@rmvkitta 2 жыл бұрын
அருமையான பதிவு👍👍
@Hryasodha126
@Hryasodha126 2 жыл бұрын
Unga vdo pathathula irunthu na conscious ah irukkan thanks
@thorveymohan
@thorveymohan 2 жыл бұрын
Very very useful. Very many Thanks.
@karthigapandian6388
@karthigapandian6388 2 жыл бұрын
Reason is that his parents bringing up only by saying pride ,pride ,pride -narcissitic disorder
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 2 жыл бұрын
Even our state and central government is just behaving like narcissistic.
@AngelAuto-gj7nt
@AngelAuto-gj7nt 10 ай бұрын
நன்று அருமை good nice
@hannahhepzibah3777
@hannahhepzibah3777 Жыл бұрын
Nice explanation sis... Thank u
@saranikiprajith3170
@saranikiprajith3170 2 жыл бұрын
My mom exactly being the same
@kalaivaniv13
@kalaivaniv13 2 жыл бұрын
Sister I'm following you very recently I'm happy to receive your words. Now a days I'm. Manipulating ur words to my kids....
@ahmadrayyan1390
@ahmadrayyan1390 2 жыл бұрын
Lasta enkitte yum mannipu kettu inime ipdi panna matennu sonnaru, romba love pañuren , ore love songs sa send pannuradu, idu naal varaikum ipdi பண்ணாதே இல்ல , lasta oru paattu Anda maari thaan pannaru ,😂. Na pogale , thank God. Thank you dears for your wonderful explaination.
@kathirankrishnamoorthy6513
@kathirankrishnamoorthy6513 2 жыл бұрын
அருமையான விடியே.நன்றி
@sikandersikander-v1v
@sikandersikander-v1v Жыл бұрын
Super.message.maa.very.thanks.naan.bathigabatten.en.amma.ellenthen.enga.bagathu.veedu.yes.sach.baad.maa.
@techevensportsintamilintam6397
@techevensportsintamilintam6397 9 ай бұрын
You are a genius
@saikarthik6566
@saikarthik6566 Жыл бұрын
நன்றிகள்..........
@fathimarizna1518
@fathimarizna1518 2 жыл бұрын
It's really really true sister ninga sonna ella kunnamum irukuravanga kitta nan 3 years ah irundhu ends life enda pulleda life eh spoil pannitanga ninga sonnadu ture
@nithya2139
@nithya2139 2 жыл бұрын
S..i know how worst this narcissistic personality disorder ppl's behavior.. Even my dad is also same... Because of this my mom, my sis & me handled very worst humiliated situations in our life.... Its been like 30 years still he didn't change... I got married n had kids too.,, though I feel very bad for him n worrying about my mother😣😔.... Very tough to manage these kind of ppl.....
@vsathyam.d7682
@vsathyam.d7682 2 жыл бұрын
Mam pls make another detailed video about narcissistic persanality.
@varunkumar3743
@varunkumar3743 2 жыл бұрын
Naanum 25y apaditha irunde Ana 5year sa maarite spiritual enne mathidichi Enne naane mathigitte sister
@tharcharbuvazhkai
@tharcharbuvazhkai 2 жыл бұрын
Good 👍 vazhga valamudan
@manimagalaidavid8257
@manimagalaidavid8257 Жыл бұрын
Wooow superb 👍
@jk1402
@jk1402 Жыл бұрын
How could u say such truth 😢omg really amazing
@vaseekaran154
@vaseekaran154 Жыл бұрын
My daddy ippo husband my life total kaali
@perumalvv
@perumalvv 2 жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💓💓💓💓🙏🙏🙏🙏🙏
@sarathy827
@sarathy827 10 ай бұрын
Well. That song note was classic. I was asked to share a picture taken over few years ago. When I asked why to the person, they said it was asked just like that. I know they have all the traits mentioned by you with NPD.
@ramyadilipkumar6261
@ramyadilipkumar6261 2 жыл бұрын
Mam Neenga sonnathu naala thaan puriyuthu endha symptoms narcissitic character nu nan orutharaala anubavichan. Correct mam vaakuvatham panni naanthaan kettaperu vaagittan anna ellarum thappa nenachitaanga.Unga endha video parthirunthaal nan eppavo thapichirupan.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
அருமைமா வாழ்க வளமுடன்.
@Thayatheesan
@Thayatheesan 10 ай бұрын
You are good singer
@bals1986
@bals1986 2 жыл бұрын
வீடியோல பேசுற அம்மா, இதுல உண்மை விடயம் என்னானா, உலகத்தில் உள்ள அனைவருமே நீங்கள் சொல்லும் பல categoryகளில் ஒன்றில் fit ஆவார்கள். என்ன செய்யலாம் என்றால்: அவர்கள் மீது அக்கறை கொண்டால் அவர்களுக்கு உதாரணங்களுடன் எடுத்து சொல்லலாம். ஒரு counseling மாதிரி.. சரிபட்டு வராது, நேர விரயம் என்று நினைத்தால் விலகி இருக்கலாம். இரண்டாவது வழி ஆக சிறந்தது.
@duraisamyarumugam6700
@duraisamyarumugam6700 2 жыл бұрын
இந்தமாதிரியான ஆளுகதான் இப்ப பெரும்பான்மையாக இருக்கிறார்கள்
@anandan_happiness2495
@anandan_happiness2495 2 жыл бұрын
I Don't have a sister like u. Nature bless u da Thangachi
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 2 жыл бұрын
Thanks madam 🙏.
ரகசிய நாசிச ஆளுமை கோளாறு|Covert Narcissistic personality Disorder|Tharcharbu vazhkai|Tamil
20:23
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 48 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Stop being Manipulated X Narcissism
9:35
Psychology in Tamil
Рет қаралды 32 М.
நடித்து ஏமாற்றும் Drama Queen|Narcissistic Drama Triangle | Car Drama| Tharcharbu vazhkai | Tamil
22:27
Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Рет қаралды 73 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН