சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண்

  Рет қаралды 654,092

Thanthi TV

Thanthi TV

12 күн бұрын

சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கி விட்ட நடத்துனரை வெளுத்து வாங்கிய பெண் - வைரலாகும் வீடியோ
#thanjavur #privatebus #viralvideo #thanthitv
பாபநாசம் அருகே சில்லறை இல்லை என கூறி கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனரின் வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஏறியுள்ளார். பாதி தூரம் சென்றவுடன், 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சில்லரை இல்லை என கூறி கண்டக்டர் பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளார். பசுபதிகோவில் என்ற இடத்தில் இறக்கி விடப்பட்ட அவர், வேறொரு பஸ்சில் ஏறி சென்றுள்ளார். கர்ப்பிணியை பாதி வழியில் இறக்கி விட்ட கண்டக்டரை மற்றொரு பெண் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Uploaded On 26.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 191
@kanankanan1344
@kanankanan1344 9 күн бұрын
கண்டக்டரை சஸ்பெண்ட் செய்யணும்
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 9 күн бұрын
தனியார் பேருந்து ஐயா.
@meenakalyan8397
@meenakalyan8397 6 күн бұрын
Sir sometime 15₹tickettuku 500₹-naan rajapalayam to madurai ponappo almost 25 passengers 500₹ kuduthaanga conductor pulammpittea ovoru toll gate layum silara vaangi porumaya settle pannaar.. Kuraintha thuuram poravanga sillarai vaithukollvathu nallathu
@Kannamma-dp9qd
@Kannamma-dp9qd 4 күн бұрын
clakantaktarepdthanerukkanuothemirupidthapayaluoerukkanuo😢😢😢😢😢😢😢
@skrnmadeorg8256
@skrnmadeorg8256 4 күн бұрын
Enna mythukku suspend pannanum
@anbalaganr.2168
@anbalaganr.2168 5 күн бұрын
இவனுக திருத்த மாட்டான் மக்கள் தான் பாடம் கொடுக்க வேண்டும்
@pattuksrajan7614
@pattuksrajan7614 6 күн бұрын
அரசு நடவடிக்கு தேவை, அருகே உள்ளவர்கள் எருமைமாடுகள்
@athisayapathy8353
@athisayapathy8353 4 күн бұрын
நடுரோட்டில் இறக்கி விட்டு செல்வது தவறு கண்டிக்கத்தக்கது முடிந்த வரை சில்லரை கொண்டு செல்லுங்கள்
@gloryglory4358
@gloryglory4358 6 күн бұрын
அருமையான பெண். கூட இருந்தவர்கள் யாருமே அந்த பேசுகிற பெண்ணுக்கு சப்போர்ட் பண்ணாம இருக்காங்க.
@kachulifestyle1094
@kachulifestyle1094 6 күн бұрын
Athu than ulagam😢
@balabalagi2373
@balabalagi2373 5 күн бұрын
அவனுக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி
@ravir6424
@ravir6424 4 күн бұрын
யோவ் அந்தப்பெண் கர்பிணி பெண்ணுக்கு பயணசீட்டு வாங்கி கொடுத்து இருக்க வேண்டும் இப்பத்தான் எல்லோரும் பேசுகிறார்களே கண்டக்டர் அவர் கை காசை போட்டு டிக்கெட் எடுக்கவேண்டும் என்கிறீர்களா என்ன சில்லரை இல்லாமல் வருவதும் பாய்ன்ட் டு பாய்ன்ட் வண்டியை அவனவன் வீட்டு வாசலில் நிறுத்தவில்லை சண்டையிட்டு புகழ் அடைவதும் என்னங்கடா
@sudalaimanni5499
@sudalaimanni5499 6 күн бұрын
இந்த மாதிரி கண்டக்டர்களுக்கு வேலையே கொடுக்க கூடாது
