தேங்காய் பிடித்தவரும் உடைத்தவரும் கலை வீரர்கள். மிகவும் சிறப்பு.
@kannadhasan8315 Жыл бұрын
அடித்தவன் வீரன் இல்லை புடித்தவனே வீரன் - தேங்காய்யை
@ganeshmuthu2442 Жыл бұрын
👍
@TN_25_NTK Жыл бұрын
Naan nenachan, neenga sollitinga😂
@haathvikas9321 Жыл бұрын
Agree
@JDFRANCIS-dk6ve Жыл бұрын
Naan ninipathai sonninga❤ nantri athu than unmai
@ytvinayaga Жыл бұрын
Fact fact
@Verynice1105 Жыл бұрын
அடித்தவன் வீரன் பிடித்தவன் மாவீரன் 💞🙌👌👌
@SekarrajiPalanisamy-ms8yz Жыл бұрын
👍👍❤️super pro
@yaseenmoulana6577 Жыл бұрын
தேங்காய் பிடிப்பவரின் கைக்கு ஏதாவது பாதுகாப்பு தேவை..👌👌
@naveenartworks Жыл бұрын
Andha manasu irukkey adhan sir kadavul❤
@lgcreation7017 Жыл бұрын
Local station la irunthu rendu constable ah poda solliruvom ne 😁
@hanifanas3149 Жыл бұрын
Friendship 🎉
@Suriya033 Жыл бұрын
keela vachurukalam 😐
@tamilselven67 Жыл бұрын
@@lgcreation7017 😂🎉😂😂😂
@johnrajanuioii4774 Жыл бұрын
இருவரும் மிகவும் திறமையானவர்கள்...
@alexsugi5159 Жыл бұрын
அடித்தவன் கையில இல்ல திறமை தேங்காய் புடிச்சா அவன் கையில் இருக்கும் திறமை❤❤❤❤❤ வாழ்த்துக்கள் நண்பா
@r.senthilkumarr.senthilkum296 Жыл бұрын
அருமையான பதிவு உங்களது திறமை பல வீரர்களை உருவாக்க உதவட்டும் நன்றி சிறப்பு மகிழ்ச்சி
@malakrishnan6295 Жыл бұрын
சட்டென்று கடந்து சென்றேன். சரி பார்க்கலாமே என்று மீண்டும் வந்தேன். இப்பொழுது ஓரே காட்சியில் மீளாமல் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தோழமைகளே.👍👍👍👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👏👏👏👏👏👏👏👏
@prakashkannan5749 Жыл бұрын
உண்மை... உங்களைப்போன்றே நானும்.. கடக்க முடியாமல் நிற்கிறேன் இந்த காணொளியில்... ❤❤ அந்த பாடலுடன் கேட்கும்போது.. தமிழரின் கலைகளை நினைத்து உடல் சிலிர்க்கிறது.... ❤❤🖤🖤❤❤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤❤❤🖤❤🔥❤🔥❤🔥❤🩹❤🩹❤🩹❤🩹💛💛🧡🧡❤❤
@josephraj9924 Жыл бұрын
தமிழ் வீரம் சிறப்பு கலை அபிநயம் அசத்தல்.. Super தம்பிகளா 😍❤
@rajendraramasamy7034 Жыл бұрын
உங்களுக்கு தெரிந்த இந்த வீர விளையாட்டை.... இன்னும் பல ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லி கொடுங்க... வாழ்த்துக்கள்... அந்த தேங்காய்யை நம்பிக்கையுடன் பிடித்த உங்க நன்பரின் பாதுகாப்பு முக்கியம்
@VigneshG-w3m Жыл бұрын
உடைத்தா வரும் பிடித்தா வரும் இருவரும் தமிழன் அப்போது வீரம் இருவருக்கும் தானே 👍👍🙏🙏
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
அருமை///உங்களின் நீர் சிலம்பம் காணொளி பார்த்தேன் அருமை
ஒடஞ்சது தேங்காய் மட்டும் இல்லை...😂 அவரோட கையும் தான்...😅
@thamilselvis2222 Жыл бұрын
😂
@NishaNisha23-w8p Жыл бұрын
😂
@geking Жыл бұрын
Mass 😍
@ranjithkumar1034 Жыл бұрын
Excellent 👌 bro tamil banbaadu vazhga✊🔥🔥🔥
@elavarasans1242 Жыл бұрын
வீர தமிழ்மகன்
@senthillaxkshana5691 Жыл бұрын
super
@a1machi3 Жыл бұрын
தமிழ் மகன் வாழ்த்துக்கள்
@manirich7986 Жыл бұрын
Always old is gold....silambu games....
