Рет қаралды 208,619
சில்லி இட்லி | Chilli Idli Recipe in Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
• Spicy Chilli Idli | Br...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
சில்லி இட்லி | chilli idli
தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள்
சமையல் நேரம் - 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்
இட்லி - 4
எண்ணெய் (Buy: amzn.to/2RGYvrw)
பொடியாக நறுக்கிய பூண்டு
பொடியாக நறுக்கிய இஞ்சி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய குடை மிளகாய் - 1/2
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oq9bKi)
ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2tdMscS)
தக்காளி கெட்சப் - 3 மேசைக்கரண்டி(Buy: amzn.to/31aRpQ7)
தேவையான அளவு உப்பு (Buy: amzn.to/2vg124l)
தேவையான அளவு மிளகு தூள் (Buy: amzn.to/2RElrrg)
வெங்காயத்தாள் பச்சை பாகம்
#chilliidly #சில்லிஇட்லி #IdliRecipes
செய்முறை
1. இட்லியை சின்ன துண்டுகளை நறுக்கி எண்ணெய்'யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. இதில் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. அடுத்து இதில், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சேப சேர்க்கவும்.
5. இதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
6. பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
7. இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKINGENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/