@Vijay-qr7jt
@Vijay-qr7jt 9 күн бұрын
மனசாட்சி இல்லாதவன் நல்ல சாவே வராதுடா உனக்கு உன்னுடைய குழந்தை குட்டி எல்லாம் அந்த பாவத்தை அனுபவிப்பாங்க
@MuhammadSabi-rm8eo
@MuhammadSabi-rm8eo 6 күн бұрын
No குழந்தை யாளம் சொல்லாதீங்க ப்ளீஸ் 😥அந்த நாய் தப்பு panna அவன் ன சொல்லுக
@starmusic5842
@starmusic5842 9 күн бұрын
நடத்துனர் நீங்க மனசாட்சி இல்லாம இருக்காதீங்க இவருக்கு 6மாசம் பணியிடை நீக்கம் செய்யவேண்டும் 🙏
@user-ei9ov9zu7y
@user-ei9ov9zu7y 9 күн бұрын
பக்கத்தில் இருக்கும் 🎉 நபர்களில் ஒருவர் உதவி செய்து இருக்கலாமே. டிக்கெட் கட்டணம் ஒரு 20 அல்லது 30 ரூபாய் இருக்கும் 🎉. அதுவும் கற்பினி பெண் தானே ❤
@user-tk6kz6gn6d
@user-tk6kz6gn6d 4 күн бұрын
சில்லறை இல்லை என்றால் பஸ்ஸில் கூகுள் பே , பே டி எம், அல்லது ஃபோன் பே வைக்கலாம் எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 5 күн бұрын
போக்குவரத்து துறை இந்த நடத்துனரை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@ts.nathan7786
@ts.nathan7786 6 күн бұрын
கண்டெக்டர் எல்லாருக்கும் சில்லரை கொடுக்க முடியாது. நடைமுறை சாத்தியம் எனான என்பதை உணர வேண்டும்.
@rsnnihara2544
@rsnnihara2544 4 күн бұрын
இவன போலிஸ் பிடித்து கொடுங்கள் வேலையை டிஸ்கஸ் பண்னவும்
@muruganmurugan7989
@muruganmurugan7989 6 күн бұрын
சிஸ்டர் நல்ல கேள்வி எல்லா பெண்களுக்கும் இது மாதிரி துணிஞ்சு கேள்வி கேட்டா மட்டும் தான் விடிவு காலம் பிறக்கும் ஒரு சில நடத்துனருக்கு இதே வேலையா இருக்குறாங்க😂😂😂
@suryanarayanan2096
@suryanarayanan2096 9 күн бұрын
Dismiss the conductor immediately.
@M.chandurukumar
@M.chandurukumar 6 күн бұрын
தனியார் பஸ் நிறுவன ஊழியர்
@AnusuyaAnu-mi6jj
@AnusuyaAnu-mi6jj 9 күн бұрын
Very worst conductor activity
@user-xv3fp2nk1m
@user-xv3fp2nk1m 4 күн бұрын
நான் ஒரு பஸ் டிரைவர்எனக்கும் இந்த மாதிரிஒரு நாள் நடந்ததுஒரு டிக்கெட்டின் விலை 12 ரூபாய் ஆனா என்கிட்ட 110இருந்ததுஇரண்டு ரூபாய் 2சில்லறை காண்ட்ராக்ட் ர்கேட்டாருஆனா என்னிடம் இல்லை என்று கூறினேன்கீழே இறங்கி கோ என்று சொன்னார்ஆனா நான் காக்கி யூனிபார்ம் காக்கி பேண்ட் அணிந்திருந்தேன்டிக்கெட்
@v.palanikumar9459
@v.palanikumar9459 6 күн бұрын
🎉🎉🎉 மூணு மாசம் டிரைவர். கண்டக்டருக்கு மூணு மாசம் ரெண்டு பேத்துக்கு மூணு மூணு சம்பளத்தை கட் பண்ணி அந்த இறக்கி விட்ட பொண்ணுக்கு உனக்கு கொடுக்கணும் உடனே இப்பவே செய்யணும்
@ganeshiramalingam4393
@ganeshiramalingam4393 6 күн бұрын
Avena vedave kodathu 🥿👠👡👟⛸⚔✂️🗡
@sasikalanatarajan8987
@sasikalanatarajan8987 9 күн бұрын
இவ்வளவு வாய் பேசுர கர்பினி பெண் சில்லரை எடுத்துக்கிட்டு வர கூடாதா நடத்துனர் எத்தனை பெயருக்கு சில்லரை குடுப்பாரு
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 күн бұрын
Dai pooda
@malperu5955
@malperu5955 5 күн бұрын
அண்ணா அனைவரும் பஸ்ஸில் ஏறும்போது யார் கொண்டு போய் கொடுங்கள் ஆனா அண்ணா சொல்றியா ஒரு ரூபாய் காயின்ஸ் தான் கொண்டு போய் கொடு😮😮
@lakshmin4496
