instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw (Follow for Class updates)
@oklompuj633911 ай бұрын
Yes
@PriyaShanthi-uh2cy11 ай бұрын
Thanks akka
@brainynuggets110 ай бұрын
Enakunnr solra mareerukke
@ponnarasi423611 ай бұрын
அழகு தேவதைக்கு நன்றி🙏💕 100% எனக்காக தான் இந்த பதிவுன்னு நெனச்சேன் ஆனால் என்னைய போலவே சிலர் இருக்காங்க. ஒன்னே ஒன்னு நான் சொல்லி கொள்ள விரும்புவது. என்னன்னா அவர்களைப் போல கெட்ட எண்ணங்கள் நமக்கு கெடையாது.அதனால தான் மனச போட்டு கொழப்பிக்கிறோம். நல்ல மனம் படைத்தவர்களுக்கு நடிக்க தெரியாது அதுதான் பிரச்சனையே.
@suryas2259Ай бұрын
Ama
@tamilselvikrish975811 ай бұрын
நடிக்கரவங்க நல்லாதான் இருக்காங்க நல்லவங்க தான் ரொம்ப kashttapadroom.அடுத்தவங்க கஷ்ட்ட படக்கூடாதுனு நினைக்கரவங்க தான் அதிகமா kashttapadroom.
@nagalakshmi680411 ай бұрын
ஆண்டவன் ஒருத்தர் இருக்கார். நம்புங்கள்
@nivedithavenkatesan365411 ай бұрын
Yes it's true
@ArunArun-fh8sv11 ай бұрын
Crt
@tamiltamiltamil28410 ай бұрын
Correct
@sastikannan9510 ай бұрын
Always 100% true
@suganthilv567410 ай бұрын
நன்றி மா நான் என் கணவர் மட்டும் தான் இப்படி இருக்கிறார் என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் உலகில் நிறைய மனிதர்கள் இப்படி தான் இருக்கிறார்களா ஏன் இப்படி இருக்கிறார்கள்
@chitraj314511 ай бұрын
அத்தனை யும் உண்மையான பதிவு அடுத்தவரை தள்ளி வைக்க முடியும் கணவரை என்ன செய்வது மிக கஷ்டம்
@ramram154511 ай бұрын
எனக்கு மனைவியால் பிரச்சனை தேவைக்கு மட்டும் ஒரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டு இறைவழிபாட்டில் சென்றால் தப்பிக்கலாம்
@sweethad75310 ай бұрын
@@ramram1545 200true
@AkilaThiyagarajan10 ай бұрын
Madam words correct itha follow pannunga
@kirthigathanasekaran99110 ай бұрын
Parents eh apdi irundha ena seiya... Than sondha Akka vod marumaga mukyam.