@dupakurboy Жыл бұрын
தேங்காய் கையில் வைத்திருப்பவர் தளபதி band eeukku ❤
@CrpadmanabanCrraju Жыл бұрын
Valthukal valthukal valthukal. Tamizha
@visuvisu3718 Жыл бұрын
அருமை
@yuvaraj1669 Жыл бұрын
Hero da tambi nee ❤️🙏🐯⭐⭐⭐⭐⭐
@shanmugampmk7769 Жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
Super super excellently 👍👌
@vndrmagicbharath5421 Жыл бұрын
வீரத்தமிழர்
@Ramkumar-xs4ez Жыл бұрын
பாவம் தேங்காய் புடிச்சிருந்தா சகோ கை போச்சு 😒. Pls be safe health
@sbkrish Жыл бұрын
ஒரு நிமிடம் மனசு பதறிடுச்சிய்யா
@sekarjaguar2243 Жыл бұрын
சிறப்புடா தம்பி👍
@sivakumars3992 Жыл бұрын
அருமை நண்பா அருமை
@G.MuthurajGanesanMuthuraj6 ай бұрын
அன்பு செய் யார் மனதையும் kayapaduthamal செய் ❤❤❤
@romeoromeo-vw7cc Жыл бұрын
Thengai udaikka ivlo kasta padanuma???
@geethasaravanan5068 Жыл бұрын
Super amazing talent 👏👏👏👏🎉🎉🎉 continue friend
@anandhsangeetha4169 Жыл бұрын
4 more time patha super thalaiva
@viswanathan796 Жыл бұрын
வேற மாதிரி ❤❤❤ நாம் தமிழர்
@navakodi9 Жыл бұрын
சிலம்பம் ஆடும் தம்பிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நீங்கள் கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பு சுற்றி வந்து தேங்காய் உடைத்து இருக்க வேண்டும் மேலும் தேங்காய் உடைபடும் பொழுது தேங்காய் மட்டும்தான் உடைபட வேண்டும் .தேங்காயை பிடித்திருந்த கைகள் எந்த நிலையிலும் மாற்றமில்லாமல் எந்த நிலையில இருந்ததோ தேங்காய் உடை பெற்ற பின் அதே நிலையில் இருக்க வேண்டும் கை கீழே செல்லக்கூடாது இருவருக்கும் வாழ்த்துக்கள்.try to improve ur skill.god bless you
@muruganmani6023 Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@AnbuAnbu-yj6hr Жыл бұрын
சூப்பர் 🙏
@antonyammal2577 Жыл бұрын
எனக்கும் தரியும் நண்பா முதல் vannakam
@the2-minutecook169 Жыл бұрын
I could see people talk about the guy who's holding the coconut....and the guy's skill towards breaking it..I think everyone ceased to notice his respect towards the food before breaking it.... his attitude was spot on ! Irrespective of the talent...🎉❤
தேங்காயை உடைத்தவர் தான் வீரன் ஏனென்றால் சிலம்பம் சுற்றுபவர்கள் தான் இந்த பக்குவம் தெரியும். அந்த தேங்காயை உடைப்பதின் பக்குவம். அவர் கையில் தேங்காய் பிடித்திருக்கும் போது அவருக்கு எதுவும் ஆகாமல் தான் அவர் உடைப்பார். சூப்பர் ப்ரோ..... 🔥🔥🔥👌👌👍🏻😍❤❤
@meenakumaris6947 Жыл бұрын
❤❤ super annan's rendu perum
@sathiyarajs5995 Жыл бұрын
super thala
@blackblack-cq5xi Жыл бұрын
Okay anna... Summa thengai odaichale ithu odayum la.. 🤣... But silambam style super