@lakshmin4496 5 күн бұрын
சூப்பரான கேள்வி கேட்டீங்க அந்த நடத்தினாரா வேலையை விட்டு நீக்குக
@SajithAysha
@SajithAysha 6 күн бұрын
Ellarum 500ruba kudutha avanga enna panuvanga🫠🫠🫠
@user-ii4bj4kb3c
@user-ii4bj4kb3c 4 күн бұрын
கூட சக பயணி யாராவது சீட்டு வங்கி gpay ல பொறுமையா அனுப்பிவிட சொல்ல வேண்டியது தானே
@user-wu7vt1qb8f
@user-wu7vt1qb8f 6 күн бұрын
ஐந்து ரூபாய்க்கு டிக்கெட்க்கு ஐநூறு ரூபாய் கொடுத்தா நடத்துநர் என்னதான் செய்வார். அவ்வளவு பேசுற ஆளு ஓரு டிக்கேட வாங்கியிருக்கலாம் இரண்டு பேருக்கும் உதவியாக இருந்திருக்கும்
@prasannasridhar1416
@prasannasridhar1416 6 күн бұрын
Bro ok tha but pregnancy women aa apde panunathu thappu than A
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 4 күн бұрын
Dai pooda loose
@ganeshkumar-zr9kx
@ganeshkumar-zr9kx 4 күн бұрын
நீங்கள் ஒருநாள் பணிபுரிந்தால் தெரியும் அந்த கஷ்டம் என்ன என்று
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 5 күн бұрын
யாராவது பயணிகள் உதவி செய்து இருக்கலாம்
@rajamaninatarajan7940
@rajamaninatarajan7940 6 күн бұрын
Conductor should be suspend
@sugumarsugumar5795
@sugumarsugumar5795 4 күн бұрын
Nee ena work panra
@skrnmadeorg8256
@skrnmadeorg8256 4 күн бұрын
சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் இதை பஸ்ஸில் மேலே எழுதி ஒட்டி இருக்கும்
@user-dk5fd4id2h
@user-dk5fd4id2h 4 күн бұрын
நான் ஒரு தடவை ஒரு கடையில் இரண்டு வாழைபழம் சாப்பிட்டேன் 100ரூபாய் குடுத்தேன் கடைக்காரர் ரொம்ப அசால்டாக சில்லரை இல்லைன்னு சொல்லி ரூபாயை வாங்கமருத்தார் நான் திரும்ப எப்ப வருவேனோ அப்ப பணம்தாரேன்னு சொல்லிட்டு நடையை கட்டினேன்.
@avanthikuttychannel
@avanthikuttychannel 6 күн бұрын
Free bus விட்டது போதும் பெண்கள் படும்பாடு 😢😢😢😢 மிகவும் மரியாதை இல்லை
@user-nk6vb2te6s
@user-nk6vb2te6s 5 күн бұрын
உண்மை உண்மை உண்மை
@vvrvenkatramanvenkat8954
@vvrvenkatramanvenkat8954 5 күн бұрын
👁️👁️🙏 🙉🙈🙊🙆 🤔🤰🤰🤰🤰🗣️ ARUMYYA KELVI . NADATHUNARI UADANE DESMIS PANNA VENDUM .🙏👁️👁️ ORUVARUKKU PADAM EALLORUKKUM SAMAM ONEDRU 👏👏👏👏👏👌👍💪 💐
@Anjalidevi-jw5nv
@Anjalidevi-jw5nv 23 сағат бұрын
உங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி இறக்கி விடுவீர்களா கண்டெக்டர் சார் அந்த பெண் கேட்டது சரிதான் பஸ்ஸில் அமர்ந்திர்க்கும் நீங்கள் எல்லாம் பெண்கள் தானே நாளைக்கு உங்களுக்கும் இந்த நிலைதான❤❤❤❤❤
@vigneshwaranvigneshwaran6395
@vigneshwaranvigneshwaran6395 3 күн бұрын
சாதாரண பெண்ணாக இருந்தால் பரவாயில்லை கர்ப்பிணிப் பெண் என்பது மிக கஷ்டமானது இந்த நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@elangovan8980
@elangovan8980 9 күн бұрын
என்ன அவளுக்கு தெரியாதா சில்லறை மாத்தி எடுத்து வர வேண்டியதுதானே
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 9 күн бұрын
பாவம் கர்பினி னு சொல்றாங்க... கொஞ்சம் மனித நேயத்தோடு நடந்திருக்கலாம்.... சக பயணிகள் உதவிருக்கலாம்....