மிகமிக பயனுள்ள பதிவு நான் மென்டல் ஆகாமல் கடவுள் போல் காப்பாற்றியதற்கு மனமார்ந்த நன்றி
@Silkyway126710 ай бұрын
Reality comment
@rajacholan59856 ай бұрын
Ama unmaitha
@gunasundaris361610 ай бұрын
அம்மா மிகவும் உண்மை மனதளவில் இந்த 25 வருடமாக படும் துன்பத்தை எப்படி மா இவ்வளவு அழகாக சொல்றீங்க
@banuabimanyu140010 ай бұрын
மகளே இத்தனை வருஷமா எங்கம்மா நீ இருந்தே 35 வருஷமா இத்தனை தொல்லைகளையும் 100% மாறாம அனுபவிச்சேன் இப்ப 5 வருஷமா வம்பிளுத்தவனிடம் நான் பேசுவதேயில்லை முகத கூட (அவர) நான் பார்பதேயில்லை இப்ப நான் நிம்மதியா இருக்கேன் நீ சொல்வது முற்றிலுமம் உண்மைதான் நான் தான் இத்தனை வருடம் ஏமாந்தேன் எல்லோரும் விழிப்படைய வேண்டும்
@RebekahRara11 ай бұрын
நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை அப்படியே எங்க வீட்ல நடக்கிறது சொல்றீங்க ஆனா அந்த நிமிஷம் கடைபிடிக்க முடியல இருந்தாலும் 70% என்ன நானே தேத்திகிட்டு வர ரொம்ப நன்றி மா உங்களுக்கு நீங்க மட்டும் இல்லேன்னா நான் எந்த அளவுக்கு சமாதானமா இருக்க முடியாது நீங்க ஆசீர்வாதமா இருப்பீங்க வாழ்க வளமுடன்
@tharcharbuvazhkai10 ай бұрын
🙏
@RebekahRara10 ай бұрын
@@tharcharbuvazhkai 😃
@kalaiselvid220610 ай бұрын
38 ஆண்டு கள் ௭ன் வாழ்க்கை யே போச்சு மாற்றிவிடலாம் ௭ன்று முட்டி மோதி நான் முட்டாள் ஆனது தான் ௨ண்மை 😊
@sreevidhyaa11 ай бұрын
Super ma’am .. iam very surprised .. நீங்க எப்படி இப்படி நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க ..??!! 👏👏 Iam in the same situation .. this video should help me Thanks a lot ma’am Keep it up .. All the best . 👍🙏
@chithu7212911 ай бұрын
உங்களுக்கும்,பிரபஞ்சத்திற்கும் என் மனமார்ந்த நன்றி,நன்றி,நன்றி....
@navaradnarajahbavithra17104 ай бұрын
என் வாழ்வை நேரில் இருந்து பார்த்து ஆலோசனை சொல்வதைப்போலவே உள்ளது சகோதரி. வீட்டிற்கு நான் ஒரே பிள்ளை. நான் படும் வேதனையை பெற்றவர்களிடம் சொன்னால் அவர்கள் நொருங்கிப்போய் விடுவார்கள் என்பதால் அத்தனை காயங்களையும் எனக்குள்ளேயே மறைத்து ஆறுதலுக்கு யாருமின்றி தவித்துவரும் நிலையில் உங்கள் காணொளி பார்ப்பது ஒரு அன்புத்தோழி அறிவுரை சொல்வது போல் உள்ளது.
@sivaarumugavel927010 ай бұрын
யப்பா சாமி மிக்க நன்றி இனி முயற்ச்சி என்னை நான் கவனிப்பேன் வெற்றி பெருவேன்
என் மனைவி இப்படித்தான் .இன்று நான் உயர் ரத்த அழுத்த நோயாளி
@thangamt203211 ай бұрын
Eppadida நேரில் கூட இருந்து பார்த்ததுபோல் சொல்கிறாய் என் மருமகள் இந்த கேரக்டர் தான் ஆனால் நீசொன்ன அனைத்தையும் நான் ஏற்கனவே follow panna ஆரம்பித்து விட்டேன் நன்றி
@nagaranip212210 ай бұрын
சேம் டூமீ,நானும் உங்களை மாதிரியே
@ashamshad19809 ай бұрын
மிகவும் நன்றி மா நீ ரொம்ப நாள் நல்லா இருக்கணும்
@lakshmishanker59168 ай бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் தான் என் பிரண்ட்ஸ் சொல்லுற உன்னை கவனி அதான் முடியமாட்டினது என கணவனா எனக்கு எதிராக ிருக்க😢
@Nagarajan.kKamarajNagarajan5 ай бұрын
அனுபவ பட்ட பிறகு தான் 😅😅😅😅புத்தி வருகிறது 😅😅😅😅😅 நன்றி ❤❤❤ சகோதரி ❤❤❤
@ruksuruhee674611 ай бұрын
Enakey sonna Mari iruku mam❤😢
@rameshsa393910 ай бұрын
மகளே ....இத்தனை துன்பத்தையும் நான் அனுபவித்தேன். நல் முயற்சி. இன்று நான் ஒரு இதய நோயாளி..
@gunasundaris361610 ай бұрын
நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் 500சதவீதம் உண்மை இத்தனையும் நான் வீட்டிலேயே அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் தந்த அனைத்து வழிகளையும் முயற்சி செய்கிறேன் நன்றி நன்றி
Work பண்ற இடத்தில் இப்படி இருக்காங்க நீங்கள் சொல்லுற சரிதான் 100,% உண்மை நானு என்ன sthenth panniran nanri maam 👍👍
@kumarisethu63597 ай бұрын
மிக மிக அருமை மா வாழ்க வளமுடன் 70 வயது பாட்டி மா நான் இந்த வயதில் தங்கள் திறமை மிகவும் மகிழ்ச்சி மா
@kirubakaran848 ай бұрын
இந்த message வெளிநாட்டில் வேலை செய்யும் நார பயலுகளுக்கு use ஆகும் thangs சகோ.. என்னா நா அங்கத இருக்க
@Jagadeesan195426 күн бұрын
நன்றி சகோதரி. இது முற்றிலும் எனக்கு பொருத்தமாக இருக்கிறது. மகிழ்ச்சி. என்னை மாற்றிக்கொள்ள முதல்படி.
@gowrilakshmi32256 ай бұрын
அடேயப்பா..நான் எனக்காகத்தான்போட்டவீடியோஎன்றுநினைத்தேன்..ஆனால் என்னைப்போன்றுஎத்தனையோஇளிச்சவாயிங்களும்...ஏமாளிங்களும. கோமாளிங்களும்..பைத்தியங்களும்..நொந்து நூலானவங்களும்இவ்வளவுபேர்இருக்காங்க என்று இப்பதான் தெரிகிறது.. இந்த வயதில் இத்தனைஅறிவும்ஞானமுமா..கடவுள் ஆசிர்வதிக்கட்டும்...எனக்குவிடிவுபிறந்துவிட்டது.நான் வணங்கும் சிவன் என்வேண்டுதல்கேட்டுஉங்கள்ரூபத்தில்இந்தவீடியோமூலம்உணர்த்திஉள்ளார்...அன்பேசிவம்
@kannanmari125010 ай бұрын
மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு சகோதரி 100/100 உண்மை.
@User-211-e1o9 ай бұрын
அதாவது மேடம் மூணாவது நபர்னா அட ச்சீ போ தூக்கி போட்டு வேற வேல பாக்கலாம். ஆனா நம்மக்கூட இருக்கிற ஆள்னா என்ன பண்றது அந்த மூஞ்ச தினமும் பாக்க பாக்க கோவம் வருது.
ஆஹா அருமை சகோதரி ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ! நீண்ட நாள் பின்பு சிரித்துக்கொண்டே இப்படி பட்ட பதிவுகளை பார்க்கிறேன் ... ஒரு 4 ஆண்டுகளுக்கு முன்பு அழுது கொண்டு பார்த்தவை இவையெல்லாம் ஆங்கில பதிவுகளில், அப்போது தமிழில் நாரஸிஸிஸ்ட் பதிவுகள் வரவில்லை ! மேலும் கணவரே அப்படி பட்ட மனநிலை என்னும் நிலையில் அதை பற்றி தெரிந்து கொண்டால் மட்டுமே இவர்களை சமாளிக்க முடியும் ! இன்று புயல் என்ன பூகம்பமே அவர்களால் ஏற்படுத்தினாலும் தூசி போல் பார்க்க பழகிக்கொண்டேன் .. மனதில் சிரிப்புடன்
@sheikfathimatiruppur946611 ай бұрын
God kuda close a agurathu thavira vera ethuvum namala peace a vachikathu😊
@sweethad75310 ай бұрын
💯 true
@krishs46436 ай бұрын
Thank u sister.. en husband ipdithan enna trigger panitu avaru nalla thoonguvar, Casual ah irupar. Naan thookam nimmathi ilama polambite irupen… 😢. I will try to change my self.. thanks alot … ❤
@suryas2259Ай бұрын
Exact ah epd solringanu aacharyama iruku.... 100% true..... En manasula irundha qn ku answer kedachadhu
Super Super sister. 18 varudam nan anubavethu kondu yerukkendren yen kanavaredam.oru varudamaha than npd pathi therinthu konden
@kalaivanan87979 ай бұрын
தெய்வமே 🙏🙏🙏
@surendirankumarasamy33795 күн бұрын
Dheiva piravi amaa nee.. ❤❤❤
@panaiveedu11 ай бұрын
Sister, அருமையான பதிவு, எனக்கு இது 200% உன்மை, நன்றி நன்றி, வாழ்க வளமுடன்
@ChiTra-l8s4 ай бұрын
நீங்க சொல்லறது அவ்வளவம் உண்மை
@PerumalK-xr5zu11 ай бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💐💚💚💚💚🙏🙏🙏🙏
@Mrs.PRABHA10 ай бұрын
Therumba therumba yentha video kettukondu yerukindren sister❤ thanks
@JayachitraNallusamyАй бұрын
Hey... Correct da.. ❤❤ 💯 Correct
@rdartsandcollections102110 ай бұрын
மிக்க நன்றி தோழி ❤ அருமையான காணொளி 👍
@gkanniga474011 ай бұрын
Co worker narcissistic person behavior pathi sollunga
@tharcharbuvazhkai11 ай бұрын
Sure 👍
@nagaranip212211 ай бұрын
இப்படி இருக்கா இவங்களுக்கு இது பிறவி குணமா அல்லது இடையில் இப்படி ஆயிடுறாங்களா,பளீஸ், பதில் சொல்லுங்க
@vadivelu18775 ай бұрын
அக்கா நீங்க சொல்லும் இந்த வீடியோ என்னோட வாழ்வில் நடந்தது ஆனால் நீங்க சொல்லும் இந்த மேத்தடை நான் நானாகவே செய்தேன் அது என் ஆழ்மனதில் இருந்து வந்தவை...இதை செய்ததால் அந்த பெண் ஓர் மன நோயாளியாக வே மாறிவிட்டால்..... இந்த அறிவு எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்
@TamilTr-fl9jg10 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@சிந்தனைத்தளம்11 ай бұрын
Sema Sema karuthu,nattu makkalae kastapaduravanga follow panuga,thank you sister for your wonderfull speech.
@marymusic...916010 ай бұрын
மிக அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நல்லவுங்களுக்குதான் நிறைய சோதனைகள் வரும் நல்லவுங்களுக்கு நடிக்க தெரியாது நடிக்கிறவுங்களுக்கு நம் மனவலி புரியாது.மிக்க நன்றி.🙏thanks to universe 🙏❤️🙏❤️🙏❤️🙏
@User-211-e1o9 ай бұрын
இப்படி பட்ட ஆள் கூட தான் வாழ் நாள் முழுக்க வாழனும் அப்படினா என்ன பண்றது.. சமாளிக்க முடில கடைசில என்னோட உடம்பு தான் வீணா போகுது.
@jagadeesvara10 ай бұрын
Thanks sister timely advice
@tharcharbuvazhkai10 ай бұрын
Thankyou 🙏
@kurumbukitchen315510 ай бұрын
Mam,u r my inspiring person.naanum life la neraiya adi vaangitten.but ipdi dha irukkanum ngra chinna chinna rule theriyama irundhuchu.now my mind clear.thank you.❤
@reenap70849 ай бұрын
Thank you thank you thank you. Yeppa oru 20 mins la life ah puriya vachutenga.
@kamalidurairaj825310 ай бұрын
1000000000000% true.... 8yrs ippidi oru person kitta thaan react pannamal pesaamale ore veetla irundhen... I followed All these... But physical torture made me sick..
@donboscoreegan235511 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்டர்.
@lalimahni909511 ай бұрын
Very good point you are saying present moment they are in present moments but I'm always past and future moments yes I'm in same situation same feelings I couldn't sleep every night
@renujesu691011 ай бұрын
நன்றி நன்றி நன்றி🙏🏽
@adlinteremina17007 ай бұрын
உண்மை சகோதரி
@Silkyway126710 ай бұрын
Ivlo naal naan enaku dhan edho problem nu ninechen. I used to hurt myself a lot.. This video gives an awareness to us sister. Without this understanding, so msny people are suffering mentally. You way of understanding the people mindset and the way you explained is excellent. Feeling better now
Nan ithulam already follow pannunan, whole family is like u said. Yen life ippo nariya maari iruku. I have huge positive changes in my life.
@HemaHema-l2l11 ай бұрын
Correct medam semma reality mem💪💪💪💪🙏🙏🙏🙏👌👌👌
@PappuRajam10 ай бұрын
Neenga romba nalla irukanum madam kadavulin angel pola vanthu en kannai open panerukeenga 43 varuda vazhlkayil ipothan azhuvathai konjam kuraithiruken Nan patirukum adigal konjamalla God bless youma
@priyanworldfamily10 ай бұрын
Ur a god gifted 💟 medicine ur words ellarukum thanks ma 😊
@zebriyabanu795522 күн бұрын
Correct 💯
@see4ever210 ай бұрын
So true 😢😢
@paruparvathy924310 ай бұрын
True 100% True
@selvarasuvedy10 ай бұрын
மிக்க சிறப்பு.
@SsanthyaАй бұрын
Thank you mam from past years i am struggling a lot with many questions i understood now that i am not a mistake, i was manipulated to extreme, then they pushed me to edge, trigger me, each month i was experiencing issues, arguments, now i am clear and understood where is the issue and what should i do
@anamikasenguttuva868610 ай бұрын
Working place la itha face pana struggle aguran akka, thnq so much fr ur advice
@cheffskitchen11 ай бұрын
Excellent message Keep going
@tharcharbuvazhkai10 ай бұрын
Thankyou 🙏
@easysmarts10 ай бұрын
அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉
@VENKATARAMANT.N11 ай бұрын
Enuku romba usefull message aha erundhuthu nan romba manakuzzpathil erunden nengal en ku kadavul ❤❤❤❤
@tharcharbuvazhkai10 ай бұрын
🙏💜💜💜
@vanis930410 ай бұрын
An kanavar,an pulliyum kuda ,naril parthamathiri sonninga sister,nandri
@vasanthiarumugam77924 ай бұрын
Thank you mam, awesome and valuable video......
@geethuvel1873Ай бұрын
Its very correct .......
@sudhass80374 ай бұрын
Thanks a lot kanna. 4 persons are doing this around me. As you told in previous videos they have done black magic on me explicitly.
@jayanthikannayyan52428 ай бұрын
excellent advice.I worry a lot due my daughter in law.now I will follow you to get rid of worries.tq ma.vazhga valamuden
@Muniyandi-s3v10 ай бұрын
100%correct ma
@sureshsuresh435610 ай бұрын
❤🎉 உண்மை.
@dontknow41858 ай бұрын
நன்றி❤❤
@sugunaashok32203 ай бұрын
Very good.
@subbulaxmiv914910 ай бұрын
I am going through this now. Going to follow this methodology ❤
@rathinasamybaskar45905 ай бұрын
Madam very good explanation 💐💐
@gnnamalarrajan61935 ай бұрын
God bless you sis❤❤❤❤ you ❤❤
@Drajasekar-r4kАй бұрын
Good Morning 🙏 your's advices very nice / tq God bless you /congratulations..20.12.24..!