@bhamanedunchezhian9284
@bhamanedunchezhian9284 9 күн бұрын
எனக்கும் நடந்தது
@arjunank9278
@arjunank9278 2 күн бұрын
இருபுறமும் தவறு உண்டு......பெண் கர்ப்பிணி....... பஸ்ஸில் பயணம் செய்யப்போகிறோம் என்பது முடிவானது........அதற்கு ஆயத்தமாக வரவேண்டாமா.........இதற்கு நடத்துனர் அந்த பெண்ணிடம் பணம் பெறாமல் பயண சீட்டு வழங்கியிருக்கலாம்...... பெண்கள் சமமாக மதித்து நடத்தும் காலத்தில் பெண் என்பதை காரணம் காட்டி பேசுவதும் சரியில்லை....நடத்துனர்.................பெண் பயணியை அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விடனும்....காட்சி பதிவான இடம் பேருந்தில்......இறக்கிவிட்டார் என்பதே ஐயத்திற்குரியது....... ஐந்நூறு ரூபாயை காட்டியே அடுத்த நிறுத்தம் வரை ஓசி பயணம் செய்யும் நபர்களும் உண்டு..... ........
@MahendranRavichandran
@MahendranRavichandran 2 күн бұрын
இதுவே அவங்க குடும்பத்தினர் யாராவது இருந்தா இப்படி நடுரோட்டில் இறக்கி விடுவரா
@user-zn3ki9es3w
@user-zn3ki9es3w 3 күн бұрын
உன் மனுஷனே கிடையாது ஒரு பொம்பள பாவம் ஒரு டிக்கெட் ஒரு டிக்கெட் காசு தானே அவங்க வீட்டு பொம்பளை எல்லாம் எப்படி நடத்துவாங்களா
@ashokchitrarasu6210
@ashokchitrarasu6210 3 күн бұрын
இத அரசாங்கம் எதாவுது பண்ணனும்
@seethalakshmi3118
@seethalakshmi3118 5 күн бұрын
எங்கபிள்ளைங்கஸ்கூலுக்குபோகும்போதுஇப்படிநடந்துநானும்போய்திட்டனும்னுன்னுஆத்திரம்வந்ததுஆணால்நான்அடங்கிபோவோம்னுவிட்டுட்டேன்நீங்கபேசுனதுநடந்துகிட்டதுசரி
@VasanthiRamesh-kz3oi
@VasanthiRamesh-kz3oi 6 күн бұрын
Evan Manusana Illa
@ehinliksa8138
@ehinliksa8138 23 сағат бұрын
சில கண்டக்டர் இப்படி தான் இருக்காங்க எல்லாஊர்லையும்
@RKarthik-qr8kc
@RKarthik-qr8kc 7 күн бұрын
அவன 👠👠👠👠👠👠👠👠👠
@preethipriya8541
@preethipriya8541 4 күн бұрын
First minimum common sense oda irunga, minimum distance ku la periya amount kudutha epdi silara kuduka mudium...bus la porom na atleast kadai la poi thanni bottle oda ethuna vangi change matha vendithana..... Elorum 500 kudutha avar epdi silra thara mudium.... But pregnancy girl ah iraki vittathu thappu, i agree that. But not for all. First passengers marunga...apuram niyayama sanda podalam.
@Mahesh_offitical
@Mahesh_offitical 3 күн бұрын
நானும் திருநெல்வேலி மாவட்டம் கோவையில்இருக்கிறேன்எனக்குஇதைமதித்தான்பண்ணுநங்கள்இரவுநேரம்நானும்என்பெண்ணும்வந்தேம்இரவு9மணிஇருக்கும்இப்படிதான்பதில்வந்தூ
@narayananraj8405
@narayananraj8405 3 күн бұрын
இந்த நடத்துனர் மனைவி எங்கே இருக்கிறாள்
@AbiK-ol7wt
@AbiK-ol7wt 6 күн бұрын
Super. Nalla kekkarigga
@rajalakshmivr-ou9mk
@rajalakshmivr-ou9mk 4 күн бұрын
Super akka
@Saravanan-ss5ce
@Saravanan-ss5ce 6 күн бұрын
வண்டி எடுப்பதற்கு முன்பே சில்லறை எல்லாரும் எடுத்து வச்சுக்குங்க என்று சொல்லணும் கர்ப்பிணிப் பெண் என்று சொல்றாங்களே கண்டக்டர் அண்ணா யோசிங்க
@vijayang6128
@vijayang6128 4 күн бұрын
Super sister, if you have same your wife at situation , you what to do?? Government what doing??
@user-pn7uy8ji3l
@user-pn7uy8ji3l 5 күн бұрын
Very good sister
@lakshmivenkat5917
@lakshmivenkat5917 4 күн бұрын
Bus conductor than change vachittu irukanum passenger kitta ipady solla avangalukku writes illa.....
@devadeva2293
@devadeva2293 4 күн бұрын
உங்கள எல்லாம் கேக்குறதுக்கு ஆள் இல்லடா
@user-qf5xp4pq8n
@user-qf5xp4pq8n 4 күн бұрын
வெயில் தாங்காம மென்டல் ஆயிட்டான் போல......பஸ் ஓணர் மாதிரி பேசுராண் பாரு
@dharumanman2754
@dharumanman2754 5 күн бұрын
இவரை ‌‌வேலை. விட்டு ‌அனுப்புங்கள்‌சர்
@VinodWatson484
@VinodWatson484 5 күн бұрын
Passanger yaravathu avanga ticket vangi tharalame
@sugumarsugumar5795
@sugumarsugumar5795 4 күн бұрын
Penaga irnthalum, naduthunar oruo roba kooda irunthalum memo koodukiranga, nanga nadathunar selarai koondu vaara moodiyathu
@SelviSelvisenthilmurugan
@SelviSelvisenthilmurugan 6 күн бұрын
சூப்பர் ம❤
@sarathj9547
@sarathj9547 4 күн бұрын
Eraki viduravara suthi erukuravanga enna pannitu erundhikinga makale
@Anbarasan-sn4no
@Anbarasan-sn4no 4 күн бұрын
Why don't government give free fare for pregnant women .
@maheshkannan581
@maheshkannan581 6 күн бұрын
Super sister
@vaijayanthin6525
@vaijayanthin6525 7 күн бұрын
Avaridam ellorukum chillarai kodukamudiyathu neega chillarai kondu pooganum
@albatros__phoenix
@albatros__phoenix 4 күн бұрын
Athuku pregnant lady ah kela eraki viduvangala oru vela unga veetula iruka ponnuku itha mari nadanthuruntha ithae comment than potrupinga pola
@janathalakshmi9682
@janathalakshmi9682 6 күн бұрын
Cmk anuppunga twitterla 😮😮😮
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t 6 күн бұрын
அப்போது அனைவரும் கேள்வி கேட்க வேண்டும்
@user-li4do8kq5s
@user-li4do8kq5s 4 күн бұрын
Garppini pen neenga kasu vangame kuda erukkalam....
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 6 күн бұрын
Seri aduta bus stop irakivitrukalam. Steps eri irungina suga prasavam agum nu nalla manasoda conductor eriki vittaru pola
@saijayanthi2253
@saijayanthi2253 5 күн бұрын
Vijay sir movie தமிழன் படம் action eduka
@Mani-yj7vd
@Mani-yj7vd 4 күн бұрын
Avara vittudu poirukanum akka
@russianeedhi929
@russianeedhi929 5 күн бұрын
No rights to get down the passenger do the any other remedy. In Chennai city also these incidents. 5% .
@user-vb7wm4jo2f
@user-vb7wm4jo2f 6 күн бұрын
Heartless person, why everyone left him when he was doing kind of behaviour with pregnent lady
@sivasaravanaraja8992
@sivasaravanaraja8992 6 күн бұрын
Sema
@sarathj9547
@sarathj9547 4 күн бұрын
En yarachum serthu kodutha ena
@user-yu1qh3rj5p
@user-yu1qh3rj5p 3 күн бұрын
Kandraktar.sar.thapu.ipdipanakudadh😢😢
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 5 күн бұрын
Contactor povam 500rs
@jahirushen2362
@jahirushen2362 6 күн бұрын
ஊர்ல என்ன என்னமோ நடக்குது சில்லரை இல்லாதது பெரிய விசயமா கவர்மெண்ட் க்கு பெரிய நட்டமா ஆயிர போது
@seethalakshmi3118
@seethalakshmi3118 5 күн бұрын
எங்க
@jeni2828
@jeni2828 6 күн бұрын
Contactor neraiya Peru ipadi irukanga ... Sariyana kevi....
@RanjithRanjith-md7tk
@RanjithRanjith-md7tk 5 күн бұрын
K.p.karuppu
@sjilsonkumar
@sjilsonkumar 6 күн бұрын
தகுதியற்ற நடத்துனர், வேலையை விட்டு உடனடியாக விலக்க பேருந்துமுதலாளியை வேண்டுகிறேன். நன்றி
@asuff9821
@asuff9821 4 күн бұрын
இருந்த வேலையும் போச்சா வீட்ல போய் நக்கு🐕😆😆😆😆😆
@honywell4046
@honywell4046 9 күн бұрын
Gommala eppa paarthalum edhavadhu oru echei vellaiyei senji maatippanga
@user-pd9vb8wb3v
@user-pd9vb8wb3v 5 күн бұрын
Velaiki vara nethada sellaraya kondu varonum da
@_SuperSusGaming_
@_SuperSusGaming_ Күн бұрын
@user-uu5yn2is5k
@user-uu5yn2is5k 5 күн бұрын
😢
@badrinarayanandesikan8466
@badrinarayanandesikan8466 6 күн бұрын
அந்த நடத்துனரை பணி நீக்கம் செய்ய வேண்டும் நிரந்தரமாக மற்றும் நிச்சயமாக.
@selvashanmugamariyappan-sg9dk
@selvashanmugamariyappan-sg9dk 6 күн бұрын
Nanum conductor than rompa kastam change passenger highest ok Kali bus na see this video private bus
@MuruugasenA
@MuruugasenA 3 күн бұрын
அந்தப் பேர் ப***** கண்ட்ரோல் எங்க இருக்கான்
@nagsikkc480
@nagsikkc480 2 күн бұрын
Atinkapapapa
@banumathi6629
@banumathi6629 3 күн бұрын
😊
@malinimalini8721
@malinimalini8721 6 күн бұрын
Nadathunara nadakka veiyunga appo theriyum
@thangamuthulakshmi9900
@thangamuthulakshmi9900 5 күн бұрын
Ethellam busla eruntha ellarume thane vedika pakkiraga. Ci mosamana janaga
@vettyvlog5541
@vettyvlog5541 6 күн бұрын
Free illaya
@sugumarsugumar5795
@sugumarsugumar5795 4 күн бұрын
Poonuna ci veetuveduvargal
@AkillaAkilla-ij8re
@AkillaAkilla-ij8re 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mylashanmugam5102
@mylashanmugam5102 6 күн бұрын
😮😮😮😮
@karunanithiprasath1967
@karunanithiprasath1967 2 күн бұрын
😡😡😡
@marikhan2160
@marikhan2160 5 күн бұрын
மனித நேயம் சொல்லி கொடுத்து வளர்த்து விடுங்கள் குழைந்தைகளிடம்
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 3 күн бұрын
Mhanahsajdcii...illhazyi..timeer..pididahvan..
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Kethireddy Venkatarami Reddy First Interview With Jaffar After Defeat
39:44
Itlu Mee Jaffar
Рет қаралды 2,3 МЛН
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 139 М.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН